செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
சாக்லேட் கார் ரோம்,பிப்.25: இத்தாலி நாட்டில் ஒரு வருட காலமாக உழைத்து சாக்லேட்டால் ஆன சுவைமிகு காரை உருவாக்கியுள்ளனராம். கார் பந்தய உலகில் பெராரி நட்சத்திர அந்தஸ்து பெற்ற காராக விளங்குகிறது. வேகம் மற்றும் வடிவமைப்புக்கு பெயர் பெற்ற இந்த கார், ரசிகர்களின் மனங்கவர்ந்த காராக திகழ்கிறது. . பெராரி உரிமையாளர்களுக்கான விருந்து நிகழ்ச்சிக்காக சாக்லேட்டா லேயே பெராரி கார் ஒன்று தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒரு வருட கால முயற்சிக்கு பின்னர் இந்த கார் உருவாக்கப் பட்டுள்ளது. முழுக்க முழுக்க சாக்லேட்டால் ஆன இந்த சுவை மிகு கார் விருந்து நிகழ்ச்சியின்போது ஒரு வார காலம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்து படைக்க உள்ளது. அதன்பிறகு இந்த கார் அவர்களின் நாவிற்…
-
- 0 replies
- 838 views
-
-
காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல By General 2012-12-24 10:24:39 உலகின் மிகவும் உயரமான இளவயது யுவதியாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலிஸானி டா குருஸ் சில்வா (17), ஐந்து அடி நான்கு அங்குல உயரம் கொண்ட கர்வல்ஹோ (22) என்ற இளைஞருடன் காதல் வசப்பட்டுள்ளார். பிரேசிலின் சலினோபொலிஸ் நகரில் 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் பிறந்த எலிஸானி தனது 11 ஆவது வயதிலிருந்து வேகமாக வளர ஆரம்பித்துள்ளார். அவருக்கு 14 வயதானபோது உயரம் 6 அடி 9 அங்குலமானது. இந்த திடீர் வளர்ச்சியினால் கை,கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த அவரது கேடயச் சுரப்பியில் ஏற்பட்ட கட்டி இரு வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டதையடுத்து அவரது வளர்ச்சி தடைப்பட்டது. அளவுக்க…
-
- 4 replies
- 838 views
-
-
[size=3] [size=5]கண்ணூர்: தொலைபேசி மூலம் காதலித்து வந்த பெண் அந்தக் காதலரைத் தேடி வீட்டை விட்டு ஓடி வந்தார். ஆனால் வந்து பார்த்தால், தான் இத்தனை நாட்களாக போனில் கொஞ்சிப் பேசிய நபர் 60 வயது முதியவர் என்று அறிந்து பேரதிர்ச்சி அடைந்தார். அப்பெண்ணை போலீஸார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.[/size][/size][size=3] [size=5]கடந்த ஒரு வருடமாக இந்த போன் காதல் தொடர்ந்துள்ளது. இந்தக் காதலில் ஈடுபட்டு வந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 23 வயது பொறியியல் கல்லூரி மாணவி. இவருக்கும் கண்ணூரைச் சேர்ந்த ஒரு நபருக்கும் இடையே தொலைபேசித் தொடர்பு ஏற்பட்டது. இது நட்பாக மாறியது. அந்த நபரின் பேச்சால் கவரப்பட்ட மாணவி அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.[/size][/size][size=3] [size=5]இ…
-
- 7 replies
- 838 views
-
-
இதை நான் பார்க்கும் போது எனக்கு அமெரிக்க நாய்களிடம் ஆத்திரம் தான் வருகிறது அமெரிக்க. இதைப்பார்க்கும் போது எனக்கு எங்கள் மக்கள் படும்வேதனைகள் தான் ஞாபகம் வருகிறது தயவுசெய்து உங்கள் கருத்தை தாருங்கள் அமெரிக்கா இன்னும் அட்டுழியங்கள் செய்யக்காத்திருக்கிறது தயவுசெய்து நீங்கள் அனைத்தையும் கூர்ந்து பாருங்கள் Part1 part 2
-
- 0 replies
- 838 views
-
-
இன்று தளபதி பிரிகேடியர் சொர்ணத்தின் அணியில் இருந்த ஒரு போராளியுடன் உரையாடினேன். சொர்ணம் அவர்கள் "தலைவர்தான் போராட்டம். தலைவர்தான் எல்லாம். தலைவரை நாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும" என்று தமக்கு தொடர்ந்து கட்டளை இட்டபடியே இருந்ததாக குறிப்பிட்டார் அந்த போராளி. குறைந்த வளங்களுடன் ஓய்வின்றி பல ஊடறுப்பு சமர்களை தொடர்ந்து நடத்தியபபடி எதிரியை நிலைகுலைப்பதிலேயே குறியாக இருந்தாராம். எல்லா சமர்களிலும் சிற...ிதும் பெரிதுமாக நிறைய விழுப்புண்கள் அவருக்கு ஏற்பட்டதாகவும் அதையும் கவனியாமல் தமக்கு மே மாத நடுப்பகுதிவரை கட்டளை வழங்கியபடியே இருந்தாராம். இறுதியாக முழுவதுமாக உடல் செயல் இழந்த நிலையில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்திருக்கிறார். அந்த போராளி சொன்ன கதைகள் பல தற்போது இங்கு பதிவிட முட…
-
- 0 replies
- 837 views
-
-
தலைகீழாய் ஓடிய கார் துள்ளிப்பாய்ந்த பாதசாரி
-
- 5 replies
- 837 views
-
-
