தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து க…
-
- 1 reply
- 1.2k views
-
-
சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தனக்கென ப்ரேத்யேக இயங்குதளம் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்திலும் கூகுளின் ஆண்ட்ராய்டை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க இந்த புதிய இயங்குதளத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் பணியின் தலைமை பொறுப்பை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான மார்க் லுகாவ்ஸ்கி ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் Windows NT இயங்குதளத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றினார். இந்த இயங்குதளம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் பெரிதாகக் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது ஃபேஸ்புக்கின் ஆகுளஸ் மற்றும் போர்டல் சாதனங்கள் ஆண்ட்ராய்டின் உதவியுடன்தான் இயங்குகின்றன. இதுகுறித்து ஃபேஸ்புக்கின் AR மற்றும் VR துறையின் தலைவர்களுள் ஒருவரான ஃபிகஸ் கிர்க்பாட்ரிக் கூறுகை…
-
- 0 replies
- 372 views
-
-
கூகுளின் பதிப்புரிமை விதிகளை சீர்த்திருத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றின் பதிப்புரிமை விதிகளை சீர்த்திருத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உள்ளடக்கங்களை பாதுகாத்தல் போன்ற சீர்த்திருத்தங்களே இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 348 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்நிலையில், புதிய சீர்த்திருத்தம் செலவு மிகுந்ததாகவும், அதிகளவான உள்ளடக்கங்களை தடுப்பதாகவும் அமையும் என கருதுவதாக இணை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சீர்த்திருத்தத்திற்கமைய இசை கலைஞர்கள், ஊடகவியலாள…
-
- 0 replies
- 703 views
-
-
பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா..? வாங்க பார்ப்போம்.! இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்திய அரசைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அப்படித்தெரிந்து கொள்ள கூகுள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகில் உள்ள மக்கள் விரும்புவதைப் புரிந்துகொள்ள கூகுள் தேடல் மிக அற்புதமான கருவியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தொழில் பயன்பாடுகளுக்கு மிக உதவியாக உள்ளது. பல்வேறு மாநிலங்களைப் பற்றி இந்தியர்கள் எதைத்தேட ஆசைப்படுகிறார்கள் மற்றும் என்ன கேட்கிறார்கள் என்பதை பயன்படுத்த கூகுள் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தெளிவாக அதை விளக்குகிறது கூகுள். மாநிலங்கள்: இந்த…
-
- 0 replies
- 756 views
-
-
படக்குறிப்பு, AI2027, ஏஐ மூலம் இயங்கும் எதிர்கால உலகை கற்பனை செய்கிறது (Veo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2027ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அடுத்த பத்தாண்டுகளில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. AI2027 எனப்படும் அந்த விரிவான கற்பனை நிகழ்வுகள், செல்வாக்கு மிக்க ஏஐ நிபுணர்கள் குழுவால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதன் சாத்தியக்கூறு குறித்து மக்களிடையே விவாதங்கள் எழ, அது பல வைரல் வீடியோக்களுக்கு வழிவகுத்தது. அதன் நேரடி கணிப்பை விளக்க, பிரதான ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி அந்த சூழல் தொடர்பான காட்சிகளை பிபிசி மறுஉருவாக்கம் …
-
- 2 replies
- 338 views
- 1 follower
-
-
விடைப்பெற்றது பிரபல தேடல் தளம் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்…
-
- 1 reply
- 614 views
-
-
இது ஒரு புதிய இணையத்தளம்... வெகு விரைவில் உங்கள் முன் தோன்றும்.. இதன் வளர்ச்சி உங்கள் கரங்களிலே உள்ளது... நன்றி
-
- 10 replies
- 2.8k views
-
-
http://www.iutw-tamil.net.ms/ இது நமது இலக்கு என்ற..இணைய பதிவு...இதழ்... உங்களுக்கு விரும்பிய பகுதியை தெரிவு செய்து..தாங்களும்...தங்களுடைய கருத்துகளை ஆக்க';களை..பதிவிடலாம்.. விநை;து வாரீர்..படைப்பை தாரீர்....தமிழை வளப்போம்..நாட்டை காப்போம்...
