சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அரசியல் சரிவினை அந்த அணி பன்முகங்களிலும் இறங்கி பழுதுபார்க்கவேண்டியிருக்கிறது. அந்தப்பணி ஆரோக்கியமாக நடைபெறும் என்பதற்கு - இப்போதிருக்கின்ற - ஒரே நம்பிக்கை, அந்த அணியிலிருந்து சில "வேண்டாதவர்கள்" மக்களால் தூக்கி கடாசப்பட்டிருப்பதுதான். நடந்து முடிந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான மொத்த எதிர்ப்பென்பது சுமந்திரனுக்கு ஊடாகவே குறிவைக்கப்பட்டது. அதுவும் பல தளங்களில். கட்சிக்கு உள்ளே - வெளியே - மேலே - கீழே என்று அத்தனை பக்கங்களினாலும் அவரை தோற்கடிக்கவேண்டும் என்று பெரும் பணச்செலவில் "தொழில் முயற்சிகள்" மேற்கொள்ளப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்து மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு என்று மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிலும் பார்க்க, சுமந்திரனுக்கு குழி …
-
- 0 replies
- 671 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன். அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இனவழிப்பு நடந்தாப் பிறகு சம்பந்தர் இன்னும் வெளிப்படையாகவே தடம்புரளத் தொடங்கி விட்டார். அதில் பெண்கள் சார்பில் நான் இருக்கிறேன். இளைஞர் அணி சார்பில் கஜேந்திரன் இருக்கிறார். கூட்டுறவு அமைப்பு சார்ந்து சிவநேசன் இ…
-
- 0 replies
- 672 views
-
-
போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு இயக்கம் சம்பளம் தரவில்லை தான். ஆனால், தலைக்கு வைக்கும் எண்ணெய் தொடக்கம் காலுக்குப் போடும் செருப்பு வரைக்கும் இரு பின்னல்களையும் இணைத்து மாட்டும் ஒற்றைக் கிளிப் தொடக்கம் சட்டை ஊசி வரை மூன்று மாதங்களுக் கொருமுறை பற்தூரிகை தொடக்கம் உள்ளாடைகள் வரை போட்டு குளிக்க சோப் தொடக்கம் துடைப்பதற்கு சரம் வரை ஐயோ என்றால் மருத்துவத் தோழர்களும் பசி என்றால் வழங்கல் பகுதியினரும் பயணம் என்றால் "சிறப்புப் பணி" பேருந்துகளும் எங்களுக்கிருந்தன. இப்போது அப்படி எதுவுமில்லாத போதும் மக்கள் பணியை செய்யும் #எங்களை #உங்கள்_பெயர் விளங்க #உழைப்புச்_சுரண்டல்_செய்…
-
- 2 replies
- 1k views
-
-
இலங்கை அரசியல்வாதிகள் அனைவரையும் வறுத்தெடுக்கும் சிங்கள மொழிப் பாடல்
-
- 0 replies
- 1.2k views
-
-
#கருணா இயக்கத்தில் இருந்து பிரிந்து, விடுதலை போராட்டத்தை அழிக்க காரணம் என்னவென்று அன்டன் பாலசிங்கம் அண்ணன் ஒரு ஆதாரத்தை பதிவு செய்து விட்டே தான் போயிருக்கிறார்.
