பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
புலிகள் இருக்கும் வரை தங்களால் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று சொல்லி வந்த டக்ளஸ் தனது சொந்தக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாமல் பிபிசி க்கு மழுப்பல் பேட்டி கொடுத்தார். கொண்ட இலட்சியம் குன்றிடாதெங்கள் கொள்கைவீரரின் காலடி மண்ணிலே நின்று கொண்டொரு போர்க்கொடி தூக்குவோம் நிச்சயம் தமிழீழம் காணுவோம்
-
- 0 replies
- 750 views
-
-
பொன்னியின் செல்வன்: குந்தவையின் பழையாறை நகரம் இப்போது எப்படியிருக்கிறது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA/MADRAS TALKIES பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை, வானதி, செம்பியன் மாதேவி ஆகியோர் வசிக்கும் நகரமாக பழையாறை நகரம் காட்டப்படுகிறது. அந்தப் பழையாறை நகரம் எங்கே இருக்கிறது? இப்போது எப்படியிருக்கிறது? பொன்னியின் செல்வன் நாவலில் தஞ்சாவூர், நாகப்பட்டனம், காஞ்சிபுரம், கடம்பூர், பழையாறை ஆகிய நகரங்கள் முக்கிய சம்பவங்கள் நடக்கும் நகரங்களாக வருகின்றன. இதில் தஞ்சைக்கு அடுத்தபடியாக கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறும் நகரமாக ப…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
-
அடேல் அன்ரியின் மனிதப் பண்பு காலம் சென்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் அடேல் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்ற நூலை வாசித்தபோது அவர் மீது எனக்கிருந்த மதிப்பு அதிகமாகியது. காரணம், விடுதலைப் புலிகளோடு மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த மற்றைய இயக்கத் தலைவர்களையும் தோழர்களையும் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு அவர் எழுதியிருந்தார். தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது மிக நாகரிகமான முறையில் அவற்றை சுட்டிக் காட்டியிருந்தார். அவர்களின் உயர்வுகளைக் குறிப்பிட்ட பின்னர்தான் தவறுகளைக் குறிப்பிட்டார். (பேரறிஞர் அண்ணாவிடமும் இந்தத் தன்மை இருந்தது) நேற்று பாலாண்ணயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன். நேரத்திற்கே மண்டபதிற்குப் போய்விட்டதால் முன்னால் அமர்…
-
- 5 replies
- 2.4k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
https://www.facebook.com/manivannan.ehambaram/posts/218399424956760[size=5] [size=3] ஓயாத அலைகள் நான்கின் படைகள் ஆனையிறவு முகாமை தகர்த்து பலாலியை நோக்கி முன்னேறும் பொது எவ்வாறு அமெரிக்க அதை தடுத்தது என்பதை இங்கு விளக்குகின்றார், அன்று பலாலி முகாமின் கடல் கரை பிராந்திய கட்டளை தளபதி ரோகன் விக்கிரமசிங்க.... ஆக அன்றே 15 ஆண்டுகளுக்கு முன்னமே சிங்கள ராணுவம் தமிழன் காலில் விழுந்து விட்டது .ஈழம் பிறந்து இருந்தது. தமிழனின் வீரத்தை பறை சாற்ற இதை தவிர வேறு என்ன தேவை . சிங்களம் அன்று முழுமையாக மண்டியிடும் நிலையில் இருந்தது. அவ்வாறு மண்டியிட்டால் முழு இலங்கையும் தமிழனிடம் போய்விடும் என்று இந்தியா கலங்கியது. இலங்கை அதிகாரம் தமிழனிடம் விழுமானால் . தமிழ் நாடு பலம் பெற்…
-
- 0 replies
- 2.5k views
-
-
''தினகரன் வாரமஞ்சரி" ****************************** 06 - 06 - 2021 ------------------------------- ஆழ்ந்தடங்கிய தமிழ்ச் சான்றோன்.. வித்துவான் பொன். அ. கனகசபை..!! *********************************************** ஈழத்தில் எங்கெல்லாம் தமிழ் ஓசை முழங்கியதோ, அங்கெல்லாம் குறிப்பிடத்தக்க மூன்று தமிழறிஞர்களில் ஒருவரின் குரலாவது நிச்சயம் ஒலித்திருக்கும். ஐம்பதுகளின் ஆரம்பம் முதல் சுமார் அரை நூற்றாண்டு காலம் அவர்கள் குரல் யாழ் குடாநாட்டுத் தமிழ் விழா மேடைகளில் தவறாது ஒலித்தது எனலாம். அந்த மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஒருவகையில் உறவினர்கள் கூட.. புகழ்பெற்ற புலவர்களையும், அறிஞர்களையும், …
-
- 4 replies
