செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
பிள்ளையார் உருவத்தில் பலா June 6, 2016 கொட்டகலை பகுதியில் உள்ள, பி.ஜெகநாதன் என்பவரின் வீட்டில் உள்ள பலாமரத்தில் விநாயகர் உருவத்தில் பலாக்காய் ஒன்று காய்த்துள்ளது. இந்த செய்தி அப் பிரதேசத்தில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் குறித்த வீட்டிற்கு படையெடுத்து வருவதோடு வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=2167&mode=head
-
- 0 replies
- 298 views
-
-
தமிழீழம் வேண்டாம் பெர்லினில் நடக்கும் இரகசிய மகாநாடு! எதிர்வரும் 26.27 திகதிகளில் ஜேர்மன் நாட்டின் பெர்லின் நகரில் தென்னாபிரிக்க தலைமயிலான இலங்கை ஈழ தமிழருக்கான தீர்வு தொடர்பாக பேச படும் இரகசிய தீர்மானங்கள் நிறைவேற்ற படவுள்ளன. இதன் அடிப்படையில் உலக தமிழர் பேரவை .மக்கள் பேரவை .தமிழ் தேசிய கூட்டமைப்பு .போன்றன பங்கு பெறுகின்ற இந்த மூன்று கட்சிகளும் தாம் தொடர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ தயார் என தெரிவித்துள்ளனர் இதன் அடிப்படையில் இந்த இரகசிய தீர்மானம் நிறைவேற்ற படவுள்ளது இந்த மூன்று கட்சிகளும் தாம் தொடர்ந்து ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ தயார் என தெரிவித்துள்ளனர் இதன் அடிப்படையில் இந்த இரகசிய தீர்மானம் நிறைவேற்ற படவுள்ளது! 1997ம் ஆண்டு வட்டு கோட்டை தீர்மானத்தின…
-
- 2 replies
- 648 views
-
-
வௌவால்களும் வைரஸும்: தொடர்பும் புரிதலும் அதிகரிக்குமா? டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் நாவல் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு வௌவால்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. இந்தப் பின்னணியில் வௌவால்களுக்கும் வைரஸ்களுக்கும் இடையிலுள்ள தொடர்பு நீண்டது. இந்தத் தொடர்பை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வைரஸ் வகைகளைக் கையாள முடியும். கிட்டத்தட்ட 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே வௌவால்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. உலக பாலூட்டி வகைகளில் கால்வாசி வௌவால்கள். பாலூட்டிகளில் வௌவால்களுக்கு மட்டுமே பறக்கும் திறன் உண்டு. 1,300க்கும் மேற்பட்ட வகைகள் இவற்றில் உண்டு. 30 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கும் இவை, பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே …
-
- 0 replies
- 321 views
-
-
தபால் அட்டையில் `தலாக்' சொல்லி மனைவியை விவாகரத்து செய்தவர் கைது தனது இரண்டாவது மனைவியை தபால் அட்டை மூலம் விவாகரத்து செய்வதாக அறிவித்த நபர், மனைவியை துன்புறுத்தி, மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். படத்தின் காப்புரிமைAFP Image captionதலாக் முறையால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்பட்டதாக ஆர்வலர்கள் புகார் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), திருமணமான மூன்று வாரங்களில், தனது மனைவிக்கு தபால் அட்டை மூலம் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்தார். அந்த தபால் அட்டையில் தலாக், தலாக், தலாக் (விவகாரத்து) என்று மூன்று முறை எழுதியிருந்தார். இந்தியாவில், மனைவியை விவாகரத்து செய்ய விரும்…
-
- 0 replies
- 285 views
-
-
வீட்டில் குழந்தையை பிரசவித்த தாய் - குழந்தை உயிரிழப்பு ; தாய், தந்தை கைது யாழில் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய், தந்தை வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் வசித்து வந்த மாத்தளையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் பெற்றோர்களான தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் கடந்த 22 ஆம் திகதி வீட்டில் குழந்தை பிரசவித்துள்ளார். அதனை அடுத்து அவருக்கு அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் , மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிக…
-
- 1 reply
- 542 views
-
-
இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும். பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட். இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார். நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர். இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்…
