Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by மோகன்,

    எதிர்வரும் 30ம் திகதி யாழ் 13ம் வருடத்தினை நிறைவு செய்கின்றது. அதுவே யாழின் இறுதி நாளும் ஆகும். இதுவரை யாழின் வளர்ச்சிக்கு ஒத்துழைத்து அனைவருக்கும் நன்றி. அத்துடன் இதுவே யாழில் எனது இறுதிக் கருத்துமாகும். மோகன்

  2. கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…

  3. சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன். சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழை…

  4. இவ்வளவு நாட்கள்போதும், சாத்திரிக்கு இடப்பட்டதடையை உடனடியாக நீக்கி அவர் முன்புபோல் கருத்துக்களத்தில் தனது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதியளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!

    • 108 replies
    • 7.1k views
  5. யாழ் இணையத்தில் சாத்திரி 15 நாட்கள் தடை செய்பட்டதற்கான விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=99423&view=findpost&p=740107 தற்போது ஒரு கள உறுப்பினர் சில நடவடிக்கைக்காக ஆட்களைத் தனிமடல் மூலம் சிலரைத் தொடர்பு கொண்டு யாழுக்கு வராமல் விடுவோம் என்ற ரீதியில் பரப்புரையில் ஈடுபடுவதாக அறியத் தரப்பட்டுள்ளது. அவ் உறுப்பினருக்கு யாழில் இருப்பது கடினம் எனில் தயவு செய்து விலகிக் கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளுடன் ஏனைய உறுப்பினர்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்ற அறிவுறுத்தலும் இத்தால் பகிரங்கமாக வழங்கப்படுகின்றது. நன்றி மோகன்

  6. திண்ணையிலிருந்து என்னை தடை செய்தமைக்கான காரணம் அறியவேண்டும். எந்தவொரு தனிமனித தாக்குதலோ அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ எழுதாத என்னை திண்ணையில் இருந்து ஏன் தடை செய்தது நிர்வாகம்? மட்டு நிழலி சொன்னது மாதிரியான திண்ணை விதிகளைக்கூட ஒரு துளியேனும் மீறவில்லை என்பதும் மிக முக்கியமாக இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் நேர்மையான பதிலை மட்டுமே எதிர்பார்க்கின்றேன்.

  7. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. கள நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள்.. திருநங்கையர்களை சமூக தளத்திலும் கருத்து களத்திலும் பெரிதும் அவமதிப்பதாக உணர்கிறேன்.. சிட்டி பஸ்சில் பஸ் ஸ்டாண்டில் ஆண்க்கும் பெண்ணுக்கும் தனி தனி இருக்கைகள் கழிவரைகள் உள்ளன . இவர்கள் அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போக இயலாம் தத்தளிப்பதை பார்த்து பல சமயம் ரத்த கண்ணீர் வடிகிறது என் கண்கள் .. போகட்டும் அவர்களுக்கும் யாழ்களத்தில் சக உறுப்பினர்களாக மதித்து அந்த gender dropdown combo box-- not telling கிழே shemale என போடும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறென்.இதனால் மற்ற கருத்து களங்களைவிட யாழ் களமானது இந்த உலகத்திற்கே முன்னோடியாக இருக்கும் என்பது தெள்ள தெளிவு..

  8. கள உறவுகளே!எமது சக உறவான சாத்திரியார் இங்கு 15 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளார்.

  9. யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

  10. யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................

    • 32 replies
    • 2.1k views
  11. Started by கிளியவன்,

    அதாவது கீழ் உள்ள இணைப்பில் இருக்கும் தோற்றம் http://www.google.co...iw=1024&bih=704 கருத்தெழுதும் பகுதியில் font size.image.colour.smile இவைகள் ஒன்றும் தெரியுது இல்லை யாராவது முடிந்தால் உதவி செய்யவும் இதை எப்படி சரி செய்வது என்று.

  12. வணக்கம் LLRC அறிக்கையின் தமிழ் வடிவம் எங்காவது பெற முடியுமா?

  13. http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் ) பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள். ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது ப…

  14. அண்மையில் அப்துல் கலாம் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசினதும் இந்திய அரசினதும் கோரிக்கையை ஏற்று தமிழீழத்திற்கும் சிங்களச் சிறீலங்காவிற்கும் விஜயம் செய்து மும்மொழி ஒருமைப்பாடும்.. ஐக்கிய இலங்கையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தினை வரைந்து அதற்கு வக்காளத்தும் வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். இதனை வேதனைகளோடு ஈழத்தமிழ் சமூகம் கண்ணுற்று கண்டிக்கத்தக்க வழியில் கண்டித்தும்.. அப்துல் கலாமிற்கு தங்கள் உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டும் வருகின்றனர். அண்மையில் இங்கும் வலைப்பதிவிலும் இடப்பட்ட ஒரு பதிவிற்கு (Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.) யாழ் இணையத்திற்கு விசிட் அடிக்கும் தமிழக சொந்தங்கள் சிலரால…

  15. இன்று ஏன் என்னுடைய ஐ.பி அட்ரஸை தடை செய்து வைத்திருக்கிறீர்கள்.. உடனெ திறந்து விட வேணும்...

