சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class fre…
-
- 5 replies
- 610 views
-
-
-
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினால் சில நன்மைகள் விளைந்தன. முதலாவது மொகலாயர் இந்தியா எங்கும் பரவுவது தடையாகி, அவர்களது ஆட்சியும் நீங்கியது. இரண்டாவது தமக்கும் மோதிக்கொண்டிருந்த பல நூறு குறுநில மன்னர்களையும், பேரரசுகளையும், அமீரகங்களையும், ராணிகள் ஆட்சிகளையும் ஒழித்து, ஒன்றாக்கி, சமாதானம் நிலவிய நாடாக்கியமை. அடுத்து விதவை உடன் கட்டை ஏறுவதை தடுத்தமை. அடுத்த, மிக முக்கியமான ஒன்று, கோவில் தேவதாசி முறைமையினை ஒழித்தமை. முக்கியமாக தமிழகத்தில், இந்த தேவதாசி முறை ஒழிப்புக்கு, முன்னின்று உழைத்தவர் ஏமி கார்மைக்கல் அம்மையார் ஆவார். 1948ம் ஆண்டும் தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும்வரை இந்தியாவில் தங்கி இருந்து, தனது சேவையினை ஒரு கிறித்தவ மிசனை சேர்ந்த இவர் வழங்கி இருந்தார்.…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
தேவரீர் சபைக்கோர் விண்ணப்பம் கவிதை - கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்ப்பு.! தமிழ்நாட்டின் நாகர்கோவிலிலுள்ள திருச்சிலுவைக் கல்லூரியின் (Holy Cross Christian College) தமிழ்த்துறையானது, எனது "தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்.." என்ற கவிதையை தனது கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து கொண்டுள்ளது. இந்த ஆண்டு முதல், மூன்றாண்டு பொதுத்தமிழ் அனைத்து துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்குமானது இந்நூல். பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், என் கவிதையைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. - கவிஞர் தமிழ்நதி - https://m.facebook.com/story.php?story_fbid=10157031762590834&id=727685833&anchor_composer=false
-
- 0 replies
- 674 views
-
-
தொல்லை தரும் தொலைபேசி! விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களில் அதிக மனிதர்களுக்கு பயன்தரும் ஒரு விடயம் தொலைபேசியாகும். அதுவும் செல்லிடப் பேசிகள் வந்தபின் மனிதர்களிடையேயான தொடர்பாடல் மிகவும் இலகுவாகி விட்டது. அதுவே மனிதருக்கு சில நேரங்களில் தொல்லைபேசியாகியும் விடுகிறது. சிலர் ஒருவருக்கு அழைப்பெடுத்தால் இணைப்பு கிடைக்கும்வரை இடைவெளியின்றி ஒன்றில் அவருடைய போனிலோ அல்லது தன்னுடைய போனிலோ battery charge இறங்கும்வரை நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.இவர்கள் ஒரு ரகம். சிலரோ உங்களை மொபைலில் உங்களைப் பிடிக்க முடியவில்லை என்றால் உடனே வீட்டு போனுக்கு எடுப்பார்கள். அதிலும் வெற்றி இல்லையென்றால் உங்கள் துணையின் போனுக்கு (இலக்கம் தெரிந்து இருந்தால்) எ…
-
- 4 replies
- 1.7k views
-
-
தொழில் முறை யூடியூப் டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது. விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர். வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார். இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி…
-
- 3 replies
- 1.2k views
-
-
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பய…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும்…
-
-
- 2 replies
- 676 views
-
-
தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும். அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை…
-
- 1 reply
- 288 views
-
-
தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே ஏப்ரல் மே மாதங்களில் தான். 16 வருடங்களுக்கு முதல் நடேசன் 2004 மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணைவிட்டு வெளியேறிய நான் கடந்த இரு வருடங்களுக்கு முதல் மட்டக்களப்புக்கு சென்றிருந்தேன். தமிழ் ஊடகவியலாளர்களிடையே ஒன்றுமையும் பலமும் இருக்க வேண்டும் என உழைத்த நடேசன், சிவராம் போன்றவர்களின் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டு ஏட்டிக்கு போட்டியாக பல ஊடக அமைப்புக்கள், மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அங்கிருந்து …
-
- 0 replies
- 916 views
-
-
தள்ளாடும் கால்களுடன் நோய்வாய்ப்பட்டு மெலிந்த சிறுத்த உருவத்தோடு ஆடையின்றி அந்தச் சிறுவன் நின்றிருந்தான். அவனுக்கு இரண்டு அல்லது மூன்று வயதுதான் இருக்கும். தாகம், பசி இரண்டையும் தாங்கிக் கொண்டு, அந்தச் சிறுவன் தன்னைச் சுற்றி நின்று கேலி செய்யும் கூட்டத்திடம் சாப்பிட ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் கை நீட்டிக் கொண்டிருந்தான். யாருமே எதுவுமே அவனுக்குத் தரவில்லை. ஏனென்றால் அவனை “சூனியக் குழந்தை” என்று அவர்கள் கருதினார்கள். ஒரு கை மட்டும் அவனை நோக்கி நீண்டது. அந்தக் கை அவனுக்கு பிஸ்கெற்றையும் குடிப்பதற்கு தண்ணீர்ப் போத்தலையும் கொடுத்தது. சிறுவனுக்கு அவற்றைத் தந்தது அன்ஜா ரீக்ரென் லோவென்(45) (Anja Riggren Lovén). அவனைப் பார்த்த போது, அடுத்த இரவு வரை அந்தச் சிறுவன் வ…
-
- 0 replies
- 614 views
-
-