-
- 17 replies
- 1.6k views
-
-
உணவில் பல்லி – மட்டு. போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையை மூடி பொதுசுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளனர். குறித்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய சாப்பாட்டில் பல்லி காணப்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறையிட்டுள்ளார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சிற்றுண்டிச்சாலையை பரிசோதனை செய்த பின்னர் சிற்றுண்டிச்சாலையை நடாத்தி வருபவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) உணவு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்குதல் செய்தனர். இதனையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் அபதாரமாக செலுத்துமாறும் சிற்றுண்டிச்சாலையை மூடி சீல்வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான…
-
- 0 replies
- 247 views
-
-
நக்கீரனில் வெளிவந்த பேட்டி பெரிதாக்கி படிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
“என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார் சுரேகா அப்பூரி பிபிசி தெலுங்கு சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, அடப்பா சிவசங்கர் பாபு "நான் சம்பாதித்த பணம் மட்டுமல்ல, என் உறவினர்களிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது அவர் என் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவருடன் என் உடலையும் நான் பகிர்ந்துக்கொண்டேன். அந்த ஆளுக்கு என்ன நற்பண்பு உள்ளது? இது வைதேகியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜதராபாத்தை சேர்ந்த அடபா சிவசங்கர் பாபு என்பவரால…
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
பாம்பு, நத்தை போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் வித்தியாசமான மசாஜ் போன்று சீனாவில் நெருப்பினால் மசாஜ் செய்யப்படுகிறது. ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் இந்த நெருப்பு மசாஜ் மூலம் அவர்களது பாலுணர்வை அதிகரிக்க முடியும். இம்மசாஜ் சிகிச்சையானது பழங்கால சீனாவின் வயாகரா எனக் கூறப்படுகிறது. அக்கியூப்பஞ்சர் மற்றும் கப்பிங் சிகிச்சை முறைகள் போன்று நெருப்பு மசாஜும் சீனாவில் பழைமையான சிகிச்சை முறையாகும். தற்போது கிழக்கு சீனாவில் இச்சிகிச்சை முறை பிரபல்யமாகவுள்ளது. படத்தில் உள்ளது போன்று ஆண்களின் மர்ம உறுப்பில் மூலிகை கொண்ட நெருப்புடன் துவாய் ஒன்றால் மூடப்பட்டு சூடேற்றப்படும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன் ஆண்களின் பாலுணர்வும் அதிகரிக்கும். அத்துடன் மூட்டுவலி மற்றும் மு…
-
- 4 replies
- 1.1k views
-
-
அச்சுவேலியில் தொடரும் 10´வது வழிப்பறி : நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை !! யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால், வாள் மற்றும் கத்தி முனையில் முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் முதியவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை வெளி பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு வார கால பகுதிக்குள் 10…
-
- 0 replies
- 183 views
-
-
உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள பேஸ்புக் இணையதளத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 103 வயதான பெண்ஒருவர் இணைந்துள்ளார். லண்டனில் வசிக்கும் லில்லியன் லோவி என்ற பெண்மணி தன்னுடைய 7 பேரக்குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உதவியுடன் பேஸ்புக்கில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது இதனை பெரிதும் விரும்புகிறேன். மேலும் ஒவ்வொரு பாட்டி தாத்தாக்களும் இதனை பயன்படுத்துவதன் மூலம் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க முடியும் என்று கூறியதாக தி சன்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148361
-
- 4 replies
- 1.4k views
-
-
