செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
வன்னிப் போர்க்களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்!!! இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர். இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே. இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது. பொருட்கள் தற்போதை விலை ---வன்னி விலை (சராசரி) அரிசி ---60 ரூபாய் ---5500 ரூபாய் மா ---75 ரூபாய்…
-
- 4 replies
- 888 views
-
-
என்ன நான் கர்ப்பமா... பிரசவத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ‘ஷாக்’ ஆன அமெரிக்கப் பெண்! நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைக்…
-
- 2 replies
- 380 views
-
-
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மின்சாரம் செத்துப் போய் விட்டதாகவும், அதற்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது சில மணி நேரங்களாக இரு்நத மின்தடை தற்போதைய அதிமுகஆட்சியில் பல மணி நேரமாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காலவரையின்றி மின் தடையும் இருந்து வருகிறது. மக்களின் உயிரைக் குடித்து வரும் இந்த மின்தடையால் மக்கள் படும் அவதியை சொல்லில் வடிக்க முடியாது. சட்னி அரைக்க முடியவில்லை, ஜூஸ் போட்டுக் குடிக்க முடியவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. பேனில் காற்று வாங்க முடியவில்லை, அட ஒரு டிவி சீரியலைக் கூட ஒழுங்காக பார்க்க முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் மின் வெட்டு மின்வெட்டு மின…
-
- 4 replies
- 796 views
-
-
வாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம். 1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதி…
-
- 13 replies
- 1k views
-
-
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…🤣
-
- 26 replies
- 2.1k views
- 2 followers
-
-
தம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polim…
-
- 0 replies
- 375 views
-
-
என்னை கைது செய்யாமலிருக்க உதவுங்கள்: எலிசபத் ராணிக்கு ராஜபக்சே எழுதிய கடிதம் by veera Today at 12:31 pm இலங்கை அதிபர் ராஜபக்சே திடீரென இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். லண்டனில் உள்ள கீத்றூ விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை அறித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். 'போர்க்குற்றவாளி ராஜபக்சேவே திரும்பி போ, இலங்கை அதிபர் பயங்கரவாதி, இனப்படுகொலை செய்த அரக்கனே திரும்பிப் போ, இலங்கை அதிபர் போர்க்குற்றவாளி' போன்ற கோஷங்களை விமான நிலையத்தில் கூடியிருந்த தமிழர்கள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால், விமான நிலையத்தில் இருந்து ராஜபக்சேவால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜபக்சே, விமான நிலைய…
-
- 1 reply
- 621 views
-
-
கார்கஸஸ், நவ.22 (டிஎன்எஸ்) கூலிப்படையினரால் தன்னை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.100 மில்லியன் டாலர் அளவுக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் வெனிசுலா அதிபர் ஹூவே சவோஸ் அந்நாட்டு தொழிலதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார். லத்தீன் அமெரிக்க நடான வெனிசுலா நாட்டின் அதிபராக இருப்பவர் ஹூவே சவோஸ் (57) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது அமெரிக்காவின் எதிரியாக உள்ளார். கார்கஸஸ் மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்று பேசுகையில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் அதிபராக உள்ளேன். எனினும் எனது அரசியல் எதிரிகள் சிலர் என்னை வீழ்த்த அமெரிக்க உதவியுடன் திட்டம் தீட்டி வருகின்றனர். அதிலும் நாட்டின் குளோபல் விஷன் எனும் டி.வி. சானல் ஒன்றில் உரிமையாளர், கூ…
-
- 0 replies
- 471 views
-
-
