பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்கு சாதகவாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும். இதற்கு மூலகாரணம், ஆட்சி அதிகாரத்தின் மீதான தீராத வேட்கையும் வெறியுமே ஆகும். இந்த வேட்கையும் வெறியுமே அரசுகளை உருவாக்குகின்றன அல்லது அழிக்கின்றன. நாட்டை ஆண்ட ஒரு இனக்குழுவானது வேறொருவரால் அழிக்கப்பட்டு ஒடுக்கப்படும் பொழுது அதனுடைய வலி மிகக் கொடுமையானது. அந்த வலியும் வேதனையும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தலைமுறை தாண்டி வெளிப்…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 290 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், …
-
- 1 reply
- 815 views
-
-
நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம். என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல…
-
- 1 reply
- 2.4k views
-
-
கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிகைச் செய்தியில் ஒரு விடையம் கோடிட்டுக் காட்டப்பட்டது.தமிழர் தாயகப்பகுதியில் படையினரும், அரசு நிர்வாகமும் பொதுசனக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. நான் தொலைபேசியில் எனது நெருங்கிய உறவனர் ஒருவரிடம் கதைத்தபொழுது சில விடையங்களை மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டார். பொதுசனக் கணக்கெடுப்பின் பொழுது பின்வரும் விடையங்களை மறக்காது கேட்டு குறிப்பெடுப்பதாக. 1. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை. 2. 1982ம் ஆண்டிற்குப் பின்பு மரணமானவர்களின் விபரம், மரணமானாதன் காரணம். 3. காணாமல் போனவர்களின் விபரம். 4. வெளிநாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களது விபரம். இதை மேலோட்டமாக பரர்கும்பொழுது பெரியவிடயமாகத் தெரியாது. ஆனால், கூர்ந்து ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
கூன் பாண்டியன். ============== பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர் நெடுஞ்செழியன் . அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான். கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கி…
-
- 1 reply
- 17k views
-
-
தாய்மொழியில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? முத்துக்குட்டி தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு? இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும். இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா? இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
ப.திருமாவேலன் *தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! *அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! *வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் எ…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்! ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா. 1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவ…
-
- 1 reply
- 930 views
-
-
-
- 1 reply
- 585 views
-
-
மும்மொழித் திட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள் இன்று நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தி திணிப்பு அவசியமா என்ற தலைப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய பதிவை யாழ் நண்பர்களின் பார்வைக்கு வைக்கிறேன். வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன். https://entamilpayanam.blogspot.com/2016/04/blog-post.html ----------------------------------------------------------------------------------------------------------------------- நண்பருடன் உரையாடும்போது எங்களுடைய முந்தைய வேலை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். நாங்களிருவரும் வட இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சில வருடங்கள் பணியாற்றியது, அங்கு நாங்கள் சந்தித்த நபர்கள், அவர்களது கலாச்சாரம், பழக்கவழக்கம், உணவுமுறை…
-
- 1 reply
- 1.1k views
-
-
புனிதக்கொலைகளின் வரலாறு என்ற தலைப்பில் இரா.முருகவேள் எழுதிய கட்டுரையை யாழ் கள உறுப்பினர்களுக்காக பகிர்கிறேன் அவரது வலைப்பூ முகவரி (http://naathaarikala.../blog-post.html) . நரபலிகள் கேட்டவுடனேயே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சொல் மிகமிகத் தயக்கத்துடனேயே வரலாற்றாசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது. வெறுமனே பிற்காலச் சோழர் வரலாறும், பாண்டியர் வரலாறும் படிப்பவர்கள் அவற்றில் இருந்து வெள்ளமாகப் புறப்படும் வீரதீர பராக்கிரமங்கள் பற்றிய விவரக் குறிப்புகளில் நரபலிகளும், சதியும், நவகண்டமும் இருக்குமிடமே தெரியாமல் போய் விட்டதைத் தான் காண்பார்கள். இந்த வரிசையில் வராத கல்வெட்டறிஞர்களின் றிக்ஷீஷீயீமீவீஷீஸீணீறீவீனீ காரணமாகவே இவ்வளவு கவனத்துடன் மூடி மறைக்கப்பட்ட இவ்வி…
-
- 1 reply
- 5.2k views
-
-
தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'. "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெ…
-
- 1 reply
- 751 views
-
-
கதவில்லா வீட்டில் வசித்துவரும் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மு நேர்காணல்: மணி ஸ்ரீகாந்தன் "தருக்கர்கள் சிலரால் தமிழ் தாழ்வுற்று இருப்பினும் எதிர்காலத்திலே இளம் இளம் காளையர்கள் உயிராக பேணுபவர் வருவர் உன் உயர்வை உயர்த்துவர்" என்று தூக்கு கயிற்றை முத்தமிட்டு கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய வரலாற்றை சினிமாவில் பார்த்தும், புத்தகங்களில் படித்தும் பிரமித்தோம்... தமிழகம் சென்றால் பாஞ்சாலம் குறிச்சிக்கு சென்று அந்த வீரம் விளைந்த மண்ணை மிதித்து தொட்டு கும்பிட எல்லோருக்கும் ஆசை இருக்கும். தமிழர் வரலாறுகளில் வீரம் மிகைப்படுத்தப்பட்டும் மகிமைப்படுத்தப்பட்டும் எழுதப்பட்டிருப்பதால் அதற்கு அப்படி ஒரு சிறப்பு! சிவகங்கை சீமையிலே களமாடிய வேலுநாச்சியாரையும் வெள்ளையனின் ஆயு…
