Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பார்த்து பார்த்து வளர்த்த பெண் ஒருவனை காதலிக்கிறாள் என்றால் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா பெண்ணை கவுரவ கொலை செய்து விடுகிறார்கள். இது நமது நாட்டில் பரவலாக நடக்கிறது. இதற்கு பிற நாடுகளும் விதி விலக்கல்ல குறிப்பாக சீனா. சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை கேட்காமல் எங்கும் ஓடி விடுவாளோ என் பயந்த பெற்றோர் சாங்கை விலங்குகளை அடைப்பது போல பாழடைந்த கட்டைடத்தின் கொட்டகை ஒன்றில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் இருந்து உள்ளார் இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள…

  2. தாயை பிரிந்த குட்டியானை த‌வி‌ப்பு (பட‌ம்) ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானையை மூன்று முறை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டும் அந்த குட்டி மீண்டும் வெளியே வந்தது. தொடர்ந்து தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வரப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி பர்கூர் வனத்தின் அருகே உள்ள ஜர்த்தல் என்ற கிராமத்தின் அருகே ஒரு குட்டி யானை நின்றுகொண்டிருந்தது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், ஈரோடு மாவட்ட வனஅதிகாரி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நின்று கொண்டிருந்த யானை குட்டிக்கு சுமார் ஆறு மாதங்கள் இருக்கும். அந்த குட்டி தாயைவிட்டு பி…

  3. அமெரிக்காவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் ஒருவனின் பேஸ்புக் காதலில் சிக்கி யுவதியொருவர் சின்னாபின்னமாகியுள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு லண்டனில் வசித்து வரும் யுவதியே வாலிபனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த ஏமாற்றத்தால் யுவதி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். வாலிபனுடன் காதல் வசப்பட்டு, இணையத்தில் தனது உடலை காட்டியுள்ளார் யுவதி. இவற்றை வாலிபன் படம்பிடித்துள்ளான். பின்னர் வாலிபனை பற்றி அறிந்து கொண்ட யுவதி, அவனை விட்டு விலக முயன்றுள்ளார். எனினும், படங்களை வைத்து யுவதியை மிரட்டிய வாலிபன் அவரை தனது பிடியை விட்டு விலகவிடாமல் வைத்திருந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அந்த யுவதி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார் . இந்த வாலிபன் மட்டக்களப்பின் பிரபல அரசியல்வாதியும் , தொழில…

  4. Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…

  5. உலகின் சின்னஞ்சிறிய தேசிய இனங்கள்கூடத் தங்களது சுதந்திர நாளை, தேசிய நாளைக் கொண்டாடிவரும் இன்றைய நிலையில் 10 கோடி தமிழர்கள் நிலமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக ஏங்கித் தவிக்கின்றார்கள். வரலாறுகள் எங்களுக்கான ஆட்சி எல்லைகளையும், அதனை ஆட்சி செய்த மன்னர்களது பெருமைகளையும் பதிவு செய்துள்ளபோதும், தமிழர்களாகிய நாம் இன்னமும் அடிமை வாழ்வுக்குள் புதையுண்டு போய், வாழ்விழந்து கிடக்கின்றோம். புதிய வரலாறு எழுதப் புறப்பட்ட விடுதலைப் புலிகளது போர்க் களத்தைக் காப்பாற்றவும், ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பினை இன்றுவரை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் பிளவுண்டு போயுள்ளோம். எமக்கு நாமே பூட்டிக்கொண்ட அடிமை விலங்கை நாம் தகர்த்தெறிய முடியாதவர்களாகக் கட்டுண்டு போயுள்ளோம். முள்ளிவாய்க்காலின் பின…

  6. விமான நிலைய தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பு விமான நிலையமொன்றை சென்றடைந்த விமானப் பயணிகள் தமது பொதிகளைப் பெற்றுக்கொள்ள சென்றபோது, அங்குள்ள தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் உள்ள விமான நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 3.00 மணியளவில் பயணிகள் பொதிகளை எடுக்கச் சென்றபோது, ஆபாசப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சுமார் 7 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லிஸ்பன் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “அவ்வேளையில் மேற்படி தொலைக்காட்சி போர்த்துகல் அலைவரிசையொன்…

  7. பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ் 17 அக்டோபர் 2024 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார். “உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவி…

  8. நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்து அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடிய பெண்­ நிறை மாதக் கர்ப்­பி­ணி­யான தனது நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்த பின்னர், அவ­ரது வயிற்றைக் கத்­தியால் கிழித்து அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடி அதனைத் தனது குழந்­தை­யென உரிமை கோரிய பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் கைது­செய்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற…

  9. கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான பியாவோ ஷுடாங். இவரது மனைவி லாங் ஐகுன். இவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒன்றாக மண்பாண்டம் செய்வது, பண்டையை சீன இசைக்கருவிகளை ஆராய்ச்சி செய்வதற்காக பயணங்கள் மேற்கொள்வது என்று மகிழ்ச்சியாக வாழ்நாட்களை ஒன்றாக கழித்துள்ளனர். இப்படி சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், ஒருநாள் விழுந்தது பேரிடி. பியாவோவி மனைவியான லாங்கிற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். பிறகு லாங்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எப்படியும் ஒருநாள் தனது உடல்நில…

