செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவி…
-
- 10 replies
- 802 views
-
-
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…
-
- 5 replies
- 510 views
-
-
மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார். விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்ட…
-
- 2 replies
- 729 views
-
-
மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 295 views
-
-
மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பதிவு: ஜூலை 09, 2020 14:39 PM மதுரை, மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ண…
-
- 1 reply
- 336 views
-
-
[size=4]நண்பர்கள் இருவர் மதுபானச் சாலையில் மது அருந்திவிட்டு ஒருவருடைய மோதிரத்தை மற்றவர் திருடிச்சென்ற சம்பவம் ஒன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நண்பர்கள் இருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள மதுபான சாலையொன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து இருவரில் ஒருவர் நிதானம் இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போது உதவிசெய்யும் நோக்கில்; நிதானம் இழந்தவரின் கையில் இருந்த சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மோதிரத்தை மற்றைய நபர் திருடிச் சென்றுள்ளார். சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் திருடப்பட்ட மோதிரத்தையும் திரும்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லை” என்று கவலையோடு 45 வயதான ஆண் ஒருவர் தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார். பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம் பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்…
-
- 15 replies
- 1.1k views
-
-
மதுவுக்காக இரண்டு மாதக் குழந்தையை விற்ற தாய் Published By: Digital Desk 2 18 Dec, 2025 | 04:37 PM மதுபானம் வாங்குவதற்காக தனது சொந்த மகனை தாய் ஒருவர் விற்ற சம்பவம் இந்தியாவின் தெலுங்கானாவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஜாமாபாத் எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் - லெட்சுமி தம்பதிக்கு 2 மாத ஆண்குழந்தை உள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான குழந்தையின் தாயார் மது அருந்துவதற்கு பணம் இல்லாததால் தனது கணவருக்கு தெரியாமல் குழந்தையுடன் தலைமறைவானார். பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தையை 2 பெண்களின் உதவியுடன் புனேயைச் சேர்ந்த எ ர் நிறுவன ஊழியருக்கு இந்திய மதிப்பில் ரூ.2.4 இலட்சத்திற்கு விற்றுள்ளார். எனினும் அந்த பெண்ணின் கணவர் அளித்த முறை…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோகோ என்ற பிரிட்டிஷ் நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 2 வயது நிரம்பிய கோகோ ஒரு லாப்ரடோர் கலவை. கோகோ தூங்குவதற்கு முன் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தது, அதன் உரிமையாளர் இறந்த பிறகு, கால்நடை மருத்துவர்கள் கோகோ மற்றும் மற்றொரு நாய் மதுவுக்கு அடிமையாக இருப்பதைக் கண்டறிந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இரண்டு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர், எனினும் ஒரு நாய் இறந்தது. கால்நடை மருத்துவர்கள் கோகோவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கோகோ ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும், சாதாரண நாயைப் போலவே நடந்து கொள்வதாகவும் கால்நடை மருத்துவ…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
மதுவுக்கு விரைவில் அடிமையாகும் பெண்கள்! ஆய்வில் அதிர்ச்சி ரிப்போர்ட் வியாழன், 14 ஏப்ரல் 2011 10:46 அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்கள் வெளிப்படையாக ஒருபோதும் அதை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மதுவுக்கு ஆண்களை விட பெண்களே விரைவில் அடிமையாகின்றனர். இதனால் தான் பிரிட்டிஷ் அரசு சகல வயதினருக்குமான பாதுகாப்பான குடி வரையறையை பெண்களுக்கு வாராந்தம் 14 அலகுகளாகவும், ஆண்களுக்கு 21 அலகுகளாகவும் வகுத்துள்ளது. இளம் பெண்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனால் அவர்கள் மத்தியில் நுரையீரல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களைவிட விரைவில் பெண்கள் மதுவுக்கு அடிமையாவது போலவே மது சம்பந்தமான நோய்களுக்கும…
-
- 33 replies
- 1.9k views
- 1 follower
-
-
மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்! மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது. குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் இரு…
-
- 6 replies
- 527 views
-
-
மந்திர தந்திரத்தால் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு தம்பகல்ல பிரதேசத்துக்கு வந்த புத்த பிக்கு ஒருவர் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து தம்பகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 39 வயதான திருமணமாகாத பெண்ணொருவரின் நோயைக் குணப்படுத்த சாந்தி பூஜை செய்யவென வந்த பிக்கு அறையொன்றுக்குள் அழைத்துச் சென்று மந்திரம் செய்யும் பாவனையில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் பிக்குவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய தம்பகல்ல பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=n…
