அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 36,650 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,95,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,13,361 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து 10,04,447 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர…
-
- 3 replies
- 591 views
-
-
பட மூலாதாரம்,TWITTER/OMBIRLA கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழுக்காக 23 மே 2023, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டட திறப்பும், அதற்காக தேர்வு செய்யப்பட்ட தேதியும் தேசிய அரசியலில் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. பிரதமரே திறந்து வைப்பதா? நாட்டின் முதல் குடிமகன் மற்றும் அரசியலமைப்பின் தலைவரான குடியரசு தலைவரே நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சாவர்க்கர் பிறந்த நாளன்று திறப்பு விழாவை நடத்துவதா என்றும் அக்கட்சிகள் …
-
- 3 replies
- 270 views
- 1 follower
-
-
டெல்லி தேர்தல்… அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி! 8 Feb 2025, 3:24 PM புது டெல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (பிப்ரவரி 08) தோல்வியடைந்தார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. பாஜக 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 2 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவை சந்தித்தார். ஆனால், அடுத…
-
- 3 replies
- 172 views
- 1 follower
-
-
ரஃபேல்: ரிலையன்ஸ் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் கூறியது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERTRAND GUAY / GETTY IMAGES Image caption2016இல் ஒலாந்த் இந்தியா வந்திருந்தபோது ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோதி அறிவித்தார். ரஃபேல் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்த்துக் கொள்ள இந்தியாதான் பரிந்துரை செய்தது என்று ஃபிரான்ஸின் முன்னாள…
-
- 3 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் ரயிலில் பயங்கரவாத தாக்குதல்: 104 பணயக்கைதிகள் மீட்பு! பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலைத் தாக்கி, அவர்களில் பலரை பணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்நட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தன. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பலூச் விடுதலைப் படை (BLA) துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைத் தாக்குவதற்கு முன்பு தண்டவாளத்தில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் உட்பட 104 பயணிகளை பயங்கரவாதிகளிடமிருந்து வெற்றிகரமாக மீட்டு…
-
- 3 replies
- 252 views
- 1 follower
-
-
தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக தக்க பதிலடி கொடுப்போம்: கன்னியாகுமரியில் மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம் Published : 02 Mar 2019 08:08 IST Updated : 02 Mar 2019 08:09 IST கன்னியாகுமரி கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் சென்னை - மதுரை தேஜஸ் ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அருகில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர். அ.அருள்தாசன் / எல்.மோகன் 'ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அசாத் தியமானது. நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். தீவிர வாத…
-
- 3 replies
- 372 views
- 1 follower
-
-
சொர்க்கத்தின் வாசல் துலிப் மலர்கள் தோட்டம் : ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகளுக்கு திறப்பு இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரிய துலிப் மலர்கள் தோட்டம் ஆகும். இந்த துலிப் தோட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் காஷ்மீரில் சுற்றுலா தலங்களை நிறுவிய காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய இயற்கை சார்ந்த திட்டமாகவும் கருதப்படுகின்றது. 5600 அடி உயரத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமான இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்பது பலரினதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. ஜபர்வான் மலைத்தொடரின் அடிவாரத்தில் சுமார் 12 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து …
-
- 3 replies
- 488 views
-
-
விண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா! விண்வெளியில் போர் ஒத்திகையொன்றினை நடத்துவதற்கு இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் ஒத்திகையை இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை இந்த செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும். அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்…
-
- 3 replies
- 709 views
- 1 follower
-
-
அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்து இந்தியா.! ரெல்லி: உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடம் நைஜீரியா என்கிறது. நைஜீரியாவில் அதீத வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை 15.7%. இதையடுத்து காங்கோவில் 10% மக்கள் அதீத வறுமையால் வாடுகின்றனராம். இந்தியாவில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது இப்புள்ளி விவரம். இதையடுத்து …
-
- 3 replies
- 1.1k views
-
-
இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார். இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது, இப்போது... உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavan…
-
- 3 replies
- 271 views
-
-
அதிவேக ஏவுகணை வாகனம் ; வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அறிவிப்பு! ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனம் நேற்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட குறித்த வாகனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை வாகனம் நீண்ட தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளைச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பரிசோதனையின்போது எந்தவித குறைபாடுகளுமின்றி ஹைபா்சோனிக் வாகனம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்…
-
- 3 replies
- 477 views
-
-
