Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்! இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டிக்கு , வன்முறை கும்பல் இடையூறுகளை ஏற்படுத்தி , உயிர்க்காப்பு பணியாளர்க…

  2. உங்களால் முடியுமா??

    • 4 replies
    • 1.1k views
  3. பெண்களை சவுக்கால் அடித்து பூசாரிகள் பூஜை!: திருச்சி அருகே வினோதம்!! ஆகஸ்ட் 10, 2007 திருச்சி: திருச்சி அருகே ஒரு கோவிலில் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களை சவுக்கால் அடி அடி என அடித்து பூஜை நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தும்பலம் என்ற ஊரில் சோழராசா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பெண்களுக்கு பேய் ஒட்டும் விழா பிரசித்தம். பேய் பிடித்தாக கூறப்படும் பெண் குடும்பத்தினர் பொங்கல் வைத்து பூஜை செய்வர். இந்தப் பூஜை இப்போது நடந்து வருகிறது. முதலில் கோவில் பூசாரிகள் 6 பேர் கிராமத்தை சுற்றி வந்தனர். இதையடுத்து பேய் பிடித்தாக கூறப்படும் பெண்களை கோவில் முன் அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து 6 பூசாரிகளுக்கும் அருள் வந்து ஆடினர். …

    • 4 replies
    • 1.6k views
  4. ஒரு வயது குழந்தைக்கும் பெண் நாய்க்கும் கல்யாணம்! திங்கள்கிழமை, மார்ச் 24, 2008 புவனேஸ்வர்: ஒரிஸ்ஸா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, ஒரு வயது பையனுக்கும், 6 வயது பெண் நாய்க்கும் இடையே கல்யாணம் செய்து வைத்த கொடுமை நடந்துள்ளது. ஒரிஸ்ஸா மாநிலத்தின் பல மாவட்டங்கள் மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போனவை. பெரும்பாலான மலை வாழ் மக்கள் மூட நம்பிக்கைகளை மதிப்பவர்கள். இந்த நிலையில் தங்களது ஒரு வயது மகனுக்கு நோய், நொடி அண்டாமல் இருப்பதற்காக பெண் நாய்க் குட்டிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஒரு மலை வாழ் தம்பதியினர். மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் போன ஜகத்சிங்பூர் மாவட்டத்தில்தான் இந்தக் கேவலம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள…

    • 4 replies
    • 1.6k views
  5. விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்! லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார். இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர். ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏ…

  6. ஓடும் காரில் பெண் பயணியை பார்த்தபடியே சுய இன்பம் செய்த கால் டாக்சி டிரைவர்! டெல்லி: தனியார் கார் நிறுவன டிரைவர் வண்டி ஓட்டும்போதே, ஒருமாதிரியாக சிரித்தபடி, சுய இன்பம் அனுபவித்தார் என்று காரில் பயணித்த இளம் பெண் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியின் சகீத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் சம்பவத்தன்று, பரிதாபாத்துக்கு செல்ல டாக்சி புக் செய்துள்ளார். 'டாக்சி பார் சுயர்' நிறுவனத்தில் இருந்து டாக்சி வந்துள்ளது. இந்நிலையில், பயணத்தின்போது பயங்கர அனுபவத்தை சந்தித்துள்ளார் அப்பெண். இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது: காரை தேவேந்திரகுமார் என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். நான் சென்று சேர வேண்டிய பகுதிக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக இருந்து அவரது நடவடிக்க…

  7. 29 APR, 2024 | 10:55 AM இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182206

  8. தண்ணீர் தர மறுத்த விமான ஊழியர்கள் – பயணியின் அதிரடி செயற்பாடு! விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு விமான ஊழியர்கள் தண்ணீர் தர மறுத்தாக வெளியான செய்தி குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஹமில்ட்டனிலிருந்து லொஸ் ஏஞ்சல்சுக்கு செல்லும் விமானம் ஒன்றில் பயணித்த Wayne Fernandes, தாகமாக இருக்கவே பணிப்பெண் ஒருவரிடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீருக்கு கட்டணம் செலுத்தவேண்டும் என விமான ஊழியர்கள் கூற, கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்திருக்கிறார் Wayne. ஆனால் தாகத்தை தணிக்க வேண்டுமே என்ன செய்வது என யோசித்த அவர், விமான பணிப்பெண்ணிடம் தனக்கு ஒரு கப் ஐஸ் கட்டிகள் தருமாறு கேட்டுள்ளார் (…