சனி மாற்றத்துடன், எதிர்வரும் 12ஆம் திகதி... ஜனாதிபதியின் பதவி, பறிபோகும் – ஜோதிடர் ஆரூடம். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார். சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலின் போதே அவர் இவ்வாறு எதிர்வு கூறியுள்ளார். நாளை உள்ளடங்களாக ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும் எனவும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனி மாற்றத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார். https://athavannews.c…
-
- 12 replies
- 837 views
-
-
40 கப்பல்கள், 20 விமானங்களுக்கு நடந்த கதியென்ன? கப்பல், விமானங்களை கபளீகரம் செய்து வரும் பெர்முடா முக்கோண கடல் பரப்பின் மர்மங்களை அவிழ்ப்பதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அதில் உண்மையான காரணம் என்று எதையும் சொல்ல முடியாமல் வெறும் கூற்றாகவே கூறி வருகின்றனர். பெர்முடா முக்கோண கடல் பகுதியில் செல்லும் கப்பல், விமானங்கள் காணாமல் போவதற்கு கடந்த மார்ச் மாதம் புதிய கூற்று ஒன்றை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். இதனால் அந்த மர்ம பிரதேசத்தின் முடிச்சு அவிழ்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. கடந்த மார்ச் மாதம் பெர்முடா முக்கோண கடல்பகுதியின் அடியில் இராட்சத பள்ளங்கள் இருப்பதாக ேநார்வே நாட்சே் சேர்ந…
-
- 2 replies
- 837 views
-
-
http://www.youtube.com/watch?v=DzepAjGaQ38#t=57
-
- 0 replies
- 837 views
-
-
... கடந்த இரு நாட்களாக வரும் ஓர் மெயில் ... ... .. இப்படியான பலவற்றை கேட்டிருக்கிறேன்! ஆனால் யாரும் இப்படியான ஒன்றை பார்த்தவுடன், இது உண்மையானது என்றே நினைக்க தூண்டும், எமது விபரங்களை உடன் கொடுக்கவும் தூண்டும் (பலரிடம் வங்கி கணக்கு இலக்கம் கேட்க்கப்பட்டிருந்தது, இங்கு அது மட்டும் மிஸ்ஸிங்), ஏன்? ... கொக்கோ கோலா என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றுக்கள் நடைபெற மாட்டாது என்ற நம்பிக்கையில்!!! சிலர் வங்கிக்கணக்கில் இருந்து இழந்திருக்கிறார்களாம்!! இன்னும் பலர் சில நூறு பவுண்ஸுகளை கைத்தொலைபேசி நிறுவனத்துக்கு கட்டியிருக்கிறார்களாம்!! எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது சரியாக தெரியவில்லை! ஆனால் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பாவித்து இந்த சுத்துமாத்துக…
-
- 1 reply
- 837 views
-
-
பிரபலங்களின் தோல்வி . . பிரேசிலியா, அக். 7: தேர்தல் களத்தில் பிரபலங்கள் போட்டியிடுவதும், அவர்களில் சிலர் மண்ணை கவ்வுவதும் சகஜமானது தான். . ஆனால், பிரேசில் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பிரபலங்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனராம். பிரேசிலில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பல வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியை கடைபிடித்தனராம். அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, சர்வதேச பயங்கரவாதி பில்லேடன், கால்பந்து நட்சத்திரம் ஜிடேன் என பிரபலங்களின் பெயரை போல தங்களது பெயரை மாற்றிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டனராம். பிரபலமான பெயர் என்பதால் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது அவர்களது கணக்காம். ஆனால், வாக்காளர்கள் ஏமாறாததால் இந்த வேட்பாளர்கள் அனைவரும்…
-
- 0 replies
- 836 views
-
-
கணவனின் கள்ளக்காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது. குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த நைனா என்ற பெண்ணின் கணவருக்கும், மது என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குழந்தைகள் இருந்தும் கூட நைனாவை விட்டு பிரிந்து வந்து மதுவோடு ஒரு வீட்டில் வாழ்ந்துள்ளார் நைனாவின் கணவன். பொறுத்து பொறுத்து பார்த்த நைனா தனது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களுடன் வந்து வீடு புகுந்து கணவனையும், கள்ளக்காதலியையும் நையப்புடைக்கிறார். பாத்ரூமுக்குள் ஒளிந்த கணவனை இழுத்து போட்டு ரத்தம் ஒழுகும் வரை அடிக்கின்றனர் உறவினர்கள். விவாகரத்து செய்யாமல் பிற …
-
- 6 replies
- 836 views
-
-