திடீர் விபத்துகள் ஏற்படும் போது அதில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு பலரும் உதவி செய்வார்கள். ஆனாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதில் ஏறி பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது சற்று கடினமானது. ஆனால் பெரு நாட்டில் உள்ள லிமா பகுதியில் பெரிய கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான நாய்கள் சிக்கி கொண்டன. கட்டிடத்தை சுற்றிலும் தீ பரவியதால், அதில் சிக்கிய நாய்களை மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் அரியாஸ் என்ற வாலிபர் தீப்பிடித்த கட்டிடத்தில் ஏறி அதில் சிக்கி இருந்த நாய்கள் ஒவ்வொன்றாக மீட்டு பாதுகாப்பாக கீழே வீசினார். அப்போது அங்கு வலையுடன் தயாராக நின்ற தீயணைப்பு வீரர்கள் அந்த நா…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…
-
- 1 reply
- 395 views
-
-
உலகில் நம்ப முடியாத எத்தனையோ சம்பவங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்; செய்திகளில் படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். அப்படி ஒரு சம்பவம் பிரேசிலில் நடந்தது 2011, மே. பிரேசில். ரியோ டி ஜெனிரோவுக்கு அருகே இருக்கும் ஒரு தீவு. அந்த முதியவருக்கு வயது 71. பெயர், ஜோவோ பெரீரா டி சோஸா ( Joao Pereira de Souza). எப்போதாவது தோன்றினால், கடலுக்குச் சென்று மீன்பிடிப்பார். அன்றைக்கு மாலை நேரத்தில் கடற்கரைக்கு நடக்க சென்றார். முதுமை உடலைத் துளைத்திருந்தாலும், கடற்கரை மணலில் கால் புதைய நடப்பது சற்று சிரமமாக இருந்தாலும் கடற் காற்றும், அலை தெறித்து தன் மேல் விழும் சிறு நீர்த்துளிகளும் அவருக்குத் தேவையாக இருந்தன. மெல்ல நடந்தார். கடற்கரை ஓரமாக, மணல்வெளியில் ஏதோ ஒன்று கிடப்பதைப் …
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
தாயின் இறந்த உடலை வலம் வந்து திருமணம் செய்த மலேசிய வாலிபர் ஜூன் 14, 2007 கோலாலம்பூர்: திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்து போன தனது தாயின் உடலை வலம் வந்து திருமணம் செய்து கொண்டார் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வாலிபர். தமிழகத்தைப் பூர்வீமாகக் கொண்டவர் பெருமாள். பல ஆண்டுகளுக்கு முன்பே தனது குடும்பத்துடன் மலேசியாவில் உள்ள செலாங்கூர் பகுதிக்கு குடியேறினார். அங்கு கண்டெய்னர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு நாராயணி(47) என்ற மனைவியும், சஞ்சீவி ராஜன்(28), வனமாலி என இரு மகன்களும், சிவசங்கரி, சிவரஞ்சனி என இரு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் வனமாலிக்கும், மூத்த மகள் சிவசங்கரிக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மலேசியாவில் தொழில் நடத்தி வரும் பெரு…
-
- 2 replies
- 1.7k views
-
-
இதயத்தை திருடிவிட்டாள் : இளம்பெண் மீது புகார் கொடுத்த வாலிபர்; கலகலத்துப் போன போலீஸ்..! மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் பெண் தனது இதயத்தை திருடிவிட்டதாக போலீஸில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். அவரின் புகாரை பார்த்த போலீஸார் அதிர்ச்சிக்கு ஆளாகினர். புகாரில் தன் இதயத்தை ஒரு பெண் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என குற்பிடப்பட்டிருந்தது. இதற்கு சட்டத்தில் இடமில்லை என போலீஸார் கூறியும் அந்த வாலிபர் இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து உயரதிகாரிகள் அந்த வாலிபருக்கு கவுன்ஸ்லிங் அளித்த பிறகு அந்த வாலிபர் அங்கிரு…
-
- 4 replies
- 1.3k views
-
-
'டை' கட்டிய ரெஸ்டாரெண்ட்! ஆயிரக்கணக்கான 'டை'களை ரெஸ்டாரெண்டுக்குள் தோரணமாகத் தொங்கவிட்டு பிரபலமாகியுள்ளது, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள 'பினாக்கிள் பீக்' (Pinnacle Peak) ரெஸ்டாரெண்ட். இங்கு வருபவர்கள், டை (necktie) அணிந்திருந்தால் அனுமதி கிடையாது. உள்ளே வந்து சாப்பிட வேண்டும் என்றால், 'டை'யைக் கழற்றிவிட்டுத்தான் வர வேண்டும். தெரியாமல் 'டை' அணிந்து வந்துவிட்டால், உடனே வேலையாட்கள் ஓடி வந்து 'டை'யைக் கத்தரியால் கட் பண்ணி, வாசலில் தொங்க விட்டுவிடுவார்கள். 1957-ல் சிறிய கடையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பினாகிள் பீக், சிறிது காலத்திலேயே ரெஸ்டாரெண்ட்டாக மாறியது. ஆனால், டையை கட் பண்ணும் பழக்கம் சமீபத்தில்தான் அமலுக்கு வந்தது. எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்றால், ஒரு நாள், …
-
- 2 replies
- 357 views
-
-
