பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்!!!
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தமிழுக்கு அறிவென்று பேர்? இரா. சிவக்குமார் தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை தனக்கான எல்லையைச் சுருக்கிக் கொண்டு, மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் உண்மை. அடுத்து வருகின்ற தலைமுறை கொஞ்சமும் தமிழ் அடையாளமின்றி உளவியல் ரீதியாக ஆங்கில அடிமைகளாய் வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் தமிழ் தனக்கான இருப்பை இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நீதி மன்றங்களில் தமிழ் தூக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர் பயன்படுத்திய காசுகள்..! மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது. ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம்.…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஆரும் முந்தி இதை பதிந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்!
-
- 2 replies
- 1.2k views
-
-
மதிமுக தூண்களில் ஒன்றான நாஞ்சில் சம்பத்து .. அரசியல் தவிர்த்து ஒரு நல்ல இலக்கிய சொற்பொழிவாளர் என்பதால் இணைக்கப்டுகிறது
-
- 1 reply
- 1.2k views
-
-
அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தின் ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு சத்தியசிலன் அவர்களின் நேர்காணல். ஈழப் போராட்ட வரலாற்றில் திரு சத்தியசீலன் அவர்களை யாரும் மறந்துவிட முடியாது. அறவழிப் போராட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அன்றைய இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போது இவர் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவைதான் ஊன்றுகோலாக விளங்கியது. தற்போது வெண்புறா என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். நீங்கள் தோற்றுவித்த தமிழ் மாணவர் பேரவை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய அமைப்பு. ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த அமைப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இருப்பாய் தமிழா நெருப்பாய்! குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் தொடர் சீமான் இப்போது நாம் தமிழர் அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் பகலவன் பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்... கடந்த மாதம் 13-ம் தேதி... அதிகாலை இரண்டு மணி வரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த; கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். யாரு?. என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின்…
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=sLmoGB69i3Y
-
- 2 replies
- 1.2k views
-
-
எதைப் பேசித் தமிழன் கெட்டான்..?! “தமிழன் பேசிப் பேசியே கெட்டான்” “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” “தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” "தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எதைப் பேசி தமிழன் கெட்டான்? தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்சியில், விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூறிய நிகழ்வு. A 9 பாதை திறப்பின் போது(08.04.2002) அரசியல் போராளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர தன்னெளிச்சியாக கூடிய 30,000 ற்க்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை சீக்கிரம் வாருங்கள் என்று பரவசப்பட்டு கூறிய காட்சி https://www.facebook.com/video/video.php?v=798125666923245
-
- 1 reply
- 1.1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 18-ஆம் பதிவு 23.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. 14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முட…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாரிசில் இம்முறையும் தமிழர் திருநாள் 2008 இரண்டாவது தடவையாக நடந்துள்ளது. ஐரோப்பிய புலம்பெயர் தமிழர் திருநாளாக இது அமைந்துள்ளது. 'தமிழர் திருநாள் 2008' - பிரான்ஸ் எழுதியவர்: மகேந்திரா Saturday, 02 February 2008 தைப்பொங்கல்: தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - என்ற விருதுவாக்கியத்துடன் பிரான்சில் சென்ற ஆண்டு முதலாவது அரங்க நிகழ்வாகியது தமிழர் திருநாள்-2007. இந்த ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, நல்லூர்ஸ்தான் பண்பாட்டும் விளையாட்டும், கராப்ஸ் இந்தியா, பிரான்சு சுயமரியாதை இயக்கம் மற்றும் சிலம்பு அமைப்பு என ஆறு அமைப்புகள் இணைந்து நடாத்தின. செல்க: http://www.appaal-tamil.com/index.p…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களே...புதைக்கப்பட்ட உண்மையை உலகுக்குச் சொன்ன ஐராவதம் மகாதேவன் !
