யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழ் கருத்துக்களத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றிய திரி ஒன்றில் எழுதப்பட்ட கருத்துக்களால் மனம் வருந்தி இப்பதிவினை இடவேண்டிய தேவையேற்படுகின்றது. அரசியல்வாதிகள் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தினைத் தூற்றுவதும், குறைந்தபட்ச மனிதநேயமின்றி அரசியல் சாயம் பூசி எழுதுவதும் எமக்கிடையேயான இடைவெளியினை மேலும் அதிகப்படுத்தும் கருத்துக்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால நோக்கில் இவ்வாறான கருத்துக்கள் எம்மையும் தமிழக உறவுகளையும் அந்நியப்படுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு கள உறவுகள் தமது கருத்துக்களை சமூகப் பொறுப்புணர்வுடன் வைத்தல் வேண்டும். மேலும் எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த தோல்விக்கு, தோல்விக்கான காரணங்களைத் தெரிந்திருந்தும்…
-
- 17 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message
-
- 12 replies
- 2.8k views
-
-
யாழ்களத்தின் 8ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில் களத்தை அடுத்த நிலை வளர்ச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்று எமது கருத்துக்கள் மூலம் நிர்வாகத்திற்கு உதவுவோம். யாழ்களத்தின் நாளாந்த வாசகர் வருகையானது ஒரு தரமான தமிழ் இணையச் செய்தித்தளத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்படக்கூடியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு இணையச் செய்தித்தளத்தினால் வெளியிடப்படும் கருத்துக்களின் தாக்கத்ததை எற்படுத்தக்கூடிய ஒருகளத்தில் நாம் கருத்தாளர்களாக எழுத்தாளர்களாக இருக்கிறோம். அந்தச் சிறப்புரிமையை களநிர்வாகத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் இங்கு செலவிடும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? களத்தில் தவறான வார்த்தைப் பிரயோகம், தனிநபர் வசைபாடல் மற்றும் அரட்டை என்பவற்றை தவிர்த்து ஆக்கபூர்வமான கர…
-
- 8 replies
- 2.2k views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 0 replies
- 741 views
-
-
-
வணக்கம், உங்கள் யாரிடமாவது மாவீரர் கானங்கள் Karaoke, Instrumental [பின்னணி இசை மட்டும்] இருந்தால் தருவீங்களோ? நன்றி!
-
- 9 replies
- 983 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 51 replies
- 5.2k views
-
-
எல்லாருக்கும் என்ர வணக்கம்ம்ம்ம்ம்ம் புதுசு புதுசா செய்யிறம் எண்டுற நினைப்பில குழுக்கள பிரிச்சு ஏதோ செய்பட்டுது..... இப்ப விதிமுறை எண்ட பேரில கருத்துச் சுதந்திரத்த பறிக்கிற திட்டம்.......... இது அவசியமற்ற ஒன்று..... ஏற்கனவே இருந்த விதிமுறைகளையே ஒழுங்கா நடைமுறைப்படுத்துறேல........ இப்ப புதுசா பலதுகள சேத்திருக்கினம்....... இது உறுப்பினர்களின்ர எழுதுற ஆர்வத்த கட்டுப்படுத்தி மழுங்கடிக்கப் பேர்குதெண்டுறது மட்டும் உண்மை...... சினிமா படங்கள் அவராரில போடக் கூடாதாம்.... ஆனா சினிமாப் பகுதியெண்ட ஒண்டு திறந்துதானே கிடக்கு.... முழுக்க முழுக்க முரண்பாடான விதிமுறையள் ......
-
- 22 replies
- 3.2k views
-
-
நல்லா தெரிஞ்சுட்டுதா? யாழை வைத்து வியாபாரம்............. மோகன் நெனைச்சாரு ............ முடியலையாம் ! அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்! ஏனுங்க இளை.......... உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க! 0
-
- 10 replies
- 1.1k views
-
-
மாவீரர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கிய நிர்வாகம் ஏன் நான் இணைக்கும் மாவீரர் பற்றிய பகுதியை நீக்குகின்றது ....? மீண்டும் இணைத்த போதும் திரும்பவும் நீக்கப்பட்டுள்ளது இதற்க்கு ஏதாவது காரணம் உண்டா ......?
