Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சீமான் பேட்டி: "நடந்ததை நான் தேர்தலாகவே பார்க்கவில்லை" ஆ.விஜய் ஆனந்த் பிபிசி தமிழ் பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI/FB படக்குறிப்பு, சீமான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஐந்தாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றில் ஓர் இடத்தைக்கூட அக்கட்சி பெறவில்லை. இந்நிலையில் ` தி.மு.கவும், பா.ஜ.கவும் பேசி வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் செயல்பட்டுள்ளனர். நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக ஸ்டாலின் சொல்வாரா?' எனக் கேள்வியெழுப்புகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழ்நாட்டில்…

  2. 10 மக்களவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடம்: அமமுக, நாம் தமிழர் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியது இந்து தமிழ் திசை கமல்ஹாசன்: கோப்புப்படம் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட ஓராண்டில் இந்த மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது. அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. வேட்பாளர் தேர்வில் கல்வித் தகுதியை தகுதியாகக் கொண்டது என மக்கள் நீதி மய்யம் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்களுக்கே வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும் சர்ச்சை எழுந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிரு…

  3. ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க ராஜபக்சே மறுப்பு: இந்தியாவுக்கு அவமதிப்பு இலங்கை இனச்சிக்கலுக்கு தனித் தமிழீழம் தான் ஒரே தீர்வு, எனவே அதை அடைவதற்கு இந்திய அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கை திரிகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65வது விடுதலை நாள் விழாவில் பேசிய அதிபர் மகிந்த இராஜபக்சே, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திமிராக கூறியிருக்கிறார். மேலும் இலங்கைப் பிரச்னையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்…

  4. 2015-ல் தமிழகம் பேசியது! 2015-க்கு விடைகொடுக்கும் நாள் நெருங்கிவிட்டது. எப்போதும் ஓராண்டின் சர்வதேச அளவில் அதிகம் கவனம் ஈர்த்த தருணங்களையும் தேசிய அளவில் அதிகம் கவனம் ஈர்த்த முகங்களையும் தரும் ‘தி இந்து’இந்த ஆண்டு முதல் தமிழகம் அதிகம் பேசிய விஷயங்களையும் தர ஆரம்பிக்கிறது. தமிழகம் அதிகம் விவாதித்த உள்ளூர் விஷயங்கள் தனியாகவும் தேசிய, சர்வதேச விஷயங்கள் தனியாகவும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கூடவே, இன்றைக்கு நம்முடைய உரையாடல் வெளியில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட சமூக வலைதளங்களில் இடம்பெற்ற நையாண்டிப் படங்களும் இடம்பெறுகின்றன. எனினும், இந்தப் பட்டியல் ஏதோ ஒரு முத்திரைபோல “இவைதான் முக்கியமானவை அல்லது கவனிக்கப்பட்டவை” எனும் தொனியில் வெளிய…

  5. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சுவாதிக்கு ஆதரவாகவும், ராம்குமாருக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுவாதி பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் இந்த வழக்கில் பலர் தங்கள் வசதிக்கேற்றவாறு விஷத்தகவலை பரப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொல்.திருமாவளவனுக்கும், எச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உருவபொம்மை எரிப்பு எல்லாம் நடந்தேறியது. வாட்ஸ்அப் புகழ் யுவராஜ் வெளியிட்ட ஆடியோவில் சுப…

  6. மீண்டும் சூடு பிடிக்கிறதா இலங்கை தமிழர் விவகாரம்? இலங்கையில் நடந்த, இறுதிகட்ட போரின் போது நடந்த படுகொலைகள் தொடர்பான பதிவுகள், மீண்டும் தமிழகத்தையும், உலகையும் உலுக்கியுள்ளன. "பிரபாகரனின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக, 12 வயதான, பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது, மன்னிக்க முடியாத போர்குற்றம்' என, முதல்வர் ஜெயலலிதா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக, இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதற்காக, ஆசிய தடகள போட்டிகளை ரத்து செய்ததும், அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளன. இலங்கை தமிழர்கள் நலனுக்காக, தமிழக அரசியல் கட்சிகள், ஒன்று திரளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் குறித்தும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் உள்…

  7. கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி கொடூர கொலை - 3 சிறார்கள் உள்பட நால்வர் கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வெட்டிக் கொல்லப்பட்ட காந்திமதி கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஒருவரின் மனைவி வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று சிறார்கள் உள்பட நால்வரைக் கைது செய்துள்ளது காவல்துறை. என்ன நடந்தது? கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட குப்பன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் ‌மனைவி காந்திமதி. இவருக்கு வயது 29. காந்திமதியின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, தி…

