தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
-
அவசர உதவி இணைய பைல் திருட்டு தடுக்க உதவி தேவை.. எனது நண்பர் ரியல் எஸ்டேட் பிசனஸ் செய்து வருகிறார் .நம்பிக்கையான நிறுவன அதிபர்களிடம் வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு உள்ள இடங்களை படம் பிடித்து இமெயில் அட்டாச் செய்து அனுப்பினால் அவர்கள் தம்மிடம் கேட்காமலே பலருக்கு பார்வேட் செய்வதாகவும்.. அதனால் தன்னுடைய தொழில் மந்தமாகிவிட்டதாகவும் குறைபட்டு கொண்டார். இந்த எளியவனை சிறுவனை அழைத்து தம்பி நீ ஏதாவது செய்யவேண்டும் என்னுடைய பைலை யார் யார்க்கு பார்வேடு செய்கிறார்கள் என எனக்கு தெரியவேண்டும் என்றார் .. யாராவது இதற்கு உதவி செய்ய முடியுமா..? யாராவது அட்டாச் செய்யும் போது கண்டு பிடிக்க முடியுமா ..? இந்த pdf பைலில் password புகுத்துவது எல்லாம் ஓல்டு பேசன்.. அனைத்தையும் இப்போது உ…
-
- 13 replies
- 1.6k views
-
-
நண்பர்களே எனக்கு அவசர உதவி தேவை ஜேர்மன் விசா எடுப்பதற்கு அப்ளிக்கேசன் போர்ம் தேவை எப்படி எடுக்கலாம் ?
-
- 6 replies
- 1.9k views
-
-
ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது. கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி …
-
- 0 replies
- 282 views
-
-
ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'! மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆப் ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர் ஆண்ட்ராய்டு வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
ஆண்ட்ராய்டு டாப்லட் கணினி ,கைபேசியில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? நம்மில் பலருக்கு முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளேயோ அல்லது பின்னோட்டங்களையோ தமிழில் தட்டச்சு செய்து வெளியிட விருப்பம், ஆசையிருக்கும். ஆனால் அதற்குறிய வழிமுறைகள் பலருக்கு தெரியாமலிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான தமிழ் விசைப் பலகையை பிளை ஸ்டோரிலிருந்து ( PLAY STORE) தரவிரக்கம் செய்யவேண்டும். மேலும் விபரங்களுக்கு படங்களை பார்க்கவும்.. PLAY STORE தேடல் பகுதியில் Tamil visai என்று தேடவும்.. Settingsல் சென்று Language & input ஐ அழுத்தவும்.. பின்பு Tamil visaiஐ முதலில் தேர்வு செய்து பின்பு Default அழுத்தவும்.. அடுத்து Default, select input …
-
- 6 replies
- 1.1k views
-
-
ஆண்ட்ராய்டு மென்பொருளின் Java program விவகாரம்கள்.. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே எப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் Copyright ©️ விவகாரங்கள் என்பது சர்வசாதாரணம். ஒரு புதிய தொழில்நுட்பத்தை முதன் முதலில் யார் உருவாக்கினார்கள், அத் தொழில்நுட்பம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து, அவற்றை உரிமைக் கொண்டாடும் வகையில் Copyright செய்து வைத்துக் கொள்வார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று வேறுவிதமாக சொல்லவேண்டுமானால் புதிதாக ஸ்டார்ட் டைப் செய்து வரும் நிறுவனங்களை, தங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தகவல் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அந்நிறுவனத்தை முழுவதுமாக கை அடக்கம் செய்து விடுவார்கள். ஆனால், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஜாவா …
-
- 0 replies
- 396 views
-
-
ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக வருகிறது புது இயங்கு பொறி! உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila). சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்களில் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள…
-
- 0 replies
- 1.7k views
-
-
உங்கள் கணனியில் போட்டோ ஷாப் (Photo shop) இல்லாவிடாலும் கவலையில்லை.. ஆன்லைனிலேயே படங்களை எடிட் செய்து கொள்ளலாம்.. http://pixlr.com/
-
- 1 reply
- 1.6k views
-
-
ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்' பகிர்க இந்தியாவின் மிகப்பெரிய உடனடி தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப் இந்த மாத இறுதியில் இணையதள பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. படத்தின் காப்புரிமைGABRIEL BOUYS / GETTY IMAGES Image captionவாட்சப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.6 லட்சம் கோடி இந்திய ரூபாய்) அளவுக்கு இணையதள பணப்பரிமாற்றம் நடக்கும் சந்தை உள்ள இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்? சில பயனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தனது சேவையை வாட்சப் தற்போது சோதனை செய்து வருகிறது. பெரும்பாலனவர்கள் செல்பேசி மற்றும் திறன்பேசி மூலம் மட்டுமே இணையத்தைப் பயன்ப…
-
- 0 replies
- 458 views
-
-