-
- 2 replies
- 1.8k views
-
-
- புதிய அடோப் வாசிப்பு (adobe reader ) மென்பொருளை இங்கே தரவிறக்கம் செய்யலாம். http://get.adobe.com/reader/?promoid=BUIGO - ஆப்பிள் நிறுவனத்தின் உலாவியான சபாரி (Safari ) புதிய பதிப்பான Safari 5 இனை வெளியிட்டுள்ளது. இதில் முந்திய பதிப்பை விட வேகமும், இணைய பக்கம் தரையிறங்கும் காட்டியும் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.அதனை விடவும் Html5 இனை வாசிக்கும் தன்மையும் கொண்டது. தரவிறக்க http://www.apple.com/safari/ - அனைத்துவிதமான வீடியோ பதிமுறைகளையும் (Formats ) ஒரே Player இல் பார்க்க முடியும். தரவிறக்க http://www.videolan.org/vlc/
-
- 0 replies
- 229 views
-
-
சூரியன் இணையம் புது வடிவிலா? சூரியன்.கோம் என மட்டுமே வருகின்றது. தெரிந்தவர்கள் தகவல் பரிமாறுங்கள்
-
- 2 replies
- 1.8k views
-
-
-
கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.
-
- 1 reply
- 656 views
-
-
அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை.. எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உ…
-
- 13 replies
- 1.6k views
-
-
`பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் பரவும் வைரஸ், பயனர்களே உஷார்! பிரசன்னா ஆதித்யா Pink Whatsapp முக்கியமாகத் தெரியாத மற்றும் தெரியாதவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை பயன்படுத்துவதைத் தவிருங்கள். அது மின்னஞ்சல், குறுஞ்செய்தி என எந்த வழியில் வந்தாலும் சரி. WhatsApp 'பிங்க் வாட்ஸ்அப்' என்ற பெயரில் நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பே பிங்க் நிறத்தில் இருப்பது போன்ற படங்களுடனும் சில இணைப்புகளுடனும் ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்அப் பயனர்களுக்கு இடையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பலர், அது என்னவென்று தெரியாமலேயே அதனை நண்பர்களுக்கு ஃபார்வர்ட் செய்து வருகின்றனர். இந்த பிங்க வாட்ஸ்அப் குறுஞ்செய…
-
- 0 replies
- 691 views
-
-
facebook இல் தவறாக சேகரிக்கப்பட்ட தகவல் : 14 மில்லியன் டொலர் அபராதம் பாவனையாளர்களுக்கு முறையாக தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 14 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையான அறிவின்றி பாவனையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த இழப்பீட்டுத் தொகையை META நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்; சுட்டிக்காட்டியுள்ளன. எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதுடன், உரிய இழப்பீட்டுத் தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்குமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2023/1…
-
- 0 replies
- 325 views
-
-
ஹேக்கர்கள் அட்டகாசம்: 2 கோடி பயனாளர்களுக்காக வாட்ஸ்ஆப் துரித நடவடிக்கை சமீபத்தில் வாட்ஸ்ஆப்-பில் கண்டறியப்பட்ட பிழையை அந்த நிறுவனம் சரிசெய்துள்ளது. இதனால் 2 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பாதிப்படைவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாடில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை கிட்டத்தட்ட 9 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 2 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலமாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி பிரவுசரில் பயன்படுத்துபவர்களின் எண்களுக்கு ஹேக்கர்கள், பிஸினஸ் கார்ட் எனப்படுகிற தொடர்பு விவரங்கள் அடங்கிய, குறியீடுகள் அடங்கிய விகார்டை அனுப்புகின்றனர். அதை பயனர்கள் தெரியாமல் க்ளிக் செய்து தங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், அவர்களது…
-
- 0 replies
- 294 views
-
-
ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்ந…
-
- 0 replies
- 382 views
-
-
கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப் Future Publishing / getty images கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது. கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது. …
