சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
ஆசிய நாட்டுக் குளவி(hornets) இனக் கூட்டம் யேர்மனிக்குப் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்பொழுது யேர்மனியில் Nordrhein-Westfalen, Saarland, Rheinland-Pfalz ஆகிய மாகாணங்களில் அவை பரவலாகக் காணப்படுகின்றன. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் நாங்கள் புலம் பெயர ஆரம்பித்தோம். அதிலும் 1983க்குப் பின்னர்தான் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக வந்தேறினோம். யேர்மனியில் அப்பொழுதே “புலம் பெயர்ந்து வருபவர்கள் தனியாக வந்து அரசியல் தஞ்சம் கேட்கவில்லை. தலைகளில் பேன் பண்ணைகளையும் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாலர்வகுப்பு முதல் கல்லூரிவரை அன்று ‘பேன்’ பிரச்சினை ஒரு புதுப் பாடமாக இருந்தது. ஆசியக் கடைகள் யேர்மனியில் மலர்ந்து கொண்டிருந்த போது கரப்பான் பூச்…
-
- 1 reply
- 768 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்! https://www.facebook.com/bupal5/videos/3298675620176207
-
- 2 replies
- 713 views
-
-
ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ள ட்விட்டர் நிறுவனம் 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை போட்டதற்கு பிறகு அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு வேலை நடந்து வருவதாக ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினரான பிறகு, டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார். ட்விட்டர் பயனர்கள் பல காலமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழலில், அதை நடைமுறைப்பட…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை கொடுக்க கூடியது வெறிதான். ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ... மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் மற்றது பியர் என்றால் கைனெக்கென் மற்றும் கொரோனா. தவிர நல்ல ரெட் வைன் என்றால் ஒரு கிளாஸ் அல்லது…
-
- 36 replies
- 6.7k views
- 2 followers
-
-
கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில் நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.
-
-
- 32 replies
- 2.4k views
-
-
மனிதாபிமான உதவிகளும் மதுபானக் கடைகளும் ! ========================================= இலங்கையில் அண்மையில் COVID-19 தொற்றினைத் தடுக்கக் கொண்டுவரப்பட ஊரடங்கு உத்தரவை அடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் பல குடும்பங்களுக்கு வருமானம் அற்ற நிலை ஏற்பட்டது நாங்கள் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து அவர்களுக்கு உதவ புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பலவும் முன் வந்ததும், அவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்பி வைத்ததும் நாம் அறிந்ததே! அதே நேரம் இலங்கை அரசே வருமானம் குறைந்த, வருமானம் இழந்த குடும்பங்களுக்கு பணக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் தமது பங்குக்கு உணவுப் பொதிகளை வழங்கி வருகின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
பெண்கள் சந்திப்பு https://www.facebook.com/penkalsanthippu.live/videos/168884391677984
-
- 1 reply
- 1k views
-
-
முகநூலில் வந்த ஒளிப்படம் என்னுள் கடத்திய காட்சி. ஒரு வருடத்திற்கு முன்னர் பதிந்தது. முகநூலார் கேட்டதிற்கிணங்க மீள்பதிவு செய்தது. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0vqjpNu6Twx1sk4HFN7nh4fZfGcffZYYDVSsTZrEby8XLFA9nqm9Na537V2BNjQHTl&id=100083780391980&mibextid=Nif5oz
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ மற்றும்பிரபாகரன்.... https://www.facebook.com/share/r/16NjCKDFog/
-
- 0 replies
- 573 views
-
-
வீடுகளில்... எரிபொருளை, சேமித்து வைப்பவர்கள் கவனத்திற்கு! பொதுவாக பெற்றோலிய எரிபொருட்கள் ஆவிப் பறப்புடையன. விசேடமாக... பெற்றோல் சாதாரண அறை வெப்பநிலையில், (25-27°C) ஆவியாகும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது வீதி வெப்பநிலை (Road Temperature) 42°C ஆகக் காணப்படும் வரட்சியான காலமாகும். இந்தக் காலத்தில் பிளாஸ்ரிக் பொருட்களில்... பெற்றோலை சேமிக்கும் போது பெற்றோல் ஆவியாகும் தன்மை அதிகமாக காணப்படும். மேலும் பிளாஸ்ரிக் பொருட்களும் பெற்றோலிய கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் போத்தலினூடாக கசிந்து ஆவியாகலாம். இதற்காகவே மேலை நாடுகளில் பெற்றோலை சேமிக்க என விசேடமாக கொள்கலன்கள் சந்தையில் உள்ளன. அதற்காகவே அவற்றிற்கு விசேட சிவப்பு நிறப் …
-
- 0 replies
- 509 views
-
-
விளம்பரங்கள் பற்றிய புத்தகம் எழுதிய மன்னர் மன்னரின் பேட்டி. மனிதர்களை ஏமாற்ற பதினைந்து உளவியல் கோட்பாடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆர்வமுள்ளோர் பாருங்கள்.