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி அதில் பணத்தை இழந்து, நாளைடைவில் கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் விழுப்புரத்தை சேர்ந்த காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு காவலரும், சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் புதுச்சேரி சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரியில் ஒருவர் தற்கொலை புதுச்சேரி யூனியன…
-
- 2 replies
- 746 views
-
-
ஆன்லைன் ஷாப்பிங்: ஆசை வார்த்தை, சரளமான ஆங்கில பேச்சு - இருவர் ஏமாந்த கதை, வல்லுநர் அறிவுரை பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக 47 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் முதல் பகுதி இது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். …
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் …
-
- 16 replies
- 7.3k views
-
-
ஆப்பிளின் நாலாவது சாதனைக்கலாண்டு நேற்று ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு வருவாயை வெளியிட்டு பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. பலரும் வருவாயை ஈட்டும் என்பதில் ஐயமற நம்பினாலும் இவ்வளவு பாரிய தொகையை இந்தக்காலகட்டத்தில் ஈட்டும் என எதிர்பார்க்கவில்லை. இது அதன் வரலாற்றிலேயே நாலாவது பெரிய வருமானமாகும். ஈட்டிய இலாபம் : 13.06 பில்லியன்கள் ( 118 % வளர்ச்சி ) கையில் உள்ள பணம் - 415 பில்லியன்கள் http://online.wsj.com/article/APd754d96f72e341a3b9cc5027c469b05c.html
-
- 4 replies
- 1k views
-
-
கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.
-
- 1 reply
- 656 views
-
-
ஆப்பிள் நிறுவனம், தனது புதிய ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. வளையக்கூடிய சிலிகான்கள் கொண்டு உருவாகியுள்ள இந்த இயர்பாட்ஸ், காதுகளை உறுத்தாமல் மிகவும் மென்மையாக கவ்வி பிடிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும்படி உருவாகியுள்ளதால் பயனர்கள் சிறப்பான இசை அனுபவத்தை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது. வெளிப்புற இரைச்சல்கள் காதுகளுக்குள் புகுவதை தடுக்கும் வகையிலான வசதி, இதிலுள்ள முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் நான்கரை மணி நேரம் வரையும் பயன்படுத்த முடியும். தண்ணீர் மற்றும் வியர்வை உட்புகுந்தாலும் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த இயர்பாட்ஸ், அக்டோபர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இ…
-
- 0 replies
- 394 views
-
-
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து வெளியேறும் ட்விட்டர் ஆப்பிள் மேக் கணினிகளுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் சேவைக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பு படம்: ட்விட்டர் லோகோ சான்ஃபிரான்சிஸ்கோ: மேக் கணினிகளில் ட்விட்டர் டெஸ்க்டாப் செயலிக்கான சப்போர்ட் நிறுத்தப்படுவதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் நீக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 410 views
-
-
ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்…
-
- 0 replies
- 495 views
-
-
ஆப்பிள் நிறுவன காப்புரிமை வழக்கில் சாம்சங் வெற்றி கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோட…
-
- 1 reply
- 390 views
-
-
ஆரோக்கியமாக இணைய தளங்களை வைத்திருக்க இந்தளம் பெரிதும் உதவுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இதுபோன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப் படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக் கிறது. http://www.stopbadware.org/
-
- 0 replies
- 979 views
-
-
அறிமுகம்: குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆரம்பம்: நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது. வழிகாட்டிகள்: அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுரதா யாழ்வாணன் பிளாக்கர்க…
-
- 13 replies
- 1.7k views
-
-
வணக்கம் இணையத்தில் சுட்டது http://www.star28.net/snow.html மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து அங்கே உங்கள் பெயரை எழுதிப்பாருங்கள். அழகான பென்குயின் பறவை அசிங்கமான உங்கள் பெயரையும் அழகாக எழுதித்தருகின்றது. இதைப்Nபுhல இருந்தால் இஙகே இணையுங்கள் நன்றி அந்த இணைப்பை அறிமுகம் செய்த ஒர் இணைய நண்பரிற்கு
-
- 2 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் 8/10/2011 4:03:26 PM இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டக…
-
- 1 reply
- 1k views
-
-
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்…
-
- 0 replies
- 906 views
-
-
இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள் இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது. DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்…
-
- 1 reply
- 831 views
-