-
- 0 replies
- 468 views
-
-
ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள் சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்த…
-
- 1 reply
- 982 views
-
-
-
விண்டோஸ் மொபைல்களை இனி மியூஸியத்துக்குக் கொடுத்துவிடலாம்... சப்போர்ட்டை நிறுத்தியது மைக்ரோசாஃப்ட்! ஆப்பிளும் ஆண்ட்ராய்டும்தான் மொபைல் உலகின் தல தளபதி என்றாலும், விண்டோஸ் மொபைல்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ரசிகர்களுக்கு ஒரு துக்கச் செய்தியை தந்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் மொபைல்களுக்கு, தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என்கிறது மைக்ரோசாப்ஃட். ஆனால், உலகில் இருக்கும் விண்டோஸ் மொபைல்களில் விண்டோஸ் 8.1 அல்லது அதற…
-
- 0 replies
- 373 views
-
-
சர்வதேச அளவில் ஆரக்கிள் நடத்திய 'திங்க் க்விஸ்ட் 2012’ இணையதள உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் முதல் இடம் பெற்று அசத்தி இருக்கிறார்கள். 51 நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் ஆறு பேர் இணைந்த குழு வெற்றி பெற்று உள்ளது. இதில் நான்கு பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வருண் ஆர்.சேகர், மணிகண்டன், வருணா வெங்கடேஷ், ராஜேஷ்வர் எனும் வெற்றிபெற்ற நான்கு மாணவர்களைச் சந்தித்தேன். ''இணையதளத்துல ஆரக்கிள் போட்டி அறிவிச்சதைப் பார்த்தோம். 'ஆறு பேர் டீமுக்குக் கட்டாயம் தேவை’னு சொல்லி இருந்தாங்க. க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த டிமிட்ரிஸ், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கியூல்லம் இந்த ரெண்டு பேரும் எங்களோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ். போட்டியைப் பற்றிச் சொன்னதும், ஆர்வமா…
-
- 0 replies
- 671 views
-
-
கூகுள் அடுத்து என்ன? கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த பத்தாண்டு பாதையில் அதன் இமாலய வெற்றியைப் பார்க்கையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்நிறுவனம் என்ன செய்திடுமோ என்று வியக்க வேண்டியுள்ளது. அதன் சாதனைகளையும் அடுத்து என்ன செய்திடும் எனவும் இங்கு பார்க்கலாம். இன்டர்நெட் பிரிவில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், கூகுள் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. அதே வேலைப் பண்பாட்டுடன் தொடர்ந்து வெற்றியைப் பெறும் என்பதிலும் சந்தேகமில்லை. இதன் திறனை அறிந்து கொள்ள, இதே வகையில் வெற்றி பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பத்தாண்டு செயல்பட்ட பின்னர், கூகுள் ஆண்டு வருமானம் 2,000 கோடி டாலர். 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மைக்ரோசாப்…
-
- 0 replies
- 786 views
-
-
வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி..! வாட்ஸ் ஆப் நிறுவனம், தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களை திருத்த அல்லது நிரந்திரமாக அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் ஐ-போன்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் வாட்ஸ் ஆப் வீடியோ காலிங் மற்றும் வீடியோக்களை முழுவதும் தரவிறக்கம் செய்வதற்கு முன்பே பார்க்கும் வசதி என அப்டேட்களை அளித்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/world/75339-new-feature-in-whatsapp.art
-
- 0 replies
- 469 views
-
-
சக்கைப் போடு போடும் சராஹா; உண்மையில் இதில் என்னதான் இருக்கிறது? தற்போது பேஸ்புக், டுவிட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் சராஹா அப்டேட் தான் தட்டுப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி அரேபியாவில் பிரபலமான சராஹா செயலி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்துமளவுக்கு படு வேகமாக வைரலாகியது. இதைத் தொடர்ந்து இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த செயலி சொற்ப காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோட் செய்யுமளவுக்கு பரவிவிட்டது. சரி இந்த சராஹா செயலி என்றால் என்ன என்று பார்ப்போம். …
-
- 2 replies
- 992 views
-