  10. விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்தது. அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து, அம்மாநில தலைநகர் கவுகாத்தி நோக்கி, நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று சென்றபோது, நடுவானில் விமானத்தின் முன்சக்கரம் கீழே விழுந்தது. இருந்தாலும், மிகுந்த திறமையாகச் செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர் விமானிகள். இதனால், 48 பயணிகள் உட்பட 52 பேர் உயிர் தப்பினர். அசாம் மாநிலம் சில்சார் விமான நிலையத்திலிருந்து, தலைநகர் கவுகாத்திக்கு நேற்று காலை, ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் 48 பேர், விமானியான கேப்டன் ஊர்மிளா, துணை விமானி யாஷூ மற்றும் பணியாளர்கள் என, மொத்தம் 52 பேர் இருந்தனர். சில்சார் விமான நிலையத்தில்…

  11. Editorial / 2025 மார்ச் 04 , பி.ப. 07:18 - 0 - 25 பாலித ஆரியவன்ச இந்தியாவின் தமிழ்நாடு புதுக்கோட்டை கிராமத்தில் பிறந்த தெய்வானை ராமசாமி, தனது 4 வயதில் தனது தந்தையுடன் இலங்கைக்கு வந்தார். அவர் தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்றபோது அவருக்கு 8 வயது. ஒரு தேயிலைச் செடியை விட உயரமில்லாத இந்தப் பெண், முதுகில் தொங்கும் ஒரு பிரம்புக் கூடையுடன் கொழுந்துகளை பறிக்கும்போது, கங்கனியால் பலமுறை பிரம்பால் அடிக்கப்பட்டிருக்கிறாள். வேறு எந்தக் குற்றத்தாலும் அல்ல. ஏனென்றால் தேவையான அளவு தேயிலை கொழுந்து பறிக்கப்படவில்லை என்பதற்காக. இந்தத் துன்பங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு வேலை செய்யக் கற்றுக்கொண்ட தெய்வானி, டீன் ஏஜ் பருவத்தை அடையும் போது, தோட்டத்தில் அதிக கொழுந்துகளை பறி…

    • 1 reply
    • 211 views
  12. [size=4] பிரிட்டனில் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக கிடைத்த தகவலால் , அதனை பிடிக்க ராணுவம், மிருககாட்சி சாலை ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பிரிட்டனில் எஸ்ஸக்ஸ் மாகாணத்தின் செயின்ட் ஆஷ்யாத் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக அங்கு வசிக்கும் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர். இத்தகவல் கிராமத்திற்குள் காட்டுத்தீ போல் பரவியது.இதனால் கிராமத்தினர் பீதியடைந்தனர். இக்கிராமத்தில்4000 குடும்பங்கள்வசிப்பதால் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். [/size] [size=4]எஸ்ஸக்ஸ் மாகாண போலீசார் , மிருககாட்சி சாலையில்விலங்குகளை வைத்து வித்தை காட்டும் ஊழியர்களை கொண்டு கிராமம் முழுக்க தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில் 2 ராணுவ ஹெலி…

  13. கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்! கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க இங்கிலாந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளது. ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறுகையில், ‘கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியு…

  14. இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் செயற்குழு கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள், நிதியங்கள் மற்றும் தணை நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் இவ்வாறு கூடத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட பெட்ரீ குழுவின் மீளாய்வு அறிக்கை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியளவில் இந்த மீளாய்வு தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்க முடியம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net

  15. ரூ.100 கோடி தங்கம் கடத்தல் : யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்...? தான் வேலைபார்க்கும் அனைத்து இடங்களிலும் தன்னை சுற்றி உள்ள ஆண்கள் மீது பாலியல் புகார் கூறும் பழக்கம் கொண்டவர் ஸ்வப்னா. பதிவு: ஜூலை 09, 2020 11:25 AM திருவனந்தபுரம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவில் தங்கம் கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய சரக்கு பிரிவில் ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 30 கிலோ தங்கம் இருந்தது. அவற்றின் மத…

  16. கொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி ரிப்ஸ்.!! ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனை விரட்டுவதற்கு உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருப்பவர் பாஜக எம்.பி. சுக்பீர் சிங். இவர் கொடுக்கும் டிப்ஸ், உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த இந்த எம்.பி. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொ…

  17. உடன்பிறவா சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு March 1, 2021 உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு மூத்த சகோதரனும் (ஒன்பது வயது) இளைய சகோதரனும் (நாலு வயது) உள்ளனர். தாயார் மட்டக்களப்புக்கு சென்றதை அடு…

