செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு 17 மார்ச் 2023, 05:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
பெண்களின் உள்ளாடைகளில் ஒட்டுவதற்கான வைத்திருந்த சந்தேகத்தில் தர்மசக்கரம் 1180 உடன் சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட நபர தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். பொலிஸ் புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவல்களின்படி மொஹட்டு முல்ல பிரதேச ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் சோதனை செய்யும்போது குறிப்பிட்ட தர்ம சக்கரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறிப்பிட்ட ஆடை தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்து விசாரித்தபோது அந்த தர்மச் சக்கரங்கள் அப்பிரதேசத்தில் உள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தர்ம சக்கரங்கள் பெண்களின் உள்ளாடைகளில ஒட்டி தைத்து …
-
- 3 replies
- 1.2k views
-
-
யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக த…
-
- 7 replies
- 1.2k views
-
-
50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயதுடைய மாலியாவை 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரனியான பீலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அவருடைய மகள் 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு வ…
-
- 7 replies
- 1.2k views
-
-
உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூயோர்க்? மொஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மொஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டொலர் (மாதாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டொலர் கொடுத்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு ஆறாயிரத்தி முன்னூறு டொலர் கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு 8 டொலர். சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று …
-
- 8 replies
- 1.2k views
-
-
சூரியனில் இருந்து வரும் அதிசக்தி வாய்ந்த காந்தப் புயல் பூமியை தாக்கும் என நாசாவிண் வெளி ஆய்வுமையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரியனில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து இந்த சூரியப் புயல் நொடிக்கு 2000 கிலோமீற்றர் வேகத்தில் பூமியைநோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியப் புயல் நேற்றுமுதல் இன்று வரையான காலப்பகுதியில் மூன்று வித்தியாசமான நேரங்களில் பூமியைத் தாக்கும் என நாசா எச்சரித்துள்ளது. சூரியப்புயலின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் என்றும் உயர்ரக அலைவரிசை வானொலியைப் பயன்படுத்தும் விமானங்களில் தொடர்பு துண்டிக்கப்படும் என்றும், விண்வெளியில் ஆராச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் மையங்களிலிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட…
-
- 4 replies
- 1.2k views
-
-
39 மனைவிகள் ,94 பிள்ளைகள் & 33 பேரப் பிள்ளைகள் - உலகின் பெரிய குடும்பத் தலைவன் ரீயூட்டேர்ஸ் தகவல் படி மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ‘சனா’ என்பவர் தான் உலகத்தின் மிகப் பெரிய குடும்பத் தலைவனாய் திகழ்கிறார். 39 மனைவிகள் ,86 பிள்ளைகள் மற்றும் 186 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவன் தான் மிஸ்டர். சனா . குடும்பத்தில் ஒழுக்கத்தை ராணுவக் கட்டுப்பாட்டோடு செயல்படுதுகிறார், இந்த செயல் வீர்ர். ஒரு நாள் மாலை உணவிற்காக – 30 கோழிகள் ,75கிலோ உருளைக்கிழங்கு மற்றும் 130 கிலோ அரிசியும் தேவைப்படுகிறதாம் தன் குடும்ப உறுபினர்கள் தங்க இவர் கட்டிய வீடு , ஒரு அபார்ட்மெண்ட் போலவே தோற்றம் அளிக்கிறது http://www.dailymail.co.uk/news/article-1358654/The-world…
-
- 13 replies
- 1.2k views
-
-
ரம்புட்டான், மங்குஸ்தான் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கொழும்பு ஹெவலொக் டவுனில் ரம்புட்டான் கொள்வனில் ஈடுபட்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார் பிரபல நடிகை பூஜா. ஹெவலொக் டவுனில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றுக்கு முன்னால் விற்பனைக்காக வைத்திருந்த ரம்புட்டான் வியாபாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை நடிகை பூஜா ரம்புட்டான் கொள்வனவு செய்ததுடன் வியாபாரிகளுடன் இணைந்து ரம்புட்டன் வியாபார நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிகமான வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த இடத்தில் ரம்புட்டான் தூரியன் மற்றும் மங்குஸ்தான் பழங்களை வாங்கியுள்ளனர். பூஜாவின் விருப்பத்துக்குரிய பழம் தூரியன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். (Clicked by : Sandesh Bandara)…
