தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
மடிக்கணிணி (Laptop) -களின் பெருக்கத்தால் வீடுகள் தோறும் "வயர்லெஸ் ரவுட்டர்" (Wireless Router) வழி கம்பியில்லா இன்டர்நெட் இணைப்பு (Wi-Fi) வைத்துகொள்ளல் ரொம்ப வசதியாகவும் சாதாரணமாகவும் ஆகிக் கொண்டிருகின்றது .அது பாதுகாக்கப்படாத (Unsecured) வலையமாக அமைக்கப்பட்டிருந்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணிணிகளின் நெட்வொர்க்கோடு தன்னை இணைத்து கொள்ளலாம். வலை மேயலாம். வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தால் அநேகமாக உள்ளே அமர்ந்திருந்து யாரோ உங்கள் இணைய இணைப்புவழி இலவசமாய் வலை மேய்கின்றார்கள் என தாராளமாய் சந்தேகபடலாம். அவன் என்ன கூத்தெல்லாம் இணையத்தில் பண்ணுகிறானென யாருக்கு தெரியும். ஆனால் உங்கள் ipaddress தான் தடத்தில் இருப்பதால் நீங்கள் தான் பொறுப்பாளியாகின்றீர…
-
- 4 replies
- 1.9k views
-
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச்சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. இருந்தாலும், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக், செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர்…
-
- 4 replies
- 699 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க பைரேட் பே இணைய தளம் அகற்றப்பட்டது திருடப்பட்ட திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள் மற்றும் இசை போன்றவற்றைப் பெற வசதி செய்து தந்த 'பைரேட் பே' ( Pirate Bay) என்ற இணைய தளத்தை ஸ்வீடன் போலிசார் அதிரடி சோதனைக்குப் பின்னர் இணையத்திலிருந்து அகற்றியிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரில் இந்த தளத்தை இணையத்தில் பிரசுரிக்கும் சர்வர்களைப் போலிசார் கைப்பற்றினர். இணையக் குற்றங்களை இலக்கு வைக்கும் குழு ஒன்று கொடுத்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற திருட்டு இணைய தளங்களை பில்டர்கள் மூலம் வழக்கமாக முடக்கும் வழிமுறையே இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பல ஆண்டுகளில் இது போன்ற இணையதளத்தையே இணையத்திலிருந்து அகற்றுவது என்பது இ…
-
- 4 replies
- 771 views
-
-
கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில்.. கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில் இறங்கியுன்ளேன்... முடிந்தவர்கள் உதவிசெய்யுங்கள். முதல் கட்டமாக ஆங்கிலம் - தமிழ் அகராதி உருவாக்கும் முயற்சி ஆரம்பமாகிவிட்டது. இம் மென்பொருள் (programe) விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இப்போததைக்கு இயங்கக்கூடியவாறு தயாரிக்கப்படுகின்றது.. உங்களால் முடிந்தால் ஆங்கில தமிழ் றொச்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். ஆங்கிலத்துல் ஒரு சொல்லைதத்தேடும்போது அதற்குரிய சரியான தமிழ்சொல்லை அருகே எடுத்துக்காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்படுகிறது. மேலதிகமாக எப்படி இருக்கவேண்டும் என நினைக்கின்றீர்கள்? இதற்கென ஒரு இணையத்தளம் (www.computertamil.com -கணனித்தமிழ், இது நான்காவது தமிழ்....- ) உருவாக…
-
- 4 replies
- 2.6k views
-
-
எனது வலைப்பூவில் போடுவதற்காக செய்தேன். உங்களுக்கும் உங்க வலைப்பூவில் போட விருப்பம் இருப்பின்: <a href="http://www.yarl.com" target="_blank" title=":: யாழ் இணையம்:: Tamil forum, ezham news, creativity corner"><img border="0" alt=":: ஈழம் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள்:: Tamil forum, ezham news, creativity corner" src="http://www.yarl.com/weblog/suvaiaruvi/yarl.jpg"/></a>
-
- 4 replies
- 1.8k views
-
-
பகுதி 01
-
- 4 replies
- 1.9k views
-
-
எப்படி உள்ளீர்கள் எல்லாரும் ?இங்கே யாராச்சும் இணைய விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களா ?அதாவது online game .ஆர்வம் உள்ளவர்கள் வாங்கோ பேசுவோம் இங்கே .
