யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
i am nedukkalapoovan joining in this group will you all welcome me and my posts. very difficut to write in tamil will soon write in tamil here like you all.
-
- 24 replies
- 3.6k views
-
-
வணக்கம் நண்பர்களே களத்திற்கு புதியவனான என்னையும் வரவேற்பீர்களென நம்புகிறேன்
-
- 25 replies
- 3.6k views
-
-
-
-
-
வணக்கம் நண்பர்களே என்னோடு ஏமாற்றம் பெற்ற எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள். :shock: எனோ தெரியவில்லை கவிதைகள் கதைகள் என்னை கவர்வது அதிகம் மீண்டும் ஆக்கங்களுடன் சந்திக்கிறேன்
-
- 23 replies
- 3.6k views
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
சிங் கள இனவாத அரசிக்கு எதிராக இங்கே பீரங்கிதாக்குதல் செய்ய வந்துள்ளேன். என்னையும் உள் இழுத்துசெல்லவும். வணக்கம்.
-
- 31 replies
- 3.6k views
-
-
என் பெயர் தமிழினி. நானும் தங்களுடன் யாழில் இணைந்துகொள்ளலாமா? நன்றி
-
- 46 replies
- 3.6k views
-
-
-
-
நான் தமிழ் பபா.... யாழில் எனது தமிழ் அறிவை வளர்க்க வந்துள்ளேன், தவறுகளை சுட்டிக்காட்டி அண்ணாக்கள் அக்காக்கள் மாமாக்கள் மாமிகள் எல்லோரும் எனக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள்...
-
- 26 replies
- 3.6k views
-
-
தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன்
-
- 25 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
<p><p>&lt;p&gt;&amp;lt;p&amp;gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;strong&amp;amp;gt;&amp;amp;lt;span&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/strong&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;am…
-
- 54 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில் இணைந்ததில் மகிழ்ச்சி
-
- 38 replies
- 3.6k views
-
-
யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அன்புடன், அருள்மொழிவர்மன்
-
- 24 replies
- 3.6k views
-
-
நான் ஆசாமி வந்திருக்கேன், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . என்னையும் மனுஷன் ஆக்குங்கள்
-
- 47 replies
- 3.5k views
-
-
என் பெயர் வந்தியத்தேவன், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இடம் யப்பான்... யாழ்களத்தில் இணைந்து இருப்பதற்கு கொள்ளை ஆசை... என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்பற்றி மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் இன்னும் விரைவில்!!! என்னுடைய ஆசை கவிதை எழுதுவது!
-
- 25 replies
- 3.5k views
-
-
என் இனிய தமிழீழ நண்பர்களே, சென்ற வருடமே யாழில் பதிவு செய்திருந்த போதிலும் தமிழில் எழுதும் முறையை தற்போதுதான் அறிந்துகொண்டேன். இனிமேல் அடிக்கடி வந்து உஙகள் எல்லாருடனும் கூடிக்குலாவுவேன். எனது பிறப்பிடம் அல்வாய் மாலிசந்தி. சிறுவயதில் திருகோணமலயில் வசித்தேன். திருகோணமலை கோணேஸ்வர வித்தியாலயத்தில்(தற்போது கோணேஸ்வரா இந்துக்கல்லூரி என்று அழைக்கிறார்கள்) ஆரம்பக்கல்வியும் பின்பு ஆறாம் வகுப்பிலிருந்து பருத்திதுறை ஹாட்லிக்கல்லூரியிலும் பயின்றேன். எனது பால்ய நண்பர்கள் பலரது தொடர்புகள் இல்லாமலே போய்விட்டது. எனது சுயசரிதையை பின்பு பார்ப்போம். மீண்டும் வருவேன். நண்றி, வணக்கம்.
-
- 26 replies
- 3.5k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் வந்தனம், ஏறத்தாழ எட்டு வருடங்கள் உங்கள் அனைவருடனும் கூட நடந்திருக்கிறேன். தினமும் ஆறு சாமப் பூசை போல யாழ் களத்தை வலம் வந்திருக்கிறேன் - தங்களின் சாம,பேத, தான, தண்டம் எல்லாம் பார்த்திருக்கிறேன் மிகவும் நல்ல பிள்ளையாய் நடக்க உறுதி பூண்டு இருக்கிறேன் ஆனால்.... நான் கெட்டால் அது உங்களாலதான்.
-
- 42 replies
- 3.5k views
-
-
கள உறவுகளுக்கு அன்பான வணக்கம். யாழ் களத்தில் கிட்டதட்ட 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்துவருகிறேன். இன்றில் இருந்து உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. 3 வருடங்களாக பார்வையாளனாக இருந்ததால் உங்களில் பெரும்பாலோரின் எழுத்தை நன்றாக அறிந்தவன். கடந்த 3 வருடங்களில் யாழ் இணையப்பக்கம் வராத நாட்களே இல்லை. என்னையும் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன், விரும்புகிறேன். தீவான்
-
- 31 replies
- 3.5k views
-
-
வணக்கம் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி, தொடர்ந்து உங்களுக்காக பல பயனுள்ள தகவல்களை எழுதுவேன்... நன்றி
-
- 31 replies
- 3.5k views
-