யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
ஐயன்களே, அம்மைகளே, பொறுத்தருள்க. 🙏 கடந்த தடவை யாழ் களத்தின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பின்னர் எனது ""Kapithan"" எனும் பெயரில் நுளைவு செய்ய முடியவில்லை. அதற்கு எனது password மறந்துவிட்டதே மிகப் பெரும் காரணம். ஆதலினால் மீண்டும் கபித்தான் என்று தமிழில் உங்களுடன் சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன். பிழைகள் குழப்பங்கள் இருந்தால் மன்னிக்கவும். 🙏
-
- 1 reply
- 332 views
-
-
பெயர் மாற்றம்!?.. வணக்கம் கள உறவுகளே! இவ்வளவு காலமும் யாழ்களத்தில் "கணொன்" எனும் பெயரில் கடித்தெடுத்தவன், "சோழன்" ஆக மாற விரும்புகிறேன். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை, எல்லாம் ஒரு தமிழ்ப் பெயரில் இங்கு உலாவ விரும்பியதால்தான்! நிர்வாகம் பெயரை மாற்றுமென நம்புகின்றேன். அப்படியாயின் "கணொன்" எனும் பெயர் ஏன் வந்தது: இதை இங்கு கூறத்தான் வேண்டும். ... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு மகன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும், எனது உறவினனான நண்பனும் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு அக்குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான பேச்சு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எனது நண்பனோ அவர்களிடம் "உங்கள் மூத…
-
- 15 replies
- 2.8k views
-
-
-
அறிவியற் களத்தில் பொதுஅறிவுக்களம் என்று ஒன்றிருந்தால நன்றாகவிருக்கும் அறிவியற் களத்தில் கணனி,இணையம்,வீடியோ தொழில்நுட்பம் ,விஞ்ஞானம் - தொழில்நுட்பம் ,மருத்துவம் என்றுதான்னுள்ள்து அவைதவிர்ந்த ஒரு பொதுவான விடையத்தை எதிலே பதிவு செய்வது என்று குழப்பமாகவுள்ளது.......
-
- 0 replies
- 859 views
-
-
அன்புள்ள நிர்வாகத்துக்கு இங்கு கிட்டதட்ட எல்லா விதமான தலைப்புகளும் உள்ளன.அதோடு பொருளாதரம் என்ற தலைப்பையும் தொடங்கி அதில் தாயகமம் மற்றும் உலக பொருளாதர விடையங்களை இணைக்கலாமே.
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் களம் தனியே பொழுது போக்குக் களமாக மட்டுமல்லாது தற்கால உலக ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் போட்டாபோட்டிகளுடன் வாழ தமிழ் மக்களுக்கும் வழி காட்டும் களமாக இருக்க வேண்டுமென்பது என் வேணவா. பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சமூகங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவை. உதாரணம் யூத சமூகம்... ஆதி கால இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் இருப்பே சர்ச்சைக்குரியதாக இருக்கவே வெறும் இதிகாசக் கதைகளின் வழிகாட்டலைப் பின் பற்றியே ஒரு நாடு உருவாக்கப்பட்டதற்கு அச்சமூகம் கொண்டிருந்த பொருளாதார மேம்பாடே காரணமாகியது. நம் தமிழ்ச் சமூகத்திலும் காத்திரமான கட்டியெழுப்பப்பட வேண்டியபணிகள் முன்னிருக்கின்றன. ஒரு சமூகத்தின் விலாசம் என்பது அதன் பொருளாதார மேன்மையே.. பங்கு வர்த்தகம்" பற்றிப் …
-
- 10 replies
- 1.6k views
-
-
