Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலால் பலர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகவுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலர்; அச்சமடைந்து காணப்படுகின்றனர். இக்குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக்காட்டில் வசித்து வருகின்றது. அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், மீனவர்கள், பாதசாரிகள், ஆசிரியர்கள், மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் பாராபட்சம் காட்டாது கடித்தும், பிறாண்டியும், கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர். இது தொடர்பாக வாழைச்சேனை பொலி…

  2. https://www.facebook.com/100009993400005/videos/125353871141059/ மட்டு/ஓட்டமாவடி பிரதான வீதியில் , பாலத்திலிருந்து வரும் போது முதலாவதாகக் காணக்கூடியதாக இருந்த காளியம்மன் கோவிலை அழிக்கப்பட்ட பின் கோயில் காணியை அபகரித்து பள்ளி வாயலுக்குக் கொடுத்தது நானே தான் , அந்தக் கோவிலை இல்லாமலாக்கியதும் நானே தான் சொல்கிறார் -முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா.

    • 0 replies
    • 239 views
  3. மட்டு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் கடலில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு BharatiSeptember 11, 2020 கனகராசா சரவணன் மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் வாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீர…

  4. மட்டு வாலிபனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்…. July 13, 20157:38 am சவுதிஅரேபியேவில் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போதும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com/srilanka/116220.html

  5. 01 SEP, 2023 | 04:54 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் திருட முற்பட்ட வேளை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வியாழக்கிழமை (31) மாலை திருடன் வீட்டின் கூரையை உடைத்து திருடமுற்பட்ட வேளை, திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில், திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தில் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான். திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக முயற்சித்தபோது கீழே வீழ்ந்து கால் இரண்டாக உடைந்துள்ளது. …

  6. மட்டு. வவுணதீவில்... 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது! மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர் . குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாத…

  7. மட்டுநகர் பிரபல ஹோட்டலில் “உள்ளக” அசிங்கம் அம்பலம். April 09, 201512:13 pm மட்டக்களப்பில் முன்னால் பொருளாதார ஊழல் அமைச்சர் பசீல் ராஜபக்ஸவின் துணையுடன் மீன்பாடும் வாவியை சட்டவிரோதமாக நிரப்பி “ஈஷ்ட்லகூன்” எனும் பெயரில் விடுதி நடாத்தும் செல்வராசா என்பவர் தமது அந்த விடுதியில் தங்க வரும் இளம் தம்பதியினரை குளியல் அறையில் இரகசியமாக வீடியோ எடுக்கும் கும்பல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக ஆதாரத்துடன் அறியமுடிகிறது. 08/04/2015 புதன் இரவு புதிய திருமணத்தம்பதியினர் மேற்படி “EAST LEGOON HOTEL” விடுதியில் 503 ம் இலக்க அறையில் தங்கி இருந்த மட்டுநகர் பகுதியை சேர்ந்த திருமணத்தம்பதியினர் இரவு 10 மணிக்கு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது கதவில் துவாரம் ஒன்றினால் இரு இளைஞர்கள் பா…

    • 11 replies
    • 1.4k views
  8. மணக் கோலத்தில் ஓடோடி சென்று வாலிபரின் உயிரை காப்பாற்றிய பெண்! (வீடியோ) திருமணம் முடிந்த கையோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரின் உயிரை, மணப்பெண் கோலத்தில் இருந்த செவிலியர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது சீனாவை சேர்ந்த கு யங்குவான் என்ற 25 வயதுடைய இளம்பெண், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் இதயநோய் பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர், தனது திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன், தனது கணவரோடு சீனாவின் டாலியான் கடற்கரையில், அழகிய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த கடற்கரையில் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென மூச்சடைத்த நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் கூட்டமாக கூட…

