செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி இலங்கையில் இடம்பெற்ற பாரிய விமான விபத்து சம்பவமொன்று நடந்து இன்றுடன் சரியாக 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேஷியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் சகிதம் மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் பிளைட் 138 பயணிகள் “சப்த கன்னிய” என அறியப்படும் ஏழுகன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதிச் சிதறியது. இச்சம்பவத்தில் விமானிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் பலியாகினர். இலங்கையில் அதுவரையிலான மிக மோச…
-
- 1 reply
- 1.2k views
-
-
படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவ…
-
-
- 8 replies
- 796 views
- 1 follower
-
-
இலங்கையில் 600 கோடி ரூபாய் பெறுமதியான... சிறிய, சிலை மீட்பு! இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பெறுமதியான சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் பு…
-
- 8 replies
- 1.1k views
-
-
இலங்கையில் அதிகரித்துள்ள பேன் தொல்லை. தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருஹணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள நானூற்று இருபத்தைந்து மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் . கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60வீத மாணவ…
-
- 1 reply
- 424 views
-
-
படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ள…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ஒரு கடற்படை தளத்தை நிறுவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இலங்கையில் சீனாவின் இருப்பு தொடர்பான இந்தியாவின் அவதானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் சீனாவின் கடற்படை தளங்களை நிறுவக்கூடிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட் டேட்டா நிறுவகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் ஹ…
-
- 0 replies
- 99 views
-
-
இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா? [ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 12:51.44 PM GMT +05:30 ] இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது. ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது. இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம். கடலருகே மண்மேடு அதுவும் …
-
- 17 replies
- 4.1k views
-
-
இலங்கையில் இருந்து... கடல் வழியே, தமிழகம் சென்ற... போலாந்து நாட்டவர் கைது! இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடி…
-
- 1 reply
- 389 views
-
-
யேர்மனி மத்திய மாநிலத்தில் அமைந்திருக்கும் சீகன் எனும் நகரத்தில் நடைபெற்ற யேர்மன் மற்றும் பல்லின மக்களிக்கிடையே நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற நல்லிணக்க விழாவில் அவ் நகர ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது இன அடையாளத்தை நிலைநிறுத்தி சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை எடுத்துரைத்தனர் . இவ் நிகழ்வில் சிறப்பாக "146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது?. மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் "எனும் தலைப்புடன் தமிழின படுகொலையை விளக்கும் வகையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு நிகழ்வில் கலந்துகொண்ட பல்லின சமூக மக்களுக்கு வழங்கும் வகையில் காட்சியகப் படுத்தப்பட்டது . யேர்மன் மற்றும் பல்லின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமிழர்…
-
- 2 replies
- 374 views
-
-
இலங்கையில் உள்ளாடை பஞ்சம்? இலங்கையில் உள்ளாடைகள் இறக்குமதிக்குத்தடை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி ஊடகங்களில் கேலிசித்திரங்கள் வரை சென்றுள்ளது. இலங்கைக்குச் செல்வோர் எதை மறந்தாலும் ஜட்டிகளை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், மறந்தீர்களானால் கச்சை யுடன் தான் அலையவேண்டும். அந்த நாட்டின் சூடான காலநிலைக்கு "கச்சை " பல "இச்சை"களைத் தோற்றுவித்துவிடும் அபாயத்தையும் கவனத்தில் கொள்கவென சிலர் வாரிவிட ஊடகங்களோ ஜட்டிகளை அமெரிக்க தயாரிப்பாக்கி கோவணத்தை உள்ளுர் மட்டத்திற்கு இறக்கிவிட்டுள்ளன. https://www.thaarakam.com/news/ca993f8c-c683-4d4b-a50a-19dd94c6b2c4
-
- 52 replies
- 5.2k views
- 3 followers
-
-
இலங்கையில் கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த சீன தம்பதியினர் கைது..! கொழும்பு - கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்து கசிப்பு வியாபாரம் செய்துவந்த சீன தம்பதி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தொடர்மாடி குடியிருப்பில் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த குறித்த தம்பதி அங்கிருந்து கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் சம்பவ இடத்தை சோதனையிட்ட போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர். https://jaffnazone.com/news/21086 டிஸ்கி சொந்த நாடாவே நெனச்சுட்டினம் .. 👌 …
-
- 7 replies
- 898 views
-
-
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள…
-
-
- 4 replies
- 293 views
- 1 follower
-
-
இலங்கை அரசே பிச்சை எடுத்து நாட்டை கொண்டு நடத்துது இதில் கள்ள நோட்டு அடிச்சால் பாதிப்பு இலங்கை அரசுக்கு தான்............இந்தியாவை போல் இலங்கையிலும் கள்ள நோட்டு காசு அச்சிட தொடங்கிட்டினம்
