செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
Niedersachsen மாநிலத்தில் Aurich என்ற நகரில் இருந்த ஒருவருக்கு பழைய பொருட்கள் விற்கப்படும் அங்காடியில் இருந்த பழமையான ஒரு சுவர் மணிக்கூடு பிடித்துப் போயிற்று. அதனை வாங்கும் போது அது ஒரு பெறுமதி மிக்க மணிக்கூடு என்று அந்த மனிதனுக்கோ அல்லது சந்தையில் அதை விற்றவருக்கோ தெரிந்திருக்கவில்லை. ஆசையோடு அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அந்த மணிக்கூட்டை ஆராய்ந்ததில், 80 செ.மீற்றர் அளவிலான மரத்தால் செய்யப்பட்ட அந்தக் கடிகாரத்தின் உட் பகுதியில் 50,000 டொச்சமார்க்குகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததை கண்டிருக்கின்றார். அதனுடைய மதிப்பை இன்றைய யூரோக்களில் கணக்கிட்டால் 25,500 அளவில் வரும். நேர்மையான அந்த மனிதன் பணத்தை கொண்டுபோய் Aurich நகரின், இழந்த பொருட்களை கண்டு பிடிக்கும்…
-
- 5 replies
- 957 views
-
-
வெலிஓயா – நிக்கவெவ தெற்கு பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்த, பிள்ளையார் சிலையொன்று, காணாமல் போயுள்ளதென, வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே காணாமல் போயுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிஓயா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நெல் அருவடையின் பின்னர், பெறப்படும் முதலாது அரிசியை குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்…
-
- 0 replies
- 298 views
-
-
அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் இரண்டாது கணவன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன், மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்வர்கள் உட்பட 4 பேரே நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் …
-
- 15 replies
- 834 views
-
-
வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் ப…
-
- 6 replies
- 763 views
-
-
10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய சம்பவம் நோர்வேயில் இடம்பெறுள்ளது. ஒஸ்லோவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக்கா நகரில் வகிக்கும் இச்சிறுவன் அண்மையில் ஒரு நாள் காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து காரை செலுத்திக்கொண்டு 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தனது தாத்தா பாட்டியின் வீட்டைநோக்கி புறப்பட்டான். காருக்குள் தனது 18 மாத வயதுடையு தங்கையையும் வைத்துக்கொண்டான். அவ்வேளையில் அச்சிறுவனின் பெற்றோர்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனராம். இச்சிறுவன் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று…
-
- 1 reply
- 804 views
-
-
“எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …
-
- 0 replies
- 632 views
-
-
பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ் 17 அக்டோபர் 2024 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார். “உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவி…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
இன்டர்நெட்டில் மூழ்கிப் போன தம்பதி-பசியால் துடித்து பரிதாபமாக இறந்த குழந்தை! சியோல்: தென் கொரியாவில், இன்டர்நெட்டில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்த தம்பதியின் குழந்தை [^], பசியால் துடித்து நா வறண்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். டிவி பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நம் ஊரில் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது அந்த இடத்திற்கு இன்டர்நெட் வந்து விட்டது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்பும், இன்டர்நெட்டிலும் மூழ்கிப் போய் விட்டார்கள் என்று புகார் [^]கள் சாதாரணமாக எழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த இன்டர்நெட் மோகம் ஒரு பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீத…
-
- 5 replies
- 1.3k views
-
-
உ.பி. மாநிலத்தில், பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகிய தங்கையை கவுரவ கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்.பிரகாஷ் கூறியதாவது - கன்கர்கேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11ம் வகுப்பு மாணவியான தனது தங்கை பாரதியை கழுத்தறுத்து கொன்றதாக அமீத் என்பவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். தனது தங்கை பக்கத்து வீட்டு வாலிபருடன் பழகியது பிடிக்காமல் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரது தந்தை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் குற்றவாளி கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை நள்ளிரவில் தனது குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்த நேரம் பார்த்து, பக்கத்து வீட்டு வாலிபர் ராகுலுடன், பாரதி வீட…
-
- 0 replies
- 443 views
-
-
பெற்றோல், என கூறி... சிறுநீர், விற்பனை! நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் என கூறி சிறுநீரை விற்பனை செய்த ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். https://athavannews.com/2022/1288890
-
- 5 replies
- 393 views
-
-
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்…
-
- 0 replies
- 701 views
-
-
குவைத் வங்கியில் வெளிநாட்டை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் 10 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் நாடு கடத்தினர். வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத், பக்ரைன் ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி கிடையாது. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வாகன ராேந்தில் காவல்துறையினர் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர், அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவரை கைது…
-
- 0 replies
- 298 views
-
-
பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பேசிக் கொண்டிருந்தபோது பேன்ட்டிலேயே 'உச்சா' போன கொலம்பியா அதிபர்! பாரன்குல்லா, கொலம்பியா: கொலம்பியா நாட்டு அதிபர் ஜுவான் மானுவல் சான்டோஸின் உடல் நலம் குறித்து அந்த நாட்டில் ஏற்கனவே பல வதந்திகள் உலா வரும் நிலையில் கூட்டத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் பேன்ட்டிலேயே சிறுநீர் போனது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 62 வயதாகும் சான்டோஸ், மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரசாரக் கூட்டத்தில் பாரன்குல்லா என்ற நகரில் அவர் கலந்து கொண்டார். அப்போது திரளான மக்கள் முன்பு நின்றபடி அவர் பேசினார். பேசிக் கொண்டிருந்தபோதே அவர் திடீரென பேன்ட்டிலேயே சிறுநீர் கழித்து விட்டார். சி…
-
- 1 reply
- 871 views
-
-
பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் பேட் பற்றி படு ஆபாச கமெண்ட்.. மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெயில் பெங்களூர்: பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஆபாசமான முறையில் பேசியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடுபவருமான கிறிஸ் கெயில் மீது சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ்-ல்' ஆடிய கிறிஸ் கெயில் டிவி வர்ணனையாளரான பெண்ணிடம் மோசமான முறையில் பேசினார். இதற்காக கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியாவில் தனது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பாடு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம், இடுப்பில் …
-
- 2 replies
- 584 views
-
-
பேதமில்லை…. சண்டே திவயின பத்திரிகையின் ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது, மகளின் திருமண வைபவம், கொழும்பு சினமன் கிரான் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பேதமில்லை/46-216557
-
- 1 reply
- 388 views
-
-
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி, மாங்காடு பிரதேசத்தில் பேத்தை மீனை (puffer fish) உண்ட 27 வயதான பெண் உயிரிழந்துள்ளார். மூவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். உயிரிழந்த யுவதியின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், ஒவ்வாமை ஏற்பட்ட மற்றவர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானில் தேர்ச்சிவாய்ந்த சமையற்கலை நி…
-
- 0 replies
- 431 views
-
-
பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…
-
- 0 replies
- 387 views
-
-
பேனையைத் திருடிய ஜனாதிபதி செக் குடியரசின் ஜனாதிபதி வெக்லோவ்குளாஸ் சிலி நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது சம்பிரதாயபூர்வமான ஒரு பேனையை திருடுவது போன்ற விடியோக் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலி ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுடன் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் பாவிக்கும் பேனையை செக் ஜனாதிபதி உன்னிப்பாக அவதானித்து,பின் அந்தப் பேனையை கீழே வைத்ததும் அதை எடுத்து தனது பொக்கட்டில் போட்டுக் கொள்வது போன்று இந்தக் காட்சி அமைந்துள்ளது. இணையங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த காட்சியை இரு தினங்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். இராஜதந்திர நடைமுறைகளின் பிரகாரம் இந்தப் பேனையை ஒரு நினைவுச் சின்னமாக செக் ஜனாதிபதி எடுத்துக் கொ…
-
- 0 replies
- 767 views
-
-
-
- 4 replies
- 565 views
-
-
-
பேயால் விற்பனையாகும் விமான நிலையம்.... (படங்கள் இணைப்பு) ஸ்பெயினில் பேய் நடமாட்டம் உள்ளதாகக் கருதப்படும் விமான நிலையம் மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்கப் பட்டுள்ளது. ஸ்பெயி்ன் நாட்டில் உள்ள மேட்ரிட்டில் கடந்த 2008ம் ஆண்டும் ஒரு பில்லியன் யூரோ செலவில் மத்திய விமான நிலையம் கட்டப்பட்டது. ஆனால் இந்த விமான நிலையம் அதிகம் பயணிகளை ஈர்க்கவில்லை. எனவே, கடந்த 2012ம் ஆண்டு இந்த முனையம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத இந்த விமான நிலையத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், பகல் நேரங்களில் கூட இந்த விமான நிலையம் பக்கம் செல்ல மக்கள் அஞ்சத் தொடங்கினர். இதனால், இந்த விமான நிலையத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, 28 மில்லியன் யூரோ …
-
- 13 replies
- 2.5k views
-
-
ஹாலிவுட்டில் வரும் பேய்ப்படங்களை டிவியில் பார்த்துப்பார்த்து கெட்டுப் போன, ஜெஸ்சி, ஜீனா காதல் தம்பதிகளுடைய பொழுது போக்கு என்ன தெரியுமா? பேய்களை வைத்து ஒருவருக்கொருவர் பயமுறுத்தி, பயத்தில் ‘ஓ மை காட்’ என்று அலறுபவரைப் பார்த்து ‘ஹை… பயந்துட்டியா…’ என்று சிரிப்பதுதான். இப்படி கேர்ள் பிரண்ட் ஜீனாவிடம் அடிக்கடி பல்பு வாங்கியதால் கடுப்பான ஜெஸ்ஸி, தன் வீட்டிலேயே ரூம் போட்டு யோசித்து, ப்ரொஜக்டர், கண்ணுக்கு தெரியாத திரை(screen) என்று பல அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளை வைத்து ஜீனாவை அலறவைத்ததுதான் இந்த வார யூடியூப் வைரல். - See more at: http://www.canadamirror.com/canada/46343.html#sthash.FANhkYR7.dpuf
-
- 0 replies
- 266 views
-
-
பேயை காதலித்து திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண் தற்போது விவாகரத்து வேண்டும் எனக் கூறிவருகிறார். ரொக்கர் ப்ரொகார்டி என்ற பெண் கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது. பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாட…
-
- 2 replies
- 442 views
- 1 follower
-
-
பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,0…
-
- 1 reply
- 333 views
-
-
ஜேர்மனி நாட்டில் உடலில் புகுந்த பேயை விரட்டுவதாக கூறி பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த குடும்பத்தினர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென் கொரியா நாட்டை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் Hesse என்ற நகரில் அவர்கள் வசித்து வந்தபோது, அவர்களில் 41 வயதான பெண் ஒருவரின் நடவடிக்கை திடீரென வினோதமாக மாறியுள்ளது. தனியாக பேசுவது, சாலையில் செல்பவர்கள் மீது திடீரென பாய்ந்து தாக்குவது, காற்றில் கைகளை அசைத்தவாறு சிரிப்பது போன்ற நடவடிக்கைகள் குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெண்ணின் உடலுக்குள் பேய் நுழைந்துள்ளதாக பாதிரியார் ஒருவர் தெரிவித்ததால், அதனை உண்மை என எண்ணி பேயை முயற்சியில் குடும்பத்தினர் ஈ…
-
- 0 replies
- 301 views
-