-
- 4 replies
- 680 views
-
-
எனது blog இல் நான் இணைத்த mp3 பாடல்களை computer இலிருந்து பார்க்கும் போது காண முடிகிறது. ஆனால் mobile இலிருந்து பார்க்கும் போது காணவில்லை. இதன் காரணம் என்ன? இதனை சரிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
-
- 4 replies
- 1.1k views
-
-
எனக்கு ஒரு web site உருவாக்கி பயன்படுத்த விருப்பம் ஆனால் இதுவரைக்கு எப்படி அதனை உருவாக்கி அதனை மேம்படுத்தி பயன்படுத்த தெரியாது உள்ளது யாராவது எப்படி இணையப்பக்கம் உருவாக்கி எடிற் பண்ணுவது என்று விளங்கப்படுத்துவீர்களா?.....
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆப்பிளின் நாலாவது சாதனைக்கலாண்டு நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருவாயை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. பலரும் வருவாயை ஈட்டும் என்பதில் ஐயமற நம்பினாலும் இவ்வளவு பாரிய தொகையை இந்தக்காலகட்டத்தில் ஈட்டும் என எதிர்பார்க்கவில்லை. இது அதன் வரலாற்றிலேயே நாலாவது பெரிய வருமானமாகும். ஈட்டிய இலாபம் : 13.06 பில்லியன்கள் ( 118 % வளர்ச்சி ) கையில் உள்ள பணம் - 415 பில்லியன்கள் http://online.wsj.com/article/APd754d96f72e341a3b9cc5027c469b05c.html
-
- 4 replies
- 1k views
-
-
தற்போது ஒரு நிமிடத்தில் இன்டர்நெட்டில் அப்படி என்னதான் நடக்கிறது..? இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படு…
-
- 3 replies
- 960 views
-
-
இதில் நடுவில் வரும் எழுத்துக்களை மட்டும் அது முடியும்வரை பாருங்கள். முடிந்ததும் உடனடியாக உங்கள் அறையில் எங்காவது உடனடியாக பார்வையைத்திருப்புங்கள் என்ன தெரிந்தது என்று எழுதுங்கள் http://www.dailymotion.com/video/xxp6yr_eye-optical-illusion
-
- 3 replies
- 983 views
-
-
உயர்தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஈழம் வோல்பேப்பர்கள். இந்த இணைப்பில் சென்று வோல்பேப்பர்களை டவுன்லொட் செய்யவும் http://www.eelatamil.net/index.php?option=...4&Itemid=58
-
- 3 replies
- 376 views
-
-
[size=4]இணையத்தள தேடல்[/size] [size=4]இன்றுள்ள பல கோடி இணையத்தளங்களில் எமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை தேடி பிடிப்பது என்பது சில வேளைகளில் எமது நோக்கத்தின் வெற்றிகளை இலகுவாக்குவதாக அமைந்துவிடுகின்றது.[/size] [size=4]தேடும் இயந்திரம்[/size] [size=4]நாம் தெரிவுசெய்த குறியீட்டு தகவலை வைத்து இணையத்தளத்தில் அது சம்பந்தமான தகவல்களை தேடுவதே தேடும் இயந்திரத்தின் முக்கிய நோக்கம்.[/size] [size=4]எமது குறியீட்டு தகவலை (keyword search) தனது தகவல் சேகரிப்பு தளத்தில்(database) தேடும் இயந்திரம் சுட்டெண்களை (index) பாவித்து வேகமாக தேடி தொகுத்து தருகின்றது.[/size] [size=4]எவ்வாறு தேடும் இயந்திரங்கள் தகவல்களை திரட்டுகின்றன[/size] [size=4]- சிலந்தி : சிலந்தி வலைய…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நவம்பர் 2021, 03:15 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோ கரன்சி குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சட்டங்கள் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதுவரை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்று அழைக்கப்பட்ட…
-
- 3 replies
- 511 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ கிளெய்ன்மன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வாட்ஸ்ஆப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்களை அனுப்பியுள்ளேன். அவை ஒன்றும் உற்சாகமானவை கிடையாது. எனது குடும்பத்துடன் பேசினேன், வேலை தொடர்பாக எனது சகப் பணியாளர்களிடம் காலந்துரையாடினேன், சில செய்திகள் மற்றும் வேடிக்கையான விஷயங்களைப் பற்றி எனது நண்பர்களுடன் பேசினேன். ஆனால், இவ்வாறான சலிப்பூட்டும் குறுஞ்செய்திகளைக் கூட வாட்ஸ்ஆப் தானாகவே என்க்ரிப்ஷன் எனும் முறையில் பாதுகாக்கிறது. இதற்காக உலகம் முழுதும் உள்ள அதன் டெட்டா மையங்களில் இருக்கும் அதி ஆற்றல் வ…
-
-
- 3 replies
- 538 views
- 1 follower
-
-
உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...? உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...? கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். http://www.copyscape.com/
-
- 3 replies
- 1.3k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55) தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ள ‘த நெசல் என்குயரர்’ என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம் வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம் மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இ…
-
- 3 replies
- 1.7k views
-
-
நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்…
-
- 3 replies
- 749 views
-
-
மொசில்லா பைஃயர்பொக்ஸ் என்னும் தேடுதல் இயந்திரம் இணையத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த தேடுதல் இயந்திரம் ஆங்கிலத்திலும் 120 ஏனைய மொழிகளிலும் இயங்குகின்றது. இப்போது தமிழிலும் வெளிவந்துள்ளது. இணையத்தில் நன்கு அனுபவமுடைய, தமிழிலும் நல்ல ஞானம் உள்ள தொண்டர்கள் பத்துபேர் இணைந்து, இந்த தேடுதல் இயந்திரத்தை தமிழில் உருவாக்கியுள்ளார்கள். இந்த தமிழ் இயந்திரத்தில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் அநேகமாக எல்லா ஆங்கில சொற்களுக்குமே இணையான தமிழ் சொற்களை பாவித்திருப்பதுதான். மற்றமொழிகள், மொழிபெயர்ப்பு பாதி ஆங்கிலத்திலும், பாதி மற்ற மொழியும் கலந்ததாக உள்ளன. ஆனால் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மொழி பெயர்ப்பையே உபயோகித்திருப்பதாக தொண்டர் குழுவிலிருக்கும…
-
- 3 replies
- 1k views
-
-
Published By: SETHU 02 MAY, 2023 | 02:29 PM செயற்கை நுண்ணறிவின் ஞானத்தந்தை (கோட்பாதர்) என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். '5 வருடங்களுக்கு முன்னர் …
-
- 3 replies
- 633 views
- 1 follower
-
-
44.6 பில்லியன் டொலர்கள் கொடுத்து யாஹூவை வாங்க மைக்ரோசஃப்ட் முன்வந்துள்ளது உலக அளவில் இணையதள சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யாஹூவை 44.6 பில்லியன் டொலர்களுக்கு வாங்க உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் முன்வந்துள்ளதை தாங்கள் மதிப்பீட்டு செய்துவருவதாக யாஹூ கூறியுள்ளது. இணையதளத்தில் அதிக இலாபத்தை அளிக்கக் கூடிய விளம்பர உலகில், கூகிள் நிறுவனத்துககு எதிராக மேலும் திறம்பட ஒரு கடுமையான போட்டியை அளிக்கும் நோக்கிலேயே யாஹூவை வாங்க மைக்ரோசாஃட் முன்வந்துள்ளது. யாஹூவை வாங்க மைக்ரோசாஃப்ட் அளிக்க முன்வந்துள்ள தொகை தற்போது பங்குச் சந்தையில் நிலவி வரும் யாஹூவின் பங்குகளின் விலையை விட அறுபது சதவீதம் அதிகமானது. யாஹூ மற்றும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
வீடியோ லாகின் விவரம் வெளியிட யூ-டியூப் தளத்திற்கு உத்தரவு யூ-டியூப் என்ற வீடியோ பகிர்வு இணையதளத்தில் யார் யார், எப்போது, எந்தெந்த வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்கின்றனர் என்ற விவரத்தை கூகுள் நிறுவனம், வயாகாம் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வயாகாம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் வீடியோ பதிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. அந்த வீடியோக்கள் எவ்வளவு நபர்களால் எத்தனை முறை பார்க்கப்படுகிறது என்ற விவரத்தை யூ-டியூப் நிறுவனம் அளிக்க வேண்டும் என வயாகாம் வழக்கு தொடர்ந்தது. சுமார் ஒரு பில்லியன் டாலர் காப்புரிமை மீறல் வழக்கு விசாரணையில் அமெரிக்க நீதிபதி லூயிஸ் எல்.ஸ்டான்டன் இந்த புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளார். வயாகாம்…
-
- 3 replies
- 1.7k views
-
-
இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்... ஃபேஸ்புக் சொல்வது என்ன? பிரசன்னா ஆதித்யா ஃபேஸ்புக் | Facebook இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்ஸன் ராக்-ன் (Hudson Rock) துணை நிறுவனரான ஆலன் கல் (Alon Gal) கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். …
-
- 3 replies
- 569 views
- 1 follower
-