-
- 20 replies
- 2.3k views
-
-
தூரநோக்கற்ற அரசியல் தலைமைகளும் உட்கட்சி சனநாயகமும் ---------------------------------------------- இலங்கையில் இன்னுமொரு “சனநாயக” தேர்தல் களைகட்டியுள்ளது. என்னதான் இந்தத் தேர்தல்கள் சனநாயக வழியில் எமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் எத்தனை பேர் அறிவுசார் முடிவெடுக்கும் வாக்காளர்களாக, மிகவும் பொருத்தமானவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இந்தக் கேள்வி உலகில் பல நாடுகளுக்கும் பொருந்தும் ஒரு கேள்வியாகும். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய பல நாடுகளிலும் தேர்தலின்போது வாக்காளர்கள் குறித்த ஒரு கட்சிக்கோ அல்லது குறித்த ஒரு வேட்பாளருக்கே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை வழமையாகக் கொண்டிருப்பார்கள். முழுக் குடு…
-
- 0 replies
- 673 views
-
-
தமிழ் ஆங்கிலம் எழுத்து இலக்கணப்பிழை தவிர்க்கலாம் கிரி ட்விட்டர், ஃபேஸ்புக், ஜிமெயில், Blog, WhatsApp Web என எழுதும் போது எழுத்து, இலக்கணப் பிழையுடன் தமிழ் ஆங்கிலம் மொழிகளில் எழுதுகிறோம். அதைத் தவிர்க்க எளிமையான வழி உள்ளது (மற்ற மொழிகளுக்கும் கூட). Language Tool என்ற நீட்சியை (Extension / Add-On) உலவியில் (Browser) நிறுவிக்கொண்டால் போதுமானது. இதன் பிறகு தமிழ் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையுடன் எழுதினால் அதுவே தவறுகளைச் சுட்டிக்காட்டும். இரண்டு மொழிகளுக்குமே மிகச்சிறப்பாகப் பிழைகளைத் திருத்துகிறது. உலவியில் மட்டுமே! எந்த உலவியில் நிறுவுகிறீர்களோ அதில் மட்டுமே இதன் பரிந்துரைகளைக் காட்ட…
-
- 0 replies
- 780 views
-
-
கருணா ஆனையிறவில் 3000 படையினரை கொலைசெய்தாரா? ஜெயந்தன் படையணி தளபதி
-
- 0 replies
- 802 views
-
-
-
உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா ? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா.? வாட்ஸ்அப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், இமாஜி பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். ஜூலை மாதம் 17ம் தேதி, உலக இமோஜி தினம் கொண்டாடப்படுகிறது. தெரியுமா ? உலகத்துல அதிகமாக பயன்படுத்தற இமோஜி எது தெரியுமா? அதோட அர்த்தங்கள் என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் இமோஜிகளுக்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டுக் காட்டுகிறோம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். இவர்தான் உருவாக்…
-
- 10 replies
- 3.2k views
-
-
வேட்பாளர்களே உங்கள் தொண்டர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதற்கு பணத்தை மாத்திரம் கொடுக்காதீர்கள் கொஞ்சம் சமூக சிந்தனையையும் ஊட்டுங்கள்... திறக்கப்பட்டு சில நாட்களே ஆன இந்த கட்டிடத்தின் சுற்றுச்சுவரை நாசமாக்கி வைத்திருக்கும் இச்செயற்பாட்டின் மூலம் உங்கள் சமூக சிந்தனை கேலிக்கூத்தாகிறது. யாரோ ஒரு கூலித்தொண்டன் கொடுத்த காசுக்கு வேலைசெய்கிறேன் என கிஞ்சித்தும் சமூக சிந்தனையின்றி இதில் ஒட்டிவிட்டுச்சென்றிருக்கிறான். அந்தச்சுவற்றுக்கு வண்ணம் பூசி சில நாட்கள்தான் ஆகிறது. உங்கள் வீட்டின் சுவற்றில் இவ்வாறு போஸ்டர் ஒட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? மக்கள் ஒட்டியவன் யாரென்று பார்க்க மாட்டார்கள் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் உள்ளவர் யாரென்றுதான் பார்த்து காறித்துப்புவார்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பய…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
தயவு செய்து முழுவதுமாக வாசிக்கவும்! சுமந்திரன் பேசிய வழக்குகள்! 1. வெளியேற்ற வழக்கு (2007) ஜூன் 2007 இல், கொழும்பில் உள்ள லாட்ஜ்களில் வசிக்கும் தமிழர்கள் காவல்துறையினரால் நகரத்திலிருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அன்று காலை உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது, செய்தித்தாள் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் க…
