Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. தமிழ் குறுந்திரைப்படத்துக்கு முதற்பரிசு கிடைத்தது பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் ஞானதாஸ் இயக்கிய ""அழுத்தம்'' (க்Nஈஉகீ ககீஉகுகு க்கீஉ) என்ற திரைப்படமே மிகச் சிறந்த குறுந்திரைப்படமாகத் தெரிவாகி முதற் பரிசைப் பெற்றது. இத்திரைப்பட விழாவில் இலங் கையைச் சேர்ந்த 68 குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத் தப்பட்டன. முதல் பத்து இடங்களுக்குள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கௌதமன் கருணாநிதி இயக்கிய ""செருப்பு'' (கூஏஉ குஐஃஐககஉகீ) என்ற தமிழ் திரைப்படமும் ஒன் றாகும் http://www.uthayan.com/pages/news/today/12.htm

  2. 18வயது மைலி அமெரிக்க இளம் பாடகி. கனாமொன்ரனா நகைச்சுவைத் தொடரின் நாயகி. சிறுவர்களுக்குப் பிடித்த மைலியின் பாடலொன்று வவுனீத்தா மீளவும் பாடியது. http://www.youtube.com/watch?v=aRjIE5Jwnss&feature=mfu_in_order&list=UL

    • 7 replies
    • 2.3k views
  3. எய்ட்ஸ் விழிப்புணர்வு படம் - கமல் இயக்குகிறார்! இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மீரா நாயர் நான்கு குறும்படங்களை தயாரிக்கிறார். எய்ட்ஸ் விழிப்புணர்வை மையமாக கொண்டவையாக இந்தப் படங்கள் இருக்கும். இந்த நான்கு படங்களில் ஒன்றை கமல்ஹாசன் இயக்குகிறார் என்ற தகவலை மீரா நாயர் வெளியிட்டுள்ளார். கமல் இயக்கும் குறும்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும முடிவு செய்யப்படவில்லை என மேலும் அவர் தெரிவித்தார். நான்கு குறும்படங்களில் ஒன்றை மீரா நாயர் இயக்குகிறார். இதற்கான நடிகர் நடிகைகளும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மீதமுள்ள இரு குறும்படங்களை ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ்சிவனும், விஷால் பரத்வாஜும் இயக்குகிறார்கள். இதில் சந்தோஷ்சிவன் இ…

  4. http://www.youtube.com/watch?v=oTpW7q_X_yk&feature=player_embedded நன்றி: http://rste.org/

  5. சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன். எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன். ஆனால் படம் பார்த்தபின்பும் அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது. ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30 பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது. பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள், தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகா…

  6. புயல் அடித்த தேசம் பாடல் தொகுப்பில் இருந்து ...............

  7. வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…

  8. Started by eelini,

    neruku ner aval varuvala mettil padikavum அவள் வருவளா அவள் வருவளா அவள் வருவாளா அவள் வருவாளா ஈழம் எரித்து மக்கள் பிணங்கல தின்னுபவள் அவள் வருவளா எம் உள்ளமான ஈழம் ரத்த வெள்ளமாக மாற (தமிழ் நாட்டுக்கு) அவள் வருவளா பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் கடற்புலி தாக்குதலால் கண்ணில் இல்லை உறக்கம் மகிந்தனுக்கு எப்பவுமே அடிவயிற்றில் கலக்கம் ராஜபக்ச பாமிலிக்கு இனவெறி அதிகம் பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் ஓஓ ஓஓ இறந்து நம் மக்களை திருப்பி தருவாளா இன்னும் எடுப்பளா அட அவளிவிட மு க விற்கே கொலைவெறி அதிகம் அவள் வருவளா அவள் வருவளா அவள் கோர பார்வையினால் நம்மினத்தை அழிக்கிறாள் …

  9. Started by putthan,

    சுப்பையானாரின் கனகிபுராணத்தில் இருந்து கொப்பி பண்ணியது. மானைக் கயலை வேல் வாளை மறுநீர்க் கடலைக் குவளையை நற் கானிற் கமலந்தனைவெல்லும் கண்ணாய் கனகே இவன் இருப்போன் ஞானக் குணமும் நல்லறிவும் நலஞ்சேர் புகழும் மிகவுடையோன் ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகம் காணெண்பாரே --------------------------- ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்து கூலரும் சேனைத் தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும் பூனை நாகமுத்தரும் புளுகு சுந்தப்பிள்ளையும் ஏனையோரும் பட்டபாடு இயம்புதற்கு இல்லையே -------------------------- சிட்னியில் இருந்து வெளிவரும் கலப்பை என்ற சஞ்சிகையில் படித்தை எழுதியுள்ளேன்.இதை கலப்பைக்காக் எழுதியவர் ம.தனபாலச…