-
- 0 replies
- 766 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 831 views
-
-
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்க படாமையால் இலங்கையின் 73-வது ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை வடிவேல்_சுரேஷ் https://www.facebook.com/100006954105374/videos/2977930355782072
-
- 0 replies
- 611 views
-
-
கலியாணத்தன்று மழை “இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும்…
-
- 15 replies
- 1.4k views
- 2 followers
-
-
பிரி(யா)விடை 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patient ஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை எண்டு senior group இல எல்லாரையும் wardக்கு வெளீல கலைச்சு விட்டிட்டார். ஆர்டை நோயாளி எண்டு சேர் கேக்கேக்க ஒற்றுமையா காட்டிக் குடுக்காம விட்டிட்டு பிறகு “எல்லாம் அரவிந்தனால” எண்டு பெட்டைகள் விரலை நீட்ட, நான் canteen இல சாப்பிட்டிட்டு வாறன் எண்டு அரோ போனான். படிப்பை மட்டுமே மூச்சாயும் மூலதனமாயும் நினைச்சு வந்திருந்த எல்லாப் பொம்பிளைப் பிள்ளைகளும் சில பெடியளும் “சேர் இனிமே இப்பிடி நடக்காது” எண்டு சொல்லிக் காலில விழ, “சரி , இண்டைக்கு இரவும் நிண்டு எல்லாரும் full history யும் கேட்டு வையுங்கோ” எண்டு கணேசர் சொல்ல, “ஓம் ச…
-
- 3 replies
- 723 views
- 1 follower
-
-
மனித குலமே அழிந்துவிடுமா ? இயற்கையின் அடுத்த அடி எப்படி இருக்கும் ? ஒரு வித்தியாசமான முறையில் விளக்கியுள்ளார். பாருங்கள்.
-
- 0 replies
- 878 views
-
-
வாங்க இண்டைக்கு நாம வீட்டுக்கு மீன், இறைச்சி வெட்ட ஒரு கத்திவாங்குவம், அத கடையில வாங்காம ஒரு பட்டறைக்கு போய் நாங்களே நமக்கு பிடிச்ச ஒரு வடிவத்தில, வில்லுதகடுல கத்தியா செய்வம் வாங்க. எப்பிடி வில்லுத்தகடா இருக்க ஒரு துண்டு கத்தியா மாற்றமடையுது எண்டு ஒவ்வொரு படிமுறையா உங்க கூட பகிர்ந்து இருக்கன், பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க. ஒரு கத்தியின் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டு நீங்க நினைக்கிறீங்க சொல்லுங்க, யார் சரியா சொல்லுற எண்டு பாப்பம். https://youtu.be/FRJIyjtm4PY
-
- 0 replies
- 993 views
-
-
நாம் மகிழ்ச்சியாக இருக்க நமக்கு எவ்வளவு பணம் தேவை? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக அதிக பணம் இருந்தால் நாம் சந்தோஷமாக இருப்போம் என நினைக்கிறோம். ஆனால் அது உண்மையா? நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நமது வருவாய், கடன் மற்றும் நஷ்டம் இவற்றுடன் நமக்குள்ள உணர்வுப் பூர்வமான தொடர்பு மிகவும் நுணுக்கமானது. சரி பணம் எப்படி நமது மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது என்று பார்ப்போம். மகிழ்ச்சிக்கும் …
-
- 0 replies
- 604 views
- 1 follower
-
-
கூட்டமைப்பின் அடுத்த வெளியிடு ::விஸ்வாசம்நடிகர்:: சம்,சும்.டக்கி இணைநடிப்புசண்டை பயிற்ச்சி: ; வெடிகுண்டு மாவை அன் வெடி சிறிதயாரிப்பு: இந்தியா உதவி:: திராவிடிஸ் அன் ரசனி கமெடி: சங்கரி அன் சுரேஸ் இத்திரை படத்தை ஏதிர்ப்பவர்கள்;.; தமிழ்மக்கள் அன் சீமான்,விக்கி, கஜேந்திரகுமார்
-
- 0 replies
- 912 views
-
-
சுமந்திரன் - சமுதித்த.... சர்ச்சைக்குரிய பேட்டி சிங்களத்திலிருந்து தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன் சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்கள் வணக்கம் சுமந்திரன்: வணக்கம் சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன சுமந்திரன்: உண்மையான காரணம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம் உள்ளது. அதை சரி செய்வதற்காக 1949 இல் தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
பிபிசி இந்தி சேவை டெல்லி …
-
- 0 replies
- 1.9k views
-
-
சங்கீத கலாநிதி 'சங்கீத கலாநிதி' விருது பெற்ற திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களை வாழ்த்துவோம். அவர் பார்ப்பன சமூகத்தில் தோன்றிய முற்போக்குச் சிந்தனையாளர் என்பது அவருக்கான கூடுதல் தகுதி, சிறப்பு; நமக்கான கூடுதல் மகிழ்ச்சி. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் சுமார் மூன்று சதவீதம் உள்ள பார்ப்பனர்கள், 'மெட்ராஸ் மியூசிக் அகாடமி' யை நிரப்பிக் கொண்டு திரு. டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பிற்போக்குத்தனமாகக் கொதிக்கிறார்கள், குதிக்கிறார்கள் என்றால் ஒரு காலத்தில் அவர்கள் என்னவெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரின் கற்பனைக்கு விட்டு விடுவோம். சுமார் ஐம்பது வருட காலம் அடங்கி இருந்தவர்கள் இப்போது ஒன்றியத்தில் ஒரு மதவாத, பார்ப்பனிய, பாசிச அரசு அமைந்தத…
-
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஒரு மாதத்தில் மட்டும், முஸ்லிமாக மாற்றப்பட்ட... எட்டு தமிழர்கள் அண்மையில் தெளஹித் ஜமாத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலுடன் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் தொடர்புபட்டிருந்தார். இப்பெண் திருகோணமலையை பூர்விகமாக கொண்டவர் அதேவேளையில் இப்பெண் தற்கொலை குண்டு தாரியாக மாற்றப்பட்டிருந்தார்.மேலும் சாய்ந்த மருதில் இவர் இராணுவத்துடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தார் இதை போல் இன்னுமொரு அதிர்ச்சி தகவல் தமிழர் தரப்புக்கு கிடைத்துள்ளது அதாவது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் கடந்த மே மாதம் 2018 ல் மட்டும் எட்டு தமிழர்கள் இனம் மற்றும் மதம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற…
-
- 19 replies
- 4.3k views
- 1 follower
-