-
- 28 replies
- 5.3k views
- 1 follower
-
-
வீரசாகசம் புரிவதாக நினைத்து, வீடியோ போடுவதால் பல வித பிரச்சினைகள் வரும், அதில் இது ஒருவகை. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ இந்த வீடியோ தற்பொழுது எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சரியாகச் சொன்னால் இந்த வீடியோ 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டில் உள்ள சாண்டோ மரியா எனும் ஆற்றில், சிர்லேய் ஒலிவிரியா மற்றும் அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வழியில் ஒரு அனகொண்டா பாம்பு எதிர்பட்டது. அதுபாட்டுக்கு இரை தேடி போய் கொண்டிருந்தது. பாம்பை பார்த்தால் படையே நடுங்கும் என்பார்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - Jun 26 (International Day in Support of Torture Victims). இலங்கையில் தமிழர் எவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டார்கள் / செய்யப்படுகிறார்கள் என்பதைக் காட்ட ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்தக் காணொளியில் கொடுக்கப்படும் வாக்குமூலங்களைக் கருதலாம். பெற்றோலில் நனைக்கப்பட்ட பையைத் தலையில் கட்டி அடித்து உதைக்கப்பட்ட ஆண். காலைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்து சித்திரவதை செய்து, பாலியலில் ஈடுபட வைக்கப்பட்ட ஒருவர். 4/5 ஆண்களால் ஒவ்வொரு இரவிலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வயர், மின்சாரத…
-
- 0 replies
- 609 views
-
-
கிழச்சிங்கமும், நரிகளின் திரி(ணி)ப்பும் !!! கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு (Systematic Genocide), ஒரு இனத்தின் வரலாற்றை சிறுகச்சிறுகக் கருவறுக்கும். இது பாரிய இனவழிப்பு யுத்தத்தின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிப்பதை விட அபாயமானது. அதுபோன்றே, திட்டமிட்ட கருத்தியல் விதைப்புக்களூடாக வரலாற்று மகோன்னதங்களின் விம்பங்களை உடைத்து, அவற்றுக்கு மாற்றீடாக நேரெதிர் விம்பங்களை மக்கள் சிந்தைக்குள் புகுத்தி, பட்டாபிஷேகம் நடத்தும் நுண்ணரசியற் பொறிமுறை. …
-
- 0 replies
- 1k views
-
-
இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத…
-
- 35 replies
- 5.6k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் வரும்! பனைக்குக்கீழ் வீடுகட்டி வாழ்ந்தும்... பனைபற்றி அறியாமல் போனோமோ?
-
- 1 reply
- 920 views
-
-
மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பற்றி இலங்கையில் இருக்கும் இரு பெண்களது கருத்துக்களை கேளுங்கள் ..அதில் ஒருவர் சட்ட ஆய்வாளராகவும், சீனியர் லெக்சரராகவும் பணியாற்றுகிறார்.
-
- 1 reply
- 852 views
-
-
நானும் யாழ் இணையமும் - கோமகன் நான் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் 2011 இல் இணைந்தேன். எனது முதல் எழுத்தான 'நெருடிய நெருஞ்சி ' குறுநாவலும் அங்கேதான் உருவாக்கியது. நான் அங்கு இருந்த காலம் மிகக்குறுகியது. ஏறத்தாழ 2013 வரை அங்கு இருந்தேன். அப்பொழுதெல்லாம் இந்த முகநூல் பெரிய பிரபல்யம் அடையாத நேரம். கருத்துக்களம் எமக்கு பெரும் புதினமாக இருந்தது. அங்கேயே பாய் போட்டு படுத்திருந்தோம். ஒருவருக்குப் பல முகங்கள் இருந்தன. சிலமுகங்கள் சர்வதேசரீதியாக ஒரே தடவையில் கருத்துக்களத்தில் கருத்தாடுவார்கள். மட்டுநிறுத்தினர்கள் முழி பிதுங்குவார்கள், காரணம் அப்பொழுது பெரிதாக தொழில் நுட்பம் வளரவில்லை. கருத்துக்கள் பொறி பறக்கும். சண்டை சமாதானம் என்று எல்லாமே இருந்தது. அது ஒரு பொற்காலம் என்…
-
- 14 replies
- 2.8k views
-
-
-
- 1 reply
- 905 views
-
-
-
- 5 replies
- 1.8k views
-