    • 4 replies
    • 2.1k views
  10. http://tamilseithekal.blogspot.com/

    • 0 replies
    • 2.1k views
  11. Started by nunavilan,

    'Jagguboys' குறும்படம் http://www.youtube.com/watch?v=P6G9VWp0pQk http://www.youtube.com/watch?v=wCNrGdq0KkY http://www.youtube.com/watch?v=5Zm-GsD4N1s

    • 0 replies
    • 2.1k views
  12. - 35 நிமிடம் ஆவணப் படத்தில் இருந்து சிறுதுளி காணொளி உங்களுக்காக. வட இலங்கையின் வன்னிப் பகுதியில் நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழர் பிணங்களைக் கணக்கெடுப்பது, ஏதோ காய்கறிகளை எண்ணுவது போல வெகு சாதாரணமாகிவிட்ட அவல சூழல். போர் முனையில் தமிழரின் அவல வாழ்க்கையை சர்வதேச சமுதாயத்துக்கும், சக தமிழருக்கும் எடுத்துக் காட்டிடும் வகையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர். அதன் முதல் கட்டமாக, A Bleeding Nation என்ற ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதன் சிறப்பு, இந்தப் படம் முழுக்க முழுக்க நார்வே மொழியில் தயாரிக்கப்பட்டதுதான். வி.தமிழன் மற்றும் திரவியன் பெரும் முயற்சி எடுத்த இந்த ஆவணப்படத்தின் தய…

    • 5 replies
    • 2.1k views
  13. http://www.tamilseithekal.blogspot.com/

    • 0 replies
    • 2.1k views
  14. புதிய இறுவெட்டு . புலிகளின் குரலில். ஒரு கை பார்ப்போம் http://www.votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ ஜானா

  15. நான் உயிருக்கு உயிராய் நேசித்த எனது தோழர்கள்..... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர். செங்கதிர் என்ற போராளியின் குரலை விடுதலைப் பாடல்களில் கேட்டிருப்பீர்கள். அந்தக் கலைஞன் தற்போது தலைவரின் சிந்தனைகளை தொகுத்து பாடலாக்கியிருக்கிறார். இதோ அந்தக் கலைஞனின் குரலில் வெளியாகியுள்ள பாடல். நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர்.

  16. Started by kumuthan,

    http://tamilseithekal.blogspot.com/2009/05/blog-post_29.html

    • 0 replies
    • 2.1k views
  17. ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …

    • 4 replies
    • 2.1k views
  18. எங்கள் தமிழினம் தூங்குவதோ? என்ற பாடல் இருந்தால் யாராவது தருவீர்களா?

    • 0 replies
    • 2.1k views
  19. நல்லூர்ஸ்தான் மீண்டும் உலகளாவிய ரீதியில் நடாத்தும் குறும்படப்போட்டி பற்றிய அறிவித்தல். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் குறும்படங்களையும் அனுப்பிவையுங்கள். உங்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் வாயிலாகவும் இந்த அறிவித்தலை வெளிவரச் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். நன்றி.

    • 4 replies
    • 2.1k views
  20. வணக்கம் உறவுகளே என்னை இவ்வுலகில் படைத்து இன்றுவரை பாதுகாத்துக்கொண்டிருக்கும் எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன். 15 வருடங்களுக்கு முன் இந்தப்பாடலை எழுதி இது வரை காலமும் மனதில் தக்கவைத்துக்கொண்டிருந்தேன் .தற்போது எனக்கு கிடைத்த புதிய இசைசூழலில் இந்தப்பாடலை இசையாக உங்கள்முன் படைக்கிறேன் .........இந்தப்பாடலை பாடிய நாதன் அண்ணாவிற்கும் ,இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கலந்த நன்றிகள் [வீடியோ வடிவம் கொடுத்தவன் நானே ,அதனால் அந்த துறை சார்ந்தோர் வீடியோ காட்சிகளில் வரும் பிழைகளை பொறுத்தருள்க . ]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.