செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பற்றறிகளை அகற்றிய அயர்லாந்து மருத்துவர்கள் By VISHNU 20 SEP, 2022 | 11:57 AM அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் உடலிலிருந்து 55 பற்றரிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 66 வயதான இப்பெண் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட நிலையில், அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள செயின்ற் வின்சென்ட்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அப்பெண்ணை எக்ஸ்றே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவரின் வயிற்றில் 55 பற்றறிகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவரின் வயிற்றில் காணப்பட்ட மிக அதிகமன பற்றரிகள…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார். பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை க…
-
- 0 replies
- 2.6k views
-
-
பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ மாஸ்கோ:ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்…
-
- 4 replies
- 1.1k views
-
-
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்: யார் பொறுப்பு? கேரளாவில் 6 ஆண்டுகளாக விடை தெரியாத மர்மம் பட மூலாதாரம்,KK HARSHINA 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்தது யார் என்ற கேள்வி கடந்த 6 ஆண்டுகளாக விடை தெரியாமல் நீடிக்கிறது. இதற்குக் காரணமான மருத்துவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண் காலவரையற்ற போராட்டத்தில் இறங்கியுள்ளார். கே.கே.ஹர்ஷினா என்ற 31 வயதான அந்த பெண், தாங்க முடியாத வயிற்று வலியால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஸ்கேன் பரிசோதனை செய்த போதுதான், அவரது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பெண்ணின் வயிற்றுக்குள்... வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும், நாணயங்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. வளையல், மூக்குத்தி, தோடு, கடிகாரம் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பெண்ணின் வயிற்றில் இருந்ததை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப…
-
- 1 reply
- 532 views
-
-
பெண்ணுக்கு 4 கிட்னி-2ஐ தானம் செய்கிறார்! திங்கள்கிழமை, பிப்ரவரி 18, 2008 லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. அதில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லாலா மூன். 18 வயதாகும் இவருக்கு நான்கு சிறுநீரகங்கள் உள்ளன. நான்குமே நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ய அவர் முன்வந்துள்ளார். இதுகுறித்து லாரா மூன் கூறுகையில், எனக்கு கூடுதலாக இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இவற்றை தானம் செய்ய முன்வந்துள்ளேன். இதன் மூலம் இரண்டு பேருக்கு உதவ முடியும் என்றார் அவர். அவருக்கு ஒரு ஜோடி சிறுநீரகம் 14 செமீ அளவிலும், இன்னொரு ஜோடி 9 செமீ அளவிலு…
-
- 0 replies
- 754 views
-
-
வீதியால் சென்று கொண்டிருந்த பெண்மணியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உதைத்துக் கீழே வீழ்த்தி விட்டுத் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புதுமடம் வீதியில் நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: புது மடம் வீதியில் உள்ள கிராம உத்தியோகத்தரின் அலுவலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி நிவாரணம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இருவர் அவரைக் காலால் உதைத்துக் கீழே வீழ்த்திவிட்டு அவர் அணிந் திருந்த 7 1/2 பவுண் தாலிக் கொடியை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். தாலிக்கொடியைப் பறி கொடுத்த பெண்மணி கண்ணீரும் கம்பல…
-
- 0 replies
- 874 views
-
-
மட்டக்களப்பு நகர பார் வீதியில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை துண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்ததுடன், அவரின் கழுத்தில் இருந்த தங்க நகைகளையும் தோட்டுடன் காதை வெட்டி எடுத்து பையிலி்ட்டு கொண்டு செல்ல முட்பட்ட குறித்த வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணையும் அவரது தந்தையையும், அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பார் வீதியைச் சேர்ந்த 47 வயதுடைய செல்வராஜா தயாவதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உயிரிழந்தவர் அவருடைய கணவர் மகள் ஆகிய மூவரும் வாழ்ந்து வருகின்ற நிலையில் சம்பவ தினமான இ…
-
- 12 replies
- 967 views
-
-
கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய் கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார். மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அ…
-
- 14 replies
- 2.1k views
-
-
பெண்ணொருவரிடம்.. பாலியல் இலஞ்சம் கேட்ட, முத்தரிப்பு துறை மேற்கு கிராம சேவகர் கைது மன்னார்- முசலி பிரதேச செயலக பிரிவிலுள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய, கிராம சேவகர் ஒருவர் சிலாபத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை, கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் அவர், பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்டப்படுத்த கூடாது என்பத…
-
- 18 replies
- 1.6k views
-
-
பெண்ணொருவருக்கு... ஒரே நாளில், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறித்து விசாரணை கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 662 views
-
-
அர்ஜெண்டினா எல்லைப்பகுதியில் 55 கலைஞர்களை கொண்டு பென்சிலால் வரையப்பட்ட சுவரோவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அர்ஜெண்டினா - பராகுவே எல்லைப் பகுதியில் 16 அடி உயரத்தில் இரண்டரை மைல் தூரம் கொண்ட சுவர் 2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இருநாட்டு எல்லையில் உள்ள இந்த சுவர் பெரிதாக பேசப்பட்டு வந்தாலும் லத்தின் அமெரிக்க நாடுகளிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக உணர்ந்த கட்டிட வல்லுநர்கள் புது யுக்தியை கையாண்டனர். அதன்படி, சுவரின் ஒரு புறம் எல்லைப்பகுதியின் தற்போது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் பல வண்ணங்களில் ஓவிய வல்லுநர்களை கொண்டு வரையப்பட்டது. அதே வரலாற்று நிகழ்வுகள் சுவரின் மற்றொரு புறத்தில், பென்சில் கொண்டு தீட்டப்பட்டது. இறுதியாக பென்சில் கொண்டு வரையப்பட…