  18. சிட்னி: சான்டியாகோவிலிருந்து சிட்னிக்குச் சென்ற விமானத்தில் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு 30 பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். இதையடுத்து விமானம் சிட்னியை வந்தடைந்ததும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த திடீர் வயிற்றுப்போக்குப் பிரச்சினையால் பயணிகள் அனைவரும் பெரும் பீதியடைந்தனர். குவான்டாஸ் விமானம் குவான்டாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் ஒரு குழுவினர் மொத்தமாக டிக்கெட் எடுத்துப் பயணித்தனர். திடீர் வயிற்றுப் போக்கு சான்டியாகோவிலிருந்து கிளம்பிய விமானம் சிட்னி நோக்கி வந்து கொண்டிருந்தது. பயண நேரம் 14 மணி நேரமாகும். சிட்னியை நெருங்கியபோது வயிற்றுப் போக்கு விமானம் சிட்னி விமான நிலையத்தை நெருங்கியபோது திடீரென அந்த 30 பேருக்கும் வயிற்று வலியும், வா…

  19. Sri Lanka police dog 'weddings' condemned by minister Police have insisted that the wedding was not in any way intended to resemble a Buddhist ceremony. சிறீலங்காவில் 9 சோடி பொலிஸ் நாய்களுக்கு பெளத்த முறைப்படி திருமணம் செய்து வைத்ததை பெளத்த நாட்டில் இது பெளத்தத்தை இழிவுபடுத்தும் செயல் என அதன் கலாசார அமைச்சர் கண்டித்துள்ளார். Culture Minister TB Ekanayake said that police officers had "contemptibly devalued" traditional weddings in a devoutly Buddhist country. பெண் நாய் வெள்ளைத் தொப்பியும்.. ஆண் நாய் சிவப்பு ரையும் கட்டி கலியாணம் செய்து கொண்டனவாம். கலியாணம் சிங்கள பெளத்த முறைப்படி நடந்ததாம். http://www.bbc.co.uk/news/world-asia-23849354

    • 2 replies
    • 436 views
  20. வணக்கம்! உடுப்பிட்டி அமெரிக்கன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவ மாணவிகள் ஒன்றினைந்த சங்கத்தின் {கனடா கிளை} வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பு வருடத்திற்கான நிர்வாக சபைத்தெரிவும் 23-05-2010 ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று மாலை 4.00 மணியளவில் 5310 Finch Ave East, Unit 37[ Markham & Finch] இல் அமைந்துள்ள பாரதி ஆர்ட்ஸ் மண்டபத்தில் கடந்தாண்டுக்கான நிர்வாகத் தலைவர் சு.பாலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. தாயக அவலங்களின்போது சிக்குண்டு உயிர்நீர்த்த உறவுகள், தாயக மீட்புக்காக வீரமரணமடைந்த போராளிகள், புலம்பெயர்ந்த நாடுகளின் உயிர்நீர்த்த அனைத்து உறவுகளுக்காகவும் ஓரிரு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வு ஆரம்பமாகியது. அதைத்தொடர்ந்து கடந்தாண்டு அறிக…

  21. மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  22. நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபல பாப் பாடகி ரிஹானா அங்கமெல்லாம் பளிச்சென்று தெரியும்படி ஆடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கட்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு பிரபல பாப் பாடகி ரிஹானாவும் வந்திருந்தார். அவர் வந்திருந்ததை நிச்சயம் தனியாக குறிப்பிட வேண்டும். அதற்கு காரணம் அவரின் ஆடை. ரிஹானா தரையை தொடும் அளவுக்கு ஒரு ஆடை அணிந்திருந்தார். ஆனால் அந்த ஆடை கண்ணாடியாக இருந்ததால் அவரது அங்கம் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. ஆடை தான் லேசான துணி என்றால் ரிஹானா உள்ளாடை அணியாமல் மூடி மறைக்க வேண்டிய மேல் அழகை இப்படி பளிச்சென்று காட்டியுள்ளார். ரி…

  23. பெண்களின் டொப்லெஸ் ஆர்ப்பாட்டங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ள நிலையில் அண்மையில் இஸ்ரேலில் முதன் முறையாக டொப்லெஸ் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. டொப்லெஸ் ஆர்ப்பாட்டத்தினை பிமென் குழு பரவலாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் பிமென் குழுவின் இஸ்ரேல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பித்துள்ள பேஸ்புக் பக்கத்திற்கு முதல் தினமே 600 லைக்குள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இடம்பெற்ற ஆண்களின் ஓரின அணிவகுப்பு கொண்டாத்தின்போதே இஸ்ரேல் பிமென் அமைப்பின் பெண்கள் சிலர் லொப்லெஸ்ஸாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பெண்களை ஒடுக்குவதனை நிறுத்துமாறு மேடையில் நின்று கோசமிட்டுள்ளனர். 'இஸ்ரேலில் டொப்லெஸ் எனும் விடயம…

    • 7 replies
    • 814 views
  24. வட்டுக்கோட்டையில்... அம்பியூலன்ஸ் சாரதியை தாக்கிய, குற்றத்தில்... கைதானவருக்கு விளக்கமறியல் ! அம்பியூலன்ஸ் வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் போது வீதியில் அம்பியூலன்ஸ் வண்டியை இடைமறித்த அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று இருந்தார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இளைஞன் ஒருவரை…

  25. முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.