தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=44sjAzbxRWI
-
- 13 replies
- 1.9k views
-
-
-
-
இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை! நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல் களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில…
-
- 11 replies
- 1.9k views
-
-
78வது ஓஸ்கார் திரைப்பட விழா பற்றிய தகவல்களுக்கு :- http://www.oscars.com/ http://www.oscars.org/ http://www.oscar.com/nominees/list.html
-
- 2 replies
- 1.9k views
-
-
மக்கள் தொலைக்காட்சியில் வந்த 'வன்னி எலி' குறும்படம் பற்றிய காணொளி
-
- 3 replies
- 1.9k views
-
-
பாடல்: என் இதயத்தை திருடி சென்றவளே http://www.youtube.com/watch?v=hhn9QHeiT-E&feature=related
-
- 1 reply
- 1.9k views
-
-
அன்பர்களே வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஈழகானம்கள் தந்துதவ வேண்டிக் கொள்கின்றேன் நன்றி..
-
- 6 replies
- 1.9k views
-
-
இனிய கள உறவுகளே , வணக்கம் என் மதிப்புக்குரிய நண்பர் நிழலியின் அன்பான வேண்டுகோளிற்கு [சிந்தனை ] இணங்க தமிழில் ஓர் பிறந்தநாள் பாடலை எம் கள உறவுகள் ஊடாக படைத்து அதை அறிமுகப்படுத்துவோம் . மிகவும் சுருக்கமான ,கேட்டதும் மனதில் பதியக்கூடிய வரிகளை கொண்ட ஓர் பாடலை கள உறவுகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் ............. வித்தியாசமான ,மிகச்சிறந்த முறையில் அதை இசை வடிவம் கொடுத்து ....எம் தமிழுக்கு காணிக்கையாக்குவோம் ................வரிகளை இந்த திரியிலேயே எழுதுங்கள்.... இது இந்த வருடம் யாழ்களத்தின் சிறப்பை மென்மேலும் மெருகூட்டட்டும் .நன்றிகள்
-
- 24 replies
- 1.9k views
-
-
தற்கால உலகில் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டு,மறைந்து வாழும் மக்கள் கோடானுகோடி. அகதிகளாக, போர்க் குற்றவாளிகளாக, தங்கள் அடையாளங்களை இழந்தவர்களாக,தனக்கும் தாய்மண் இருக்கிறது என்பதையே வெளியே சொல்ல முடியாதவர்களாக,அபலைகளாக, ஆதரவற்றவர்களாக,விளிம்புநிலை மக்களாக,சர்வதேச அளவில் தீண்டப்-படாதவர்களாக,பிச்சைக்காரர்களாக ரகசிய வாழ்க்கை வாழ்பவர்கள் அவர்கள். அம்மக்களில் கணிசமானவர்கள் தமிழ் மக்கள் என்பது தமிழர் தம் வரலாறே சாட்சியமாகக் கொள்ளும் அவலம்.இருந்தும் அவர்கள்தம் நினைவுகளை யார் தான் அழித்துவிட முடியும்.தற்கால அரசியலிலும், எதிர்கால அரசியலிலும் அவர்தம் நினைவுகள்தாம் அவர்களின் கூராயுதமாக விளங்க உள்ளது.அவை தற்கால உலக இலக்கியத்துக்கு அளிக்கும் கொடை.அப்படி லட்சோப லட்சம் தமிழ் அகதிகளில் ஒ…
-
- 3 replies
- 1.9k views
-
-
வணக்கம் உறவுகளே நான் ராஜீவ் நாகமணி. சிலருக்கு தெரிந்து இருக்கும் ... நான் பாடி எழுதி இசைஅமைத்த இந்த பாடலை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி ... உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள் பிடிக்க வில்லை என்றாலும் என்ன பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் .. உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி ...
