தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வணக்கம் இணையத்தில் சுட்டது http://www.star28.net/snow.html மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கே உங்கள் பெயரை எழுதிப்பாருங்கள். அழகான பென்குயின் பறவை அசிங்கமான உங்கள் பெயரையும் அழகாக எழுதித்தருகின்றது. இதைப்Nபுhல இருந்தால் இஙகே இணையுங்கள் நன்றி அந்த இணைப்பை அறிமுகம் செய்த ஒர் இணைய நண்பரிற்கு
-
- 2 replies
- 1.8k views
-
-
நூலகம் www.noolaham.net அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 2006 இன் முதல்பதிவினை, முதன்முதல் புதிய தமிழ் மணத்தில் வரவிருக்கும் எனது பதிவினை ஒரு நல்ல செய்தியோடு பிரசுரிக்கிறேன். கடந்த சில மாதங்களாக பலரதும் கூட்டுழைப்பில் சிறுகச்சிறுக வளர்ந்து வந்த நூலகம் வலைத்தளம் இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது. ஈழநூல் திட்டமாக ஆரம்பித்து, கோபி, பிரதீபா போன்றோரின் ஒத்துழைப்புடன் வளர்ந்து, ஈழநாதனின் இலங்கை வருகையுடன் சடுதியான வளர்ச்சியை எட்டி இன்று தரமான இலவச நூலகமாக இவ்வலைத்தளம் உங்கள் முன் நிற்கிறது. நூலகம் என்பது, ஈழத்து எழுத்தாவணங்களை இணையத்தில் மின்வடிவில் பேணவும், பகிரவும் உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும். இவ்வலைத்தளத்தின் பின்னணியில் இயங்கு…
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=5]123456[/size] [size=5]password[/size] [size=5]welcome[/size] [size=5]ninja[/size] [size=5]abc123[/size] [size=5]123456789[/size] [size=5]12345678[/size] [size=5]sunshine[/size] [size=5]princess[/size] [size=5]qwerty[/size] [size=5]http://www.thestar.com/business/article/1225969--alleged-yahoo-hacking-yields-10-passwords-you-shouldn-t-use[/size]
-
- 2 replies
- 888 views
-
-
ஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகள் உருவாக்க முடியுமா இது ஆகுமா என்று நீங்கள் கேட்கலாம் .ஆம் முடியும். இது ஒரு தந்திர வேலை இதை பேஸ் புக் கண்டு கொள்ளவே இல்லை . அதாவது தெரியாமல் பேஸ் புக்கை ஜிமெயில் ஏமாற்றுகிறது. நீங்கள் ஏற்கனவே உருவாக்கின மின்னஞ்சல்லை எடுத்து கொள்ளுங்கள் . baracobama@gmail.com என்று வைத்து கொள்ளுங்கள் . இந்த மின்னஞ்சலில் தான் முதலில் பதிவு செய்து தான் இருப்பீர்கள் . இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னஞ்சல்களை பாருங்கள் . barac.obama@gmail.com ba.racobama@gmail.com bara.cobama@gmail.com மேலே உள்ள மின்னஞ்சல்களில் இடைஇடையில் சில இடங்களில் புள்ளி (.) வைக்க பட்டுள்ளது . இப்படி கொடுத்து பதிவு செய்யுங்கள். இந்த புள்ளியை பேஸ் புக் கணக்கில…
-
- 2 replies
- 1.1k views
-
-
#1 : மாற்று மென்பொருள் தளம் : https://alternativeto.net/ உங்களுக்கு தேவையான, ஆனால் உங்களிடம் இல்லாத மென்பொருட்களை இதில் தேடி பயன்பெறலாம். நீங்கள் தேடும் பொழுது அது இலவசமானதா ? எந்தெந்த அடிப்படை மென்பொருள் இயக்கத்துள் இயக்கலாம். போன்ற தரவுகள் உங்கள் தேடலில் தரப்படும். #2 : வைரஸ் பற்றிய தளத்தை இல்லை கோவையை பரிசோதிக்க : https://www.virustotal.com/gui/home/upload நீங்கள் சந்தேகப்படும் ஒரு கோவையை இல்லை தளத்தை இந்த தளத்தின் ஊடாக அது தீயதா இல்லையா என அறியலாம். இருபதிற்கும் மேற்பட்ட வைரஸ் பற்றிய தரவுகளை கொண்டது இது இது உங்கள் கணனியில் உள்ள வைரஸை அகற்ற உதவாது என்பதை கவனிக்கவும். #3 : இன்றைய காலத்தின் தேவை, கணனி குறியிடலை கற்றல் ( computer cod…
-
- 2 replies
- 1.1k views
-
-
விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்! அறியவில்லையானால் அறிந்து கொள்ளுங்கள் செவ்வாய், 01 மார்ச் 2011 00:31 விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. பைல்கள் இடையே எளிதாக: ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர,…
-
- 2 replies
- 1.7k views
-
-
கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..! நீங்களும் ரசிகயமாக வைத்துக்கொள்ளுங்கள் கூகுளின் பிறந்தநாளான இன்று கூகுள் நிறுவனம் குறித்த சில சுவாரஸ்யமான விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துள்ளோம். படித்து தெரிந்துகொள்ளுங்கள். Google Facts: கூகுளைப் பற்றிய இந்த ரகசியங்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது..... இன்றைய உலகம் தொழிற்நுட்பத்தால் நிறைந்து கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக தொழிற்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கிவிட்டால் பெரு நகரங்களில் இருப்பவர் முதல் கிராமத்தில் இருப்பவர் வரை செல்போன் இல்லாமல் இருக்கும் நபரைப் பார்க்கவே ம…
