நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
உடல் நலம் காக்கும் தாய்பால் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப் பதால் குழந்தைக்கு ஆரோக்கியம் தாய்க்கும் மிகுந்த நன்மை ஏற்படுகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது. ஆனால்தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த சத்து கிடைத்துவிடுகிறது. பெண்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மி.லி. முதல் 1.5 லிட்டர் வரையில் பால் உற்பத்தி செய்கின்றன. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கல்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித ச…
-
- 10 replies
- 3.3k views
-
-
குங்பூ பயிற்சி பெற்றுப் பாயும் தேரர்களுக்கும், தேரைக்கும் ஒற்றுமை உண்டா? எனத் தேடினேன். கிடைத்தது 'தேரை' மனிதர்கள்!! 'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள். பால…
-
- 0 replies
- 9.1k views
-
-
அப்படியாயின் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு. நகங்களை ஏன் தேவையில்லாமல் கடிக்கிறார்கள்? இது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வந்திருக்கின்றது. சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளின்படிஇ குழந்தைகள்இ சிறுவர்கள் மட்டுமன்றிஇ வயது வந்தவர்களும் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவெனில் வயது வந்தவர்களில் 20வீதமானவர்கள் நகங்களையோ அல்லது பென்சில் போன்ற பொருட்களையோ கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். இதில் கொஞ்சமாவது நாம் ஆறுதலடையவேண்டிய விடயம் என்னவெனில்இ தங்களது செயல்களில் வெற்றியடையும் மனிதர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இ…
-
- 20 replies
- 4.7k views
-
-
முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது? நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது. முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை. திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும். …
-
- 1 reply
- 1k views
-
-
மனிதர்கள் பல்வேறு சூழல்கள், கலாச்சாரங்கள் நாடுகள், தேசங்கள் என பிரிந்து இருந்தாலும் சிலதேவைகள், ரசனைகள் அவர்களை ஒன்றிணைக்கிறது.அதற்கு மிகச் சிறந்ததொரு சாதாரண உதாரணம் நாளிதழ்கள் ,பத்திரிகைகள் படிப்பது , இலக்கியங்கள் ரசிப்பது, சஞ்சிகைகள் வாசிப்பது . இவற்றுள் ஒருசில புகழ்பெற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து பல்வேறுதரபட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஞனரஞ்சமானவையாக இருக்கிறன. தமிழ் உலகிற்கு நன்கு பரிச்சயமான விகடன் , ஆங்கில வாசகர்களிடம் பெரு வரவேற்பைப் பெற்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் ( Reader's Digest ), இஸ்லாமிய வாசகர் சூழலில் மிகவும் பிரசித்தி பெற்ற அல் ஜுமாஆஹ் (Al Jumah) ஆகியன இவற்றிற்கான மிகச் சிறந்த உதாரணங்கள். இவைகள் சாதாரண படி…
-
- 0 replies
- 471 views
-
-
பழங்களில் சுவையான பழமான பப்பாளியில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. பப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால் செரிமானம் எளிதில் நடைபெற்று மலச்சிக்கலும் குணமாகிறது. பப்பாளியில் உடலில் ஏற்படும் அலர்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால் பப்பாளியை சாப்பிடுகின்றனர். கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. அடிக்கடி இ…
-
- 0 replies
- 429 views
-
-
இங்கே வந்த பல மிளகாய்த்தூள் நிரம்பிய கொள்கலன்கள் சோதனைகளின் பின்னர் தடுக்கப் பட்டுள்ளன. அந்த கணங்களில் எல்லாம், உடனடியாக சம்பந்தப்பட நிறுவனங்கள் பணம் செலவழித்து, விளம்பரம் செய்து, செய்திகளை வெளியிடக்கூடிய ஊடங்களின் வாயை அடைத்து உள்ளன என்பதும் தெரியுமா, இல்லையா?
