சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சே…
-
- 4 replies
- 1.2k views
-
-
கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை தாங்கி வழிநடத்தப்படுபவை என்கிறது புதிய ஆய்வு ஒன்று. பெண்களைத் தலைமைப் பொறுப்புக்கு கொண்டு வர மனிதர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா? இருக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர்கள். பிரிட்டனில் உள்ள மில்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜெனிஃபர் ஸ்மித் மற்றும் அவரது சகாக்கள் மூவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமேசான் மழைக்காடுகள் அழிப்பு: குற்றவாளி யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 08:47 மனிதகுலம், இப்பூவுலகில் மகிழ்வாக உயிர்வாழ்வதற்கு ஏதுவாக, இயற்கை பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது. மனிதகுலமோ, இயற்கை தனக்களித்த பெருங் கொடைகளை, ஒவ்வொன்றாக அழித்து, தனக்கான சவக்குழியைத் தானே தோண்டுகின்றது. மனிதனது இலாபவெறியும் அதிகாரத்துக்கான ஆவலும் முழு மனித குலத்தையே, அழிவின் விளிம்பை நோக்கி, நகர்த்திக் கொண்டிருக்கிறது. இயற்கைச் சமநிலையை, விஞ்ஞானத்தால் சரி செய்யமுடியும் என்ற மனிதனின் அசட்டுத்தனமான நம்பிக்கைக்கு, மொத்த மனித குலமும் மெதுமெதுவாகப் பலியாகிக் கொண்டிருக்கிறது. எமது குழந்தைகளின், பேரக் குழந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை Photo: ஐசாக் நிக்கோ | இலங்கையின் வட மாகாணத்திலும், போரினால் ஏற்பட்ட பேரழிவுகள், கட்டமைக்கப்பட்ட இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ள தமிழ் மக்கள் மிகையளவில் பரம்பியுள்ள ஏனைய பிரதேசங்களிலும் சாதகமற்ற காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை தமிழ்த் தேசியத்துக்கு பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மண்ணில்தான் உங்களது இனத்தின் அடையாளம் ஆழ வேரூன்றியிருக்கிறது” என 1998ஆம் ஆண்டு, புலம்பெயர் தமிழ் மக்களிடையே உரையாற்றும்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெரிவித்தார். இலங்கையின் வட கீழ் நிலப்பரப்பான தீவின் மேற்குக் கரையோரத்தி…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து” பு.கஜிந்தன் ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடத்தி…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
மறைந்துவரும் ஊளைச் சத்தம் டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன் உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது. …
-
- 3 replies
- 1.1k views
-
-
உலகப்... பெருங்கடல், தினம் இன்றாகும்! கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழ்வின் பிழைப்புக்கு நேரடியாக பங்களிக்கும் கடல் சுற்றுச்சூழல் பல்வேறு மனித நடவடிக்கைகளால் மாசுபடுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. பெருங்கடல்களில் மாசுபாடு சேர்க்கப்பட்டால், அதை சரிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை. இதன் தாக்கம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களையும், முழு கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் நேரடியாக பாதிக்கும். கொழும்புக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் கப்பலால்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்: இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பு! கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின் சில பகுதிகள் நேற்று (திங்கட்கிழமை) நீருக்குள் மூழ்கின. 2,145 வீடுகள் மற்றும் 2,356 வணிகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 10,827 கட்டடங்களின் தரைப் பலகைகளுக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய் கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையால் பிரிஸ்பேன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேனின் தெற்கே உள்ள கோல்ட் கோஸ்ட் சிட்டியில் சூரிய உதயத்திற்கு முன் வெள்ளத்தி…
-
- 21 replies
- 1.1k views
-
-
அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்! அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில் அமேசன் காடுகளில் 88 ஆயிரத்து 816 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் 51 சதவீதத்திற்கும் அதிகமான தீ விபத்து அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்டதாக பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, அமேசன் காடுகளில் தீ விபத்து ஏற்படுவதற்கு பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோவே முக்கிய காரணம் என சுற்றுச்சூழல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தபால்பெட்டிகள். 'கடிதம் ஒன்றை எழுதி தபால் பெட்டியில் அண்மையில் போட்டீர்களா?' என யாராவது வினவினால் நீங்கள் சங்கடத்துக்கு உள்ளாவீர்கள். ஏனென்றால் இன்று கடிதம் மூலமான தொடர்பாடல் சட்டத் தேவைகளுக்கோ, அரச காரிய நடவடிக்கைகளின் போது இரண்டு நிறுவனங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கோ மாத்திரம்தான் பயன்படுத்தப்படுகின்றது. பரீட்சைகள் அல்லது அரச நடவடிக்கைகளுக்கான தபால்களையும் தபால் நிலையங்களுக்குச் சென்றே நிறைவேற்றிக் கொள்கின்றோம். அதனால் பாதையோரம் இருக்கும் தபால் பெட்டியில் மிக அபூவர்மாகவே தபால்களைப் போடுகின்றோம். ஆனால் வீதியோரங்களில் சிவப்பு நிறத்தில் கம்பீரமாக தபால் பெட்டிகள் இன்னும் காணப்படுகின்றன. அவை நீண்ட காலமாக …