இந்தியா ஒரு முறை தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை தாக்குதல் நடத்தப்படும் – பாகிஸ்தான் : October 14, 2018 இந்தியா தங்கள் நாட்டின் மீது ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப்பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ம் திகதி வானொலி நிகழ்ச்சியில் பேசிய பொழுது, நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சி சூழலுக்கும் பங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளில் யார் இறங்குகிறார்களோ, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜா…
-
- 3 replies
- 670 views
-
-
இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் – சுதந்திர தின விழாவில் பிரதமர் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துகள். பல லட்சம் பேரின் தியாகத்தால் உருவானது சுதந்திர தினம். விடுதலைக்காக தியாகங்களை செய்தவர்களை இன்று நினைவுகூர்வோம் இன்று கண்ணெதிரே சின்ன சின்ன குழந்தைகளை காண முடியவில்லை. கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் தடுத்து விட்டது. கொரோனாவுக…
-
- 3 replies
- 455 views
-
-
-
ஐதராபாத் : ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை …
-
- 3 replies
- 679 views
-
-
மாயமான விமானம் எங்கே.. தகவல் கொடுத்தால் ரூ. 5 லட்சம் வெகுமதி.. இந்திய விமான படை அறிவிப்பு ..! ரெல்லி: சீன எல்லையில் மாயமான விமானம் எங்கே என தகவல் கொடுத்தால் ரூ 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானம் 5 பயணிகள் மற்றும் 8 விமான குழுவினர் என மொத்தம் 13 பேருடன் அசாமின் ஜோர்கத் தளம் பகுதியில் இருந்து கடந்த 3-ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா பகுதிக்கு சென்று கொண்டிருந்தது .அப்போது மெஞ்சுகா பகுதியின் விமான ஓடுதளம் உள்ள சீன எல்லை அருகே தரையிறங்க இருந்த நிலையில் திங்கள்கிழமை அந்த விமானத்தின் ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. 6 நாட்களாக அந்த வி…
-
- 3 replies
- 474 views
-
-
உக்ரைன் விவகாரம் : இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்து! உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என ஐ.நா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடரந்து தெரிவித்த அவர், ” உக்ரைன் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் ரஷ்யாவின் தொடர் அறிவிப்புகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ரஷ்ய கூட்டமைப்புடன் உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இந்த முன்னே…
-
- 3 replies
- 291 views
-
-
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம் ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லியிலிருந்து படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP via Getty Images கிழக்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை சம்பவங்களை படம்பிடித்து, பதிவு செய்து கொண்டிருந்தபோது, எங்களுடைய செல்போன்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கிருந்து வெளியேற நாங்கள் முயற்சி செய்தோம். அப்போது, எங்களுக்கு அருகே கற்கள் பறந்து வந்து விழுந்தன.…
-
- 3 replies
- 1k views
-
-
அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது: மோடி புகழாரம் Published : 02 Mar 2019 11:49 IST Updated : 02 Mar 2019 11:49 IST பிரதமர் மோடி, இந்திய வீரர் அபிநந்தன் : கோப்புப்படம் அபிநந்தனின் ஒப்பற்ற தைரியத்தால் தேசமே பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் ராவல் பிண்டி ராணுவ தலைமையகத்தில் விடுதலை செய்யப் பட்டார். அங்கிருந்து அவர் லாகூருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சாலை மார்க்கமாக பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அபிநந்தன் வந்தார். இந்திய தூதரக அதிகாரிகளும் அவருடன் இருந்…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
மாலைத்தீவு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெடுப்பு ஆரம்பமானது மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலின் சற்றுமுன் வாக்கெடுப்பு ஆரம்பமானது.. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் இரண்டாவது முறையாகவும் போட்டியிடுகின்றார். இன்று நடைபெறும் தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இத்தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்குக் கட்சி வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறியது. எனினும், தற்போதைய அரசியல் தளம்பல் நிலை காரணமாக, எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதென சரியாக கணிப்பிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 3 replies
- 775 views
-
-
மோடி அரசு இனப்படுகொலை செய்துள்ளது – மம்தா பானர்ஜி by : Krushnamoorthy Dushanthini டெல்லி வன்முறை பிரதமர் நரேந்திர மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் வன்முறையாக உருவெடுத்ததில் 46 பேர் வரையில் உயிரிழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி மேற்படி விமர்சித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “டெல்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்றும், குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்ப…
-
- 3 replies
- 570 views
-
-
1 மார்ச் 2024 கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. இது குண்டுவெடிப்பா அல்லது சிலிண்டர் வெடிப்பா என போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடந்தது IED குண்டுவெடிப்பு எனக் கூறப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார். சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் உணவகத்திற்கு வந்த ஒருவர் விட்டுச் சென்ற பையில் இருந்து வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் 9 ப…
-
- 3 replies
- 389 views
- 1 follower
-
-
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்? vivekanandhanMay 31, 2024 19:42PM நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதி…
-
- 3 replies
- 361 views
-
-
சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும்- இந்தியா எச்சரிக்கை! எல்லைத் தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் கொணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையில் அத்துமீறிய சீனா இராணுவம், இப்போது இந்திய இராணுவத்தின் தக்க பதிலடியால் எதிர்பாராத பின் விளைவுகளை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அவர், லடாக் எல்லையில் பதற்றம் தொடர்கிறது என கூறியுள்ளார். இந்நிலையில், தொடர் அத்துமீறல்களும், அதிரடியான இரா…
-
- 3 replies
- 722 views
-