நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இது நான் பங்கு பற்றிய கருத்தரங்கள் கூகுள் என்பற்றின் உதவியுடன் எழுதியது. பிழைகள் இருந்தால் அறியத்தாருங்கள், மற்றவர்களுக்கு உதவும். உங்கள் பெறுமதிமிக்க கருத்துகளை இங்கே மற்றவர்களுக்காக பகிருங்கள். ஈழத்தில் 65,000 பேர் மனநோயல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இலங்கையரசின் தகவல்படி, ஆனா இதைவிட கூட இருக்கலாம். அத்துடன் நான் எழுத்தில் தேர்ச்சி பெற்றவனுமல்ல, அதனால் எழுத்துநடை & போக்கு வித்தியாசமாக இருந்தால் மன்னிக்கவும் =========================================================== மன அழுத்தம் அல்லது மனவுளைச்சல் "அறிவியல் தந்த துள்ள கொடிகளை அச்சாணியாக்கி மனித வாழ்கை சுழல்கின்றது, வேதனைகள் அனைத்தும் வேதிப் பொருட்கள் வடிவில்" - எங்கேயோ பார்த்த வசனம் தேவைகள் கூட…
-
- 0 replies
- 7.5k views
-
-
மன அழுத்தம் எதனால், யாருக்கெல்லாம் ஏற்படுகிறது? சில புரிதல்களும் விளக்கங்களும் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES மனநலம் என்பது பொதுவாக கவனிக்கப்பட வேண்டிய, பேசப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும் அதுகுறித்த தவறான புரிதல்கள் பரவலாக உண்டு. இங்கே மனநலம் சார்ந்த சில தவறான புரிதல்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் தொகுத்து வழங்குகிறோம். புரிதல்: மனநலம் என்பது பொதுவான பிரச்னை அல்ல, குறிப்பிட்ட சில நபர்களுக்கே மனநல சார்ந்த பிரச்னைகள் வருகின்றன. விளக்கமளிக்கிறார் பூர்ண சந்திரிகா, இயக்குநர் (பொறுப்பு), அரசு மனநல காப்பகம் விளக்கம்: மனநலம் சார்ந…
-
- 0 replies
- 273 views
-
-
மன அழுத்தம் குறைக்க ஐந்து வழிகள்... ஒரு அழுத்தம் மிகுந்த, பணிப்பளு மிகுந்த நாளுக்குப் பின் நீங்கள் என்ன செய்வீர்கள்? தொலைக்காட்சி பார்ப்பீர்களா? தியானம் செய்வீர்களா? நண்பரை அழைத்துப் பேசுவீர்களா? மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தும் ஐந்து வழிகளைப் பற்றியத் துணுக்கு இது. தியானம்: தியானம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் மிக்க உதவியாக இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தியானத்திற்கு நிறைய நேரமும் செலவழிக்க வேண்டாம். 15 முதல் 20 நிமிடங்களே போதும். ஏற்றி வைத்த தீபத்தையோ ஏதாவது ஒரு சொல்லையோ தியானக் குறிக்கோளாக வைத்துக் கொண்டால் போதும். உடற்பயிற்சி: அளவான உடற்பயிற்சி என்டோர்பின் (Endorphin) என்னும் மூளை வேதியியற் பொருளின் தோற்றத்தை ஊக்குவிக்கிறது. என்டோர்பின் நல…
-
- 9 replies
- 16.2k views
-
-
மன அழுத்தம் குறைய துணைவரை கட்டிபிடியுங்கள் வாழ்க்கையில் எப்போதும் டென்ஷனா? மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா? சிகிச்சை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதா? கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? ஆம்.. உங்கள் வாழ்க்கைத் துணையிடமே உள்ளது மருந்து. வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சுமார் 51 தம்பதிகளிடம் இது குறித்த ஆய்வை நடத்தினர். எப்படிப்பட்ட பணி அமைப்பை…
-
- 24 replies
- 3.5k views
-
-
மன அழுத்தம் போக்க என்ன செய்யலாம் ? மன அழுத்தம்(டிப்றசன்), ஸ்ட்ரெஸ் , டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்காக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கை பற்றிய பயமும் இளவயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம், டென்சன் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவத…
-
- 9 replies
- 5.7k views
-
-
இந்த அதிநவீன வாழ்வியல் முறையில் “நாளை” என்ற நாள் நடுத்தர மனிதனையும், “டார்கெட்” என்ற சொல் உயர்தர மனிதனையும். மன அழுத்தம் என்ற பரிசினை கொடுத்து அலைய வைக்கிறது. மன அழுத்தம் காரணமாக பலருக்கும் பல விதமான உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தம் அதிகரிப்பதால் உடற்திறன் குறைவதே இதற்கான காரணம் என கூறப்படுகிறது. மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! விசித்திர மாற்றங்கள் என்றவுடன் பயப்படும் அளவு பெரிதாய் ஏதும் இல்லை. எனினும், அந்நியன் ரேஞ்சில் “இப்படி எல்லாமா நடக்கும்…” என்பது போல உங்கள் உடல்நலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட தான் செய்கிறது. “அட, போங்கய்யா.. உங்களுக்கு வேற வேலை இல்ல…” என்று நீங்கள் புலம்பினாலும் சரி, திட்டினால…