-
- 2 replies
- 907 views
-
-
கூகுள் க்ரோம் vs மொஸில்லாவின் குவான்டம்... எது சாம்பியன்? #FirefoxQuantum பந்தயத்தில் அத்தனை பேரையும் முந்தி, முதல் ஆளாக ஓடிக்கொண்டிருந்த கூகுளின் க்ரோம் பிரவுசருக்கு திடீர் ஷாக் கொடுத்துள்ளது மொஸில்லா. க்ரோமுக்குப் போட்டியாக, ஃபயர்பாக்ஸ் குவான்டம் பிரவுசரை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இத்தனை நாள்கள், கொஞ்சம் கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்து அப்டேட்ஸ் விட்டுக்கொண்டிருந்த மொஸில்லா, இந்தமுறை ஃபயர்பாக்ஸை A டு Z முழுமையாக மாற்றியிருக்கிறது. இதன் பெயர்தான் 'ஃபயர்பாக்ஸ் குவான்டம்'. என்ன ஸ்பெஷல்? பிரவுசரின் டிசைனில் இருந்து வேகம் வரைக்கும் எல்லா ஏரியாவிலும் இறங்கி வேலை செய்திருக்கிறது மொஸில்லா. பழைய ஃபயர்பாக்ஸைப் பயன…
-
- 2 replies
- 487 views
-
-
தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de
-
- 2 replies
- 2k views
-
-
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள். http://worlds-highest-website.com/ கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள். http://www.guimp.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து…
-
- 2 replies
- 1.6k views
-
-
பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்த…
-
- 2 replies
- 674 views
-
-
சைபர் வில்லன்கள்: திருமண வலைதள மோசடிகள் ஹரிஹரசுதன் தங்கவேலு நண்பர் ஒருவர் தனது பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்காக ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களில் கட்டணம் செலுத்தி சந்தாதாரராக சம்பந்தம் தேடிக்கொண்டிருந்தார். அதில் மாதக் கட்டணம் செலுத்துவது மட்டும்தான் அவர் பொறுப்பு. கணக்கை நிர்வகிப்பதை அவரது பெண்ணே செய்துவந்தார். ஒருநாள் அவரது மகளுக்கு ஒரு ப்ரொஃபைலில் இருந்து விண்ணப்பம் வந்தது. தான் தமிழ்க் குடும்பம் எனவும் கனடாவில் ஒரு வங்கியில் வேலை செய்துவருவதாகவும் சொல்லி, “உங்களது ஃப்ரொஃபைல் பிடித்திருக்கிறது, ஜாதகம் பகிர முடியுமா!” என்று எதிர்முனை கேட்டது. பெண்ணும் பகிர்ந்திருக்கிறார். சில நாட்களில் பையன் தரப்பிலிருந்து ஒரு குரல் வந்தது. “நான் அவனுடைய அம்மா பேசுறே…
-
- 2 replies
- 527 views
-
-
முதலாம் கூகிள் பேரரசு ரோமாபுரிப் பேரரசு, பிரிட்டிஷ் பேரரசு என்று உலகைப் பல பேரரசுகள் ஆட்டிப்படைத்துள்ளன. படை பலம், ஆயுத பலம், கடல் பரப்பை ஆளும் திறன், அறிவியல் திறன் ஆகியவற்றோடு அரசியல் தந்திரத்தையும் இணைத்து இந்தப் பேரரசுகள் மற்ற நாடுகளையும் பிற இன மக்களையும் ஆட்கொண்டு அடிமைப்படுத்தின. இது வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். இன்னாள் வல்லரசுகளுக்குப் படை பலம், ஆயுத பலம் ஆகியவற்றோடு தகவல் தொழில்நுட்பப் பலமும் புதிய வியாபார உத்திகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், கூகிள், ஆகியவற்றை இன்றைய வல்லரசுகள் என்று அழைக்கமுடியும். இவர்களுடைய முக்கிய அடையாளங்கள் : 1.உலகின் பல நாடுகளில் இவர்களுடைய வர்த்தகம் நடைபெறுகிறது. 2.சந்தையில் புதிய சேவைகள…
-
- 2 replies
- 919 views
-
-
க்ரிஸ்டினா க்ரிடில் தொழில் நுட்ப நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MEOWTALK/AKVELON அமேசானின் அலெக்ஸா-வுக்காக வேலை செய்த முன்னாள் பொறியாளர் ஒருவர், பூனையின் மியாவ் சத்தத்துக்கு என்ன பொருள் என்று கண்டு பிடிக்க ஒரு செயலியை உருவாக்கி இருக்கிறார். அந்த செயலியின் பெயர் மியாவ் டாக் (Meow Talk). இந்த மியாவ் டாக் செயலி முதலில் பூனையின் சத்தத்தை பதிவு செய்து கொண்டு, அதன் பின், அதன் பொருளைச் சொல்ல முயற்சிக்கிறது. பூனையின் உரிமையாளர்களும், பூனைகளின் சத்தத்துக்கு என்ன பொருள் என்று சொல்கிறார்கள். இதனால், இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருளில் இருந்து ஒரு டேட்டா பேஸே …
-
- 2 replies
- 818 views
-
-
கூகிள் பிளஸ் ற்கு போட்டியாக Face book அறிமுகப்படுத்தியுள்ள smart friends list. [saturday, 2011-09-17 23:33:56] உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எ…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