-
- 7 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பாக நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள அணிகலன்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் கட்டுரை தகவல் மேடலின் ஹால்பர்ட் பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 9 கிலோ எடை கொண்ட செயினை சுமந்து கொண்டு எம்ஆர்ஐ அறைக்குச் சென்றபோது, அது உள்ளே இழுத்ததில் 61 வயது நபர் உயிரிழந்தார். நியூயார்க் நகரில் உள்ள நசாவ் என்ற இடத்தில் உள்ள எம்ஆர்ஐ சென்டரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அதிகாரிகளின் அனுமதியின்று இவர் ஸ்கேனிங் அறைக்குள் நுழைந்ததாக நசாவ் கவுன்டி போலீஸார் கூறுகின்றனர். 'எனக்கு ஸ்கேன் எடுக்கும்போது நான்தான் உதவ…
-
-
- 31 replies
- 1.2k views
- 2 followers
-
-
செவ்வாய் 28-08-2007 00:02 மணி தமிழீழம் [தாயகன்] லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம் அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்! ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் காய்க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள். தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஊருக்கு அல்லது தமிழ் நாடு பக்கம் போகிறவர்கள் கவனம். நாமெல்லாம்... கரப்பான் பூச்சியே பயந்து ஓடுற மாதிரி, கர்ண கொடூரமா குறட்டை விடுவோமில்ல.... யாருகிட்ட..... என்பவர்களுக்கு அல்ல, இது. *********************************** மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான்… உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்சென்னை: எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
எம்.றொசாந்த் மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார். அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர் அனுமதித்த ந…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
தகவல்களின் படி மன்னார் பள்ளி முனையில் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் புலிகளின் செய்மதி தொலக்காட்ச்சிக்காக அன்ரனாக்கள் ஒன்பதையும்... டெக்கோடர்கள்ள் ஒன்பதையும் கைப்பற்றி விட்டனராம்.... அதோடு பத்து 12V பற்ரறிகளையும் கைப்பற்றி உள்ளனராம்... ஆதானாக பட்டது என்ன எண்றால் இலங்கையில் யாருமே பாவிக்காத சாமான் களை எல்லாம் புலிகள் கடத்தி வரும் போது... கைப்பற்ற பட்டு உள்ளன... இனிமேல் புலிகளால் செய்மதி தொலைபேசி உரையாடல் நடத்தும் திறன் இல்லை....! செய்தி defence.lk
-
- 1 reply
- 1.1k views
-
-
https://dai.ly/x6ra5cmhttps://dai.ly/x6ra5cm பொலிஸ்மா அதிபருக்கு- 100 தடவை உடற்பயிற்சி -வைரலான காணொளி!! பொலன்னறுவையில் சில தினங்களுக்கு முன்னர் உடற்பயிற்சி, நடைபாதை வளாகத்தை அரச தலைவர் மைத்திரிபால திறந்து வைத்த பின்னர் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவை 100 தடவை பயிற்சி செய்யுமாறு மைத்திரி பணித்த காணொலி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. பொலன்னறுவை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உடற் பயிற்சி வளாகமொன்றை மைத்திரி திறந்துவைத்தார். இந்த நிகழ்வுக்கு உடற்பயிற்சி …
-
- 7 replies
- 1.1k views
-
-
கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ் நிலையம் மற்றும் முக்கியமான பகுதிகளில் ‘காணவில்லை’ எனும் தலைப்பில், ‘நான் பெற்றெடுக்காத பிள்ளை கே.எம்.ராமு’ என்ற வாசகத்துடன், ஆட்டுக்கிடா படம் அச்சிட்ட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியைதான் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
சோதிடரின் ஆரூடத்தினால் குழப்பமடைந்துள்ள ஐ.ம.சு.மு தலைவர் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:32.12 AM GMT ] பிரபல சோதிடர் நாத்தன்டியே பீ.டீ.பெரேரா நேற்று முன்தினம் இம்முறை பொது தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த தோல்வியடைவார் என ஆரூடம் கூறியதனால் முன்னணி தலைவர் மிகவும் குழப்பமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சோதிடர் நாத்தன்டியே பீ.டீ.பெரேராவின் ஆரூடங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதனாலே அவர் இவ்வாறு குழப்பமடைந்துள்ளார். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா தோல்வியடைவார் என ஆரூடம் கூறியதும் அவரே, அதேபோல் அவர் கைது செய்யப்படுவார் எனவும் கூறியிருந்தார். இதனை கூறியதனால் அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், அவ்வாறு அச்சுறுத்தல் மேற்கொண்ட நபர் நிச்சயமாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி : 6 கண்டங்களில் 33 நாடுகளுக்கு பயணம் 2014-05-15 11:21:47 தேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் ஹொவார்ட் ஆகிய இந்த ஜோடி தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய 6 கண்டங்களில் 33 நாடுகளிலுள்ள 302 இடங்களுக்கு பயணித்துள்ளனர். திருமணமானவுடன் தமது தொழிலை இராஜினாமா செய்துவிட்டு வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது பொருட்களுடன் திட்டமிடப்படாத தேனிலவு பயணத்துக்கு தயாராகியுள்ளனர். 675 நாட்கள் நீடித்த இந்த தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா பல வாழ்நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபங்களு…