  9. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் தபோர் தலைமையிலான அகழ்வாராய்ச்சியாளர்கள் ஜெருசலேம் பகுதியில் உள்ள கி.பி. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கல்லறையை ஆய்வு செய்தனர். நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் உள்ள இந்த கல்லறை கி.பி. 70-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இங்கு இயேசு கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கல்லறையில் சுண்ணாம்பு கல்லால் ஆன பெட்டி உள்ளது. அதில் "புனித ஜெகோவா விழித்தெழு" என கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதேபோன்ற மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் மனிதன் சிக்கியிருப்பதை போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது பைபிளில் கூறப்பட்டிருக்கும் 'ஜோனே' என்…

    • 4 replies
    • 846 views
  10. பாரிஸ்: வரும் 2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் நாம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பது நாமே அறிந்த விஷயம் தான் என்ற போதும், உலக மக்கள் தொகையில் தற்போது சீனா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நிலை மாறி 2050ல் இந்தியா தான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மக்கள்தொகைப்பெருக்கம்.... பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் டொமோகிராபிக் ஸ்டெடீஸ் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம்…

  11. பிலிப்பைன்ஸ் நாட்டில் ராட்சத முதலை சிக்கியது பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2 மாதங்களாக வனத்துறையினர் தேடிவந்த 1 டன் ‌எடை கொண்ட ராட்சத முதலை சிக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் நெளவேவா ஈரா மாகாணத்தில் உள்ள புனாவான் நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் இங்குள்ள மின்டோனா தீவின் ஆகூஸான் நதியில் மிகப்பெரிய ராட்சத முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கண்டுபிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தீவில் சுமார் 30 ஆயிரம் ‌வசிக்கின்றனர். மேலும் இம்முதலை அங்குள்ள காட்டெடுமை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் மனிதர்க‌ளையும் அடித்து திண்று வந்தது. தொடர்ந்து அந்த முதலையை பிடிக்கும் பணியில் இறங்கினர். கடந்த சனிக்கிழமையன்று வனத்துறையினர் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்…

    • 4 replies
    • 953 views
  12. கோட்டாவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012 12:44 0 COMMENTS பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரூ.25 கோடி நட்டஈடு வழங்குமாறு 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு கல்கிஸை நீதவான் நிதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசுரிக்கப்பட்ட ஆக்கம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்தே கல்கிஸை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்தர். இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் ஆக்கங்களை பிரசுரித்தல் மற்றும் செய்தி வெளியிடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நிரந்தர தடையுத்தரவையும் ந…

  13. அலெக்ஸ் கடத்தப்பட்டாரா? இந்தோனேசியாவில் கப்பலில் தஞ்சமடைந்து இருக்கும் தமிழர்களுக்குமொழிபெயர்பாளராக செயற்பட்ட அலெக்ஸ் என்பவர் இந்தோனேசிய படைகளால் கடத்தப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது? தப்பி விட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன? யாராவது மேலதிக தகவல் அறிந்தால் தெரிவியுங்கள்!! Reason for edit:எழுத்து பிழைக்கு

    • 4 replies
    • 799 views
  14. மனைவி தனது கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு சிகரெட்டினால் தனது உடலை எரித்ததாகவும் கத்தியால் தனது உறுப்புகளை வெட்ட முயன்றதாகவும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.கணவரின் புகாரின் பேரில் பொலிசார் அந்த பெண்ணை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.கடந்தவருடம் நவம்பர் திருமணம் நடந்ததாகவும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தனது மனைவி மது அருந்துவதையும் சிகரெட் புகைப்பதையும் கண்டுபிடித்தார். மனைவி அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினார். இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதாக மனைவி மிரட்டியதாக கணவர் சொல்லியுள்ளார். https://www.freepressjournal.in/india/up-shocker-bijnor-woman-to…