-
- 5 replies
- 1.1k views
-
-
டிம் ஸ்மெட்லி பிபிசி ஃபியூச்சர் 24 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES 2012ஆம் ஆண்டில் சூ நட்டாலி, சைபீரியாவின் டுவன்னவ் யர் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றார். பருவநிலை மாற்றத்தால் உறைபனி உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக அவர் சென்றார். அந்த இடத்தின் புகைப்படங்களைப் பல முறை அவர் பார்த்திருக்கிறார். டுவன்னவ் யர் பகுதியில் வேகமாக பனி உருகும் காரணத்தால், பெரிய அளவில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. சைபீரியாவில் மரங்கள் இல்லாத பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. ஆனால் நேரடியாக சென்று பார்ப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தவில்லை. ``அது வியப்புக்குரிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவை வெறும் மரங்களல்ல Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:59 Comments - 0 -ஜெரா கடந்த 23ஆம் திகதி, ‘சர்வதேச வன தினம்’ கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோஷங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மை வரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் பாலை மரமொன்று, நேர்காணல் ஒன்றைத் தருகிறது. வணக்கம் பாலையே, வணக்கம்! என் வாழ்வில் முதல் தடவையாக, மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல, வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சமநேரத்தில் ஆ…
-
- 2 replies
- 1.1k views
-
-
"2021" மாறும் பருவநிலையை சமாளிப்பதில் திருப்பத்தை தரும் - எப்படி தெரியுமா? ஜஸ்டின் ரெளலட் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, உலகளாவிய வெப்பத்தை 1.5 டிகிரிக்கு மிகாமல் கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கிய பாதையில் உலகம் செயல்படவில்லை. பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க உலக நாடுகளுக்கு நேரம் குறைவாகவே இருக்கிறது. அந்த வகையில், "2021ஆம் ஆண்டு" புவி வெப்பமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான ஆண்டு என்பதற்கான 5 காரணங்களை கீழே கொடுத்திருக்கிறோம். 2020ஆம் ஆண்டில் உலகம…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சிமெண்ட் உற்பத்தி துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். புவி வெப்பமயமாதலுக்கு நாம் வாழும் வீடும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் சுழலியலாளர்கள். எப்படி என்கிறீர்களா? வீடு கட்ட பயன்படுத்தும் சிமெண்ட், செங்கற்கள் அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்துகிறது. சிமெண்ட் பயன்பாடு இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், சிமெண்ட் உற்பத்தித் துறையை ஒரு நாடாக கருதி கொள்ளுங்கள், அதுதான் கரியமில வாயுவை அதிகம் வெளிப்படுத்தும் மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். முதல் இரண்டு இடத்தில்…
-
- 1 reply
- 1.1k views
-
-
காலநிலை மாற்றத்துக்காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் நேற்று உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெ…
-
- 7 replies
- 1k views
-
-
பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன. பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி. அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது. பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இ…
-
- 6 replies
- 1k views
-
-
உலகிலேயே மிக விலை கூடிய தேவை மிக்க மரங்கள் தான் சந்தனம், தேக்கு போன்ற மரங்கள். சந்தன மர கடத்தல், ஆந்திராவில் சந்தன மரங்கள் வெட்டிய தமிழர்கள் கொலை என்பதால் இது ஏதோ வளர்க்க கூடாத மரங்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். விசயம் அதுவல்ல. அரசுக்கு சொந்தமான வனப்பகுதிகளில் களவாக வெட்டப்படும் மரங்களுக்கே இந்தக் கெடுபிடி. சிலைத் திருட்டு போல, சந்தன மர திருட்டும் சட்ட விரோதமானது. இந்த வகை மரங்கள் வளர்ப்பு, சந்தை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இப்போது உண்டாகி, பலர் இந்த மரங்கள் வளர்ப்பு குறித்து அக்கறை செலுத்துகிறார்கள். 25 வருடங்கள் வளர்க்கப் படும் ஒரு பூரணமாக வளர்ந்த மரணத்துக்கான சந்தை மதிப்பு 2 கோடி (இலங்கைப் பணத்தில்) வரை கிடைப்பதால், இந்த மரத்தினை தமது ந…