- 858 views
-
-
-
- 1 reply
- 590 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 456 views
-
-
நூல் மதிப்புரை ஈழக்கதவுகள் 2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீ…
-
- 0 replies
- 4.3k views
-
-
பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். பொன்னாலும் நவமணிகளால் ஆக்கப்பட்ட ( வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. அந்த மதிப்புகளை பணமதிப்பு, பொருள் மதிப்பு , மனமதிப்பு என மூன்று வகைப்படுத்தலாம். முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் இனத்தில் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர் . உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்…
-
- 6 replies
- 4.9k views
-
-
பாஞ்சாலங்குறிச்சி அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சியர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் பேசும் போது தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுதந்திரப்போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் வெள்ளையர்கள் ஆதிக்கத்தை எதிர்த்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]எல்லா மனிதருக்கும் மொழி இன்றி அமையாதது. உலகில் பல மொழிகள் உள்ளன என்றபோதும், எது உயர்ந்தது என்பதும், எதை பயன்படுத்துவது என்பதும் ஒரு குழப்பமனதுதான். சிறந்தது எது?[/size][/size] [size=3][size=4]எது உன்னை கருவில் இருந்து வளர்த்ததோ, எது உன் தேவையை பூர்த்தி செய்ததோ, எது உன் தாயை மகிழ்வித்ததோ எது உன்னை சமுதாயத்திற்கு அறிவித்ததோ எது உன்னை உலகம் அறிய செய்ததோ- அதுவே சிறந்தது (தாய் மொழி).[/size][/size] [size=3][size=4]உன் தாய்மொழி சிறப்பை நீ சொல்லவில்லை என்றால், பின்பு அதை யார் செய்வார்.[/size][/size] [size=3][size=4]தாய்மொழியை வளர்க்க சில யோசனைகளை :[/size][/size] [size=3][size=4]௧) உன் தாய்மொழி தெரிந்தவரிடம் , உ…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிந்துவெளி மக்களோடு கலந்த மரம், சோழர்களின் குல மரம்.. வன்னியின் சிறப்புகள் Feb 11, 2020 0 364 தமிழகத்தை கட்டி ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் குல மரம், என்ற பெருமையை பெற்றுள்ளது வன்னி மரம். சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று இம்மரம். முதன்மையான வன்னி மரம்.. வீரத்தின் அடையாளம், நெருப்பின் வடிவம், வெற்றி சின்னம் என பல்வேறு சிறப்புகளை கொண்டதாக வன்னி மரம் கருதப்படுகிறது. நம் தமிழர் பண்பாட்டில் வன்னி மரமும், வன்னி மரத்தின் மீது அம்பு தொடுக்கும் விழாவும் முதன்மையானவை ஆகும். சிறப்புகள்.. பனை மரம், நீலகிரி வரையாடு, மரகத புறா இவற்றின் வரிசையில் தமிழரின் வாழ்வியலோடு கலந்த ஒன்று, ஆன்மீகத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறப்பான இ…
-
- 1 reply
- 619 views
-
-
இவர் யார் தெரியுமா? வீரமாமுனிவர் தமிழராக பிறந்தும் தமிழை பேச தயங்கும் எம்மவர் மத்தியில் இத்தாலியில் பிறந்து தமிழகம் வந்து தமிழ் கற்று காவியுடை அணிந்து தமிழுக்கு பெரும்பணி ஆற்றி "தேம்பாவணி" என்னும் பெரும் காவியம் படைத்த வீரமாமுனிவர் பற்றி அறிந்துள்ளீர்களா? அவர் தமிழுக்கு ஆற்றிய பணி மிகவும் அளப்பரியது. இன்று அவரது நினைவு தினமாகும் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் (நவம்பர் 8, 1680 இல் பிறந்த இவரின் இயற்பெயர் Constanzo Joseph Beschi கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஆகும். தமிழ்நாட்டுத் துறவிகள் போல் காவி உடை அணிந்தும், புலால் உணவை நீக்கியும் வாழ்ந்தவர். இவர் வேதியர் ஒழுக்கம். வேதவிளக்கம், தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம், சதுர்அகராதி மு…
-
- 0 replies
- 5.1k views
-
-