-
- 9 replies
- 1.3k views
-
-
கருத்துக்களத்தில் ஒருசில பகுதிகளில் எனது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவெனத் தெரியவில்லை. உறவாடும் ஊடகங்கள் பகுதியில் என்னால் பதிவு செய்யமுடியவில்லை. இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?
-
- 8 replies
- 2.3k views
-
-
வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி
-
- 6 replies
- 1k views
-
-
-
இன்று காலையில் SSL Certificates காலாவதியானதால் யாழ் இணையத்தினுள் உள்நுழையவதில் சிரமங்கள் இருந்தன. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்.
-
- 0 replies
- 840 views
-
-
எங்கே போய்விட்டார்கள்? வணக்கம் எல்லோருக்கும். யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள். ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை? இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா? எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்? இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன். கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு. இல்லாட்டி புத…
-
- 51 replies
- 5.2k views
- 2 followers
-
-
மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்…
-
- 34 replies
- 3.5k views
-
-
யாழுக்கு என்ன நடக்கிறது ? கடந்த சில தினங்களாக யாழ் எனக்கு வேலை செய்யவில்லை. யாழுக்கான தொடர்பில் அழுத்தும்போது வேறெங்கோ போகிறது. அப்படியொரு தளமே இல்லை என்று சொல்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது வேறு யாருக்காவது இப்பிரச்சினை இருக்கிறதா??
-
- 33 replies
- 2.7k views
-
-
இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்.. நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும் இந்த உறுப்பினர் கணக்கு (account id) புதிது.. பொது பகுதிகளில் திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!! இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!! திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!! இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது... உதவிகிடைக்குமா????
-
- 21 replies
- 1.6k views
-
-
அனைவருக்கும் இனிய இழவு வணக்கங்கள், தாயகத்தில் மனிதப்பேரவலம் உருவாக்கப்பட்டு தினமும் அந்த பேரவலம் இன்னும் இன்னும் உக்கிரம் அதிகரித்துச் செல்லும் இன்றைய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் எல்லோரும் இரவு பகலாக தெருவில் இறங்கி போராடும் நிலையில்... யாழ் இணையம் சிறந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துவருகின்றது. ஆனால் அதேசமயம்.. ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது. தற்போது நமக்கு தேவையான, நாம் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியமான விடயம் தாயகம், தாயக மக்கள், தாயக போராட்டம் இவை மட்டுமே. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகள…
-
- 7 replies
- 1.2k views
-
-
அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட.... ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை .... மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-
- 12 replies
- 1.9k views
-
-
அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***
-
- 37 replies
- 5.4k views
-
-
யாழ் நெருக்கடிகளை சந்திக்கிறப்போ.. யாழை மூடக் கூடாது அப்படின்னு வீர வசனம் பேசிக்கிட்டு போயிடுறம். அதற்குப் பிறகு அடுத்த நெருக்கடி வரும் வரை எம்மில் பலர் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நான் ஒரு செயற்திட்டத்தை முன் வைக்கிறேன். உங்களால் முடிஞ்ச ஆக்கள் உதவுங்களேன். யாழ் தற்போது விளம்பரங்களை மக்களின் வாழ்த்துச் செய்திகளை எல்லாம் எதிர்பார்க்கிறது. உங்களுக்கு அறிந்தவர்களை இணையத்தில் விளம்பரப்படுத்த யாழை அணுகச் சொல்லலாம். அல்லது விளம்பரங்களை பெற்று யாழிடம் ஒப்படைக்கலாம். அதுபோல்.. மக்களின் பிறந்த நாள்.. திருமணம்.. மேலும் விசேட நிகழ்வுகள் மற்றும் துயர் பகிர்வு.. கண்ணீரஞ்சலிகள்.. போன்றவற்றையும் யாழில் வழங்க ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நீங்கள் உறவாட…
-
- 15 replies
- 1.5k views
-
-
யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி
-
- 32 replies
- 2.4k views
-
-
மறுபடியும் யாழ் தளம் வேலைசெய்யு இல்ல... தட செஞ்சுட்டாங்கலோ?
-
- 19 replies
- 3.3k views
-