செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா(23) என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும், 1 பெண் செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இ…
-
- 14 replies
- 1.2k views
-
-
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண் பதிவு: மார்ச் 26, 2021 21:29 PM லண்டன் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் (32) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம். ( ஓ.. இதுதான் அழகில மயங்கிறதா...?)அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். கிற…
-
- 5 replies
- 792 views
-
-
மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான். இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=110124
-
- 12 replies
- 6.2k views
-
-
எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய மகனொருவர் இரு வருடங்கள் கழித்து வீடு திரும்பியபோது தனது கல்லறைக்கு தனது பெற்றோர் பூங்கொத்து வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போலந்தில் இடம்பெற்றுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோலின்ஸ்சி (38 வயது) என்ற மேற்படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார். இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் அவதானித்துள்ளார். இந்நிலையில் தனது கல்லறையில் ஏறிய ஜரோஸ்லாவ் 'ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன்" எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக்குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார். உக்ரேனிய எல்லைக்கு அர…
-
- 2 replies
- 741 views
-
-
இங்கிலாந்தில் கேம்ரிஷ் நகரில் Travelodge விடுதி ஒன்றில் நிலம் கூட்ட பாவிக்கப்பட்டு வந்த தானியங்கி வக்கூம் கிளீனர்.. திறந்திருந்த கதவுக்குள்ளால்.. தப்பி ஓடிவிட்டது. நாள் கடந்தும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த ரோபோ கிளீனர் தற்போது ஒரு பத்தைக்குள் செருகி இருந்த நிலையில் மனிதக் கிளீனரால் கண்டுபிடிக்கப்பட்டு.. மீண்டும் அதன் குடும்பத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். இதைப் போன்ற ஒன்று தான் தப்பி ஓடியுள்ளது. Robot vacuum cleaner escapes from Cambridge Travelodge. https://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-60084347
-
- 3 replies
- 536 views
-
-
மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடும்ப சச்சர…
-
- 0 replies
- 269 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை t அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை செப்டம்பர் 27, 2017, 04:45 AM ஹூஸ்டன், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர். இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் …
-
- 3 replies
- 299 views
-
-
http://www.youtube.com/watch?v=5yCaAve5i0A
-
- 4 replies
- 857 views
-
-
இது எக்ஸிட் போலா அல்லது புல்ஷிட் போலா? முடிவுகள் நாளை மாலை தெரிந்துவிடும். Source: Dinamalar.
-
- 6 replies
- 667 views
-
-
Major General Mahinda Hathurusinghe the Jaffna Security Forces Commander, was awarded the Gusi Peace Prize at a glittering ceremony at the Philippine International Convention Centre in Manila this month. The award recognized his contribution towards the peace process in Sri Lanka. The Gusi Peace Prize is a Philippines-based international award honoring individuals from around the world who have distinguished themselves in working towards the attainment of peace and respect for human life and dignity. The awards are made to fifteen individuals or groups each year after the thirteen member committee sifts through more than 1,000 proposals. This is believed t…
-
- 1 reply
- 657 views
-
-
TikTok பற்றிய ஒரு தனித்துவமான முடிவு TikTok செயலியை வைத்திருக்கும் சீன நிறுவனத்தை அமெரிக்க அரசாங்கம் எச்சரித்துள்ளது. சீன நிறுவனமான “பைட் டான்ஸ்” TikTok செயலியை வைத்துள்ளது. சீன நிறுவனம் TikTok செயலியை மற்றொரு சீன அல்லாத நிறுவனத்திற்கு விற்க வேண்டும், தவறினால் அமெரிக்காவில்TikTok தடை செய்யப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது. அமெரிக்கா அத்தகைய கோரிக்கையை விடுத்ததை TikTok செயலி உறுதிப்படுத்தியது. TikTok செயலியை பயன்படுத்தும் அமெரிக்கர்களின் தரவுகளை சீன நிறுவனம் வைத்திருப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். https://thinakkural.lk/article/245101
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய மீனவரின் உடல் முதலைக்குள்ளிருந்து மீட்பு 03 May, 2023 | 10:12 AM Published By: Sethu அவுஸ்திரேலியாவில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் உடல் ஒரு முதலைக்குள்ளிருந்து மீட்கப்பட் டுள்ளது. 65 வயதான கெவின் டார்மோடி எனும் இம்மீனவர் இறுதியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியிலுள்ள கென்னடிஸ் பென்ட் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை காணப்பட்டார். உவர்நீர் முதலைகள் நிறைந்த பகுதி இது. இரு நாட்கள் தேடியும் அவர் கண்டுபிடிக்கப்படாத நிலையில், திங்கட்கிழமை (01) பொலிஸார் இரு பாரிய முதலைகளைக் கொன்று சோதனையிட்டனர். அவற்றில் ஒரு முதலைக்குள் மனித உடல் கண்டுபிடிக்…
-
- 4 replies
- 685 views
- 1 follower
-
-
நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 517 views
-
-
கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம்..பார்க்கவே பயங்கரமாக இர்க்கிறது..!