-
- 8 replies
- 1.7k views
-
-
பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும், அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உ…
-
- 0 replies
- 185 views
-
-
புதுடில்லியில் மந்திரியின் மனைவியை கடித்த நாயை காவல்துறை கைது செய்ய இருக்கிறார்கள். புதுடில்லியின் அர்விந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் முன்னாள் சட்ட மந்திரியாக இருந்தவர் சோம்நாத் பார்தி. அவர் மீது, அவரின் மனைவி போலிஸில் புகார் தெரிவித்திருந்தார். அதில் "சோம்நாத் என்னை கொலை செய்வதற்கு இரண்டு முறை முயற்சி செய்தார். 2013ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்த போது, அவர் வளர்க்கும் “டான்” என்ற நாயை ஏவி விட்டு என்னை கடிக்க வைத்தார்" என்று புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி போலிஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். டெல்லி போலிசார் தன்னை கைது செய்யக் கூடாது என்று சோம்நாத் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நேற்று தள்ளு…
-
- 0 replies
- 242 views
-
-
பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் சுரப்பது குறைவதாக அந்த ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் உள்ள சைக்கோஸொமேடிக் மருத்துவ இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நெருக்கமான உறவு கொள்தல், குறிப்பாக திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பாலியல் உறவால் ஆரோக்கியமான உடல்நலம் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜெர்மனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தம்பதியரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு வார காலம் அவர…
-
- 12 replies
- 2.1k views
-
-
வாஷிங்டன் : எவ்வளவுதான் வேலைச் சுமை, கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் டொரன் டோ நகரில் உள்ள ஸ்கார்பெரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். முதல் கட்டமாக இவர்களிடம் பல சோதனைகள் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த விவரம் வருமாறு: தவறு செய்தவர்கள், தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இரு தரப்பினரது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன. தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது. இதுவே …
-
- 0 replies
- 804 views
-
-
கொரோனா பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு உளவியல் ரீதியான அணுகுமுறை கொரோனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், வியட்நாமில் விற்பனை செய்யப்படும் கொரோனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்பை பெற்றுள்ளது. ஹனோய் (Hanoi) நகரில் செயல்படும் பீட்சா கடையில், கொரோனா போன்று வடிவமைக்கப்பட்ட பன்களுக்கு இடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கொரோனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்சா கடையின் உரிமையாளர் ஹோங் துங் (Hoang Tung) தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/104969/மன-உளைச்சலைபோக்க…
-
- 0 replies
- 4.9k views
-
-
இது தமிழர்களுக்கு செய்த அநியாங்களுக்கு கடவுள் தந்த தண்டனை
-
- 2 replies
- 548 views
- 1 follower
-
-
நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார். திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது. அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங…
-
- 22 replies
- 1.6k views
-
-
இணையத்தில் தேட வேண்டுமா , உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டுமா மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் மூலம் கண்டுபிடித்து செய்து கொடுத்து விடுமாம் கணினிகள். கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் இது போன்றதொரு பணித்திட்டத்தில் இறங்கியுள்ளனர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய வேண்டாம். கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இதற்காக கணினியை பயன்படுத்துவோரின் மூளையைப் பற்றிய விபரமான வரைபடக் குறிப்பு ஒன்றை உருவாக்கி மனிதன் என்ன நினைக்கும் போது எந்த வகையான மாற்றம்…
-
- 2 replies
- 600 views
-
-
-
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 279 views
-
-
தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும். நன்றி - newjaffna.com http://newjaffna.com/fullview.php?id=MTg0NjU=
-
- 0 replies
- 747 views
-
-
மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
மனித எச்சம் மீட்பு: மூவர் கைது செ.கீதாஞ்சன் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவல் காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 30.12.2020 அன்று மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டனர். இதனையடுத்து, கொலை குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் நீண்டகாலத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (20) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நபரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 461 views
-