  16. யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?

  17. வணக்கம் நண்பர்களே நான் யாழ் களத்தில் தமிழில் எழுதுவது என்றால் முதலில் எனது கணணியில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் அதை சுரதா இணையத்தளத்தில் Unicode எழுத்துவடிவில் மாத்தி பின்னர் இங்கே இணைப்பேன். நேரடியா எனது கணணியிலோ அல்லது யாழ் களத்திலோ எழுதும் வாய்ப்பு உள்ளதா? உங்கள் உதவியிற்க்கு முன்கூட்டியே நன்றிகள்.

  18. விதிமுறைகள்: 1-ஒருவர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஒரு கருத்தாளரை மாத்திரமே பிரேரணை செய்ய முடியும். 2-பிரேரணை செய்யும் போது குறிப்பிட்ட மாதத்தில் பிரேரிக்கப்படும் கருத்தாளர் எழுதிய ஆகக்குறைந்தது 3-மூன்று சிறந்த கருத்துக்களினை இங்கு இணைக்க வேண்டும். அல்லது அதன் லிங்குகளை இணைக்கலாம். கருத்துகள் கவிதையாகவோ, கதையாகவோ, பாடலாகவோ, சொல் நடையாகவோ எப்படியான வடிவத்திலும் அமையலாம். 4-ஒவ்வொரு மாதமும் இறுதி ஏழு நாட்களில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் மாத்திரம் ஏற்று கொள்ளப்படும். (உ+ம் சனவரி 2012 திகதி 25 தொடக்கம் 31 வரை) சிறந்த கருத்தாளர் தெரிவு: மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் வா…

  19. வாழ்க்கையில் முன்னேறுவதற்கான உங்கள் அறிவுரைகளை இரண்டு வரிகளில் பொன் மொழிகளாக அல்லது பஞ்ச் டயாலக் ஆக இங்கு எழுதுங்கள். 1-Jan 02, 2012 க்கு முன் கருத்து களத்தில் இணைந்தவர்கள் மட்டும். 2-ஒரு உறுப்பினர் எத்தனை அறிவுரைகளும் எழுதலாம் , ஆனால் ஒருவர் சார்பாக 1 டாலர் மட்டுமே சேர்க்கப்படும். 3-முடிவு திகதி : Jan 31, 2012 4-இந்த முயற்சி ஆரம்ப தொகையாக ஐம்பது டாலரில் இருந்து(அனுசரணை:போக்குவரத்து ) ஆரம்பிக்கிறது.Jan 31, 2012 க்கு முன் ஐந்து வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 5 = 55 டாலர் அனுப்பி வைக்கப்படும்.Jan 31, 2012 க்கு முன் ஐம்பது வெவ்வேறு உறுப்பினர்கள் அறிவுரைகள் எழுதினால் மொத்தமாக 50 + 50 = 100 டாலர் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் எழுது…

  20. இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை. அனைவருக்கும் வணக்கம், மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது. எனினும் மிக நீண்ட காலமாக தள முகப்பில் புதுப்பித்தல்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரும் புதிய ஆண்டில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். களத்தினைக் கொண்டு நடாத்த நிழலி மற்றும் இணையவன் ஆகியோரது ஒத்துழைப்புக்களால் தான் களத்தினை இன்னமும் ஓரளவுக்காவது கட்டுப்பாடுடனும், நேர்த்தியுடனும் கொண்டு நடாத்த முடிகின்றது. அத்துடன் கள உறுப்…

  21. Started by போக்குவரத்து,

    உதவி தேவை. I need to buy Bluetooth wireless headset for my iPhone. Please help me buy a good headset. I used old style Bluetooth before. Plantronics BackBeat 903+ Headset Motorola S10-HD Bluetooth Stereo Headphones LG Tone (HBS-700) Wireless Bluetooth Stereo Headset Jaybird Freedom Stereo Bluetooth Headset Sony Ericsson Wireless Stereo Headphone GOgroove AudioACTIVE Wireless Headset

  22. உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..

  23. உங்களுக்கும் இப்படியா ?..... .........இன்று மாலையில் இருந்து யாழ் தடங்கலாகிறது ஏன் ...... ......வந்துவந்து போகிறது

  24. தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் இன்று Austria- Vienna வியன்னா நகரில் உள்ள தமிழீழ மக்களால் மாவீரர்களுக்கு ஈக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். ஒரு சில தமிழர்கள் இல்லங்களிலும் தமது வாகனங்களிலும் தமிழீழ தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. Shot at 2011-11-27 நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான். வெறும் சம்பிரதாயமான நினைவாக நின…

  25. மாவீரர்களுக்கென ஒரு பகுதியை ஒதுக்கிய நிர்வாகம் ஏன் நான் இணைக்கும் மாவீரர் பற்றிய பகுதியை நீக்குகின்றது ....? மீண்டும் இணைத்த போதும் திரும்பவும் நீக்கப்பட்டுள்ளது இதற்க்கு ஏதாவது காரணம் உண்டா ......?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.