அந்த மர்ம மனிதர்... பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதி வெளி வந்திருக்கும் நூல் "ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி".எண்பதுகளின் தொடக்க காலம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப் பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. பாண்டி பசாரில் நடந்த துப்பாக்கிச் சூடு முதல், அண்மையில் நடந்த மீனவர்கள் கடத்தல் வரை, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவும், தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும், இந்திய உளவுத் துறை தொடர்ந்து திட்டமிட்ட சதி வலைகளைப் பின்னியதையும், அதற்கு இந்தியாவை ஆண்ட கட்சிகள் துணை போன அவலத்தையும் மிகுந்த துணிச்சலோடு இந்நூல் அம்பலப்படுத்தியி…
-
- 3 replies
- 1.5k views
-
-
திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள் முதலில் திராவிடமென்றால் என்னவென்று தங்களை திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவரிடமே பெரும் குழப்பம் உள்ளது. திராவிடம் என்பது மொழிப்பெயரா ? அல்லது இனப்பெயரா? அல்லது இடப்பெயரா? மூன்றுமே ஒன்றுதான் என்பர் சிலர், மூன்றும் வெவ்வேறு என்பர் சிலர். வித்தியாசம் தெரியாமல் நாம் குழப்பிக்கொள்கிறோம் என சொல்பவரும் உண்டு. திராவிடம் என்றால் என்ன? இந்த திராவிட கட்சிகள் தங்கள் பெயரில் தாங்கி நிற்கும் திராவிடம் எதனைக் குறிப்பது? அதற்கான தேவையென்ன என ஆராய்ந்தால், சுழியத்தில் வந்தே முடியும். 1. திராவிட மொழிக் குடும்பம் ராபர்ட் கால்டுவ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 557 views
- 1 follower
-
-
-
திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு. கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி…
-
- 3 replies
- 2.5k views
-
-
-
- 0 replies
- 987 views
-
-
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ? ** 1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும். 2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர்…
-
- 0 replies
- 814 views
-
-
இக்கட்டுரையின் நோக்கம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடற்கோள்கள், அவை நடந்ததாக சொல்லப்படும் காலம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதே. அங்கு சொல்லப்பட்டிருக்கும் இடம், ஆறுகள் மற்றும் மன்னர்கள் ஆகியவற்றை ஒதுக்கி விடுவோம். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சி, தமிழ் நிலத்தை அதன் மொழியை பற்றி கிடைத்திருக்கும் புதிய தடயங்கள் ஆகியவற்றைக் கொண்டு கடந்த கால வரலாறை யூகிக்க முயன்றிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் வரும் இக்கடற்கோள்கள் பற்றி எழுதும் பலர், இக்கூற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை இது அதீத கற்பனை என்று ஒதுக்கி விடுகின்றனர். நம்முடைய இன்றைய ஆராய்ச்சிகள் எல்லாம் நிலத்திற்குள்ளேயே தான் நடக்கின்றன. எதுவும் கடலுக்குள் நடப்பதில்லை. ஆதாரம் உங்கள் கண்ணுக்கு முன்னே இல்…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழனும் வானவியலும் - ஒரு பார்வை நம் முன்னோர்கள் வெறும் கண்களால் அண்ட பாழ்வளியை ஆராய்ந்து அவை எவ்வாறு மனித வாழ்க்கையுடன் தொடர்புடையன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். அவற்றில் சில தகவல்களை இங்கு காண்போம். சூரியன் நம் முனோர்கள் உயிர் தோன்ற முக்கிய காரணியாக இருக்கும் சூரியனை எதிலும் முதன்மை படுத்தினர். தீக்குழம்பு என்றும் வாயுவால் ஆனதையும் விளக்கியுள்ளனர். இந்த சூரியனை, ஞாயிறு என்றும் அதனை பூமி சுற்றி வருகிறது என்றும் அறிந்துள்ளனர். சந்திரன் புவியின் துனைக்கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்றும் இதன் அடிப்படியில் மாதத்தை உருவாக்கினர். விண்மீன் விட்டு விட்டு மின்னுபவை விண்மின்கள் என்றும் அவற்றை உற்று நோக்கி 27 கூட்டங்களாக பிரித்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 28 replies
- 3.5k views
- 1 follower
-