  8. சென்னை ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சீமான் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது: "ஆட்சியில் இருக்கும்போது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் யாருக்கு வேலை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு திமுகவிடம் இருந்து என்ன பதில் வரும்? ஈழப்படுகொலைக்கு துணை நின்றவர்களே, ஈழப்படுகொலைக்கு நியாயம் கேட்கின்றனர். 10 ஆண்டுகளாக ஐநாவில் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பேசாத அவர்கள், இப்போது ஏன் பேசுகின்றனர்? அதற்குக் காரணம் எங்கள் அரசியல் வலுப்பெறுகிறது. திராவிடக் கட்சிகளால் எல்லாமும் அழிவதை பார்க்கும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கு…

  9. தமிழ்நாட்டை ஆள தகுதியானவர் யார் ? | Socio Talk அக்காலத்தில் இருந்தே தமிழ்மொழிக்கு ஒரு சிறப்புண்டு. தற்போது தமிழ்மொழி பேசினால் அதற்கு ஏற்ற மரியாதையே இல்லை. வடமொழியான ஹிந்தி திணிப்பு சரியா ? உண்மையில் யாருக்கு தான் தமிழ்நாட்டை ஆள தகுதி இருக்கு ? மேலும் பல கேள்விகளும், அதற்கான விடைகளும்.

  10. சென்னையில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை..! சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் அதிமுக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுகவில் இரு அணிகளும் இணைவதற்கான இனக்கமான சுழல் உருவாகி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்க்க வருமாறு எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தற்போது அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற…

  11. வி.கே.புரம்: பாபநாசம் அணை 100 அடியை எட்ட இன்னும் 3 அடிகளே தேவை. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சற்று குறைந்த நிலையில் பாபநாசம் அணை நாளை 100 அடியை எட்டுமா? என்று விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஆக.5ம் தேதி முதல் மலைப்பகுதியிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் தொடர்ந்து சாரல் பொழிந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் குண்டாறு அணையும், கொடுமுடியாறு அணையும் நிரம்பியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை நேற்று சற்று குறைந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 94.80 அடியாக இருந்தது இன்று காலை 97 அடியானது. அணைக்கு வினாடிக்கு 1521 கனஅடி நீர் வருகிறது. 154.75 …

    • 2 replies
    • 909 views
  12. தமிழர்கள் பொறுத்து பொறுத்து பார்த்து இப்போதுதான் வடநாட்டுக்காரனை அதட்ட தொடங்கி உள்ளனர். சிறு வணிகர்கள் மட்டுமல்ல பெரு வணிகர்களையும் வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

    • 0 replies
    • 909 views
  13. ஜெயலலிதா வழக்கில் மூக்கை நுழைத்த பாஜக புள்ளிகள் யார், யார்?- மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் ரெடி பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை நீர்த்துப்போக செய்யும் விதமாக அந்த வழக்கின் முன்னாள் அரசு வக்கீல் பி.வி.ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்கள் மூலம் நெருக்கடி தரப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கை தயாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வக்கீலாக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதா…

  14. நெல்லை கல்குவாரியில் பாறை சரிவு: சிக்கிய நால்வரின் கதி என்ன? மீட்புப் பணிக்கு விரைகிறது என்டிஆர்எஃப் 15 மே 2022, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய 6 பேரில் 2 பேர் மீட்பு எஞ்சியவர்களை மீட்கும் பணிக்கு இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கிய ஆறு பேரில் இருவர் நேற்றிரவு மீட்பு படையினரால் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் எஞ்சியுள்ள செல்வகுமார், ராஜேந்திரன், செல்வம், முருகன் ஆகியோரை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட…

  15. தீபா தலைமையில் புதிய கட்சி பி.எச்.பாண்டியன் ஆலோசனை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கவுள்ள, புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்து, இன்று, அம்பாசமுத்திரம் தோட்டத் தில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு, மாநில நிர்வாகிகளில், பி.எச்.பாண்டியனை தவிர, மற்ற அனைவரும் ஆதரவு அளித்தனர்.ஆனால், பி.எச்.பாண்டிய னும், அவரது ஆதரவாளர் களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர். தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீப…

  16. படத்தின் காப்புரிமை ARUN SANKAR ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து: கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? ப…

  17. முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் பெண்கள் சுய உதவிக்குழு கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை பூ தேன் உற்பத்தி மூலம் லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்கள் பெண்கள் சுய உதவிக் குழுவினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பெரியதாழை செல்லும் வழியில் உள்ளது முதலூர் கிராமம். இது வறட்சி மிகுந்த பகுதி என்பதால், இப்பகுதி விவசாயிகள் வறட்சியைத் தாங்கி நிற்கும் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்…

