யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
பிதற்றுகிறான் சுடலைமாடன் கோடை வெப்பம் கொடுமையாய் முடிந்து ஈர வரவை மண் எதிர்பார்த்து காத்திருக்க இளவேனில் முடிந்து இருள் எங்கும் படர தொடங்கும் போது உள் நுழைந்தான் சுடலை மாடன் யாழ் இணையத்தினுள் வந்தவனை வா என்று வாழ்த்தியது ஒரு சிலரே பெண் (பிள்ளை புனை) பெயரில் இங்கு தனில் வந்திருந்தால் வாழ்த்தயுள்ளார் பலபேர் பொல்லாத கவி வடித்து புகழ்வதாய் பொய்யுரைத்து வல்லோராய் தம்மை காட்டயுள்ளார் பலபேர் கன்னிகளின் கேள்விகளுக்கு கவிதையிலே பதில் சொல்லி தூங்காமல் இணையத்திலே அலைந்து தேடி பல இணைப்புகளை இணையத்தில் இணைத்திடுவார் ட்யூப் லையிட் வெளிச்சத்தில் யூடுபில் இல் படம் தேடி பக்குவமாய் பதிவு செய்து பக்கங்களை நிரப்பிட…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
-
வணக்கம். நான் "பாலபண்டிதர்" என்ற எனது பெயரை "பண்டிதர்" என மாற்றிவிட்டேன். காரணம்: "பாலபண்டிதர்" என்பது யாழ்களத்திற்கு நீளமான பெயர் போலும். தமிழில் மாற்றிய போது காடைசி எழுத்து பலவிடங்களில் காணாமல் போகிறது அல்லது திரிபடைகிறது. நன்றி. பண்டிதர்
-
- 18 replies
- 2.5k views
-
-
யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் வழுக்கியாற்றின் வணக்கங்கள். உங்களனைவரோடும் களத்தூடாக இணைவது மகிழ்வைத் தருகிறது.
-
- 18 replies
- 1.4k views
-
-
என் இரத்ததின் இரத்தமெ வணக்கம் வணக்கம் பலமுரை சொல்வேன் என் அன்பர்ந்த உரவுகலெ,நான் சிவராஜாவின் நண்பன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 18 replies
- 3.4k views
-
-
அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது. நன்றி நண்பர்களே
-
- 18 replies
- 854 views
-
-
-
-
-
யாழுக்கு முதல் வணக்கம்! மற்ற எல்லாருக்கும் வணக்கம்... எவளவு காலம் தான் யாழுக்கு வந்திடு ஒண்டுமே எழுதாம போறது அது தான் ஒரு அக்கௌன்ட் தொடங்கியாச்சு... ஒரு கை பார்ப்பம்.. வழி விடுங்கோ... நன்றியுடன்.. செழியன்
-
- 18 replies
- 1.2k views
-
-
பிருந்தன் என்பது எனது புனைபெயர். ஏற்கனவே பல தடவைகள் இதற்குள் எழுத முயன்று இதற்குள் புகுவது எனக்குச் சிரமமாகப் போய்விட்டது. சந்தர்ப்பம் வரும் போது எனது உண்மைப் பெயரை வெளிப்படுத்துவேன். நடைமுறைப் பிரச்சினைகள் சார்ந்து உரையாடுவோம். யாழ் இணையத்தளம் இதற்கான களமாக அமைவது குறித்து மகிழ்ச்சி! நன்றி! பிருந்தன்
-
- 17 replies
- 1.9k views
-
-
-
அன்பின் நண்பர்களே நான் இந்த தளத்திற்கு புதியவன் இதைப்பற்றி எனக்குத் தெரியாது அறிந்தவர்கள் சொல்லித்தாருங்கள் நானும் எனது கருத்துக்களை எழுத விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை என்ன காரணம் நான் கருத்துக்களை எழுத என்ன செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லிதாருங்கள் நன்றி.
-
- 17 replies
- 2.9k views
-
-
எந்தத் தளத்துக்கும் இல்லாத தனிச்சிறப்புடன் விளங்கும் யாழில் என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 886 views
-
-
-
-
வணக்கம் நான் யாழ் வந்திருக்கின்றேன். என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?
-
- 17 replies
- 1.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் நான் பழைய ஆள் பழைய ஐடி மூலம் உள்நுழைய முடியவில்லை, நீண்ட காலம் ஆக பயன்பாட்டில் இல்லாததால் புதிய ஐடி மூலம் வந்துள்ளேன். நன்றி
-
- 17 replies
- 1.1k views
- 2 followers
-
-
-
-
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு
-
- 17 replies
- 2k views
-
-
எல்லாருக்கும் வந்தனம். என்னையும் இந்தப் பகுதியில் அனுமதித்தமைக்காக நன்றி. யாழ் இணையத்தில் வரும் கருத்துக்கள் கண்டு இணைய வந்திருக்கிறேன். என்னல் முடியுமானவரை தமிழர்க்கும் தமிழுக்கும் சேவை செய்வது எனது விருப்பம். அன்புடன் ரகுநாதன்.
-
- 17 replies
- 3k views
-
-
வணக்கம் பிள்ளைகளே வாத்தியார் கனகாலமாய் உங்களை கவனித்துக்கொண்டு வந்தனான். கவிதைகள்,கட்டுரைகள்,செய்திகள ் என்று நல்ல நல்ல விதமாய் தான் செய்கின்றீர்கள். மற்றயவயபோல இல்லாமல் கட்டுப்பாடாக இருக்கிறீர்கள். அதற்கு முதலில் என் இனிய பாராட்டுக்கள். வாத்தியார் என்றாலும் ஊருக்கு புதிசு என்றால் நீங்கள் தானே உதவி செய்யவேண்டும். மீண்டும் சந்திப்போம்.
-
- 17 replies
- 1.4k views
-
-
வணக்கம், நாங்கள் தமிழ் இளையோர் அமப்பு பிரித்தானிய கிழையை சேர்ந்தவர்கள். இங்கு இணைந்து கொண்டால் நாங்கள் செய்யும் சில விடையங்களை விளம்பரப்படுத்த உதவியாக இருக்கும் என்ரு இணைந்து கொண்டோம் ஆனால் எந்தப் பகுதியில் புதிய தகவல்களொ அல்லது பதில்களையோ பதிவு செய்ய முடியாமல் இருக்கிறது. சகல களங்களும் அனுமதி மறுத்துவிட்டன. இது எப்படி சாத்தியப்படும் என்று யாராவது அறியத்தருவீர்களா? மன்னிக்க வேண்டும் நாம் தேடியதில் அரிச்சுவடி ஒன்று தான் பதிவு செய்ய அனுமதித்ததால் இங்கேயே எமது வேண்டு கோளைப் பதிந்து விட்டோம். உதவுபவர்களுக்கும் உதவ நினைப்பவர்க்கும் முன்கூட்டியே எமது நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
-
- 17 replies
- 2.9k views
-