-
- 4 replies
- 1.2k views
-
-
நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…
-
- 0 replies
- 2.1k views
-
-
வேம்பு. வேம்பு இலை. வேம்பு. மூலிகையின் பெயர் -: வேம்பு. தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் -: MELIACEAE. வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன. வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE. வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப…
-
- 7 replies
- 1.3k views
-
-
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது, குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது. தர்பூசணி பழத்தில் தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம் காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச் சாப்பிடலாம். அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு(இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலி…
-
- 1 reply
- 838 views
-
-
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி? வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்களை அழிக்கிறது. குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. "பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்". டைலோ சின் போஸ்பேட், டி…
-
- 1 reply
- 426 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். கட்டுரை தகவல் அமீர் அஹ்மது பிபிசி உலக சேவை 2 ஜூலை 2025, 02:48 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் உங்கள் உடலை செயல்பாட்டில் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான இதயம் மிகவும் முக்கியம். அது உங்கள் உடல் முழுவதற்கும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை ரத்தத்தின் மூலம் கொண்டு செல்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 கோடி மக்கள் உயிரிழக்க கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் (CVDs) எனப்படும் இதய நோய்கள்தான் இறப்புக்கான முக்கிய காரணம். ஐந்தில் நான்கு கார்டியோவாஸ்குலர் டிசீசஸ் மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்படுகின்றன. இதயநோ…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய பிராவுக்குள் நவீன சாதனம் - 2013ம் ஆண்டு விற்பனைக்கு வருகிறது! [saturday, 2012-10-13 12:59:12] அமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியுமாம். இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம். வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம். புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன்…
-
- 0 replies
- 674 views
-
-
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை . ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து…
-
- 1 reply
- 2k views
-
-
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:- *அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தத…
-
- 8 replies
- 4.3k views
-
-
நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் அந்த நோய் தாக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்பே கண்டறியும் புதிய இரத்தசோதனையை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதுனர். ஸ்கேன் மூலம் இந்த புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த எளிய இரத்தசோதனை மூலம் கண்டறிய முடியும். இதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் யாரையெல்லாம் மீண்டும் தாக்கும் என்பதை ஒருவருடம் முன்பே துல்லியமாக கண்டறிய முடியும். புற்றுநோய்களில் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்துவது நுரையீரல் புற்றுநோய் . அது எப்படி உருவாகிறது என்பது குறித்த மிகப்பெரிய மரபணு ஆய்வின் முடிவில் இந்த புதிய இரத்தசோதனை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிபிசியின் பிரத்யேக செய்தி.
-
- 0 replies
- 304 views
-
-
ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வருமா? Wordscape என்ற ஒரு online game உள்ளது. ஐந்தில் இருந்து 9 எழுத்துகள் வரைக்கும் குழப்பி போட்டு இருப்பார்கள். அவற்றில் இருந்து ஒளிந்து இருக்கும் ஆங்கில வார்த்தைகளை கண்டு பிடிக்க வேண்டும். anagram வகையான விளையாட்டு இது. கடந்த வருடம் பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற நிலையில் பொழுது போகாமல் விளையாடத் தொடங்கி அதனால் மிகவும் கவரப்பட்டு இன்று 10,193 ஆவது நிலையில் (level) விளையாடிக்கொண்டு இருக்கின்றேன். இந்த game இல் ஒரு கட்டத்தின் பின் எமக்கான 50 பேர் கொண்ட குழுவை அமைக்கலாம். நானும் சும்மா ஒரு குறூப்பை தொடங்கலாம் என 'BePositive' ஒன்றை தொடங்க. அதில் அமெரிக்காவில் இருந்தும் ஐர…