-
- 0 replies
- 1.4k views
-
-
அண்மையில் நிகழ்ந்த ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு வைக்கப்பட்ட நாடுகளை குறிப்பிடும் பலகையில்.. மோடிக்கு பாரத் (BHARAT) என்று குறிப்பிட்டு நாட்டுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அப்ப மோடி ஹிந்தியாவின் சார்ப்பாக ஜி20 இல் கலந்து கொள்ளவில்லையா..??! அல்லது ஹிந்தியாவை மோடி பெயரளவில் ஒழித்துக்கட்டி விட்டாரா..??! https://www.bbc.co.uk/news/world-asia-india-66763836
-
- 1 reply
- 303 views
-
-
அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன…
-
- 5 replies
- 1.2k views
-
-
Sri Lankan officer sentenced to death for helping rebels http://news.xinhuanet.com/english/2007-07/...ent_6341128.htm
-
- 0 replies
- 923 views
-
-
செவ்வாய், 20 செப்டம்பர் 2011( 14:44 IST) ரூ.1.4 இலட்சம் விலைக்கு டாடா நிறுவனம் அறிமுகம் செய்த குறைந்த விலை காரான டாடா நானோ, 80 கிலோ தங்கத்துடனும், 15 கிலோ வெள்ளியுடனும் வடிவமைக்கப்பட்டால் அது எப்படியிருக்கும்? அந்த கற்பனைக்கு விடையளித்துள்ளது கோல் பிளஸ். இந்தியாவின் நகை படைப்பு பாரியம்பரியத்திற்கு 5 ஆயிரம் வயது ஆனதைக் நினைவூட்டும் வகையில், தங்கத்தால் தகதகவென மின்னும் கோல்ட் பிளஸ் நானோ காரின் விலை ரூ.22 கோடி! ஆனால் விற்பனைக்கு அல்ல. டாடா நானோ கார் விளம்பரத்திற்காக இந்தியாவின் டாடா கார் காட்சி அறைகளுக்கு இந்த கார் வரப்போகிறது. நகை தயாரிப்பில் கடைபிடிக்கப்படும் 14 வகையான நுணுக்கங்களை பயன்படுத்தி இந்தக் காரின் வெளிப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. தங்கத்துடன் சேர்ந்…
-
- 1 reply
- 867 views
-
-
லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007 லண்டன்: மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார். வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த …
-
- 16 replies
- 3.3k views
-
-
இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம் வழிசமைக்க வேண்டும் என்று நீதி கோரி 18 நாட்களைக் கடந்து எழுச்சி வலுப்பெற நடைப்பயணம் தொடர்கின்றது. Mühlhausenஅருகாமையில் தொடர்ந்துகொண்டிருக்கும் நடைப்பயணம் ஐரோப்பிய வடகடலையும் சுவிஸையும் இணைக்கும் Rain நதி ஓரமாக நகர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுவிஸை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைப்பயணத்தை தொடர் எழுச்சியுடன் ஜெனிவா வரை அழைத்துச் செல்வதற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். தமிழர்களின் வெளியக வெகுயனப் போராட்டங்களினதும் உள்ளக இராயதந்திர நகர்வுகளினதும் …
-
- 1 reply
- 401 views
-
-
வீரகேசரி 3/10/2012 12:15:16 PM 100 வருடங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கிய போது மது போதையில் இருந்ததாக இதுவரை ஒரு போதும் கண்டறியப்படாத கடிதமொன்று கூறுகிறது. அக்கப்பலின் கப்டன் எட்வார்ட் ஸ்மித் கப்பலிலிருந்த மதுச்சாலையில் மது அருந்தி விட்டு கப்பலை செலுத்தியதாக மேற்படி கப்பல் விபத்தில் உயிர் தப்பிய எமிலி நிச்சர்ட்ஸ் உரிமை கோரியுள்ளார். எட்வார்ட் ஸ்மித் (62 வயது) கப்பல் விபத்துக்கு சிறு மணித்தியாலங்களுக்கு முன்பு கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கான மாலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. டைட்டானிக் கப்பல் மூழ்கி இரு நாட்கள் கழித்து மீட்புக் கப்பலான ???? இருந்தவாறு தனது வீட்டினருக்கு எமிலி றிச்சர்ட்ஸ்…
-
- 0 replies
- 518 views
-
-
பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது. மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடாதியில் உள்ள நித்தியானந்தாவி…
-
- 10 replies
- 808 views
-
-
சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ் கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார். யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார். கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே …
-
- 12 replies
- 2.5k views
-
-
ஒரே மாதிரியான இலக்கத் தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு! தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் (CACAF) பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (13) கார்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளை சீ வீதியில் இருந்தும் மற்றைய வாகனம் தலுகம முதியன்சே வத்தையிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரை இனங்கண்டு கொள்வதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் வாகனங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் …
-
- 0 replies
- 162 views
-
-
18ம் திகதி ஜூன் மாதம் திங்கட்கிழமை அன்று ஜெனிவாவில் ஆரம்பித்து இருக்கும் 20வது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டு அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மனிதஉரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், கனேடிய தமிழர் காங்கிரஸ் (Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை (United States Tamil Political Action Council ) ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த முதற்கட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றது…
-
- 1 reply
- 564 views
-