-
- 12 replies
- 1.1k views
-
-
விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ! June 20, 2018 விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது. முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது. பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது. பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட…
-
- 10 replies
- 1.1k views
-
-
சென்னை-எச்சில் துப்பினால் ரூ100 அபராதம்! வியாழக்கிழமை, ஜனவரி 31, 2008 சென்னை: சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ, குப்பையை வீசினாலோ அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. வீடுகளின் வெளிப் பகுதிகளை சுத்தமாக வைக்காத வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தெடார்பான தீர்மானம் இன்று நடந்த சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரோட்டில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், பொதுக் குழாயில் நின்று குளித்தல், நடுரோட்டில் குளியல் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
எம்.ஜீ.ஆரின் திரைப்படப் பாடல்களை, வீதியில் சத்தமாக பாடியவரை, கடித்துக் குதறிய நாய்கள்… யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் …
-
- 6 replies
- 1.1k views
-
-
2ஆம் இணைப்பு:- கெஹலியவின் இருகால்கள் முறிந்து தலையில் பலத்த காயம்:- அவுஸ்ரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து வீழ்ந்து கடுமையான காயங்களுக்கு உள்ளாகழியுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மெல்பர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அமைச்சர் கடுமையான மது போதையில் இருந்ததாகவும் ஹோட்டலின் 3ஆம் மாடியின் பல்கனியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் கால்கள் இரண்டும் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கால்களில் சத்திரசிகி;ச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவரது தலையிலும் பலத்த அட…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஹிருனிக்காவை... கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினாலேயே அவருக்கு எதிராக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ஹிருனிக்காவை-கைது-செய்யு/
-
- 12 replies
- 1.1k views
-
-
இந்தக் கொடுமை நிஜம் தானா? நான் கேள்விப்பட்ட இந்த தகவல் சரிதானா என்பதை விவரம் அறிந்தவர்கள் யாராவது விளக்கிச் சொல்லுங்களேன்: சிதம்பரம் கோவிலுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளையும் கோவிலின் சொத்து வழி வருமானங்களையும் அங்குள்ள தீட்சித தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் தான் பங்கிட்டுக் கொள்கின்றனராம். கோவிலின் சம்பிரதாயப்படி திருமணமான தீட்சிதர் தான் கோவிலில் அர்ச்சகராக முடியுமாம். அர்ச்சகரானால் தான் வரும்படியில் பங்கு என்பதால் அந்தக் குடும்பங்களில் - திருமணமானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் உயரும் என்பதால் - பால்ய விவாகங்கள் இன்றும் நடைபெறுகின்றனவாம். பல தீட்சித குடும்பங்களில் பெண்ணுக்கு ஏழு எட்டு வயது முடியும் முன்பே திருமணம் செய்து விடுகிறார்களாம்.பிள்ளைகள் …
-
- 2 replies
- 1.1k views
-
-
மன்னர் ஆன ஷேக்ஸ்பியர் . லண்டன், மார்ச் 28: தாம் எழுதிய நாடகங்களுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் அவரது சொந்த நாடான பிரிட்டனில் அவர் நாடக ஆசிரியர் என்பது பலருக்கும் தெரிய வில்லையாம். . பிரிட்டனில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் ஷேக்ஸ்பியர் யார் என்ற கேள்விக்கு பலர் அவர் இங்கிலாந்தின் மன்னர் என்று பதிலளித்திருக்கிறார்களாம். நாடகம், இலக்கியம், கவிதை தொடர்பாக பிரிட்டன் மக்களின் அறிவை சோதிக்க 3 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்ட போது அவர்களின் அறியாமை குறித்தும் திடுக்கிடும் முடிவுகள் வெளி யானதாம். ஜான் கீட்ஸ் ஒரு கவிஞர் என்பதும் பலருக்கும் தெரியவில்லையாம். கவிஞர் சில்வியா பிளாத் ஒரு பிரபல பாடகி என்று பலரும் கூறிய…
-
- 0 replies
- 1.1k views
-