பணத்தைக் கையாடல் செய்வதற்காக ஒரு பீட்ஸா விநியோகிஸ்தர் செய்யும் தந்திரத்தை மையப் படுத்தி பீட்ஸா என்றொரு திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இந்த வருடம் வெளிவந்த ஆடை என்னும் திரைப்படத்தில் தனக்கு உதவி பெறுவதற்காக அமலாபோல் பீட்ஸா வேண்டும் என்று தொலைபேசியில் அழைப்பு விடுப்பார். இப்படியான உத்திகளை சினிமாவில்தான் பார்க்கலாம் என்றில்லை. 23.11.2019இல் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. அமெரிக்காவில் Ohio நகரத்தில் ஒரு பெண் பீட்ஸாவைப் பயன்படுத்தி தன்னையும் தன் தாயையும் காப்பாற்றியிருக்கிறாள். அவளது தாயின் வாழ்க்கைத்துணைவன் அவளது தாயைத் தாக்கியிருக்கிறான். அதைப் பார்த்து மிகவும் பயந்து போய் அவள் உடனடியாக அவசர அழைப்பு 911க்குத் தொலைபேசி எடுத்துத் தனக்கு …
-
- 1 reply
- 835 views
-
-
வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் செல்பி - வைரல் புகைப்படம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செல்பி எடுக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படு தோல்வி அடைந்தது. அதன் பின் விஜயகாந்தின் உடல் நிலையும் சரியில்லாமல் போனது. எனவே, அவரின் அரசியல் நடவடிக்கைகள் முடங்கிப் போனது. ஆனாலும், பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு அவர் தனது கருத்துகளை மட்டும் தெரிவித்து வந்தார். மேலும், ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழக அரசியலில் வெற்றிடம் ஒன்றும் உருவாகவில…
-
- 0 replies
- 835 views
-
-
சென்னை விமான நிலையத்தில் எல்டிடிஇ போராளி கைது வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:27 [iST] சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு விடுதலை புலி இயக்கத்தைச் சேர்ந்த போராளி கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொழும்பில் இருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவர் பற்றி உளவுத்துறை பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடியுரிமை துறை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர் www.thatst…
-
- 1 reply
- 834 views
-
-
அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் இரண்டாது கணவன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன், மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்வர்கள் உட்பட 4 பேரே நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிசாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் …
-
- 15 replies
- 834 views
-
-
[size=4]சென்னையில் ஒரு வீட்டில் இருந்து திருடிய 70 பவுன் நகையும், மன்னிப்பு கடிதத்தையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி, அதே வீட்டு வாசற்படியில் வைத்து சென்றுள்ளார் ஒரு நல்ல திருடன்.[/size] [size=4]சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசார் ஹூசைன். ஓய்வு பெற்ற டாக்டர். இவரது வீட்டில் இருந்த 70 சவுரன் தங்க நகை, கடந்த 20ம் தேதி திருட்டு போனது. இது குறித்து ஹூசைன், போலீசாரிடம் புகார் அளித்தார்.[/size] [size=4]இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணி அளவில் ஹூசைனின் வீட்டு காலிங் பெல் அடித்தது. இதையடுத்து வீட்டு கதவை திறந்தார் [/size] [size=4]ஹூசைனின் மனைவி சானா. ஆனால் வீட்டு வாசலில் யாரும் இருக்கவில்லை.[/si…
-
- 6 replies
- 833 views
-
-
பிரபல சிங்கள பாடகர் சுனில் பெரேரா காலமானார்! September 6, 2021 பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார். 68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2021/165585
-
- 12 replies
- 833 views
-
-
தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார். சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம். இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170439/மர-மத-த-க-ட-ட-யவர-ம-ட-ட-ன-ர-#sthas…
-
- 8 replies
- 833 views
-
-
ரயில் சாரதி இல்லாமல் ரயில் இன்ஜின் ஒன்று பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் ரயில் சாரதி இல்லாது, மேற்படி ரயில் இன்ஜின் தானாகவே இயங்கி பயணித்துள்ளது. இவ்வாறு பயணித்த மேற்படி ரயில் இன்ஜின் கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ரயில் இன்ஜின் பயணித்துள்ள நிலையில் விபத்துக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். இந்த ரயில் இன்ஜின் தற்போது இரத்மலானை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் இன்ஜின் சாரதியும் அவரது உதவியாளரும் உடனட…
