Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழ் களத்தில் தொழில்நுட்ப கோளாறா? அண்மையில் நான் சில பதிவுகளை யாழ் களத்தில் பதித்திருந்தேன். ஆனால் அவைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் பதிந்தவைகளை எனது அங்கத்துவத்தில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இளையபிள்ளையின் மருத்துவக் குறிப்பிற்கு பதில்....புலிகளின் குரல் தொடர்பான செய்தி...களத்தில் தான் நம் தமிழரிற்கு காயம் என்றால் புலத்திலுமா....போன்ற தலையங்கங்களில் நான் யாழ் விதிமுறைகளிற்கு எதிரில்லாமல் எழுதி இருந்தேன்..இருந்தும் காணவில்லை. ஒருவேளை தொழில் நுட்பத்தில் ஏற்பாட்ட கோளாறுகளாக இருக்கலாம் என்று கருதி உங்கள் முன் இதனை பதிகின்றேன். இந்தப் பதிவும் வெளிவருமா?

  2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....

  3. நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

  4. Started by Subbarayapuram,

    Dear All, I am unable to read yarl forum in Tamil.Kinky help me to down load correct Tamil font and read this forum in Tamil.

  5. Started by NMa,

    ஏன் யாழ் கள முகவரியை www.yaal.com என்று பெயரிடாமல், www.yarl.com என்று பெயர் இட்டீர்கள்? :?

  6. எனக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதன் காரணத்தினை இங்கு அறியத் தரவேண்டும். யாருடைய சுய ஆசையில் அல்லது ஆரையாவது திருப்திப்படுத்தி அவர்களின் இன்பத்தை பூர்த்தி செய்யவா இந்த அனுமதி எனக்கு வழங்கப்பட்டது.

  7. வணக்கம் உறவுகளே நான் புதியவன், ஒரு சிறுகதையை பதிக்கலாம் என்று கதை பகுதியை திறந்தேன், ஆனால் என்னால் புதிய திரியை தொடங்க முடியவில்லை, மூத்தவர்கள் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  8. களத்தின் ஏனைய பகுதிகளில் எழுத எனக்கு அனுமதி அளிப்பீர்களா?

    • 1 reply
    • 902 views
  9. Started by kaviya,

    உதவி தேவை தாயகத்தில் மாவீரர் தினத்திலே மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செய்கின்ற புகைப்படங்கள் தேவை. யாராவது உதவுவீர்களா?

  10. வணக்கம் LLRC அறிக்கையின் தமிழ் வடிவம் எங்காவது பெற முடியுமா?

  11. யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். உங்களுக்கோ - உங்களது நண்பர்களுக்கோ - உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்: Graphic Design அல்லது Screen Design அல்லது Web Design துறையில் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு. துறை சார் முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு பயிற்சி/வேலை (Praktikum) செய்ய விரும்புகிறீர்களா? வடிவமைப்பு - குறிப்பாக இணைய வடிவமைப்பு அல்லது தொடர்பூடக வடிவமைப்புத் துறையில் அனுபவம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் Düsseldorf நகரிலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ வசிப்பவரா? அப்படியென்றால் விண்ணப்பிக்கலாம். (யேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகம் சார்ந்து இயங்கிவரும் இந்த நிறு…

  12. வணக்கம், யாழ் முகப்பில இணைக்கப்பட விரும்புகிற தொடுப்புக்களை இதிலை நீங்கள் இணையுங்கோ. பிறகு இளைஞன் அவற்றை இணைப்பதற்கு உதவியாய் இருக்கும். +++ http://kanapraba.blogspot.com http://karumpu.com

  13. Started by வாசகன்,

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=34857 இலங்கையில் தமிழருக்கு எப்போதும் தனியான ஆட்சி இருந்ததில்லை என்று அமெரிக்காவுக்கான இலங்கை தூதர் எழுதியதாக "வாஸிங்டன் ரைம்ஸ்" பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையும் அதற்கான மூல தொடுப்பும் மேல் உள்ள தொடுப்பில் உள்ளது. இல்லை இலங்கை தூதர் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பதை யாராவது "ஆங்கிலத்தில்" ஆதாரங்களுடன் அந்த பத்திரிகைக்கு எழுதி அனுப்ப முடியுமா??

  14. ஏனுங்க - நிர்வாகம்! என்ன கண்றாவி இதெல்லாம்? இதென்ன அறிமுக பகுதியா? இல்ல - அறுவை ஆறுமுகம் (மதி) பகுதியா? ஏதாவது - ஒரு இடத்தை அவருக்கு - ஒதுக்கி கொடுங்களேன்! இங்க இது - தேவையா? ஏதோ ஆசைக்கு - நானும் பேசணும் - எல்லாருக்கும் எதிராய் என்று அவர் - நினைப்பதில் - எந்த தவறும் இல்லைதான்........ ஆனால் - அது இந்த இடத்திலையா? ஏற்கனவே வாசகர்களாய் - இருந்து - உள் நுழைவோம் என்று நினைப்பவர்களுக்கு - இந்த - ஈவு இரக்கமற்ற - மதி பேச்சு - ஒரு சலிப்பை ஏற்படுத்தாதா? 8)

  15. நல்ல ஸ்கிரிப்டு.. நமக்கே வேலை நடக்குது..! ஆனா நல்ல கோடிங்க் எழுதுறவன நான் கால் விழுந்து கும்பிடுவன். திறமைய பாராட்டுவன்... டிஸ்கி: நான் எதை பற்றியும் கவலை படுபவனும் கிடையாது.. ஆனால் மாற்று வழியில் உள்ளே நுழைவேன்..