-
- 2 replies
- 1.1k views
-
-
கணினி ஆங்கிலத்திற்கு கணினித் தமிழ் ஈடுகொடுக்க முடியாமற் போனதற்கு உலகத் தமிழர்களின் அக்கறை இன்மையே முழுமுதற் காரணம். மொழி அடையாளத்தைப் பேணுவதில் காட்டாத ஆர்வத்தை ஆங்கிலத்திற்கு காட்டுகின்றனர் என்பது சமூகவியலாளர்களின் முடிவு. மலேசிய நண்பன் பத்திரிகையில் ஞாயிறு தோறும் தொடர் கட்டுரை எழுதும் எமது மனம் கவர்ந்த கருத்தாளர் ஆ.திருவேங்கடம் என்பார் 2011 ஒக்ரோபர் 16ம் நாள் இதழில் “தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் முன்னோடிகள்” என்று தலைப்பிட்டுள்ளார். ஒப்பிட்டேன் ஓலமிட்டேன் என்ற இரு சொற்களை மகுடமாகக் கொண்ட கட்டுரைத் தொடர் விழிப்பூட்டலைத் தனது மையக் கருவாகக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய குறிப்பு திருவேங்கடம் அவர்களின் 80ம் இலக்கக் கட்டுரையில் காணப்படுகிறது. அவரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலக தாய்மொழி தினம்: 'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது' அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக 21 பிப்ரவரி 2019 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோப்புப்படம் "குவாரணி மொழி அழிந்து விட்டால் இந்த உலகம் அழியக் கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்," என்ற குவாரணி பழமொழி ஒன்று உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உல…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
இலங்கையின் இரத்தின மாநகரம் என்றழைக்கப்படும் இரத்தினபுரியிலிருந்து 53 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கிறது இறக்குவானை எனும் அழகிய நகரம். சிங்கராஜ வனத்தை எல்லைப்பகுதியாகக் கொண்ட இறக்குவானை அனைத்து மதங்களுக்கும் பொதுவானதோர் இடமாக விளங்குகிறது. நகரத்திலிருந்து பார்க்கும்போது நாலாபக்கமும் தூரத்தே தெரியும் ஆரண்யகத்தின் வனப்பு எம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்டுக்குள் ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகவும் அது அதிசக்தி வாய்ந்த ஆலயம் என்றும் அப்பகுதி மக்கள் அடிக்கடி பேசிக்கொள்வதுண்டு. அதனை கண்டறிவதற்காக எமது பயணம் ஆரம்பமானது. 'ஆமாங்க, பழைய காலத்துக் கோயில் ஒன்னு இருக்குது. கங்கொடை என்கிற இடத்த தாண்டி காட்டு வழியா போகனும். யானை உருவத்தில ஓர் ஆல மரம் இருக்கும். அதான் …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்து…
-
- 12 replies
- 1.1k views
-
-
சிந்துவெளிநாகரீகம் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு: இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால் வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்! உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை! ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT ) கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது! [Monday, 2012-11-12 20:01:38] இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செமொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 'தமிழ்நாட்டுத் தொல்லியல்…
-
- 2 replies
- 1.1k views
-
-
ராமநாதபுரம் அழகன்குளத்தில் 13,000 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு: அகழாய்வு நிறைவு பெற்றதாக இயக்குநர் அறிவிப்பு YouTube அழகன்குளம் கோட்டைமேடு பகுதி அகழாய்வு குழியில் கிடைத்த தாழிகள், சங்குகள். கீழடி அகழாய்வை மிஞ்சும் வகையில், அழகன்குளத்தில் வெள்ளி, செப்பு நாணயங்கள் உட்பட 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் அழகன்குளம் கடற்கரை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் சங்க காலத்தில் ஒரு வணிகத்தலமாக விளங்கியதை இதற்கு முன் 7 முறை நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரியவந்தது. இங்கு கிடைத்த பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழர்களால் கைவிடப்பட்டவை... அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம். அங்குஸ்தான் தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை. ஒட்டியாணம் பெண்கள் இடுப்பைச் சுற்ற…
-
- 5 replies
- 1.1k views
-