  15. நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னை உங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும் அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும் உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான் அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை. இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும் அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான்…

  16. https://www.youtube.com/watch?v=AwCEKy8lZR4 பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர்: உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி! பெய்ஜிங்: சீனாவில் வெட்டிய பின்னரும் உயிருடன் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்புக் கறிக்குப் பெயர் போன சீனாவில் இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார். அதற்காக இந்தோனேசியா மற்றும் சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில…

  17. அம்பாறையில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்தி முறைகேடான உறவு கொண்ட சகோதரி கர்ப்பமான நிலையில் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சகோதரியின் எண்ணத்துக்கு தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்டி, அச்சுறுத்தி, சகோதரி தகாத உறவில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகி…

  18. இலங்கையின் புதிய சட்டதிட்டத்தின் படி அரச உத்தியோகத்தில் இருக்கும் டியுவல் சிட்டிசன்சிப் எனப்படும் இரன்டும் கெட்டான் நிலையில் இருக்கும் நபர்கள் தமது வெளிநாட்டில் இருக்கும் தமது சொத்துகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லையாம்.இதனால் யார் நன்மையடைகின்றார்கள் பசில் ராஜபக்ஸ கலிபோனியாவில் 4.5 மில்லியெண் அமெரிக்க டொலர் பெறுமதியான வீட்டின் உரிமையாளர்[ஒரு வீடு மட்டுமே பசில் வசிக்கும் வீடு மட்டும்] கோத்தபாய ராஜபக்ஸ கலிபோனியா மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியெண் பெறுமதியான வீடு[கோத்தபாய வசிக்கும் வீடு மட்டும்] அந்த வீடு அவரின் மனைவி பெயரில் உள்ளது இதை உறுதி படுத்த வேண்டுமாயின் 1. Visit Yahoo!People search -- http://people.yahoo.com 2. Enter "Firs…

  19. அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே. உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான Quid pro quo Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase use…

    • 4 replies
    • 643 views
  20. படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். 'உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்' என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார். ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆர…

  21. சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4

    • 4 replies
    • 635 views
  22. அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது. அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக …

  23. புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். …

  24. கிறிஸ்மஸ் நாளுக்கு முதல் நாள் அன்று தனது தேவாலயத்திற்கு வரும் ஒருவர் வீட்டில் களவெடுக்க முயன்றாதாக காவல்துறை ஒரு மதகுருவானவரை குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்தது. இந்த பெண் மதகுரு பல ஆயிரம் டாலர்கள் பெறுமதியான, விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட குளிர் சட்டைகளை ( Winter Fur Coats) களவாட முயன்றுள்ளார்.

  25. இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் நாக்செட் மியான். இவரது மகன் அரபு நாட்டில் வேலை செய்து வருகின்றார். தாய்நாடு சென்றதும், சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்ற ஆசையில், மாதாமாதம் தந்தைக்கு பணம் அனுப்பி வந்தார். மகனுக்கு நல்ல இடத்தில் ஒரு வீட்டு மனையை வாங்கிப்போடும் ஆவலில் நாக்செட் மியான் புரோக்கர் மூலம் இடம் தேடி வந்தார். அவரது எண்ணம் போல் ரூ.4 இலட்சம் விலையில் ஒரு வீட்டு மனை விற்பனைக்கு வருவதை அறிந்த அவர், மனையை வாங்கும் நோக்கத்தில் கைப்பையில் ரூ.4 இலட்சத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். ´நல்ல காரியத்துக்கு போகிறோம். முகத்தை கழுவிக்கொண்டு போகலாமே´ என்று நினைத்தவர் கைப்பையை வீட்டில் உள்ள கட்டிலின் மீது வைத்துவிட்டு, பின்புறம் உள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.