-
- 0 replies
- 481 views
-
-
மன அழுத்தம் விலக ஆசனப் பயிற்சிகள் மனம் விரிந்து குவிந்தது மாதவ மனம் விரிந்து குவிந்தது வாயு மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர் மனம் விரைந்துரை மாண்டது முத்தியே. மனம் நிம்மதி, மன அமைதி பெற ஒரு சில யோகப் பயிற்சிகள், பிராணாயமாப் பயிற்சிகள் குறிப்பாக சாந்தி ஆசனம் அத்துடன் நெற்றி ஈரத்துணிப்பட்டி, வயிற்று ஈரத்துணிப் பட்டி செய்திட மிக மிக நல்ல பலனை இலகுவாக, சுலபமாக செலவில்லாமல் செய்யலாம். உடல் களைத்தும், சோர்வாகவும் இருக்கும் சமயம் 10 நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் தூங்கியதன் பலன கிட்டி நாம் நல்ல புத்துணர்ச்சி பெறலாம். அற்புதமான காற்று, ஆகாயம் என்ற இரு பஞ்ச பூதங்கள் இணைந்த சிகிச்சையாகவும் உள்ளது. அனைவரும் தினமும் அவசியம் செய்யவேண்டும். சாந்தி ஆசனம் செய்முறை: காலை, மாலை…
-
- 0 replies
- 3.7k views
-
-
மன அழுத்தம்(stress) :நம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன.இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை.கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும்.பாதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.சில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும்.அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும்.அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது.இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள்.இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்க…
-
- 1 reply
- 397 views
-
-
மன ஆறுதலுக்காக பணம் செலுத்தி கட்டிப்பிடி தெரபி எடுத்துக்கொள்ளும் மக்கள் பட மூலாதாரம்,DANNY FULLBROOK/BBC கட்டுரை தகவல் எழுதியவர், டேனி ஃபுல்ப்ரூக் பதவி, 14 மே 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சமி வுட், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன், 'கடுல் புடுல்' (cuddle puddle) என்ற நிகழ்வுக்குச் செல்கிறார். குஷன்கள், போர்வைகளுடன் இந்த நிகழ்வுக்கு வரும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு ரீதியாக தழுவிக் கொள்கின்றனர். பெட்ஃபோர்டைச் சேர்ந்த 41 வயதான சமி, ஒரு தொழில் முறை கட்டிப்பிடியாளர் (cuddler). கட்டிப்பிடிப்பது தொடர்பான தெரப்பியையும் அவர் வழங்குகிறார். மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளுதல் ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி அது குறிப்பிட்ட…
-
- 1 reply
- 345 views
- 2 followers
-
-
சத்தான உணவைச் சாப்பிடுங்கள் கவனியுங்கள்... ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை. 2. நன்றாகத் தூங்குங்கள் நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறில…
-
- 7 replies
- 4.2k views
-
-
மன உறுதியை அதிகரிப்பது எப்படி? - மிக எளிமையான வழிகள் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் ராப்சன் பதவி,பிபிசி வொர்க் லைஃபிற்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன. முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம். …
-
- 5 replies
- 760 views
- 1 follower
-
-
மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். ஸ்பா போன்ற இடங்களில் மசாஜ் செய்வதற்கென்றே தனி ஆட்கள் இருக்கின்றனர். 6 மாதத்திற்கு ஒருநாள் அல்லது வசதியைப் பொருத்து மாதம் ஒருநாள் மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் உடல் சுறுசுறுப்பாகும். மசாஜ் பலவிதங்களில் செய்யப்பட்டாலும், ஆயில் மசாஜ், மில்க் மசாஜ், நத்தை மசாஜ் என பிரசித்தி பெற்ற மசாஜ்கள் வரவேற்பு பெற்றவை. தற்போது பாம்பு மசாஜ் என்ற புதுவித மசாஜ் இஸ்ரேல் அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது . அமேசான் பாம்புகள் இஸ்ரேலில் வழங்கப்படும் மசாஜ், வேறு எங்குமே கேள்விப்பட்டிராதது. அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகளைக் கொண்டு அங்கு மசாஜ் செய்கிறார்கள் .…
