யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வணக்கம் ... எனக்கு பச்சை புள்ளிகள் குத்த முடியாமல் இருக்கின்றது ..நிர்வாகம் நிவர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவேன்..
-
- 9 replies
- 1.8k views
- 2 followers
-
-
இன்று(மே18) நினைவேந்தலாக இருக்கும் நிலையில், யாழ்களமாவது தன்னில் மாற்றம் கொண்டு நினைவு கூர்ந்து முகப்பிலாவது, தலைப்பிலாவது கருமையில் ஒளிரக்கூடாதா? ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டு, இங்கே தெரியவில்லையோ என தெரியாது..!
-
- 2 replies
- 920 views
-
-
எனக்கு யாரவது தயவு செய்து உதவி செய்யுங்களேன்? கருத்துகளத்தில் பதிவுகளை முழுமையாக படிக்க முடியவில்லை.முதலாவது நபர் எழுதிய கருத்தினை படித்த பின் அதற்கு கீழ் new topic என வருகிறது.
-
- 4 replies
- 1.1k views
-
-
-
என்னால் செய்திகள் இனைக்க முடியவில்லையே இது என்னால் ஏற்று கொள்ள முடியாது நான் ஒருவர் இனைத்த செய்திகளை இனைப்பதும் இல்லை அதனால் எனக்கு எல்லா பகுதியிலும் செய்தி இனைப்பதுக்கு அனுமதி தரவேண்டும் நான் செய்திகள் ஆகட்டும் தகவல்கள் ஆகட்டும் அந்த அந்த தலைப்பில் இனைத்த செய்திகளின் தலைப்பை பார்த்த பின் தான் இனைப்பேன் ஆகாவே எனக்கு அந்த உரிமைம் தரவெண்டும் என்று முதல் தாழ்மையாக கேட்கிறேன் பிறகு தெரியும் தானே எனக்குள்ளே உறங்கி கொண்டு இருக்கு கு*** குட்டியை எழுப்பி கேள்வி கேக்கவைப்பேன் யார் என்றாலும் இதுக்கு நிர்வாகத்தினர் எனக்கு சரியான விளக்கம் தராவிட்டால் உங்கள் தலைவெடித்து சிதறிவிடும்......................... http://www.yarl.com/forum3…
-
- 2 replies
- 1.2k views
-
-
எழுவான் அவர்களே, என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எங்கே பதிலளிப்பது? அல்லது எனது பதில் உங்களது சித்தாந்தத்தை தழுவியதாக அமையவேண்டும் என்ற எழுதாத விதியுள்ளதா? எனது பதில் பிடிக்காததால் நீக்கினீர்களா? அல்லது அதற்கு வந்த பதில்களால் நீக்கினீர்களா? மௌனமாக நழுவாமல் பதில் தாருங்கள் நண்பரே!
-
- 29 replies
- 5.2k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
-
- 17 replies
- 3.2k views
-
-
யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
-
- 1 reply
- 995 views
-
-
திண்ணை Statistics Total Shouts 1506 Top Shouter komagan (258) Total Moderators (Groups) 0 Total Moderators (Members) 3 3 active user(s) (in the past 10 minutes) 2 members, 0 guests, 1 anonymous users நிலாமதி, tigertel Powered by Shoutbox 1.2.1 © 2011, by Michael McCune கருத்துக்களம் > திண்ணை.............................. வணக்கம் மோகன்....................எனக்கு எனக்குதின்னையிலேளுதமுடியவில்லை ... கருத்துக் களத்திலும்.reply என்றும் பகுதி தோன்றவில்லை திண்ணையில் shout clear மி preference எதுவும் வேலை செய்யவில்லை திண்ணை வாசிகக் மட்டும் முடிகிறது.
-
- 14 replies
- 1.5k views
-
-
கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம், நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள். ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே. குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான். யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால…
-
- 58 replies
- 6.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம், நேற்று (09-டிசம்பர்-2023) முதல் யாழ் இணையம் புதிய வழங்கிக்கு (Server) மாற்றப்பட்டுள்ளது. களப்பொறுப்பாளர் மோகனின் பலநாள் கடுமையான உழைப்பின் மூலம் அதிக பிரச்சினைகள் இன்றி மாற்றப்பட்டுள்ளது. எனினும் பயனர்களுக்கு ஏதாவது தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அறியத்தாருங்கள். பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன், யாழ் இணையம்
-
- 8 replies
- 612 views
- 1 follower
-
-
-
அதாவது உலகம் பூராக பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையுணர்வு ஏற்படுத்தவேணுமென்றால் என்ன முறையை கையாளவேண்டும்?
