Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. எங்கள் பிள்ளைகளைகளுக்கு உண்மையைச் சொல்லி வளர்ப்போம். . NO TO TAMIL NATIONAL ANTHEM. "SRI LANKA IS ONLY FOR SINHALESE" - 1956, 1958, 1983 AND NOW IN 2020. எனது Jaya Palan பதிவு தொடர்பான முகநூல் விவாதங்கள். . M YM Siddeek ஒரு சாண் ஏற்றம் ஒரு முழம் இறக்கம். அப்போதய தமிழ் உரிமை ப்போராளிகள் பலர் தம் தாய்மொழிக்காக உயிரை விட்டார்கள். ஒருசிலர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். எதிர்க்கட்சி த்தலைமை கதிரையை சூடேற்றி அரச சௌபாக்கியங்களை அனுபவித்த வர்கள் ஏன் வாயடைத்தவர்களாக காணப்படுகின்றனர்? தமிழ் பேசும் சமூகங்களை ஒன்றை ஒன்று பகைக்க வைத்து தமிழ் பேசும் சமூகங்களின் அடப்படை உரிமை களைக்கூட பறிப்பதற்கான சூழ்ச்சி க்குள் அகப்பட்டு தமிழ் பேசும் சமூகங்கள் இன்று எல்லா உரிமைகளையும் இழந…

  2. இன்னைக்கு இவன்.. நாளைக்கு எத்தனை பேரோ? இந்த பையன் மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனாக இருந்த போது 'சிறுவன்'. அப்பவே ஸ்கூல் ரவுடியாக ஆசிரியரை எதிர்த்து தம்பி பேசிய வீடியோ படு வைரல். அதாவது அந்த ஸ்டைல் பேச்சு என்னென்னா, "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு" அப்ப ஏதாவது பண்ணி இருந்தா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போய் இருப்பான். திண்டுக்கல் தம்பி இப்போ மாட்னது 19 வயசுல. அதுவும் ஏடிஎம்முக்கு கொண்டு போன பணம் 29 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில். ஸோ, நேரடியாக ஜெயில்.. ஒன்னே கால் வயசு தம்பிய ஏமாத்திடிச்சு.. தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் இந்த மாதிரி தறுதலை மனநிலையோடு மாணவர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம், ஒரே நினைப்பு, சட்டம் நம்மளை ஒன்றும் பு…

    • 1 reply
    • 335 views
  3. Nadarajah Kuruparan கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் JVP சார்பு அணி பெரு வெற்றி. மக்கள் மாற்றி யோசிக்கிறார்களா! 80களின் நடுப்பகுதியில் இருந்து 90களின் இறுதிவரை இலங்கையின் தென் மாவட்டங்கள் JVPஎன்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கோட்டைகளாக விளங்கியிருந்தன. குறிப்பாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, புலிகள் காலத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த இளையவர்களை இலங்கைப் படையினர் எப்படி விசேடமாக கண்காணித்தனரோ அவ்வாறு காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை அடையாள அட்டையைக் வைத்திரு…

    • 1 reply
    • 616 views
  4. வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு 50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன. அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன: • அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள் ◦ வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம். ◦ இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. ◦ இதன் பரப்பு 1 சதுரமைல். ◦ 1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர். ◦ 1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையால…

      • Haha
    • 1 reply
    • 394 views
  5. பழம் ஓலையொன்று உதிர்கையில் கொரோனா நம்மிடமிருந்து முதியவர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சமூகம், உலக சமூகங்கள் போலல்லாதது. முதியவர்களைப் பாவித்துவிட்டுத்தூக்கியெறி என்று நடத்தாமல், இயலுமானவரைக்கும் நம் குடும்பங்களை வழிநடத்துபவர்களாக, ஆலோசனைத் தருபவர்களாக, தம் அனுபவங்களை சந்ததிகளுக்குக் கற்பிப்பவர்களாக, கதைசொல்லிகளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. எனவே முதுமையைப் போற்றுதல் தமிழ் சமூகத்தின் மிக உன்னதமான அறமாகும். சிற்சில விதிவிலக்குகளும் உண்டு. அத்தகைய உளவியலை குடும்ப நடத்ததைசார் ஒழுக்கம் தீர்மானிக்கிறது. ஆக, தமிழ் சமூகம் தன்னிடமிருக்கும் முதியவர்களை இழத்தலானது, வாழ்வைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல வேர்களை அறுத்துவிடும். ஏற்கனவே சீர…

    • 1 reply
    • 661 views
  6. LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூற…