-
- 9 replies
- 1k views
-
-
'நோ' சொல்ல வேண்டியதற்கு கண்டிப்பாக 'நோ' சொல்லுங்கள்! உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனஅழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது. மனஅழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது. மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் (Migrane)எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக் (Stroke), எஸீமா உட்பட பல நோய்களை ஏற்படுத்துகிறது. அழுத்தம் பலவிதம் மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வி…
-
- 3 replies
- 939 views
-
-
மனச்சோர்விற்கு என்ன காரணம்??? மனச்சோர்வு என்பது ஒவ்வொருவது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் உணரப்படுவது உண்டு. நெருங்கிய நண்பர் அல்லது உறவினர்களின் எதிர்பாராத பிரிவு, இழப்பு போன்ற சந்தர்ப்பங்களில் உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களினால் வராலாம் மற்றும் தோல்வி மன்ப்பான்மை போன்ற உணர்வுகளோடும் மனம் சோர்ந்து மனச்சோர்வு ஏற்படலாம். நிரந்தரமற்ற பல நிகழ்வுகளின் பாதிப்பு பெரிதாக மனச்சோர்வை உண்டாக்குவதில்லை. சில நாட்கள் சிறிய தாக்கம் இருந்து மறைந்து விடும். சில வருத்தங்கள், கஷ்டங்கள் அன்றாடம் மாறி மாறி நம் வாழ்க்கையில் வரும். அவற்றை எல்லாம் நாம் மனச்சோர்வு எனக் கொள்ளக்கூடாது. திடீரென ஏற்படும் இழப்புக்களால் தூக்கமின்மை, பசியின்மை வழக்கமான உற்சா…
-
- 47 replies
- 8.4k views
-
-
மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி வெற்றி! மனதளவில் தாம் நினைத்ததை யதார்த்தத்தில் செயல்படுத்த இயலாது தவிக்கும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகளாவிய ரீதியாக சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு மருந்து வகையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள ஃபாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். TAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்துள்ள…
-
- 0 replies
- 378 views
-
-
எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவரு…
-
- 1 reply
- 591 views
-
-
10 Oct, 2025 | 11:29 AM இன்று (ஒக்டோபர் 10) உலக மனநல தினம்! உலக மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் உடல் நலனுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது மன நலம் / உள நலம் (Mental Health). ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சியும் ஒற்றுமையும் பொருளாதார முன்னேற்றமும் கல்வித் தரமும் குடும்ப பிணைப்பும் – இவை அனைத்தும் மனநலத்துடன் ஆழமாக பிணைந்திருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக உலக மக்கள் மனநல பிரச்சினைகளை புறக்கணித்து வந்தனர். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம் (World Mental Health Day)” அனுஷ்டிக்கப்படுகிறது. இது, World Federation for Mental Health (WFMH) என்ற அமைப்பினால் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் பின்பு, உலக ச…
-
- 1 reply
- 190 views
- 2 followers
-
-
முதுமையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார். முதுமையில் உணவு முறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் மிதமான, சீரான உடற்பயிற்சிகள். முதுமையில் வயது மூப்பு காரணமாக 33% பிரச்சினையும், நோயினால் 33% பிரச்சினையும், உடல் உறுப்புகளை சரியாக பயன்படுத்தாததால் 33% பிரச்சினையும் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவம். முதுமையில் உடல் உறுப்புகளை சீராக உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும். முதுமையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியினால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமனை குறைக்கலாம். இதயத் தாக்குதல், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.…
-
- 0 replies
- 518 views
-
-
மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள். மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்…
-
- 12 replies
