யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்- வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-! 20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்- இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -! - பேசுகின்றன-! "யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!- அது ஒரு அழகிய நிலாகாலம்-!" "சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் - இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேத…
-
- 12 replies
- 2.5k views
-
-
இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம். அ…
-
- 25 replies
- 2.5k views
-
-
ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....! அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..??? :shock: :shock: :shock: உதாரணம்.. இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll: :roll: :roll: ஆனால் இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...! :roll: :roll: :roll:
-
- 15 replies
- 2.5k views
-
-
ஏன்? யாருக்கும் காரணம் தெரியுமா? 🧐
-
- 15 replies
- 2.5k views
-
-
விளக்க முடியுமா? எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன. சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம். "நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?" இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எர…
-
- 5 replies
- 2.5k views
-
-
-
அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…
-
- 22 replies
- 2.5k views
-
-
இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?! யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்…
-
- 30 replies
- 2.5k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்
-
- 8 replies
- 2.5k views
-
-
யாழ் இணயத்தள நிர்வாகிகளிடம் ஓர் வேண்டுகோள். மே 18 ம் திகதிக்காக ஓர் உணர்ச்சிப்பாடலை இசையமைத்து வைத்திருக்கின்றோம்.அதனை தென்னங்கீற்றில் பதிவு செய்வதற்கு தரவிறக்கம் செய்யமுடியாமல் உள்ளது.எப்படிச்சாத்தியப்படும் என்பதை விளக்குவீர்களா. நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 2 replies
- 2.5k views
-
-
சிட்னி வானொலி பற்றிய கருத்துகளை நிர்வாகம் எடுத்ததன் காரணத்தை எங்களுக்கு அறிய தரமுடியுமா?ஏனெனில் வானொலிகளின் பெயர்கள் எதுவும் பாவிக்கபடவில்லை என்பது எல்லோரும் தெறிந்தவிடயம் அவ்வாறிருக்க அந்த கருத்து எடுக்க பட்டுள்ளது என்றால் பிழை செய்பவர்கள் தங்களின் பிழைகளை ஒத்து கொண்டுள்ளனர் என்பதாகவே நாங்கள் கருதவேண்டி உள்ளது. நன்றி
-
- 12 replies
- 2.5k views
-
-
யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்
-
- 36 replies
- 2.5k views
-
-
விளக்கம் ---------------- 1.. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும். 4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கல…
-
- 14 replies
- 2.5k views
-
-
அண்மைக் காலமாக வருந்தத்தக்க அளவில் யாழ் கள கருத்துத் தலைப்புக்கள் முதல் கருத்துகள் ஈறாக எழுத்துப் பிழைகளுடன் தாய் தமிழ் தன் நிலை இழந்து கொண்டிருக்கிறாள். தாயகத்தில் தமிழ் வளர்த்த பத்திரிகையான ஈழநாதத்தின் இணையப் பதிப்புச் செய்திகளை வெளியிடுவோர் மிகவும் கவனக் குறைவாக இருந்து தமிழ் எழுத்துப் பிழைகளோடு செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். அங்கிருந்து செய்திகளை இங்கிணைக்கும் உறவுகளும் அவற்றைத் திருத்துவதாக இல்லை. கருத்துக்கள் எழுதப்படும் போது எழுத்துப் பிழைகள்.. சொற் சேர்க்கைகளில் பிழை வருவது சகஜமே. அதை திருத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதன் மூலமே சரியான பதத்தையும் அதற்கான எழுத்துக் கூட்டலையும் நாம் பெற முடியும். தாய் மண்ணில் இருந்து மொழியில் இருந்து அந்நியப்பட்டிக்கு…
-
- 31 replies
- 2.5k views
-
-
ஈழத்து ஆங்கில கவிதைகள் ஈழத்து தமிழ் எழுத்தாளர்/ புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்கள் யாரும் ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா? அல்லது ஈழத்து எழுத்தாளர்களது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறனவா? தெரிந்தால் அறியத்தாருங்கள் நன்றி
-
- 5 replies
- 2.5k views
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.4k views
-
-
எனக்கு உள்ளே வந்தால் சைன் அவுட் செய்ய முடியவில்லை. வேறு கணணியில் சைன் இன் செய்யாமல் பார்க்கும் போது தளம் தெளிவாக உள்ளது ஆனால் சைன் இன் செய்தவுடன் தாறுமாறாக இருக்கிறது - சில பட்டன்கள் காணவில்லை - சைன் அவுட் உட்பட. உங்களுக்கு தனிமடல் போடலாம் என்றால் அதுக்கும் 'கொம்போஸ்' பட்டனை காணவில்லை. அதிக பழுவால் தளம் தற்காலிகமாக சீர்குலைந்தது என்ற தகவல் பார்த்து சீர்செய்யும் வரை காத்திருந்தேன் ஆனால் இது எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதோ என்ற சந்தேகத்தில் இதை பதிகிறேன். நன்றி.. பி.கு: நான் நினைக்கிறேன் இப்படி உள்ளே வந்தவர்கள் வெளியே போகமுடியாமல் இருந்ததால் தான் களம் ஓவர் ளோட் ஆகி தடைப்பட்டதென்று.. இதை பதியும் போது கூட கீழே ஏதோ 2 மாயப்பெட்டிகள் தெரிகின்றன - முன்னய …
-
- 14 replies
- 2.4k views
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-
நானும் எனது நண்பர் ஒருவரும் கருத்துக்களத்தில் ஒரு கணிப்பீடு செய்தோம். வாசகர்கள் எந்த செய்திகளை மிகவும் விரும்புகிறார்கள் என்று. அதிலே பெண்கள் அல்லது பெண்களின் செய்திகளை பிரசுரிக்கும் போது அதற்கு பார்வையாளரும் கருத்து எழுதுவோரின் தொகையும் அதிகரித்தே காணப்படுகிறது. இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெளிவாக புலப்படுகிறது.
-
- 11 replies
- 2.4k views
-
-
யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி
-
- 32 replies
- 2.4k views
-
-
-
rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…
-
- 18 replies
- 2.4k views
-
-
மாற்றியவர் யாரோ? ....... .இன்று யாழ் களம் வித்தியாசமாக் தோற்றமளிக்கிறது. அழகாய் இருக்கிறது . வரவேற்கிறேன்.
-
- 30 replies
- 2.4k views
-
-
நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..
-
- 17 replies
- 2.4k views
-
-
அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?
-
- 15 replies
- 2.4k views
-