-
- 0 replies
- 319 views
-
-
பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு : தவறை சுட்டிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதி சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் கு…
-
- 0 replies
- 142 views
-
-
பெரமுனவின் ஆதரவாளர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு! வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டிருந்தார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையென தேடிய போது சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ஜனக்க நந்தகுமாரவின் ஆதரவாளரான சுந்தரபுரத்தை சேர்ந்த நித்தியானந்தம் (34-வயது) என்ற நபராவார். https://newuthayan.com/பெரமுனவின்-ஆதரவாளர்-கிணற/
-
- 0 replies
- 304 views
-
-
பெரம்பலூர் அருகே கிடைத்தது 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகளா...? பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன…
-
- 5 replies
- 1.5k views
-
-
இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும். பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட். இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார். நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர். இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்…
-
- 17 replies
- 1.5k views
-
-
பெரிய நாய்க்கறி கசாப்பு மையத்தை மூடும் தென்கொரியா படத்தின் காப்புரிமை Getty Images Image caption நாய்க்கரி கசாப்பு மையம். இந்த இடத்தில் ஒரு பூங்கா அமைக்கப்படும். தங்கள் நாட்டிலேயே மிகப்பெரியதான நாய்க்கறி கசாப்பு மையத்தை இடக்கத் தொடங்கியுள்ளனர் தென் கொரிய அதிகாரிகள். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் நாய்கள் இந்த மையத்தில் வெட்டப்பட்டுவந்தன. சில ஆண்டுகள் முன்புவரை நாய்க்கறி தென் கொரியாவில் சுவையான உணவாகப் பார்க்கப்பட்டது. இப்போது பார்வை மாறி வருகிறது. இந்த மையத்தை மூடவேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரி வந்தனர். தென் கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள த…
-
- 3 replies
- 911 views
-
-
பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007 சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார். அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் …
-
- 42 replies
- 6.8k views
-
-
பெரு நாட்டின் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பும் பெண்
-
- 2 replies
- 435 views
-
-
பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன? ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ …
-
- 36 replies
- 4.7k views
-
-
இன்று, இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குர்பான் என்னும் பலி கொடுக்கும் கடமையை நிறைவேற்றுவதற்காக பல இஸ்லாமியர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை விலைக்கு வாங்குவதில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் வசிக்கும் முஹம்மது நிஜாமுதீன் என்பவர் உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க தனது ஆட்டுக்கு 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார். ’சல்மான்’ என்று நாங்கள் பெயரிட்டு செல்லமாக வளர்த்த இந்த ஆட்டின் உணவுக்காக நாங்கள் தினந்தோறும் 85 ரூபாய் வரை செலவு செய்து வந்திருகிறோம். மேலும், அதன் ரோமத்தில் உள்ள ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத…
-
- 4 replies
- 1.2k views
-
-
துபாய்: பெரும் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15வயது சிறுமியை மணந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் 90 வயதான சவூதி அரேபியா நபர் ஒருவர். இந்த வயது முதிர்ந்த தாத்தாவுக்குக் கட்டி வைக்கப்பட்ட அந்த சிறுமி, 2 நாட்கள் பெட்ரூம் கதவை மூடிக் கொண்டு பயத்தில் வெளியே வராமலேயே இருந்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி தனது வீட்டுக்கு ஓடி விட்டார். சவூதி அரேபியாவில் இந்த திருமணம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது திருமணம் சட்டப்பூர்வமானதே என்று அந்த 90 வயது சவூதி அரேபிய நபர் கூறுகிறார். மேலும், அந்தச் சிறுமியை மணப்பதற்காக 17,500 டாலர் பணத்தை சிறுமியின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த சிறுமி ஏமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்க…
-
- 7 replies
- 861 views
-
-
முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவையும் த.மு. தஸநாயக்கவையும் புலிகள் கொல்லவில்லை என்றும், அதற்கான புதிய சான்றுகளைத் தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பின் இணைத் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப்புலிகள் இயக்கமே படுகொலை செய்தது என்று மஹிந்த அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர் என ஊடகவியலாளர்கள் சுட…
-
- 2 replies
- 502 views
-
-
திசைக் குழப்பம் கப்பல் மற்றும் விமானங்கள் காந்த திசைக் காட்டியின் படிதான் பயணிக்கின்றன, ஆனால், பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது காந்த திசைக் காட்டிகள் செயலிழந்துப் போவதாகக் கூறப்படுகிறது. இதுவே, பல விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக கருதுகிறார்கள். பெமுடா முக்கோணத்தின் அருகே திசைக் காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாக கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். மற்றும் அப்பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தை கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். போர் விமானங்கள் மறைந்து போயின... 1945 ஆம் ஆண்டு குண்டுகள் தாங்கிய அமெரிக்க போர் விமானங்கள், தாக்குதலுக்காக ஃபோர்ட் லாடர்டல் எனும் பகுதியில் இருந்து பயணத்தை துவக்கி இருக்கின்றனர். கடைசியாக அவர்களிடம் இருந்து திசைக் காட்டி வேலை செய்யவில…
-
- 11 replies
- 4.8k views
-
-
40 கப்பல்கள், 20 விமானங்களுக்கு நடந்த கதியென்ன? கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர். பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதனால் அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. கடந்த மார்ச் மாதம் பெர்முடா முக்கோண கடல்பகுதியின் அடியில் இராட்சத பள்ளங்கள் இருப்பதாக ேநார்வே நாட்சே் சேர்ந…
-
- 2 replies
- 837 views
-