-
- 1 reply
- 1k views
-
-
மின்னல் தாக்கியபோது செல்பி எடுத்த 11 பேர் பலி: செய்யக் கூடாதவை என்னென்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TOM ROBST ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்தது. மழை பெய்து கொண்டிருந்தபோது மிக உயரமான கண்காணிப்புக் கோபுரத்தின் மீதிருந்து அவர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கண்காணிப்புக் கோபுரமானது 12 நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரபலமான சுற்றுலா தலமான அமர் கோட்டையில் உள்ளது. மின்னல் தாக்கிய நேரத்தில் 27 பேர் அந்த கண்காணிப்புக் கோபுரத்தின் மீது இருந்துள்ளனர். மின்னல் தாக்கியதும் கோபுரத்தில்…
-
- 2 replies
- 964 views
- 1 follower
-
-
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் நாள் - கோவிட்-19: முதல் குற்றவாளி யார்? ஆதி வள்ளியப்பன் உலகமே தன் காலடியில் விழுந்து கிடக்கிறது என்று எப்போதும் இறு மாப்புடனே வலம்வரும் மனித குலம், ஒரு குட்டியூண்டு வைரஸிடம் இன்றைக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது. ஒரேயொரு முற்றுப் புள்ளிக்குள் லட்சக்கணக்கான வைரஸ்களை அடைத்துவிட முடியும். அதன்காரணமாகத்தான் அது வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை, மாயவித்தைக்காரன் போல் எளிதாகத் தொற்றி விடுகிறது. பிறகு நம் உடலை ஆட்டிப்படைத்து தன் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. மனித குலம் பூவுலகின் முதலாளிகளாகப் பிரகடனம் செய்ய முடியாது என்பது, மீண்டும் ஒரு முறை தெளிவாகியிருக்கிறது. சரி, இந்த நாவல் கரோனா வைரஸை யார் கண்டுபிடிச்சது,…
-
- 0 replies
- 955 views
-
-
வரலாற்றில் 200 மில்லியன் மக்களை கொன்று குவித்த உலகின் மிகவும் கொடூரமான தொற்று நோய் எது தெரியுமா.? கொரோனோ சமீப காலமாக கொரோனா என்னும் வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,00,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த வைரஸ் தாக்கத்திற்கு உலகின் பல பகுதிகளிலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உலக சுகாதார அமைப்பு, 2020 மார்ச் 11 ஆம் நாள் கொரோனா வைரஸை பெருந்தொற்று நோய் (Pandemic Disease) என்று அறிவித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றுநோயாகும். பன்றி காய்ச்சல் கடைச…
-
- 0 replies
- 949 views
-
-
வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நீரில் தேவையில்லாமல் வீணாகும் நீரின் அளவை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த பிபிசி தமிழின் காணொளித் தொடரின் முதல் பாகம் இது. https://www.bbc.com/tamil/india-48732197
-
- 1 reply
- 947 views
-
-
பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?
-
- 8 replies
- 944 views
-
-
நீரஜ் பிரியதர்ஷி பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், NEERAJ PRIYADARSHI / BBC படக்குறிப்பு, தனிஆளாக மண்வெட்டியால் வெட்டி, மூன்று கிலோமீட்டர் நீளமும், 5 அடி அகலமும், மூன்று அடி ஆழமும் கொண்ட ஒரு கால்வாயை லோங்கி உருவாக்கினார். பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து சுமார் 200 கி.மீ தூரத்தில் உள்ள கயா மாவட்டத்தின் பங்கேபஜார் வட்டார மக்களின் முக்கிய தொழில் விவசாயம், ஆனால் இங்குள்ள மக்களால் நெல் மற்றும் கோதுமையை பயிரிட முடியவில்லை, ஏனெனில் நீர்ப்பாசன வசதி இல்லை. இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி வேறு நகரங்கள…
-
- 4 replies
- 934 views
-
-
இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் – மக்களே அவதானம்! சூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகளவான நீர் அருந்துமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை மத்திய, சப்ரகமுவ,…
-
- 0 replies
- 933 views
-
-
கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன் September 30, 2018 1 Min Read உலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி அதிலிருந்து எவ்வளவு நன்மைகளை பெறமுடியுமோ பெற்றுவிட்டு அப்படியே கைவிட்டுவிடுகின்ற பழக்கம் மனித இனத்திற்கே அதிகமுண்டு. உலகில் மனித நடவடிக்கைகளால் இயற்கை சூழல் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளது. மனித நடவடிக்கையின் காரணத்தினால் பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்கின்ற அதே வேளை பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. இதில் சில வகையான தாவரங்கள் இன்னும் சில ஆண்டுகளில் முற்றாக அழிந்துவிடும் நிலையில் க…
-
- 0 replies
- 928 views
-