செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
வாட்டிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் சமாதானப் புறாக்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற பருந்தை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலய நிர்வாகம் முடுவு செய்துள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக, ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன. இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக, இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப…
-
- 0 replies
- 578 views
-
-
புறாவை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார்! (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 06:04.30 AM GMT +05:30 ] பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பினர் காஷ்மீரில் உளவு பார்க்க புறாவினை அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பதன் கோட் அருகில் ரமேஷ் சந்திரா என்பவர் வீட்டுத் தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை, ஒரு புறா வந்து இறங்கியுள்ளது. அந்த புறாவின் இறகுகளில் எழுத்துக்கள் இருப்பதை ரமேஷ்சந்திரா பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக அவர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் அளித்ததால் அந்தக் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பதன்கோட் பொலிசார் ரமேஷ்சந்திரா வீட்டுக்…
-
- 0 replies
- 226 views
-
-
புற்றுநோயால் இறக்கவுள்ள பெண் கணவருக்கு மற்றொரு துணையை தேடுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்தாளராவர். 50 வயதான இவருக்கு சூலகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலமே இவர் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் தனது கணவருக்கு மற்றொரு துணையைத் தேடிக்கொள்வதற்காக, டேட்டிங் தளமொன்றில் கணவரின் விபரக் குறிப்பை எழுதியுள்ளார் எமி குரொஸ். தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்முதலில் சந்தித்தார் எமி. கடந்த 26 வருடங்களாக இணைந்து வாழும் இத் தம்பதியினருக்கு வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், தான் புற்றுநோயால் இறந்த…
-
- 1 reply
- 283 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை வன்கூவரில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு, மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈவா அன்ட் கோ. விக்ஸ் நிறுவனத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தலா 2,500 டொலர்கள் மதிப்புள்ள 150 செயற்கை தலைமுடிகளை 53 வயதான மார்ட்டின் வைகெல்ட் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் குறித்த நபருக்கு வன்கூவரில் உள்ள டவுன் ரவுன் சமூக நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முடி உதிர்தல், புற்றுநோய் அல்லது அலோபீசியா போன்ற நிலைமைக…
-
- 0 replies
- 315 views
-
-
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர், சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், நடாலி ட்ரஸ்வெல், புலனாய்வுத் தயாரிப்பாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து கனடாவில் தமிழ்ச் சிறுவன் சாதனை! புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து இக்கொடிய நோய்க்கு சாவுமணி அடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுஇளவயதிலேயே பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்ட மொன்றியலைச் சேர்ந்த உத்தமகுமாரன் அபிகுமாரனுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது வழங்கும் வைபவம், 2013 ஆகஸ்ட் 4ம் திகதி பிற்பகல் ஸ்காபரோவிலுள்ள 'செந்தாமரை' மண்டபத்தில் நடைபெற்றது. -தமிழ் -கருத்துக்களம்-
-
- 12 replies
- 691 views
-
-
... கடந்த இரு நாட்களாக வரும் ஓர் மெயில் ... ... .. இப்படியான பலவற்றை கேட்டிருக்கிறேன்! ஆனால் யாரும் இப்படியான ஒன்றை பார்த்தவுடன், இது உண்மையானது என்றே நினைக்க தூண்டும், எமது விபரங்களை உடன் கொடுக்கவும் தூண்டும் (பலரிடம் வங்கி கணக்கு இலக்கம் கேட்க்கப்பட்டிருந்தது, இங்கு அது மட்டும் மிஸ்ஸிங்), ஏன்? ... கொக்கோ கோலா என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றுக்கள் நடைபெற மாட்டாது என்ற நம்பிக்கையில்!!! சிலர் வங்கிக்கணக்கில் இருந்து இழந்திருக்கிறார்களாம்!! இன்னும் பலர் சில நூறு பவுண்ஸுகளை கைத்தொலைபேசி நிறுவனத்துக்கு கட்டியிருக்கிறார்களாம்!! எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது சரியாக தெரியவில்லை! ஆனால் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பாவித்து இந்த சுத்துமாத்துக…
-
- 1 reply
- 837 views
-
-
அது என்ன ‘ஒப்பரேஷன் ட்ரஸ்ட்”? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.ப…
-
- 0 replies
- 410 views
-
-
அங்கு மலையாளிகள் போட்டு தாக்கி தள்ளுகிறார்கள், இங்கோ??? ஐயப்பன் திருத்தல யாத்திரைக்கு IBC tamil அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது!!! ... கேட்பாரற்று ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்க மோட்சம் அடைய உடன் அழையுங்கள்!