பொறுப்பாளர் புரிய வைப்பாரா?? என்னால் இன்று இங்கு பிபிசி தளத்தில் வந்த செய்தியின் 3 ஆக்கங்கள் தனித்தனியாக இணைக்கப்பட்டன. ஆனால் இணைத்து சில நிமிடங்களில் வாகரை சம்பந்தமான செய்தி நீக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தியில் வந்த செய்தியை எந்த மாற்றமுமின்றி அப்படியே இணைத்திருந்தேன். ஆனால் அந்தச் செய்தி ஏன் நீக்கப்பட்டுள்ளது என்பது புரியவில்லை. எனவே பொறுப்பாளர் பொறுப்பாக அதற்குரிய பதிலைத் தருவாரா?? ஒரு ஆக்கத்தை இங்கே கொண்டு வந்து இணைக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் இணைக்கும் போது அதற்கு தகுந்த காரணமில்லாமல் சில செக்கனில் நீக்கிவிடுவதில் என்ன நியாயம் என்பதை பொறுப்பாளர் புரிய வைத்தால் அவற்றை நாமும் தவிர்க்க முடியுமென நம்புகின்றேன். எனவே பொறுப்பாளர் இந்தப் பக்க…
-
- 7 replies
- 1.6k views
-
-
சும்மா பொழந்து கட்டுறீங்க.........! நல்லாதான் இருக்கு.... ஆனாலும் - நெருடலாம்! அதிஸ்டம் என்பதை -உலகத்தில - சிங்களதேசத்தை விட யாரும் இதுவரை பெற்றிருக்காங்களோ? - தெரியல... அதுதாங்க ..... எந்த ஒரு நாடும் - ஒரு அரசியல் -இராணுவ-எதிரியை தன் பக்கம் - கொண்டு இருக்கும்............ சீனாவுக்கு - தாய்வான்! பாகிஸ்தானுக்கு - இந்தியா-! பங்களாதேசத்துக்கு - இந்தியா... அமெரிக்காக்கு முதல் எதிரியா - ஈரான் ...... வடகொரியாக்கு அமெ+ தென் கொரியா! பக்கத்தில இருந்தாலும் - கனடாகூட - கொஞ்சம் எதிரிதான் அமெரிக்காக்கு.... பக்கத்தில படுத்திருக்கிற - யானை - மிண்டினால் - ஏறி உளக்கிடும்னு - பேசாம இருக்காங்கப்போ!! கூட இருக்கிறவன் ............ எதிரிக்கு நண்பனா இருந…
-
- 0 replies
- 808 views
-
-
ஊர்ப்புதினம் பகுதியில் மக்களின் அவலங்கள் தொடர்பான விடயங்களை இணைக்க புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் அவலங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் இனிமேல் அதனுள் இணையுங்கள். இந்தப் பிரிவே யாழ் முகப்பில் முதன்மையாகக் காண்பிக்கும். http://www.yarl.com/forum3/index.php?showforum=144
-
- 0 replies
- 685 views
-
-
-
யாழ்களத்தில் மீண்டும் அண்மைகாலமாக சிலர் கருத்து களத்தின் பக்கங்களில் தங்கள் கருத்துகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பதிவதை காண கூடியதாக உள்ளது எனவே இதனை மட்டுறுத்துனர்களோ அல்லது நிருவாகமோ கவனித்தால் நல்லது இப்படி சிறிது சிறிதாக தொடங்கி பின்னர் தமிங்கில களமாக மாறிவிடாது பார்த்து கொள்ளவேண்டியது அவசியமே நன்றி
-
- 8 replies
- 2k views
-
-
மட்டுறுத்துனர்களின் கவனம் இல்லாவிட்டால் பின்வரும் திரியில் தனிமனித தாக்குதல்கள் தீவிரமடையும் சாத்தியம் தெரிகிறது. இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?
-
- 0 replies
- 800 views
-
-
மதிப்பிற்குரிய யாழ் இணைய நிர்வாகத்திற்கு, தமிழர்களின் முக்கிய நாளாக உலகெங்கும் மாவீரர் தினம் அனுசரிக்கப் படுவதால் அதன் நிகழ்சிகள் நடக்க இருக்கும் நாடுகளையும், இடங்களையும், நேரங்களையும் இணைய முகப்பில் போட்டும் படியும், மாவீரருக்குத் தீபம் ஏற்றும் இணைய இடுக்கினை உதாரணம்: [http://november27.net/ & http://varudal.com/november27/ ] யாழ் இணையமும் ஏற்படுத்தினால் உறுப்பினர்களும் வாசகர்களும் தங்கள் அஞ்சலிகளைகளையும், சமர்ப்பணமாக கவிதைகளையும் மாவீரருக்கு செலுத்த ஒரு சந்தர்பமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. சக உறுப்பினரின் கருத்தையும் எதிர் பார்க்கிறேன். -நன்றி!
