யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அண்ணாமாரே அக்காமாரே மாயவன் வந்திருக்கிறேன்!
-
- 17 replies
- 2.6k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே !!! உங்கள் அன்பின் தமிழன்பன்------ மிக்க நன்றி மோகன் அண்ணா உங்கள் பணிக்கு, எங்கள் தாய்மொழியாம் தமிழில் உலகத் தரத்திற்கு நிகராக நீங்கள் ஆற்றிவரும் இந் நற்பணி ........ புலம்பெயர் தமிழ் இளையோர்களாகிய நாம் எம்மால் முடியுமான வரை எமது பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் சிந்தனை துளிகளை எம்மவர்களிடம் வளர்க்கவும் எமது தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்டவும் யாழ் களம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. யாழில் எமது சிந்தனைத்துளிகளை பகிர,கலந்துரையாட, விவாதிக்க வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வெகு விரைவில் உங்களை எனது கருத்துக்களுடன் சந்திக்க உள்ளேன். எனது பணிவான வணக்கங்களுடன் விடைபெறுகின்றேன். அன்புடன் தமிழன்பன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் , "மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே ! தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ? மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் . நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்
-
- 4 replies
- 991 views
-
-
நல்லதே இனிநடக்கும் என நம்புவோமாக.-அது சரி பொக்கற்டோக்குக்கு பிஸ்கற் வாங்குற கடை ஏதும் தெரியுமா???
-
- 1 reply
- 594 views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 35 replies
- 3.3k views
- 1 follower
-
-
-
-
-
ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். விடுதலைப் புல…
-
- 1 reply
- 551 views
-
-
சிவாஜி பாடல் ஒன்று ஞாபகம் இருக்கே: பாலும் பழமும் படம்: பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் ராகத்தில; இதைப் போய் படிக்க பின்னால வந்த வாத்தியார் சாத்த, அது பழைய கதை. இப்ப பாடுவோம் வாருங்க: கள்ளும், பிளாவும் கைகளில் ஏந்தி, கடலை வடையினை மடியினில் கட்டி, நல்ல வெறியில் நான் வருவேனே, நண்டு கறி தான் சமைத்து இருப்பாயே....
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் உறவுகளே அதிக நேரம் தூங்கிவிட்டோம், இதோ விடியல் தெரிகிறது துவண்டெழுவோமா விடியலை வரவேற்க.
-
- 4 replies
- 792 views
-
-
-
-
அன்புடையீர்! அரும் பண்புடையீர்! உங்கள் அனைவருக்கும் எந்தன் முதல் வணக்கம்! அன்றைய யாழ் எனில் நரம்பசைத்து எழும் இசை மணக்கும்! இது இன்றைய யாழ்! அதால்இன நரம்பசைத்து உயிர்த்தமிழ் இசைக்கும்! உவப்புடன் உமை நான் நாடி வந்தேன்! உறவுக் கரம் தனைத் தந்தருள்வீர்! அன்புடன் பாவி
-
- 20 replies
- 1.9k views
-
-
உங்கள் வரவேற்பெல்லாம் உண்மையிலே நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி அப்புறம் நான் எப்பவுமே கூல் தானுங்கோ! சூடாக இருந்தால் தமிழ் சினிமாவில் வாறது போல யாராவது முட்டை பொரிச்சிட்டு போய்டுவாங்கள்! சும்மா ஜோக் தான். குறை நினைக்காதீங்கோ...
-
- 3 replies
- 808 views
- 1 follower
-
-
-
வணக்கம்!! எனக்கு ஒரு சந்தேகம். க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி. மிகச் சரியாக ஒலிக்கிறது. ஆனால் ச் + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்? சேர்த்து சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே..
-
- 7 replies
- 1.3k views
-
-
வணக்கம் உறவுகளே.. என்னையும் உள்ள கூட்டி கொண்டு போங்கோ..
-
- 45 replies
- 3.3k views
-
-
வணக்கம். யாழ் களத்தில் இணையும் என்னையும் வரவேற்றுக்கொள்ளுங்கள் நன்றி
-
- 21 replies
- 1.5k views
-
-
யாழ் களத்தை ஆரம்பித்து ....... அவுஸ்ரேலியா,அமெரிக்கா,ஆபிரிக்கா,ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்தவர் தான்..... மோகன் அண்ணா. அவரின் மீழ் வருகையை , மகிழ்ச்சியுடன் நாம் வரவேற்போம். மோகன் அண்ணா.
-
- 14 replies
- 1.2k views
-
-
-
-
-