என்னை கொல்ல முயலும் சார்லஸ்-டயானாவின் கடித பரபரப்பு வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கார் விபத்தை உருவாக்கி தன்னை இளவரசர் சார்லஸ் கொல்ல முயல்வதாக, பாரீஸ் விபத்தில் உயிரிழந்த இளவசரி டயானா தனது கைப்பட எழுதிய கடிதம் இப்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் தனது காதலர் பயத் டோடியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டயானா. அவரது மரணம் எப்படி நடந்துத என்பதில் இன்னும் கூட தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந் நிலையில் டயானா தனது கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பட்லரான பால் பர்ரெலுக்கு டயானா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கணவர் சார்லஸ் தன்னை கார் விபத்தில் கொல்ல முயற்சிப்பதாக கூறிய…
-
- 4 replies
- 1.4k views
-
-
அ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல் Wednesday, June 26, 2019 - 5:59pm கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும் மாணவ பாராளுமன்ற தேர்தல் சகல பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 90 உறுப்பினர்களை தெரிவு செய்யும் மாணவ பாராளுமன்ற தேர்தல் இன்று (26) இடம்பெற்றது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
இப்படியும் அச்சுறுத்தலா ? எச்சரிக்கை !! அது கடந்த மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்கு உட்பட்ட ஒரு நாள். மாலைதீவின் பிரபல கோடீஸ்வரர் ஹசீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இலங்கையின் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார். அவரின் அழைப்புக்கு பதிலளித்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர்கள் "வணக்கம்…. இது இலங்கை பொலிஸ் திணைக்களம்" என தம்மை அறிமுகம் செய்யவே ஹசீமும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி தமது பிரச்சினையை கூறியுள்ளார். ஹசீம் ஏதோ பெரும் சிக்கல் ஒன்று தொடர்பில் முறைப்பாடளிக்கவே தடுமாறுகிறார் என்பதை புரிந்துகொண்ட பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி அலுவலர் அவரின் அழைப்பை பொலிஸ் மா அதிபர் உதவிப்…
-
- 0 replies
- 315 views
-
-
எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம் [29 - July - 2008] புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான். லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர…
-
- 21 replies
- 3k views
-
-
திருச்சியில், முதலிரவுக்கு சம்மதித்காத மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32, ஆட்டோ டிரைவர். இவருக்கும், நாகை மாவட்டம், சீர்காழி புளிச்சங்காட்டை சேர்ந்த சரஸ்வதி, 27, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 12ம் தேதி, திருச்சி வயலூரில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று இரவு, வெங்கடேசன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குள், சரஸ்வதி அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துவிட்டார். உறவினர்கள் சமாதானம் செய்த போதிலும், தனியறையில் படுத்து தூங்கினார். அதன்பின், சீர்காழியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கும், முதலிரவு நடத்த சரஸ்வதி சம்மதிக்கவில்லை என்பதால், தம்பதியினர் திருச்சி திரும்பினர். மறுநாள் கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி கொண்டும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் இருக்கும் நிலையிலும் தாய்லாந்து நாட்டின் அரசர், நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் சுமார் 20 அழகிகளுடன் அந்தப்புரத்தில் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி, அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய்லாந்து நாட்டில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் நிலையில் அந்நாட்டின் அரசர் மகா வஜிரலெங்கோன் என்பவர் கொரோனா பரபரப்புக்கு முன்பே தாய்லாந்து நாட்டில் இருந்து தனது அந்தப்புரத்தில் உள்ள 20 அழகிகளுடன் ஜெர்மனி சென்றுவிட்டார். ஜெர்மனியில் உள்ள சொகுசு பங்களாவில் அவர் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதாக செய்திகள் வெளிவ…
-
- 6 replies
- 1.3k views
-
-
[size=3][size=4]தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், [/size][/size][size=4]சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தி…
-
- 0 replies
- 538 views
-