  18. பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK படக்குறிப்பு, டி.எம். கிருஷ்ணா கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழ…

  19. எண்ணூர் கழிமுகத்தில் கமல்ஹாசன் ஆய்வு: மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். 'ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்' என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் "தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு…

  20. சென்னையில் 27 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவின் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் 95 ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தொலைக்காட்சியில் தற்போது தற்காலிமாக நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தி…

  21. முதல் அமைச்சர் ஜெயலலிதாவை 20.11.2013 புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ.ராமசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, தனது மகன் திருமண அழைப்பிழை கொடுத்தார். இந்நிலையில், தி.மு.க. தலைவர் கலைஞரை இன்று(21.11.2013) கோபாலபுரம் இல்லத்தில் சோ நேரில் சந்தித்து மகன் திருமண அழைப்பிழை கொடுத்து திருமணத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டார். நன்றி நக்கீரன் .

  22. திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி | படம் உதவி: பாலபாரதி முகநூல் பக்கம். 'தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற கட்சிகளின் ஆதிக்கம் மட்டுமே என்ற அரசியல் கலாச்சாரம் மாறப்போகிறது. கூட்டணி அரசு மலரப்போகிறது' என்று திண்டுக்கல் எம்.எல்.ஏ பாலபாரதி கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. பாலபாரதி எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர் பட்டியல் வெளியானதைவிட அதிகமாக பேசப்பட்டது பாலபாரதிக்கு சீட் வழங்கப்படாததே. இந்நிலையில் 'தி இந்து' இணையதள பிரிவுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியின் விவரம்: உங்களுக்கு சீட் வழங்கப்படாததற்கு ம.ந.கூ சார்பில் விஜயகாந்தை முதல்வர் வே…

  23. சசியின் பஞ்ச தந்திரம்! ‘சசியின் பஞ்ச தந்திரம்... ரேப்பர் ரெடி செய்யவும்’ - கழுகார் அனுப்பி வைத்த வாசகம் வாட்ஸ் அப்பில் வந்து விழுந்தது. தலைப்பை லே அவுட்டுக்கு அனுப்பிவிட்டு காத்திருந்த நேரத்தில் கழுகார் வந்து அமர்ந்தார். ‘‘ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அரசியல் மேகங்கள் மாறத் தொடங்கிவிட்டன. சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள் என எதுவும் இல்லாமல் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே சசிகலாவின் தந்திரம்தான். அவர் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்ச தந்திரம் பற்றித்தான் இப்போது ஹாட் டாபிக்’’ எனச் சொல்லி குறிப்பு நோட்டை புரட்ட ஆரம்பித்தார். ‘‘பி.ஜே.பி-க்கு தலையாட்டுதல், தி.மு.க-வுக்கு அனுசரணை, கட்சியினர் ஆதரவு மாயை, மீடியாக்கள் தயவு, மக்கள் தலைவி அவதாரம் என ஐ…

  24. தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே... வானதி சீனிவாசனுக்கு இப்பவே குவியும் வாழ்த்துகள்! தமிழக பாஜகவின் அடுத்த தலைவரே வாழ்த்துகள் என அக்கட்சி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதனால் அடுத்த தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு வானதி சீனிவாசனுக்கா? என்கிற கருத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் போட்டியிட்டு அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தவர் தமிழிசை.ஆனால் தமிழகத்தில் பாஜக என்கிற கட்சி இருப்பதை ஊடக பேட்டிகள் மூலம் தொடர்ந்து நிலைநிறுத்தி வந்தவர் தமிழிசை. உட்கட்சியில் மிகக் கடும் எதிர்ப்புகள் இருந்த …

  25. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகின்றனர். மேலும் ராம்குமாரின் தங்கை, அம்மா உள்ளிட்ட அவரது வீட்டினரையும் காவல் துறை விசாரணைக்காக கைது செய்தனர். இந்நிலையில் அவரின் தங்கை மதுபாலா தனியார் தொலைக்கட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அதிர வைத்துள்ளது. அப்போது அவர் பேசியது, ராம்குமாரை கைது செய்ய காவல் துறையினர் இரவு 11 மணிக்கு வந்தனர். ஆனால் ராம்குமார் தான் குற்றவாளி என உறுதிபடுத்தும் முன்னரே பெண்கள் என்று கூட பார்க்காமல் எங்களை விரட்டி விரட்டி போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர். எப்படி அவர்கள் எங்களை போட்டோ எடுக்கலாம், உடனடியாக அவர்கள் மீது ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.