Navigation on your Nokia. For free. Forever. இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.) இந்த வகைக்கு மட்டுமே இலவசம் இந்த வகை செல்பேசி உடையவர்கள் பயன்பெற கீழ் உள்ள link கை அழுத்தவும் http://maps.nokia.com/explore-services/ovi-maps
-
- 1 reply
- 777 views
-
-
தமிழில் உள்ள புத்தகம் ஒன்றினை தமிழில் ஸ்கான் செய்து பொண்ட் ஆக பெறமுடியும் என்பதனை இணையசஞ்சிகை ஒன்றில் படித்தேன்! இதற்கு பொன்மொழி என்ற மென்பொருளை பாவிக்கலாம் என்றிருந்தது அங்கே அதைப்பற்றிவிளக்கமாக போடவில்லை . இது பற்றி தெரிந்தவர்கூறுங்களேன்.... பொன்மொழியை இங்கே தவிறக்கினேன் http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm
-
- 1 reply
- 1.6k views
-
-
மூடப்படுகிறது கூகுள் பிளஸ் : காரணம் என்ன ? கூகுள் நிறுவனத்தின் சமூக வலைத்தளமான கூகுள் பிளஸ் மூடப்படுவதாகவும் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் கூகுள் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற ஒரு சமூக வலைத்தளம் கூகுள் பிளஸ். கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பயனாளிகள் இருந்தனர். இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் முக்கிய காரணமாக மக்களின் தகவலை பாதுகாக்கவில்லை என்பதும் ஒரு காரணம் ஆகும். http://m-tamil.webdunia.com/article/world-news-in-tamil/google-shutters-the-google-social-network-after-wall…
-
- 1 reply
- 524 views
-
-
உங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பார்க்க முடியும் #IKnowWhatYouDownload சாதாரணமா பக்கத்துல இருக்குற ஒருத்தர் போன கொடுத்துட்டு போனாலே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்புன மெஸேஜ படிச்சுடுவாங்களோனு பயப்புடுறோம். நம்மளோட டவுன்லோட் ஹிஸ்ட்ரி ஒருத்தருக்கு தெரிஞ்சா? அப்படியே ஷாக் ஆக மாட்டோம். ஓசி வை-பைல படம் டவுன்லோட் பண்றது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ டோரன்ட்ல தான் பாப்பேன்னு அடம்பிடிக்குறவங்க எல்லாரும் கொஞ்சம் உஷாரா இருங்க. உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரிய அசால்ட்டா எடுத்து காட்டுது iknowwhatyoudownload.com ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு தனி IP Address கொடுக்கப்பட்டிருக்கும் அதை வைத்து தான் உங்களோட டவுன்லோட் ஹிஸ்ட்ரியா ஹேக் பண்ண ம…
-
- 1 reply
- 503 views
-
-
எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? மே 27, 2022 – மு. அப்துல்லா ‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என ந…
-
- 1 reply
- 378 views
- 1 follower
-
-
மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் மல்டிமீடியா (அனிமேஷன்) பாடங்கள் கணினி பற்றிய அடிப்படை தகவல்கள் கணினியின் வரலாறு கணினியின் வகைகள் கணினியின் அமைப்பு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கணினியின் தாக்கம் கணினியும் இணையதளமும் அழகு தமிழில் http://www.indg.in/primary-education/how-things-work-tamil
-
- 1 reply
- 3.2k views
-
-
நம்மில் பேஸ்புக் பற்றியோ, டுவிட்டர் பற்றியோ அறியாதவர் இல்லையெனலாம். சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன. எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன. கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது. ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியு…
-
- 1 reply
- 1.7k views
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையம். அல்லது அவர்களின் மின்னஞ்சல்
-
- 1 reply
- 1.2k views
-
-
கிரிப்டோ கரன்சி ஹேக்கருக்கு ஜாக்பாட்: திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் பரிசு - தண்டனையில் இருந்தும் விலக்கு 13 ஆகஸ்ட் 2021, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS சுமார் 4.5 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி பணத்தைத் திருடிவிட்டு அதில் சுமார் பாதியை திருப்பிக் கொடுத்த ஹேக்கருக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் இருக்கும் வகையிலான உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திரு…
-
- 1 reply
- 424 views
- 1 follower
-