  9. மணக்கும் தண்டனை . Tuesday, 04 March, 2008 04:24 PM . டெஹரான், மார்ச்.4: ஈரான் நாட்டில் மனைவிக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரோஜா மலர்களை வாங்கி தர வேண்டும் என்று கணவனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாம். . ஈரான் நாட்டில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் வரதட்சணை அளிக்கும் பழக்கம் இருக்கிறதாம். திருமணத்தின் போது கணவன்கள் வரதட்சணை பற்றி உறுதி அளிப்பார்களாம். இதே போல பெண்மணியின் கணவன் ஒருவர் அவருக்கு ரோஜா மலர்களை வாங்கி தருவதாக கூறியிருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு மிகவும் கஞ்சனாகி விட்டாராம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்த கணவனால் வெறுத்துப் போன அந்த பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறாராம். நீதிபதி ஒரு லட்சத்து 24 ஆயிரம் …

    • 1 reply
    • 962 views
  10. திருவாரூர் : நீடாமங்கலத்தில், மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டிய சம்பவம், அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வெண்ணாறு தென்கரையைச் சேர்ந்தவர், சோமு. இவரது மகள் வசந்தி, 19. இவருக்கும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, சதீஷ், 22, என்பவருக்கும், நேற்று, நீடாமங்கலத்தில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 7:30 மணியில் இருந்து, 9:00 மணிக்குள், திருமணம் என்பதால், இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என, அதிகளவில், மண்டபத்தில் நிரம்பி இருந்தனர்.இருவரும், மாலை மாற்றிய நிலையில், மணமகன் சதீஷ், மணமகள் வசந்திக்கு தாலி கட்டினார். சற்று நேரத்தில், மணமகள் வசந்தி, மணமகன் சதீஷுக்கு தாலி கட்டினார். யாரும், இதை எதிர்பார்க்காததால், இச்சம்பவம், அப்பகுதியில், அனை…

  11. மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார். கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார். ஷாலினியின் …

  12. கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானோருக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றபட்டுள்ளது. இன்னும் சிலர் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையும் காணப்படுகிறது. இந்நிலையில், ஒருவகையான தடுப்பூசியின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த வகையைச் சேர்ந்த தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஆண்கள் மட்டுமே தேவையென மணமகன் தேவையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. https://www.madawalaenews.com/…

  13. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா. இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் ‘டேட்டிங்’ அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை. தங்கள…

  14. மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை தாக்கிய மணமகன் பிலாஸ்பூர் மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணமகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க கூறி உள்ளார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் ஆத்திரம் அடைந்து அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு…

  15. மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…

  16. தாலிகட்ட வேண்டிய மணப்பெண்ணை வாழ்த்தி காதலனுடன் அனுப்பி வைத்துள்ளார் ஒருவர்.99933-266x179 ஆலயமொன்றில் நடக்கவிருந்த திருமணம் நின்று, மணமகளை அவர் காதலித்த வாலிபனுடன் அனுப்பி வைத்த இந்த சம்பவம் கிளிநொச்சியிப்பகுதியில் சில தினங்களின் முன்னர் நடந்துள்ளது. ஹொலண்டிலிருந்து தமது மகனிற்கு கிளிநொச்சியிலுள்ள பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்துள்ளனர். அவர்களின் தீவிர தேடுதல் வேட்டையில் கிளிநொச்சிக்குள்ளேயே மணப்பெண் கிடைத்தார். இருவீட்டாரும் கதைத்துப்பேசி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்தப்பெண் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியிடத்தில் வாலிபர் ஒருவருடன் காதலில் விழுந்திருந்தார். எனினும் அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். திருமணப்பேச்சு தீவிரம் பெ…

    • 9 replies
    • 966 views
  17. விழுப்புரம்: விழுப்புரத்தில் மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது மணமகள் திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்ததால் மணமகன் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள வி. தெற்குணத்தைச் சேர்ந்தவர் விமல் அழகன் (27). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் புவனாவுக்கும் (21) பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கண்டமங்கலம் அருகே உள்ள பிடாரிபட்டுவில் உள்ள தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று மாலையே மணமகன் மற்றும் மணமகள் உறவினர் சகிதமாக திருமண மண்டபத்திற்கு வந்து தங்கினர். இன்று காலை புவனாவை அலங்காரம் செய்து மணமேடைக…