- 1.7k views
-
-
மனச்சோர்வு (Depression) என்பது மன வெறுப்பு போன்ற ஒரு அசாதாரண மன நிலையைக் கொண்டிருத்தலாகும். இப்படியான மனநிலை கொண்ட மனிதர்கள் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக உணரத் தலைப்படுவர். இவர்கள் தாம் ஆர்வமுடன் செயற்பட்டு வந்த விடயங்களில் ஆர்வத்தை இழந்து தொழிற்படாது இருப்பர். அத்துடன் அதிக பசி அல்லது பசியின்மையை உணர்வார்கள். மேலும் அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மைக்கு உள்ளாவார்கள். விடயங்களையும் விபரங்களையும் நினைவில் நிறுத்த முடியாமை, உறுதியாக செயல்படவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாமை போன்ற நிலைக்கு ஆளாகி, தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்படுவர். இவற்றால் அதிகரித்த சோர்வை உ…
-
- 0 replies
- 937 views
-
-
மனநல ஆரோக்கியம்: கவலையை எப்படி உங்கள் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்வது? ட்ரேஸி டென்னிஸ் திவாரி பிபிசி ஃபியூச்சர் 20 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES/JAVIER HIRSCHFELD கவலை மற்றும் நாம் சிறப்பாக வாழவில்லையோ என்ற எண்ணத்தினால் எழும் பயம் உட்பட பல்வேறு காரணங்களால் நவீன வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஆனால் உளவியலாளர் ட்ரேசி டென்னிஸ்-திவாரி, இந்தக் கவலை நமக்கு நன்மை பயக்கும் என்கிறார். என் மகன் பிறவி இதய நோயுடன் பிறந்தபோது, நான் என்னை இழந்துவிட்டேன். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மேலும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை நான் உணர்ந்தேன். முட…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா! மின்னம்பலம் தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்று, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் வைரஸ் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல் மக்களின் மன நலனையும், சமுகத்தையும், தேசத்தையும் பாதிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பை ஒருவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மூன்று காரணிகளைப் பொறுத்தது. அவை தனிநபர், சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவையாகும். சீனாவில் கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ’வாங்’ என்பவரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ”53.8 சதவிகித மக்கள் உளவியல் தாக்கத்தை மிதமானது முதல் கடுமையானதாக மதிப்பிட்டதாகவும். 16.5% மக்கள் கடுமையான மனப்பதற்றத்தில…
-
- 4 replies
- 796 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 481 views
-
-
மனநலம் வரையறை அறிவுசார் நடவடிக்கை (அறிவுநிலையை அளக்க உதவும் பரிசோதனைகள் மூலம் அளவீடு செய்தது) மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சராசரிக்கும் குறைவான குறிப்பிடத்தகுந்த குறைபாடுகள் இருப்பதை மனவளர்ச்சிக் குறைபாடு என்கிறோம். விபரங்கள் நோய் கட்டுப்பாடு மற்றும் தவிர்ப்பு (Centers for Disease Control and Prevention) கூறியுள்ளபடி, 1990-களில், பொதுமக்களில் 2.5 முதல் 3 சதவீதம் வரை மனவளர்ச்சிக் குறைபாடு இருந்துள்ளது. இக்குறைபாடு, குழந்தை பருவம் முதல், பதின் பருவம் வரை…
-
- 0 replies
- 595 views
-
-
மனிக் டிப்ரஷன்... (மன நோய்!) மனிக் டிப்ரஷன்... ------------------------------------------------------------------------------------------ மனச் சோர்வு நோயின் மிகத்தீவிரமான வகையைச் சேர்ந்தது. ஒரு நிமிடம் உலகத்தின் உச்சியில் நிற்பது போல் உற்சாகமாக இருக்கும் இந்த நோயாளிகள், அடுத்த நிமிடமே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போன்று ந்டந்துகொள்வார்கள். அதீத சந்தோஷமும் அளவுக்கு மீறிய சோகமும் இவர்கள் நடத்தையில் வந்துபோகும். மிகவும் சிக்கலான நோய். சந்தோச மன நிலையில், இவர்கள் எதையுமே செய்வார்கள். இவர்கள் சிந்தனைகள் கூட வித்தியாசமானவையாக இருக்கும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியப்படாத்தாக இருக்கும். தம்மை முன்னிலைப்படுத்த விரும்புவார்கள். இப்படி, சந்தோஷமாக நடந்துகொள்பவர்..…
-
- 0 replies
- 553 views
-