52 வருடங்களுக்கு முன்னர், 1971ம் ஆண்டில் பேரு நாட்டு அடர்ந்த காட்டின் மத்தியில் நடந்த விமான விபத்தில் 17 வயதாக இருந்த ஜூலியானே டில்லர் (Juliane Diller) என்பவர் உயிர் தப்பினார். ஜூலியானே அப்பொழுது லீமாவில் தனது பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை அங்குள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனது கல்லூரிப் படிப்பை டிசம்பர் 23இல் முடித்த ஜூலியானே அந்த வருடத்து கிறிஸ்மஸ் தினத்தையும் பிறக்கும் புத்தாண்டையும் தந்தையுடன் கொண்டாடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது தந்தை இருந்த இடம் புகால்பா நகரத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது. பாடசாலை முடிந்த அடுத்த நாளே புகால்பா நகரத்தை நோக்கிப் …
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
விமான பயணத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவம்
-
- 1 reply
- 1.4k views
-
-
· தேச தமிழ் செய்திகள் Nation Tamil News Ot…
-
- 3 replies
- 1.6k views
-
-
மனித நேயம்....!!!!! மனிதர்கள் மத்தியில் இருக்கவேண்டிய மிகப்பெரிய குணம். புகைப் படங்கள் அனைத்தையும் பார்வையிடவும்...! மாத்தளை என்னும் இடத்தில்... பைத்தியம் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட தமிழரான நடேசன்! அனைவரையும் கண் கலங்க வைத்த சிங்கள இளைஞர்கள் மனிதாபிமானம்! - முகநூலில் இருந்து. -
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 859 views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️ 1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்…
-
-
- 3 replies
- 745 views
-
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு. 🙏 இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பறம். ஆங்கிலேயரின் குறிப்பேடுகளில் தகவல் லண்டன் அருங்காட்சியகத்தில் ஆவணங்கள். நல்லூரானின் சப்பறம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கட்டப்பட்டு வருகின்றது. அக்காலத்தில் இலங்கையின் உயரமான அசையும் கட்டுமானம் என்று ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் எழுதப்பட்டுள்ளது. அக் குறிப்பேடுகள் இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. ஒருமுறை வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் தர்மகத்தா வைத்திலிங்க செட்டியாரும் அவரது மனைவியும் நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர். அப்போது வைத்திலிங்கச் செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் ஒரு குறுணி வே…
-
- 3 replies
- 365 views
-
-
கோவிலுக்கு வந்த ஒரு மணி நேரத்துக்கிடையில் தனது பணம், கிரடிட் காட் போன்ற பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் இழந்த வெளிநாட்டுப்பெண் சமூகவலைத்தளத்தில் அதைப் பதிவு செய்துள்ளார். https://www.facebook.com/reel/9991376287630968
-
-
- 3 replies
- 430 views
-
-
வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.
-
- 5 replies
- 874 views
-
-
நாங்கள் சிங்களப்புலிகளாக மாறுவோம். தியாகி திலீபனின் நினைவுநிகழ்வை தடுத்த கமால் குணரத்தினவுக்கு சிங்கள மாணவி எச்சரிக்கை..! சிங்களப்புலி !!! https://www.facebook.com/100053472219030/videos/146270510498689
-
- 2 replies
- 1.6k views
-
-
நாங்கள்பட்டினியால்சாகமாட்டோம்.‼️👍👍 இலங்கைவாழ் சகோதர மொழி நண்பர்களே, நாங்கள் சாகவே மாட்டோம். 👉விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. டெல்டா_ரெபி) அங்கர் இன்ற…
-
- 6 replies
- 1k views
-
-
வோயஜர் 1 விண்கலம் – ஓர் அற்புதமான விண்வெளிப் பயணம். (Voyager 1 Spacecraft – A Journey Beyond the Stars) நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது. ஒரு ஒளியாண்டு எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள். 🔭 வரலாற்றுப் பின்னணி: வோயஜர் 1 (Voyager 1) என்பது நாசாவின் மிக முக்கியமான விண்வெளிக் கவனிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முதற்கண் நோக்கம் – கிரகங்களை (Jupiter, Saturn) நேரடியாக ஆய்வு செய்வது. ஆனால் இந்த செயற்கைக்கோள் தனது வேலை முடிந்த பிறகு கூட நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே பயணித்து, இப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக அதிக தூரம் சென்ற சாதனமாக…
-
- 0 replies
- 198 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டுக்கு முன்பாக பௌத்த குருமார் சிலர் போராட்டம் நடத்தியமை குறித்துப் பிரதான சிங்கள - அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கொழும்பில் உள்ள பிரதான சிங்கள - ஆங்கில நாளிதழ்கள், செய்தி இணையங்கள் பிரதான சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. மாறாகப் பௌத்த சமயத்துக்கு வடக்குக் கிழக்கில் தமிழ்ப் பயங்கரவாதிகளும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் தடை விதிப்பதாக பௌத்த குருமார் கூறுகின்ற திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில சிங்கள - ஆங்கில மாற்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும், அதன் சிங்கள வாசகர்களின் எண்ணிக்கை மிகக் …
-
- 4 replies
- 379 views
-