-
- 13 replies
- 1.3k views
-
-
இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது. இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா. இளைஞர்களுக…
-
- 0 replies
- 607 views
-
-
இலங்கையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட பிரித்தானியர்கள். பிரித்தானியாவில் இருந்து வந்த தாயும் மகனும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இருவரும் குறித்த வீட்டிலுள்ள பொருட்களையே இவ்வாறு கொள்ளையடித்துள்ளனர். விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த வீட்டில் தங்கியிருந்த தாயும் மகனும் அந்த வீட்டிலுள்ள சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1373603
-
- 0 replies
- 461 views
-
-
இலங்கையில் சீன பிரசன்னம் - இந்திய பாதுகாப்புக்கு குந்தகமானது - இந்திய கடற்படை இலங்கையில் சீன பிரசன்னம், இந்திய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தல். அது குறித்து, உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாகவும் இந்திய கடற்படை தளபதி அசோக் குமார் தெரிவித்துள்ளார். இந்திய டிவி ஒன்றின் உடனான பேட்டியின் போது, இதனை தெரிவித்தார். நாம் எந்த சவாலையும் முறியடிக்கக்கூடிய பலத்துடன் உள்ளதாகவும், சீனா, இலங்கையினுள் பல இடங்களில் நிலை கொண்டுள்ளதனை தாம் அறிவோம் என்றும் அது குறித்து மேலும் தெரிவிக்கையில், 10 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட, தாம் இப்பொது பெரும் பலத்துடன் இருப்பதாகவும், எவ்வித தீடீர் தாக்குதல்களையும் சமாளிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெ…
-
- 9 replies
- 965 views
-
-
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் நிலை எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள் தட்டுப்பாட்டிக்கும் முகம் கொடுத்துள்ள இக்கட்டான இந்த காலக் கட்டத்திலும், பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி சாரதிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். (R) https://www.tamilmirror.lk/அம்பாறை/இலங்கையில்-சுற்றுலாப்பயணிகளின்-நிலை/74-299582
-
- 2 replies
- 557 views
-
-
23 OCT, 2023 | 04:59 PM இலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவிக்கையில், இலங்கையில் மீரிகமை மற்றும் ஹந்துருமுல்லை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை எமது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167593
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கையில் நடந்த கொடுமை . Monday, 03 March, 2008 03:28 PM . கொழும்பு,மார்ச்.3: இலங்கையில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது இரண்டு வயது மகன் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வடுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. . பஸ்சில் பயணம் செய்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 வயது மகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த இருவரும் பிடித்து தள்ளப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. malaisudar.com
-
- 0 replies
- 939 views
-
-
இலங்கையில் நடைபெறவிருந்த... திருமதி உலக அழகிப் போட்டி, அமெரிக்காவுக்கு மாற்றம்! இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டியை அமெரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. 2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தீர்மானிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1232472
-
- 0 replies
- 150 views
-
-
[size=3][size=4]கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்ச வ…
-
- 0 replies
- 477 views
-
-
30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
இலங்கையில் குடும்ப சூழ்நிலையால் பிரிந்த சகோதரிகள், 47 ஆண்டுகளுக்கு பின், மதுரையில் மீண்டும் சந்தித்து, மகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்து கொண்ட சம்பவம், நெகிழ வைத்தது.நெல்லை மாவட்டம் வால்வீச்சு ரஸ்தாவை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி குருவம்மாள். மூத்த மகள் வள்ளி. இவர் 2 வயது குழந்தையாக இருந்தபோது, 1942 ல் வேலை தேடி, இலங்கைக்கு குடும்பத்துடன் கண்ணையா சென்றார். கொழும்பு நகராட்சியில் கூலித் தொழிலாளியானார். பின், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்தனர். இதில், 2 பேர் இறந்த நிலையில், 5 பெண்கள், 3 ஆண்கள் இருந்தனர். வள்ளிக்கு, இலங்கையில் சுப்பையா என்ற கூலித் தொழிலாளியுடன் திருமணம் நடந்தது. 1966ல், கண்ணையா இறக்க, செய்வதறியாமல் தவித்த குருவம்மாள், குடும்ப சூழ்நிலை காரண…
-
- 3 replies
- 431 views
-
-
இலங்கையில் மதுபாவனை வீதம் கணிசமான அளவு உயர்வு [saturday March 01 2008 11:01:21 PM GMT] [யாழ் வாணன்] 2006ஆம் ஆண்டு மதுபாவனை வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது . இது 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 78% வீத அதிகரிப்பு என தேசிய அபாயகர போதைவஸ்து ஒழிப்பு சபை புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் மதுபான வகைகள் 14% வீதத்தால் அதிகரித்துள்ளது . கடந்த காலங்களில் மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. tamilwin.com
-
- 2 replies
- 948 views
-