-
- 11 replies
- 833 views
-
-
மதுபோதையில் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யும் கணவனை, உறக்கத்தில் வைத்து தலையில் இரும்பால் தாக்கி மனைவி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் இன்று (9) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறுமுகன் ஜெயராமன் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவரை இரும்புக்கம்பியால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மா…
-
- 3 replies
- 833 views
- 1 follower
-
-
தோஷம் கழிக்க சென்ற 31 வயதான யுவதியை உதவியாளர் கொண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாமி என்றழைக்கப்படும் பூசாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பிரதான நீதவான் புதன்கிழமை உத்தரவிட்டள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோய்க்கு நிவாரணம் பெறுவதற்காக குறித்த யுவதி தனது தாயார் மற்றும் நண்பியுடன் களுமடையிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார். யுவதியை சோதித்த பூசகர் நோயை குணப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபா தேவையென்று கூறியுள்ளார். அவ்விருவரும் என்னசெய்வதென்று திகைத்து நின்றுகொண்டிருக்கையில். அந்த பணத்தை எடுத்துவரும்வரையிலும் யுவதியை தேவாலயத்திலேயே விட்டுச்செல்லுமாறு பூசாரி அறிவுரை கூறியுள்ளார். பூசாரியின் ப…
-
- 4 replies
- 833 views
-
-
டெல்லி: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை வரவேற்க காவி துண்டுடன் போன பிரதமர் மோடி மாலையிலும் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தியிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையைவிட கடந்த 2 நாட்களாக பிரதமர் மோடி அணிந்து வரும் உடைகள் பற்றிதான் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. ஒபாமாவை வரவேற்க விமான நிலையத்துக்கு போன பிரதமர் மோடி காவி சால்வை அணிந்து அசத்தினார். பின்னர் மாலையில் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்து வர்த்தக அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை பற்றி பேசினார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடி மெல்லிய கோடு போல தோற்றமளிக்கும் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இப்போது இணைய குசும்பர்கள் இந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்து 'பெரிய' விஷயமாக்கிவிட்டனர். ஆமாம் மோடியின் சட்டையில் ப…
-
- 3 replies
- 832 views
-
-
உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஆடை பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உண்ணப்படக்கூடிய நத்தார் ஜம்பர் (ஸ்வெட்டர்) ஆடையை தயாரித்துள்ளார். கேக் முதலான உணவுப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணரான ஜூலியட் சியர் எனும் பெண் தயாரித்த இந்த ஆடை 19 கிலோகிராம் எடையுடையது. இந்த ஆடையானது முழுமையாக உண்ணப்படக்கூடிய பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது, உண்ணப்படக்கூடிய கிறிஸ்மஸ் ஸ்வெட்டர் ஆடை இதுவென வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆடையை தயாரிப்பதற்கு 50 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாக ஜூலியட் சியர் தெரிவித்துள்ளார். …
-
- 6 replies
- 832 views
- 1 follower
-
-
15 வயது மாணவியை காதல் விவகாரத்தில் கொலை செய்த இளைஞரை மக்கள் அடித்தே கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் சங்கீதா (15). நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்௧ படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் இளையான் என்பவது மகன் சின்ராஜ் (19). கட்டிட கூலி தொழிலாளியாவார். கடந்த ஆண்டு நவம்பரில் சங்கீதாவின் செல்போனுக்கு 50ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிடுமாறு சின்ராஜிடம் செல் நம்பரை கொடுத்துள்ளார். இதன் மூலம் அதன்பிறகு சங்கீதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய அவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் தந்தை கந்தசா…
-
- 3 replies
- 832 views
-