  16. வணக்கம்! வணக்கம்!! கூக்ள் யாழில் குறை காணுது ? ! ... நீங்களும் பரிசோதித்துப் பாருங்கோ . . . http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://yarl.com/ Safe Browsing Diagnostic page for yarl.com What is the current listing status for yarl.com? This site is not currently listed as suspicious. What happened when Google visited this site? Of the 568 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2010-10-07, and the last time suspicious content was found on this site…

  17. Started by snegi,

    வணக்கம். யாழ்கள உறவுகள் யாரிடமாவது பரபரப்பு பத்திரிகை பதிப்பு 211-212-213--214-15 ம் யூர்ணல் பதிப்பு 125-126-127-128-19 இருந்தால் விற்கமுடியுமா? முன்கூட்டியே பணம் அனுப்பிவைக்கப்படும். முடிந்தவர்கள் தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள். உதவிக்கு நன்றி.

    • 1 reply
    • 681 views
  18. இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?

  19. யாழ்களம் மிக அதிகமான தமிழர்களால் பார்கப்படும் களம். இதன் ஊர்புதின பகுதியில் இணைக்கப்படும் செய்திகள் சில எமது போராட்டத்தில் புலம்பெயர் ஆதரவாளர் மட்டத்தில் சில நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துகிறது. அப்படியான செய்திகளை அகற்றினால் என்ன?? உதாரணத்துக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=48085 http://www.yarl.com/forum3/index.php?showtopic=48079 பனங்காய் அண்ணா இந்த செய்திகளை நல்ல நோக்கத்துக்கு இணைத்திருந்தால் கூட விளைவுகள் எதிராகவே இருக்கும் என்பது எனது கருத்து. பனங்காய் அண்ணா உற்பட பலரின் கருத்து எதிர்பாக்க படுகிறது.

  20. எதற்காக "சில குசும்புகளைக் கிள்ளியெறிய ..." திரி பூட்டப்பட்டுள்ளது என்று அறியலாமா? அதில் பாவிக்கக் கூடாத வார்த்தைகள் எதுவும் இருப்பதா தெரியல்லே....இருந்தால் சுட்டிக் காட்டுறது...... கருத்து பரிமாற யாழ் களம் இல்லேன்னா.... வேறு என்னாத்துக்கு யாழ் இருக்கின்னு ....சொல்லுங்களேன்..... மூடுவதற்கோ...திறப்பதற்கோ....உங்

  21. தமிழ்மொழி மூல தமிழ் தேசிய இன ஆதரவு இணையத்தளமான யாழ் இணையத்தின் கருத்துக்களம்.. அதன் மில்லியன் பதிவுகளைக் கடந்து வெற்றிப் பயணம் போடுகிறது. அதன் கருத்துப் பங்காளிகள் மற்றும் நிர்வாகிகள் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். இலாபநோக்கற்று இயங்கும் ஒரு களமென்பதால்.. இந்த மில்லியன் பதிவு பலரின் கணக்கில் எடுபட வாய்ப்பில்லை. இதையே யு ரியுப்பில் சாதித்திருந்தால்.. கதை வேற. யாழ் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துவதோடு உறுதுணையாக இருப்போம். Forum Statistics Total Topics 148,606 Total Posts 1,000,501

  22. வணக்கம் யாழ் உறவுகளே! “கலாச்சாரம்” என்பது தமிழ்ச்சொல்லே என்பதன் விளக்கம் இதோ: https://youtu.be/TD0F2EWqWFc

    • 1 reply
    • 1k views
  23. ஐயன்களே, அம்மைகளே, பொறுத்தருள்க. 🙏 கடந்த தடவை யாழ் களத்தின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பின்னர் எனது ""Kapithan"" எனும் பெயரில் நுளைவு செய்ய முடியவில்லை. அதற்கு எனது password மறந்துவிட்டதே மிகப் பெரும் காரணம். ஆதலினால் மீண்டும் கபித்தான் என்று தமிழில் உங்களுடன் சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன். பிழைகள் குழப்பங்கள் இருந்தால் மன்னிக்கவும். 🙏

  24. ஒரு தடவை யாழ் விதிகளை மீறி பெரிய அளவிலான படத்தை இணைக்க முயற்ச்சி செய்தேன் அன்றிலிருந்து இன்றுவரை என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் என்று யாராவது கூறமுடியுமா?

  25. யாழில் கள உறவுகளால்.. நிறைய படங்கள் இணைக்கப்படுகின்றன. அவை யாழோடு மட்டும் நின்று விடுவதால்.. அவற்றின் சில தாக்கங்கள்.. சமூகத்தை அல்லது உலகை எட்டுவதில்லை. இப்போது சமூக வலையில்.. இன்ஸ்ரகிராம்.. எனும் படப்பகிர்வு.. அப்ஸ் தொழில்நுட்பம் நல்ல பல முயற்சிகளுக்கு உதவி நிற்கிறது. ஏன் வியாபாரங்களின் விளம்பரமாகக் கூட மாறி நிற்கிறது. யாழ் இணையத்தில் பகிரப்படும் அல்லது யாழ் இணையத்திற்கான இன்ஸ்ரகிராம்.. கணக்கு ஒன்றினூடு யாழ் உறவுகள் பகிர்ந்து கொள்ளும்.. தனித்தன்மையான படங்களை உலகம் அறியச் செய்வதால்... எமது மக்களின் தேவைகள்.. போராட்டங்கள்.. நியாயங்கள்.. அவலங்கள்.. சீரழிவுகள்.. தனித்துவங்கள்.. விழுமியங்கள்.. இன்னும் இன்னும் உலகின் பல மட்டங்களை சென்றடைய உதவலாம்..! அவை மாற்றங்களுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.