  18. மணமேடையிலிருந்த காதலனை துப்பாக்கி முனையில் கடத்திய காதலி..! தன்னை காதலித்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை, அவரது காதலி துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஹமிப்பூர் குன்டேல்கண்ட் எனும் பகுதியில், அசோக் யாதவ் என்பவர் தான் வேலை செய்த வைத்தியசாலையிலுள்ள சக பணியாள பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அசோக் யாதவுக்கு, அவரது பெற்றோர் வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதுபற்றி அசோக் யாதவ் அவரது காதலிக்கு அறிவிக்காமல் இருந்துள்ளார். அத்தோடு காதலியை சந்திப்பதையு…

  19. கேரள மாநிலம் திரு நாவாய் என்ற இடத்தைச் சேர்ந்தவர் குஞ்சுமுகம்மது (70). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை வேண்டும் என்ப தற்காக 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். பல இடங்களில் பெண் தேடிய இந்த 70 வயதுக்காரருக்கு பெண் கொடுக்கவும் ஒரு குடும்பம் தயாராக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்த பெண்ணுக்கு 40 வயது. அந்த பெண்ணை குஞ்சுமுகம்மதுவுக்கு திருமணம் முடிக்க சம்மதித்தனர். இதையடுத்து நேற்று திருமணம் நடத்த முடிவு செய்து ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. குஞ்சுமுகம்மது அலங்காரம் செய்து கொண்டு மண மேடைக்கு ஏறினார். பெண்ணின் வருகைக்காக காத்திருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மணமேடையிலேயே அவர் சுருண்டு வ…

    • 19 replies
    • 3.2k views
  20. 1-2 minutes மணமேடையில் குட்கா (புகையிலை) மென்ற மணமகனின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார் மணமகள். திருமணத்தின் போதே, மேடையில் வைத்தே ஆட்டத்தை ஆரம்பித்த பெண்ணின் அதிரடி சம்பவ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை யாரோ ஒருவர் வீடியோ படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் ஒன்று நடக்கிறது. மணமேடையில் மணமகனும், மணமகளும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது மணமகன் வாயில் புகையிலையை வைத்திருக்கிறார். அடிக்கடி வாயை ஆட்டி அரைத்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகிய மணப்பெண், ஓங்கி ஒரு பள…

  21. மணம் காணும் மாமிசமலை . . Friday, 13 June, 2008 11:39 AM . மெக்சிகோ, ஜூன் 13: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று போற்றப்படும் படத்தில் காணும் மாமிச மலை மனிதன், தனது காதலியை விரைவில் மணம் முடிக்கப்போகிறாராம். . மெக்சிகோவைச் சேர்ந்த 42 வயதாகும் மானுவேல் உரிபே என்ற இந்த நபரின் எடை 500 கிலோவுக்கும் அதிகமாம். கடந்த பல ஆண்டுகளாக நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தவிக்கும் உரிபே, விரைவில் தனது காதலி கிளாடியாவை திருமணம் செய்து கொள்ளவிருக் கிறாராம். கடந்த 4 ஆண்டுகளாக உரிபேவுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து வருகிறாராம் அவரது காதலி கிளாடியா. malaisudar.com

    • 0 replies
    • 1.2k views
  22. காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. …

  23. ஆர்ஜென்டீனாவில் கம்பனியொன்று மணித்தியால கட்டண அடிப்படையில் கணவர்மார்களை வாடகைக்கு விடும் சர்ச்சைக்குரிய சேவையை வழங்கி வருகிறது. மேற்படி மணித்தியால வாடகைக்கு விடப் படும் இந்த கணவர்மார், படுக்கையறையிலான தொந்தரவுகளுக்கு இடம் தராமல் வீட்டு திருத்த வேலைகள் உள்ளடங்கலான அனைத்து பணிகளையும் ஒரு கணவரைப் போன்று கவனித்துக் கொள்வதாக மேற்படி நிறுவனத்தின் உரிமையாளரான டானியல் அலொன்ஸோ தெரிவித்தார். ""உங்கள் கணவர், வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் உங்கள் தலையில் சுமத்தி விட்டுப் போய் விட்டாரா? அல்லது உங்கள் மனைவி 1001 வீட்டுத் திருத்தங்களைச் செய்யும்படி நச்சரிக்கிறாரா? விவாதத்தை நிறுத்துங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என இந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.