-
- 15 replies
- 2.4k views
-
-
வணக்கம் மோகன். நான் எப்போது எனது கருத்துக்களை செய்திக்களத்தில் எழுதலாம் என்று அறியத்தர முடியுமா ? நான் இணைந்து கொண்டது 09/05/2007 அன்று. நன்றி. தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி
-
- 4 replies
- 1.3k views
-
-
விதிமுறைகள்: 1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும். 2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம். கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம். 4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை) சிறந்த கருத்தாளர் தெரிவு: மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வா…
-
- 306 replies
- 28.3k views
-
-
அன்பின் இனையவன் அண்ணா எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்.... ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....
-
- 11 replies
- 2.4k views
-
-
தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை. இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம். அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்
-
- 39 replies
- 5k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.
-
- 16 replies
- 1k views
-
-
வணக்கம் மோகன்! இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?
-
- 48 replies
- 6.3k views
-
-
-
யாழ்கள உறவுகள் அவதானம். யாழ்கள உறவுகளே அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மின்னஞ்சல் பல பெயர்களில் வருகின்றது எனக்கு மட்டுமல்ல யாழ்கள உறவுகள்.வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார். எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இதுதான். என் அன்புக்கினிய தோழருக்கு, நான் சிதைந்து போன எமது இயக்கத்தின் (தமிழீழ விடுதலை புலிகள்) புலனாய்வு கட்டமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட பாடுபடுகிறேன். இருந்தும் துரோகிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது. நான் வன்னியில் புலனாய்வுத்துறையில் போராளியாக பணியாற்றியவன். சிறுவயதில் இருந்தே புலனா…
-
- 16 replies
- 1.3k views
-
-
என்னால் மற்றைய பகுதிகளில் எழுத முடியவில்லை எனக்கு அந்த அனுமதியை தயவு கூர்ந்து தருவீர்களா
-
- 0 replies
- 907 views
-
-
இங்கு யாழில் அங்கத்தவர்களின் பெயருகளே பலவித குழப்பங்களை தோற்றப்பார்க்கிறது. தமிழில் இல்லாத சொற்களா? பெயருகளா?? ஏன் ஒரே பெயரில் நடமாட நிற்கிறார்கள்?????? "narathar, narathar70, சோழன், sozan, ........."!!!!!!!!!!!!!!!!!
-
- 11 replies
- 1.4k views
-
-
பழைய ஆறுதான்... புதிய நீரோட்டம்...!! பெரிசா -பதிவுகள் செய்வதில் குழப்பம் -இல்லை -என்றே- நினைக்கிறேன்! சொந்தகருத்து- மட்டுமே! அழகாய் இருக்கு- புது களம் !!
-
- 1 reply
- 1k views
-
-
ஊர்வலத்துக்கு வராதவனுக்காக ஊர்வலத்துக்கு வந்தவனையும்உதவி செய்யாதவனுக்காக உதவி செய்தவனையும்பெரும்பான்மையினர் உதவி செய்யவில்லை என்பதற்காக உலகத்தமிழர் குற்றவாளிகளே என்று பொதுப்படையாக தீர்ப்பு கூறியதன் மூலம் உதவி செய்யும் சிறுபான்மையினரையும் சேர்த்தே இந்த நீதிமன்றம்??? குற்றம் சாட்டியிருக்கிறது. வழக்கின் தலைப்பு பொதுப்படையாக இருந்ததே இப்படியானதொரு தீர்ப்பை வழங்கியதற்கு காரணமாக இருக்கலாம்.. எனவே பலரின் தவறுக்காக சிலரையும் சேர்த்தே தண்டித்த இந்த நீதி????? மன்றத்தின் தீர்ப்பை நான் கண்டிக்கிறேன்.
-
- 1 reply
- 811 views
-