-
- 3 replies
- 1.1k views
-
-
வயிறே இல்லையென்றாலும் மற்றவர்களின் பசியாற்றும் 'அன்னபூரணி' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNATASHA DIDDEE/VARUN KHANNA Image captionநதாஷா திதீ இரைப்பையே (வயிறு) இல்லாத நதாஷா, முழு மனதுடன் வகைவகையான உணவுகளை தயாரிக்கிறார், தனக்காக அல்ல, மற்றவர்களுக்காக. நதாஷாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் உணவு புகைப்படங்களைத் தவிர வேறு எந்த புகைப்படத்தையும் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உடல் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண சிறந்த வழியை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக நம்புகின்றனர் நிபுணர்கள். தோலில் உள்ள பாக்டீரியா அக்கிளில் இருந்துகொண்டு எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெரிந்துவிட்டாலே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிடல…
-
- 0 replies
- 691 views
-
-
எயிட்ஸ் நோயின் 30 ஆண்டுகள்: ஐநா மாநாடு உலகெங்கும் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தேவைப்படுகின்ற பணத்தேவை குறித்து ஐநாவில் நடந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனதை நினைவு கூறுமுகமாக நடக்கும் இந்த மாநாட்டில் முப்பது நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் அதிபரான குட்லக் ஜொனார்த்தன் அவர்கள் இந்த போராட்டத்துக்கு போதுமான நிதி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். மோதல்களை கூட அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாள முடியும் ஆ…
-
- 0 replies
- 467 views
-
-
மூட்டு வலியை விரட்டும் விளக்கெண்ணெய்! 21:31:15 Sunday 2015-01-11 HAVE COMPLETED THE FULL CIRCLE OF W... வயது முதிர்வு அடைந்தவர்களுக்கு பெரும் வேதனையாக இருப்பது மூட்டு வலி. தற்போது நச்சு கலந்த உணவு வகைகளால், இயற்கையில் விளையும் பொருளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதன்மூலம் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் ஏற்படும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு முக்கிய காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும். நாளடைவில் இதுவே பெரிய நோயாக மாறும். இந்த மூட்டு வலியை நீக்க நமது அன்றாட உணவு முறைகளே போதுமானது. இயற்கையான சத்து நிறைந்த பொருட்களை சாப்ப…
-
- 8 replies
- 8.3k views
-
-
அதிகபட்ச நன்மைகளைப் பெற மஞ்சளை எடுத்துக்கொள்வதற்கான சரியான வழி
-
- 0 replies
- 484 views
-
-
முக்கிய மரபணுவை இழந்ததால்தான் மனிதர்களுக்கு மாரடைப்பு வருகிறதா? எடிசன் வெய்காபிபிசி நியூஸ், பிரேசில் 45 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதய நோய்கள் மனிதரிடத்தில் பொதுவாக வருகிறபோது, விலங்குகளிடம் அரிதாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இரண்டு மில்லியன் முதல் மூ…
-
- 0 replies
- 921 views
- 1 follower
-
-
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு “இன்சுலின்” மருந்து மட்டுமே வரபிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் ரத்தத்தில் “குளுகோஸ்” அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டுபிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமை…
-
- 0 replies
- 473 views
-
-
பாசத்தால் முத்தமிடுவார்கள், காதலால் முத்தமிடுவார்கள், காமம் அதிகரித்தாலும் முத்தம்தான். சின்ன முத்தமோ, பெரிய முத்தமோ, முத்தமிடுவது என்பது நமது பாசத்தையும், அன்பையும், வேட்கையையும் வெளிப்படுத்த உதவுவதாகும். முத்தம் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. உறவுகளை வலுப்படுத்த மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் முத்தம் உதவுகிறதாம். உடல் எடையைக் குறைக்கவும் கூட முத்தம் கை கொடுக்கிறதாம். முத்தம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போமா.. - ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் காலியாகிறதாம். எனவே நிமிடங்களின் எண்ணிக்கை கூடும்போது கலோரிகளின் எண்ணிக்கையும் கூடி உடல் எடையில் கணிசமாக குறைக்க வாய்ப்பு உள்ளது. - முத்தமிடும் ஆண்களில் 37 சதவீதம் பேர்தான் முத்…
-
- 3 replies
- 659 views
-