    • 1 reply
    • 487 views
  7. யேர்மனியில் சில காலமாக வெளிநாட்டவர்களது செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன . அதிலும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களது நடவடிக்கை அதிகமாக இருக்கிறது. யேர்மனி சாக்சென் மாநிலத்தின் லவுற்றர் பேர்ன்ஸ்பாக் என்ற நகரின் ரெயில் நிலையத்தில் 15 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனால் ரெயில் சாரதி(50) ஒருவர் புதன் கிழமை 07.07.2023 அன்று தாக்கப் பட்டிருக்கிறார். ரெயில் சாரதி தாக்கப்படுவதை, Freie Sachsen என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது யேர்மனியில் இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியப் படவைக்கிறது. புகையிரத நிலைய மேடையில், ஒரு யேர்மனியருடன் ஆப்கானிஸ்தான் இளைஞன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதை அவதானித்த சாரதி அவர்களைச் சமாதானப் …

  8. A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா? பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள். ஆசிரியர்களாக இருப்பின் இத்தகவல்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேருங்கள். க.பொ.த உயர்தர தொழினுட்ப பிரிவு மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்களா? என்று கேட்டால் பதில் ஆம் என்பதாக இருந்தாலும் அதனை முழுமைப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை முற்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். விண்ணப்பிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்குமான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழி…

  9. Sritharan Gnanamoorthy இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள் .. பந்தல் போட மட்டும் 16 லட்சம் ..மதிய உணவு ஒன்றின் பெறுமதி 2500 ரூபா.இந்த மதிய உணவு 150 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ..100 ரூபா பெறுமதியான சிற்றுண்டி 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு என சொல்ல பட்டு இருக்கிறது ..மாநகர வரியிரு…

  10. அமெரிக்காவின் “கென்ராக்கி” மாநிலத்தின் லூயிவில் பகுதியில் ஆயுதங்கள் தரித்து நிற ரீதியாக வேறுப்பட்ட நிலையில் குழுக்களாக குழுமியும், அணிவகுத்தும் தத்தமது நிலைப்பாடுகளை நியாயப்படுத்திய மக்கள் திரள்! கறுப்பின மக்களை ஒடுக்குவதற்காக ஆயுதம் தரிக்கும் வெள்ளையர்கள்! அதைத் தடுத்து நிறுத்த ஆயுதம் தாங்கும் கறுப்பின மக்கள்!

  11. சில காலம் முன்பு 'நானே நானா ?' எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரையை நமது இந்த 'யாழ்' இணையதளத்தில் பதிவிட்டிருந்தேன். அதில் வரும் கதைமாந்தர்களும் நிகழ்வுகளும் தமிழ் நிலத்திற்கு வெளியேயுள்ள, தமிழறியாத எனது சில நண்பர்களின் கவனத்திற்கும் உரியவை. எனவே அவர்களுக்காக அக்கட்டுரையை நான் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததே இப்பதிவு. மொழிபெயர்ப்பு என்பதை விட மொழிமாற்றம் என்பதே இங்கு சரியானது. Transformation and not translation. ஏனெனில் வரிக்கு வரி ஆங்கிலம் ஆக்காமல், ஒவ்வொரு பத்தியையும் மீண்டும் வாசித்து செய்தியை எனது ஆங்கில நடையில் தந்திருக்கிறேன். தமிழ் நிலத்தின் சொந்தங்களும் மொழி மாற்றப்பட்டது என்றில்லாமல், ஆங்கிலத்தில் ஏதோ புதிய கட்டுரையாக எண்ணி வாசிக்கலாம். தமிழை மட்டுமே பொதுத்தளத்தில் எழ…

  12. •கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு ய…

  13. தமிழ் பள்ளியில் பயின்று முனைவர் பட்டம் பெற்ற மலாய் மாணவரின் இமாலய சாதனை! தமிழால் நான்.

  14. 1985: இலங்கையில் இந்தியா Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது. 2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Se…

  15. “ பூதம் கிளம்பிச்சு “ “ சின்னவா அண்ணா இண்டைக்கு முட்டாள் வேலைக்கு போட்டான் நீ வாறியா” , எண்டு நான் கேக்க முதல் அவன் ஓடிப்போய் வெறும் காச்சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வந்தான் . “ இவன் சின்னவன் என்னத்துக்கு பக்கத்து வீட்டு ராசையா அண்ணையை கேளுங்கோவன் “ எண்டு மனிசி சொல்ல, அவன் மூஞ்சை சுருங்கிச்சுது. அவரையும் கேக்கிறன் இவனும் வந்து பழகட்டும் எண்டு கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன் . பிளாஸ்டிக் bagக்குக்குள்ள சாவிகள் மூண்டு , குறுக்கால வாற கொப்புக்களையும் சிவரில முளைக்கிற ஆலமரத்தையும் வெட்டக் கத்தி, சிங்கர் ஒயில் சூப்பிக்குள்ள பெற்றோல் , பழைய plugகுகள் , மிசினுக்க விட மண்ணெண்ணை போத்தில் , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயிறு ,பழைய துணி எல்லாம் எடுத்து வைச்சிட…