-
- 9 replies
- 1.1k views
-
-
2009க்கு முன் போராட்டத்துக்கு காசு சேர்த்த லண்டன் நாட்டை சேர்ந்த அண்ணா இலங்கை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விட்டினம் இலங்கை காவல்துறை..................அவர் ஊருக்கு போக முக்கிய காரனம் அவரின் அம்மா இறந்து விட்டா இறுதி சடங்கில் கலந்து கொள்ள போன இடத்தில் இந்த கைது நடந்து இருக்கு...................போராட்டத்தை இருந்த இடம் தெரியாம அழித்தாப் பிறக்கும் இப்படியான கைதுகள் மீண்டும் மீண்டும் சிங்கள அரசாங்கம் வன்மத்தோடு இருப்பது வெளிச்சம் போட்டு காட்டுது...................லண்டனில் போராட்டத்துக்கு காசு சேர்த்தவரை யாரோ காட்டி கொடுத்த மாதிரித் தான் தெரியுது.................இனி இந்த கைது நடவடிக்கையில் இருந்து லண்டன் நாட்டை சேர்…
-
- 4 replies
- 540 views
-
-
இலங்கையில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் மக்கள் ஆர்வம் காட்டினாலும் பாதுகாப்பற்ற நிலையினால் அவர்களினால் முதலீடு செய்ய முடியவில்லை என புலம்பெயர் தமிழ் தொழிலதிபரான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று வழங்கிய செவ்வியிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் பெரும்பான்மை இன மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று எட்டப்பட்டால் நிச்சயமாக பாரியளவிலான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மை இனத்தவரின் வீடுகளை சுற்றி இராணுவ முகாம்கள் இருந்தால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? யாழ்ப்பாணத்தை சுற்ற…
-
- 0 replies
- 826 views
-
-
பிருத்தாணியா வாழ் தமிழர்களே! உங்கள் மனச்சாட்சியுடன் நாங்கள் யார்? எங்கள் அடையாளம் என்ன? என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்போம் அன்று அடையாள அட்டைகளை காட்டி காட்டியே எங்கள் அடையாளங்களை தொலைத்தவர்களாய் அகதிகளாகி இலங்கைத்தீவுக்குள் சுதந்திரமாக வாழ வழியற்றவர்களாகி சொந்த வீடு வாசல் சொந்த பந்தம் ஏன் எத்தனையோ உயிர்களைக்கூட பலிகொடுத்து அந்த மாங்கனித்தீவை விட்டு வெளியேறி வந்தோம் ஆனாலும் கூட பரந்த உலகில் சுதந்திரமாக இறக்கைகளை விரித்துப்பறப்பதற்க்குக்கூட இயலாது இறக்கைகள் வெட்டப்பட பறவைகளாய் கள்ளத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் கடல் அலைகள் அழைத்துச்சொல்லும் திசைகள் நோக்கி உயிரையே பணயமாக வைத்து இன்று எங்கெல்லாமோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாங்கள் அகதிகளாய் வந்தால் கூட யாருக்க…
-
- 0 replies
- 528 views
-
-
புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வ…
-
- 1 reply
- 262 views
-
-
புலி சிங்கத்தை ஒரு கடியில் கொன்றது! துருக்கியில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் நடந்த சம்பவம். இரண்டு கூண்டுகளையும் பிரித்து நின்ற வேலியில் காணப்பட்ட சிறு துவாரத்தினூடே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்றது புலி. அங்கே நடந்த சண்டையில் புலியானது சிங்கத்தின் கழுத்தில் கடித்தது. அதனால் மூளையிலிருந்து இருதயத்திக்குச் செல்லும் பிரதான நாளம் புலியின் பற்களால் கிழிக்கப் பட்டதால் சிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. Tiger kills lion in Turkish zoo A Bengal tiger has killed a lion at the Ankara Zoo in Turkey after it entered the lion's enclosure via a hole in the fence that separated the two animals. Skip related content RELATED PHOTOS / VIDEOS Tiger kills lion in Tu…
-
- 2 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ…
-
- 0 replies
- 459 views
-
-
விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…
-
- 0 replies
- 296 views
-
-
Sri Lankan officer sentenced to death for helping rebels http://news.xinhuanet.com/english/2007-07/...ent_6341128.htm
-
- 0 replies
- 911 views
-
-