என்னை கொல்ல முயலும் சார்லஸ்-டயானாவின் கடித பரபரப்பு வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கார் விபத்தை உருவாக்கி தன்னை இளவரசர் சார்லஸ் கொல்ல முயல்வதாக, பாரீஸ் விபத்தில் உயிரிழந்த இளவசரி டயானா தனது கைப்பட எழுதிய கடிதம் இப்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் தனது காதலர் பயத் டோடியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டயானா. அவரது மரணம் எப்படி நடந்துத என்பதில் இன்னும் கூட தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந் நிலையில் டயானா தனது கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பட்லரான பால் பர்ரெலுக்கு டயானா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கணவர் சார்லஸ் தன்னை கார் விபத்தில் கொல்ல முயற்சிப்பதாக கூறிய…
-
- 4 replies
- 1.4k views
-
-
போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நியான்டிக் என்ற நிறுவனம் உருவாக்கிய போக்கிமான் கோ கேம், தற்போது உலக மக்களை கட்டிப் போட்டுள்ளது. இந்த விளையாட்டுக்கு அனைவரும் அடிமையாகி கிடக்கின்றனர்.இந்த நிலையில் மாஸ்கோவில் ஒரு பெண் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது தன்னை போக்கிமான் கோ விளையாட்டில் வரும் ஒரு கேரக்டர் பலாத்காரம் செய்விட்டது என்று பொலிசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், நான் தூங்கப் போகும் முன்பு போக்கிமான் கோ கேமை விளையாடிக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் நான் தூங்கப் போய் விட்டேன். …
-
- 8 replies
- 577 views
-
-
என்னை போன்று பிடிவாதம் பிடிக்காதே: செல்லமகளுக்கு ஒபாமாவின் அட்வைஸ்[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 05:35.02 மு.ப GMT ] பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப்படிப்பை தொடரவிருக்குக்கும் தனது மகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை தொடரவிருக்கிறார். இந்நிலையில் ஒபாமா தனது மகளுக்கு வழங்கிய அறிவுரையில், பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாயோ, அதே அனுபவத்தோடு கல்லூரி வாழ்க்கையை தொடராதே. ஏனெனில் கல்லூரியில் நீ புதுவித அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கல்லூரி செல்லும் நீ, புதிய மனிதர்களை சந்தித்துப்பேசி அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாத விடயங்களை கற்றுக்கொள். மேலும், பள்ளி நண்பர்கள் சேரு…
-
- 0 replies
- 243 views
-
-
வீரகேசரி நாளேடு 8/10/2008 6:08:55 PM - 86 பெண்களைத் திருமணம் செய்து சாதனை படைத்துள்ள நைஜீரியாவைச் சேர்ந்த மொஹமட் பெல்லோ அபூபக்கர் (84வயது) என்ற நபர் தன்னை வெரும் முன்னுதாரணமாக பின்பற்றக் கூடாது என எச்சரித்துள்ளார். ""ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது'' என மொஹமட் பெல்லோ என்ற இந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகர் கூறுகிறார். அவருக்கு இந்த மனைவிகள் மூலம் 170க்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ""நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்'' என்று அவர் தெரிவித்தார். எண்பத்திமூன்று பேரு…
-
- 20 replies
- 3.1k views
-
-
கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம்..பார்க்கவே பயங்கரமாக இர்க்கிறது..!
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்றைய நாட்களில் இது போன்ற செய்திகள் எங்களை வந்தடையும் போது எங்கள் முகத்தில் ஒரு புன்னகை தானாக வந்து விடுகிறது. மனது சந்தோசப் படுகிறது. “கோரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி. கொரோனோவை கட்டுப் படுத்த முடியாமல் இத்தாலி திண்டாடுகிறது” என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது இத்தாலி நாட்டில் Rimini நகரத்தில் இருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இத்தாலியில் Emilia-Romagna இல் உள்ள Infermi மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அந்த முதியவர் பூரண குணமடைந்து புதன் கிழமை (25.03.2020) மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது குடும்பத்தாருடன் இணைந்து கொண்டார் என்றொரு…
-
- 0 replies
- 464 views
-
-
கரும்புலிகள் நினைவுநாள் என்றும், எப்பொழுதும்,எங்கு வாழ்ந்தாழும் தமிழர் கரும்புலிகளை மறப்பதில்லை. www.irruppu.com
-
- 0 replies
- 602 views
-
-
கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர். ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்…