-
- 15 replies
- 1.2k views
-
-
எல்லாதிற்கும் பொதுவாய் 3 விடையிறுப்பு - அல்லது விடை எதிர்பார்ப்பு இருக்குமாம் - ! ஆனா 4 ஆ போச்சு! நம்பிக்கைக்கும்- விசுவாசத்துக்கும் - எகத்தாளத்திற்கும்- ஏளனத்திற்கும்.... இடையே புகுந்து - என்னனமோ முயற்சித்தால் ........... இதில உங்க இடம் எது? இழப்பு இழப்பு - என்று கவலை படுவதெல்லாம் ..இப்போ!! சிங்களம் ..முன்பெல்லாம் எங்களை... பொத்தி வைச்சமல்லிகை மொட்டுனு - காப்பாதிச்சுது - அப்பிடி சொல்ல வாறீங்களா? ஏனுங்க -எங்களையும் மக்கள் என்று எந்த இடத்தில சிங்களவன் ஏற்றுக்கொண்டான்? கனக்க வேணாம் ஒரே ஒரு இடம் சொல்லுங்க! சரி ... நீங்க நம்புற சிங்களவனை நம்பி போய்....... செம்மணி சுடலையில - நூற்றுக்கணக்கா புதைக்கப்பட்ட உயிர்கள் ... இன்றுவரை த…
-
- 8 replies
- 1.6k views
-
-
பிரண்ட்ஷ்! திண்ணை பகுதியில் சட் பண்ணும் போது சொன்ன விடயம் தொடர்பாக யாரும் எதையும் மனசில் வைக்காதீர்கள். திண்ணை பகுதியில் சட் பண்றது செய்தியாக வரும் என்பது எனக்கு தெரியாது. எப்பவுமே சீரியசாக கதைப்பதை விட கொஞ்ச நேரம் பொழுதுபோக்கா,செல்லமா சண்டை பிடிப்பம் என்று தான் சொன்னேன். நான் சொன்னது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 768 views
-
-
யாழ் உறவுகளுக்கு வணக்கம் நேற்று உலக நடப்பில் உள்ள ஒரு திரியில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு எழுதிவிட்டேன் . ( ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!) தற்போது அக்கருத்தை நீக்கி உள்ளனர் . மிக நலம் . எனினும் மனசு கேட்கவில்லை . அதனால் இந்த திரி. குறிப்பாக விசுகு அவர்கள் மனம் சங்கடப்பட்டு இருக்கும் . அவராவது எழுதினார் . பலர் எழுதாமல் படித்துவிட்டு சங்கடப் பட்டு இருப்பார்கள் . அவர்கள் அனைவரிடமும் நான் கேட்பது மன்னிப்பு . நான் எழுதிய கருத்துகள் மனதை குத்தியிருந்தால் மன்னிக்கவும் . பொதுவாகவே தொடர்ச்சியாக நான் பதில் இடுவது கிடையாது . ஆனால் நேற்று தொடர்ச்சியாக எழுதபோய் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் . மன்னிக்கவும் . தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் . கோபத்தில்…
-
- 29 replies
- 3.4k views
-
-
என்னால் மற்றைய பகுதிகளில் எழுத முடியவில்லை எனக்கு அந்த அனுமதியை தயவு கூர்ந்து தருவீர்களா
-
- 0 replies
- 907 views
-
-
பெயர் மாற்றங்கள் தலைப்புக்குள்ள நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது? எண்டு இதக் கொண்டு போய் செருகிப்போட்டன் பெரிய மனசு பண்ணி அத சரியான இடத்தில மாத்தி விடுங்க சாமியோவ்...
-
- 4 replies
- 728 views
-
-
யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
Dear webmasters: Please forgive me for not writing in english. I've some suggestions to make about the design of this site. Many people perfer to type in 'tamingish' which is easier for the fast typers. So I think it would be easier for new comers if you keep the default typing be 'taminglish' which is not set as default now. The second is, there's 2 boxes in the editing screen. The writing in bottom box in english is converted to tamil on the top box. Say I want to insert an english word within my tamil writing. When I type in the english word in top box and came back to bottom box to continue on, it just disappears. What I do now is type in all I want in tamil…
-
- 4 replies
- 1.8k views
-
-
வணக்கம் நிர்வாகம். " சங்கவியின் சாதனை " எனும் பதிவை " சிரிப்போம் சிறப்போம் "பகுதியில் மாறிப் பதிந்து விடடேன். அதை " சிந்தனைக்கு சில பதிவுகள்" எனும் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 2 replies
- 929 views
- 1 follower
-
-
மாற்றியவர் யாரோ? ....... .இன்று யாழ் களம் வித்தியாசமாக் தோற்றமளிக்கிறது. அழகாய் இருக்கிறது . வரவேற்கிறேன்.
-
- 30 replies
- 2.4k views
-
-
மாவீரர் நினைவு சுமந்து யாழ் முகப்பு அழகாக இருக்கிறது. தேசப்புதல்வர்கள் நினைவு சுமந்து யாழ்பயணிப்பது சிறப்பு, வடிவமைத்த யாழ்நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
-
- 5 replies
- 838 views
-
-
மாவீரர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கிய நிர்வாகம் ஏன் நான் இணைக்கும் மாவீரர் பற்றிய பகுதியை நீக்குகின்றது ....? மீண்டும் இணைத்த போதும் திரும்பவும் நீக்கப்பட்டுள்ளது இதற்க்கு ஏதாவது காரணம் உண்டா ......?
-
- 9 replies
- 1.3k views
-
-
மிக்க நன்றி ............... அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)
-
- 9 replies
- 1.8k views
-