http://www.youtube.com/watch?v=NZyf1558l3Y&feature=player_embedded#at=55
-
- 6 replies
- 1.1k views
-
-
பீபீசீ சிங்களசேவையின் பொலன்நருவ நிருபர் தக்ஸிலா தில்ருக்ஸி என்பவருக்கு இன்று விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா அளித்த பேட்டியின் விபரம். கருனா: விடுதலைபுலிகள் வசம் இப்போது இரசாயன ஆயுதங்கள் நிறைய உள்ளன. இப்போது அவர்களுக்கு உள்ளது இரண்டுவழி தான் ஒண்று ரானுவத்தின்மீது இரசாயன ஆயுதங்களை பாவிப்பது அல்லது பொதுமக்களை கேடயமாகபாவித்து தப்பிசெல்வது. கேள்வி: பிரபாகரனைப்பற்றி உங்களபிப்பிராயம் என்ன? கருனா: ம்ம்ம்ம்ம்ம்ம் இது ஒரு நல்ல கேள்வி; பிரபாகரனை பற்றி கேட்கிறீர்கள், அவர் தன்னை ஒரு அரசனாக நினைத்துகொண்டு இருக்கிரார்.முன்னைய அரசர்களை போல் ஒரு தனி இராஜாங்கம் அமைக்க முயற்சிக்கிறார். தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் எவரையும் கொல்ல தயங்கமாட்டார்.அவர் ஒரு போதும் பொதுமக்கள் …
-
- 7 replies
- 5.2k views
-
-
FEATURE-Tamils in rebel-held Sri Lanka sick of civil war Reuters Washington Post Newyork Times
-
- 0 replies
- 919 views
-
-
புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்.! ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது. சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ?? (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.! உலக வல்லரசுகள் தமது கடல் படையில் சிறிய படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ் கடல் ரோந்துக்காகவும், வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆ…
-
- 1 reply
- 383 views
-
-
புலிகளின் தங்கம் ஜப்பானுக்கு விற்பனை August 11, 201510:36 am தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கத்தின் ஒரு பகுதி ஜப்பான் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் சுமன தேரர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆவண ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், தான் அவற்றை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கே.பி.எனும் குமரன் பத்மநாதன், மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, காமினி செனரத், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு இராணுவ தலைமையகத்தில், 02 கொள்கலன்களில் பத்த…
-
- 0 replies
- 449 views
-
-
தகவல்களின் படி மன்னார் பள்ளி முனையில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் புலிகளின் செய்மதி தொலக்காட்ச்சிக்காக அன்ரனாக்கள் ஒன்பதையும்... டெக்கோடர்கள்ள் ஒன்பதையும் கைப்பற்றி விட்டனராம்.... அதோடு பத்து 12V பற்ரறிகளையும் கைப்பற்றி உள்ளனராம்... ஆதானாக பட்டது என்ன எண்றால் இலங்கையில் யாருமே பாவிக்காத சாமான் களை எல்லாம் புலிகள் கடத்தி வரும் போது... கைப்பற்ற பட்டு உள்ளன... இனிமேல் புலிகளால் செய்மதி தொலைபேசி உரையாடல் நடத்தும் திறன் இல்லை....! செய்தி defence.lk
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் புலிகளின் நிலத்துக்குக் கீழான வீடுகள் இரண்டு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.[/size][size=4] மீள்குடியமர்வுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத இந்தப் பகுதிகளில் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவை கண்டறியப்பட்டுள்ளன என்று அந்தப் பகுதிக்குச் சென்று வந்த மக்கள் தெரிவித்தனர்.[/size][size=4] புதுக்குடியிருப்பு மந்துவில் அரசரட்ணம் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் அங்கிருந்து 200 மீற்றர் தெலைவிலும் இந்த இரண்டு நிலத்தடி வீடுகளும் அமைந்துள்ளன என்று கூறப்பட்டது. இதனைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்பட்டது.…
-
- 3 replies
- 724 views
-
-
புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இ…
-
- 7 replies
- 2k views
-