-
- 28 replies
- 1.9k views
-
-
கிச்சான் -- குறும்படம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 1 reply
- 1.9k views
-
-
எனக்கு தெரியாமலே எனக்குள் உருவானதுதான் இந்த கலைத்தாகம் அண்மையில் என் கரங்களுக்கு கிடைத்த பழைய ஒளி நாடாக்கள் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது............. பல முறை எகிறி விழப் போனாலும் இதுவரை ஏற பல நல்ல உள்ளங்கள் படிக்கல்லாகியிருக்கிறார்கள
-
- 6 replies
- 1.9k views
-
-
அசோக ஹந்தகமவின் அரசியல் பார்வை - TAKE THIS ROAD தாஸ்த்தா யோவ்ஸ்கியையும் மக்சீம் கார்க்கியையும், டோல்ஸ்டோயையும் படித்து வைத்திருக்கிறோம். உமர் கையாமையும் கலீல் ஜிப்ரானையும் மஃமூத் தர்வேஷையும் உணர்ந்து வைத்திருக்கிறோம். காஃப்கா, மார்க்வெஸ், நெரூடா. எழுத்தை விடுவோமே! சினமா அத்தனை இலகுவாக எந்தக் கசப்புமின்றி மிக விரைவாக உள் நுழைந்துவிடத்தக்கது. அதிலும்கூட அகிரா குரோசோவா, அல்ஃப்ரட் ஹிட்ச்கொக், லுõயிஃ புனுவலையெல்லாம் விட்டாலும் ஆகர்ஷிக்கப் பட்டிருப்பது ஈரானின் மஜீத் மஜீதி, பெங்காலி யில் சத்யஜித்ரே, ஹிந்தியில் ஷ்யாம் பெனகல், மிருனாள் சென் இப்போது சேகர் கபூர் மீரா நாயர் தீபா மேத்தா சந்தோஷ் சிவன் சஞ்சய்லீலா பன்சாலி, மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவ…
-
- 4 replies
- 1.9k views
-
-
வீரத்தின் வேர்கள் குறுவெட்டில் வெளிவந்திருக்கும் விடுதலை கானங்களை கீழுள்ள இணைப்பில் கேட்கலாம். பாடல்கள் :- கவி அன்பன் (நோர்வே) பாடியவர்கள்:- தேனிசை செல்லப்பா உட்பட்ட தமிழக கலைஞர்கள் மற்றும் கலைஞர்கள். இசை:- இளங்கோ செல்லப்பா. இணைப்பு:- http://votsong.com/Songs/Veerathin%20Veerkal/
-
- 4 replies
- 1.9k views
-
-
-
http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
சின்னமணி "கலாவிநோதன்" கா.ந.கணபதிப்பிள்ளை அவர்களின் சத்தியவான் சாவித்திரி வில்லிசை நிகழ்ச்சி. நன்றி : சதீஸ் ஒலிப்பதிவு கூடம், யாழ்ப்பாணம் பகுதி 1 https://www.youtube.com/watch?v=6CK-z4YFXTw பகுதி 2 https://www.youtube.com/watch?v=hl4A_FKNyes பகுதி 3 https://www.youtube.com/watch?v=c5u3xUKw82I பகுதி 4 https://www.youtube.com/watch?v=UogpIAtT8zc பகுதி 5 https://www.youtube.com/watch?v=ah5SfXXYiM8
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 6 replies
- 1.8k views
-
-
நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…
-
- 29 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=EVwraIokpnk http://www.youtube.com/watch?v=j2coEtmje9M http://koluvithaluvi.blogspot.com/2007/10/blog-post_18.html
-
- 3 replies
- 1.8k views
-
-
-
இந்த மார்கழி மாதம் பூமி அழிந்துவிடும் என்ற வாதப் பிரதிவாதங்கள் வலுவாக எழுந்துவரும் நிலையில் நம்பிக்கையூட்டும் முகமாக இணுவையூரைச் சேர்ந்த உமா சதீசின் தயாரிப்பில் பல இணுவைக் கலைஞர்களின் நடிப்பிலும் பங்களிப்பிலும் உருவாகியுள்ள பாடல். " "
-
- 10 replies
- 1.8k views
-
-
எதிரியால் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்ட எம் உறவுகளின் நினைவாக ..... முள்ளிவாய்க்கால் நினைவாக .......[சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட பாடல்] வரிகள் .........................ஈழப்பிரியன் குரல் .............................நாதன் இசை ............................இரா சேகர் படக்கலைவை...........அஜய்
-
- 2 replies
- 1.8k views
-
-
celtx எனப்படும் மென்பொருள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது, அதை தமிழ் படுத்தும் முயற்சியில் நான் இடுபட்டுள்ளேன். அதற்கு உங்களது உதவி மிக தேவை, கிழ் தரபட்டுள்ள இணைப்பை சொடுக்கி சரி பிழை பார்க்கவும் நன்றி, Celtx Wiki ஓ! இப்ப நான் இந்தியாவில் உள்ளேன், கே. வி. குகன் என்னும் ஒளிப்பதிவாளரின் உதவியாளனாக... கே. வி. குகன் இயக்குனர் சரனின் தம்பி / தமிழ் New, மொழி, முனி, ஆர்யா அப்பிரம் பல இந்தி, தெலுங்கு படஙளுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்! நாங்கள் இப்போது ஒரு தெலுங்கு திரைபடத்தில் பணிபுரிந்து வருகிறோம். நன்றி ராஜன் அருணசலம்
-
- 1 reply
- 1.8k views
-