  16. பணத்துக்கு ஆசைப்பட்டு எதை பதுக்கி வைப்பதன்று தெரியாமல் சீமெந்தை பதுக்கிவைத்து, இரண்டு மாதங்களுக்கு பின்னர் போய் பார்த்தால் கல்லாகி விட்டது. ஒண்டுமே செய்ய இயலாது தூக்கி எறிஞ்சாச்சு, சீமெந்துக்களை பதுக்கியவர்களின் பரிதாப நிலை இதுவே, இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் சில காலம் தவிர்த்தால் விலை தானாக குறையும். Shalini Charles

  17. Tam Sivathasan shared a post. Anthanan Shanmugam 12 hrs ?அண்டாவில் அமர்ந்து இருப்பவர் நடிகர் பிருத்விராஜின் தாயார் நடிகை மல்லிகா ஆவார். கடந்த இரண்டே ஆண்டுகளுக்கு முன்பு PWD துறை அமைச்சரிடம் "விலை உயர்ந்த என்னுடைய லம்போர்கினி காரை ஓட்டிச் செல்கிற அளவு க்கு மாநிலத்தின் சாலைகளின் தரம் சரியில்லை. சாலைகளை சீரமையுங்கள் என்று கூறி மனு ஒன்று கொடுத்தார். உலகின் அதிக விலையுயர்ந்த காரில் பவனி வந்த நடிகை மல்லிகா அண்டாவில் அமர்ந்து பயணிப்பது சமூகத்திற்கு இறைவன் தருகிற மகத்தான படிப்பினையாகும். …

  18. https://www.facebook.com/share/v/14xjrM9JQC/?mibextid=wwXIfr வெளிநாட்டிலிருந்து போகிறவர்களுக்காக பாடப்பட்ட பாட்டு. நன்றாக உள்ளது.

  19. இந்தச் சிங்களவருக்கு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான வரலாற்றுப்புரிதல் தற்போதைய தமிழ் தலைமைகள் எனக்கூறும் தறுதலைகளுக்கு இல்லையே.இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருந்துகொண்டு புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லும் சம்பந்தர் ஐயா எங்கே? நீங்கள் பேசவேண்டியதை யாரோ ஒரு சிங்களப் பேராசிரியர் வெளிநாட்டவர்களுக்கு விளக்கப்படுத்துகிறார். fb

  20. செந்தூர் தமிழ் shared a post. மகிந்தவுக்காய் புரோக்கர் வேலை செய்யும் சிறீரங்கா! கூட்டமைப்பை உடைக்க கோடிகளில் பேரம் பேசிய விடயம் அம்பலம். கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் மகிந்த+மைத்திரி கூட்டணியினர் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றி சுமார் 50 நாட்கள் பாராளுமன்றம் செல்லாமலே சட்டவிரோத ஆட்சி நடத்தியமை நாம் அனைவரும் அறிந்ததே. அக்காலகட்டத்த…

  21. #யாழ்ப்பாண பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே. மெய்யே! இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம். கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது. …

    • 1 reply
    • 864 views
  22. Started by nunavilan,

    Rajavarman Sivakumar shared a post. Kalaichelvan Rexy Amirthan கழிசடைகள் இப்போதெல்லாம் இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாகப் போவோரின் தொகை அதிகரித்துவிட்டது. அப்படிப் போவோர்கள் அந்தத் தீவில் தாம் கண்டவைகளையும் ரசித்தவைகளையும் யூடியூப் காணொளியாகப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் சரி மேற்குலகத்தோரின் பார்வையில் இலங்கை எப்படித்தான் இருக்கிறது என்ற ஆவல் உந்தித்தள்ள அப்படிப்பட்ட ஒரு காணொளியைப் பார்க்கத் தொடங்கினேன்.…

  23. கர்ப்பிணி நர்ஸ் உயிரைப்பறித்த கொலைகார கொரோனா கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் பலர் தங்கள் விலை மதிக்க முடியாத உயிரை இழக்கிற சோக சம்பவங்களும் நிகழ்ந்துவிடுவது, நெஞ்சை நொறுக்கி சுக்கு நூறாக்கி விடுகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் நின்று போராடுகிற உண்மையான வீரர்கள், வீராங்கனைகள் யார்? என்றால் அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் உண்மையிலேயே உயிரைப்பணயம் வைத்து தங்கள் கடமையை... இல்லை சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய உயிருக்கு சவால்களும், சோதனைகளும் தொடர்கின்றன. ஆனாலும், “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அவர்கள் புனிதப் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.