-
- 0 replies
- 1.6k views
-
-
மழலைகளுடன் தலைவர் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3'>http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 திருவிழா http://aruchuna.net/categories.php?cat_id=43 தமிழர் விழா http://aruchuna.net/categories.php?cat_id=45 மக்கள் பணி - தமிழீழ காவல்துறை http://aruchuna.net/categories.php?cat_id=54 அரசியல் - அரசியல் சந்திப்புக்கள் http://aruchuna.net/categories.php?cat_id=41 தாயக மக்கள் எழுச்சி http://aruchuna.net/categories.ph…
-
- 0 replies
- 1k views
-
-
https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 https://app.box.com/s/tg3l1qstjx1orcb9i3nz4hv7tzui0246 தொழூஉப் புகுத்தல் – 22 நேர் இழாய் கோன் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து (முல்லைக் கலி 103: 33-75) பொருள்:- வெல்ல முடியாத நிலையில் வசம் பார்த்து நிறுத்தப்பட்ட காரிக் காளையின் சினத்திற்கு அஞ்சாமல் அதனோடு மோதிய தன் காதலனுக்கே தன்னைக் கொடுத்தனர் தன் உறவினர். ஊரார் தூற்றிய அலர் முற்றாக அடிபட்டு போய்விட்டது என்று வியக்கிறாள் ஒரு பெண். ‘ஊராரை உச்சி மிதித்தல்’ என்ற சொற்றொடர், காதல், வீரம் இரண்டும் அறத்தோடு சேர்த்துப் பெற்ற வெற்றிக்கு நற்சான்று. பழந்தமிழர…
-
- 0 replies
- 598 views
-
-
பாண்டியர் ஆட்சியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரின் மனைவி, மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா? படக்குறிப்பு, அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் திருக்கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2024, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச்சாலைகளும் கடும் தண்டனைகளும் இருந்து வருகின்றன. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் சிறை தண்டனைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்க…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
வலிகாமம் யாழ்ப்பாணத்தில் தொன்மையான பாரம்பரிய வரலாறு கொண்ட பிராந்தியம் என்பதை அங்கு கிடைத்து வரும் தொல்லியல் ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. சிகிரியா குகையோவியத்தில் உள்ள கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குரிய சாசனம் ஒன்று வலிகாமத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த உறவு பற்றிக் கூறுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் வலிகாமத்தில் உள்ள துறைமுகம் சோழரின் கட்டுப்பாட்டில் இருந்ததை தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் அரசமைத்த கலிங்கமாகனின் முக்கிய படைத்துறைகளில் ஒன்று வலிகாமத்தில் இருந்ததாக சூளவம்சம் கூறுகிறது. http://www.virakesari.lk/news/admin/images/126.jpg அக்கால…
-
- 0 replies
- 571 views
-
-
தோழா முத்துக்குமார்... கோடி நன்றிகள் ! - முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை 'விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?' என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா...? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா... பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, …
-
- 0 replies
- 563 views
-
-
தெய்வத் தமிழ்நாடுவேத முதல்வர் சிவ பெருமானையே மலைவாழ் பழங்குடி மக்கள் வழிபடுகின்றனர்.
-
- 0 replies
- 688 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 3-ஆம் பதிவு நாள்: 27.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் இரண்டாவது மறை நிலவு தோல்வியுற்றது. வளர்பிறையின் முறை முற்றாமல், நாள் முதிர்வு எய்தாமல், நாளும் கிழமையும் ஒரு சேரப் பொருந்தாமல் 14-ஆம் நாளில் முழு நிலவானது முந்திக் கொண்டு வந்து விட்டது. 23.01.2016 அன்று மாலை 06.15-க்குக் கீழ்வானில் ஒரு பனை உயரத்தில் தோன்றி அன்று இரவு 12.15-க்குத் தலை உச்சியைக் கடந்து விடியும் வரையில் தாக்குப் பிடித்தது. இவை முழுநிலவு நாளுக்கான அறிகுறிகள். ஆனால் அன்றைய நாள் முழுநிலவின் முதல் நாள். முறையாக முழுநிலவு தோன்ற வேண்டிய 15-ஆம் நாளான 24.01.2016 அன்று முன்னி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜவ்வாது மலையில் 103 தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, தங்க காசுகள் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 5 நவம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம். இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழ…
-
- 0 replies
- 75 views
- 1 follower
-
-
கரிகால் சோழனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு. கல்லணையைக் கட்டிய கரிகால் சோழனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவு மணிமண்டபத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்துப் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசியது: வைகை படுகையில் வறட்சி ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மேற்கு நோக்கிப் பாயும் பெரியாறு நதி நீரை வைகை படுகைக்குத் திருப்பும் வகையில் அணை கட்டும் திட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் தயாரித்தது. இத் திட்டத்தை பல்வேறு இடையூறுகளுக்கிடையே கர்னல் ஜான் பென்னி குவிக் கட்டி முடித்தார். இத் திட…
-
- 0 replies
- 520 views
-
-
பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES படக்குறிப்பு, பெரிய பழுவேட்டரையராக சரத் குமார் மற்றும் சின்னப் பழுவேட்டரையராக ரா. பார்த்திபன் நடித்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு தெரிவித்துள்ளது. பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட். கல்கி எழுதிய 'பொன்னியின்…
-
- 0 replies
- 794 views
- 1 follower
-