-
- 0 replies
- 178 views
-
-
லண்டன்: டிவி ரியாலிட்டி நடிகையான ஏமி சைல்ட்ஸ் எபோலா என்பது உயிர்கொல்லி வைரஸ் என்பது தெரியாமல் அது இசைக்குழு என்று நினைத்து பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டிவி ரியாலிட்டி நடிகை ஏமி சைல்ட்ஸ்(24). அவர் லண்டனில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏமியிடம் மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமான எபோலா உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோமா என்று கேட்டார். ஏமிக்கு எபோலா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்தார். பின்னர் என்ன என்று கேட்டார். அதற்கு கேள்வி கேட்டவரோ எபோலா பெரிய விஷயமாகப் போகிறது, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஏமியிட…
-
- 5 replies
- 827 views
-
-
எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் பூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட்டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...நாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்ச…
-
- 0 replies
- 421 views
-
-
எப்படி தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=687817611273705
-
- 1 reply
- 476 views
-
-
எப்படியாவது காப்பாத்திருவார்னு நினைச்சேனே.! அவசரப்பட்டுட்டேனே.! பரிதாபமாக உயிரை விட்ட பெண்.! மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதி.. இங்கு ஒரு வீட்டில் குடியிருந்து வரும் தம்பதி மனோகரன் - சவுமியா.. 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மனோகரன் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வந்தார்.. அப்போது, அவரது வீட்டு உரிமையாளர் தனக்கு ஒரு பொக்கற் புரியாணி வாங்கி வருமாறு சொல்லி பணமும் தந்துள்ளார். இதை பார்த்த சவுமியாவும், தனக்கும் புரியாணி வேண்டும் என்று கேட்டார்.. ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் இல்லை, அப்பறமா வாங்கி தருவதாக சொல்லி உள்ளார். எனினும் வீட்டுக்கு வரும்போது, குஸ்கா வாங்கி வந்துள்ளார்.. குஸ்காவை பார்த்ததும் செம ரென்சன் ஆகிவிட்டார் சவுமியா…
-
- 3 replies
- 738 views
-
-
சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ் கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார். யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார். கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே …
-
- 12 replies
- 2.5k views
-
-
இங்க சொடுகுங்கோ தெரிஞ்சுக்கலாம் http://deathdate.info/
-
- 5 replies
- 2.8k views
-
-
பதின்மூன்று கோடி இருபத்திரண்டு லட்ச ரூபா பெறுமதியான ஒன் மில்லியன் டாலர் நோட்டு அறுபது லட்ச ரூபாவுக்கு கொழும்பிலும். காத்தான்குடியிலும். கொழும்பில் பெட்டா. கதிரேசன் வீதி, செட்டியார் தெரு, தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு முன் கோள் பேஸ் திடல், மெரைன் ரைவ். பம்பலப்பிட்டி மெஜஸ்ரிக் சிட்டி என கிட்டத்தட்ட ஒரு 500 பேர். ஒவ்வொருவருடனும் ஒரு மூன்று நான்கு பேர் அனைவரும் காத்தான் குடி. திருகோணமலை. வவுனியா. கண்டி. அக்குறணை. காலி என படித்தவர்கள். ரொம்பவும் படித்தவர்கள். வியாபாரம் செய்து உடனடியாக பணம் உழைக்க வேண்டும் என்ற அவாவில் துடிக்கும் துடிப்பான இளைஞர்கள். மற்றும் பாமரர்கள் என ஒரு பட்டாளம். யார் இவர்கள் ??? இவர்கள் ஒரு மில்லியன் டொலரை வைத்துக்கொண்டு விற்பதற்காக கொழும்பு வந்தவர்கள். இ…
-
- 0 replies
- 603 views
-
-
இந்த வார ஒரு பேப்பரிற்காக எழுதியது.. ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.அல்லத
-
- 12 replies
- 1.2k views
-
-
இது ஒரு பரீட்சார்த்தம் மட்டுமே.. பெற்றோரின் அனுமதியோடு உங்கள் பிள்ளை என்னுடன் வருமா என்பதற்கு அவர்கள் வராது சொல்லித்தான் வளர்த்துள்ளேன் என்கிறார்கள் பரீட்சித்து பார்க்க அனுமதி தாருங்கள் என அனுமதி பெற்று செய்து பார்த்தால்.. தோல்வி யாருக்கு..... பாருங்கள்... https://www.facebook.com/1396164123990247/videos/1581629302110394/?pnref=story
-
- 7 replies
- 657 views
-