Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரது 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம் சனி, 25 அக்டோபர் 2008, 00:13 மணி தமிழீழம் [சுவிஸ் நிருபர் மகி] சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் உறங்கா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் உறங்கா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய உறங்கா நிலைப் போராட்டம் 24 மணிநேரம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் எங்களையும் கொஞ்சம் பாரு…

  2. தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா. பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றை…

  3. பிரித்தானியாவில் தஞ்சமடைந்த அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் காவல்துறையின் முன்னாள் உறுப்பினராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் குடும்ப உறவுகளைப் பிரிந்த இவர் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு தப்பிச் செல்லும் முன்னர் கண்ணன் காளிமுத்து பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். மேலும் உயர் பாதுகாப்புடைய பிரித்தானிய குடிவரவு அகற்றுதல் மையத்தில் முன்னதாக இவர் இரண்டு முறைகள் தற்கொலை முயன்றதாகவும் தெ…

  4. யாழ் போதனாவைத்தியசாலையில் இரத்தக்கூறுகள் பற்றாக்குறையை நீக்குவதற்கு படைத்தரப்பினர் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் படைப்பிரிவைச்சேர்ந்த 300 மேற்பட்வர்கள்; கலந்து கொண்டனர். போதனா வைத்தியசாலையில் இரத்தக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கிப்பிரிவினர் ஊடகங்கள் மற்றும் பொது இடகங்களில் ஒட்டப்பட்ட அறிவித்தலின் மூலம் தகவல் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து இராணுவத்தினர் தாமாக முன்வந்து இவ் இரத்ததானத்தை வழங்கினர். http://www.ilankathir.com/?p=5048 எல்லாவற்றிற்கும் கிளர்தெழும் யாழ் பல்கலை கமூகம் நலிந்து செத்துவிட்டதோ? அல்லது இப்படியான சிறு விடயங்கள் அவர்கள் காதி…

    • 2 replies
    • 1.2k views
  5. கல்லறைப்பூக்கள் அழுகின்றன... (இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது) தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி…

  6. கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/

  7. நான் நினைக்கின்றேன், இந்த ஒன்ராறியோ மாகாணத்தில் தான் அதிகமான தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.

      • Like
      • Thanks
    • 2 replies
    • 723 views
  8. இங்கு ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக ~கவளம்`இது வன்னி வாழ் மக்களிற்கான ஒரு நிதி சேர்ப்பு ஆகக்குறைந்த தொகை 50யூரோ,, பற்றுச் சீட்டுமூலம் பணம் பட்டுவாடா செய்ய வீடு,வீடாகச் சென்றே இதை மக்களிடம் கொடுத்து நிதி சேர்க்க போனோம்,சில வீடுகளில் இதை வாங்க மறுப்பு கூறிய சிலர்,சீட்டுக்கும், வட்டிக்கு பணம் கொடுப்பபதையும்,தண்ணியடிப்தற

    • 2 replies
    • 1.5k views
  9. லண்டனில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள டெம்பிள் (TEMPLE) பகுதியில் அமைந்துள்ள மாநாடு நடைபெறும் அருண்டேல் ஹவுஸ் (ARUNDEL HOUSE) மண்டபத்திற்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஜி.எல்.பீரிசின் மாநாட்டை எதிர்த்துக் கோஷமிட்டனர். காலநிலை ஒத்துழைக்காது மழை பொழிந்தபோதும் அங்குகூடிய மக்களில் ஒருவர் கூட விலகிச் செல்லாது அங்கேயே கூடிநின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். அத்தோடு அவ்வழியாக சென்ற வேற்றின மக்கள…

    • 2 replies
    • 742 views
  10. லங்காசிறியில் வேறொரு விடயம் தேடுவதற்காக சென்றிருந்த போது எனது பார்வையில் அகப்பட்டது. பின்னர் இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தபோது ஒரு சில கறடுமுறடான விடயங்கள் அகப்பட்டன. இந்த கல்லூரி பற்றி உங்களில் யாருக்காவது எதாவது தெரியுமா? அவர்களின் இணையத்தளம்: www.swissuc.com

  11. தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஐநா நோக்கி ஈருருளிப்பயணம்!! தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரிட்டனில் நேற்று ஆரம்பமானது. இந்தப் பயணம் பிரிட்டனில் அமைந்துள்ள நகரங்கள் ஊடாக நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்புர்க், யேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து ஜெனீவாவைச் சென்றடையவுள்ளது. தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்ற தொணிப்பொருளுடன் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/தமிழின-அழிப்புக்கு-நீதி-கோ…

  12. to: pm@gc.ca cc: Cannon.L@parl.gc.ca, kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca Rt.Hon. Stephen Harper, Prime Minister of Canada April, 20, 2009. Sir, Subject: Sri Lanka: Time is right and price is right - Please accept Tamils' Right to Self-Determination The 60 years old war in Sri Lanka has entered into dangerous phase where today alone, more than 1000 civilians have been killed in the government declared "safe zone" in the homela…

    • 2 replies
    • 1.1k views
  13. தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகை…

  14. சில மாதங்களிற்கு முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது சுவிசில இருக்கிற நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு ஒரு கலை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட இரு பாடர்களின் பெயரை சொல்லி அவர்களை கேட்டுப்பார்க்க முடியுமா என்றார். அதுவரையில் அந்த பாடகர் யார் என்றே எனக்கு தெரியாது. ஓரிரு சினிமா பாடல்கள் பாடியிருக்க வேண்டும் என நினைக்கின்றேன். கலைநிகழ்ச்சி நடத்தவிருப்பவர் போட்ட நிபந்தனை இதுதான்: - போக்குவரத்து செலவு - தங்குமிடம் - ஒரு வாரம் சுவிஸ் சுற்றிக்காட்டப்படும் - சம்பளம் என்று எதுவும் கொடுக்கபடமாட்டாது அந்த பாடகர்கள் ஈழ உணர்வாளர்கள் என்று சொல்லிருந்தார். நானும் எனது நண்பரை நச்சரித்ததால் அவர் அந்த பாடகர்களை தேடிக்கண்டுபிடித்து விசாரித்துள்ளார். அந்த பாடகரின் பதில் "அடி செருப்பால" …

  15. சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்: நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40. நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர்…

    • 2 replies
    • 1.7k views
  16. அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…

    • 2 replies
    • 1.2k views
  17. Started by Kavi arunasalam,

    வட்டி, சீட்டு இரண்டுமே அவருக்கு பிரதான தொழில்கள். அவரை நேற்றைக்கு முதல் நாள் சந்திக்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்குப் பாதுகாப்பாக அவரிடமிருந்து தள்ளியே நின்றேன். “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு கஸ்ரம் வரப் போகுது” என்றார் “எங்கடையாக்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்தான் கஸ்ரம்” என்றேன் “நான் சொல்லுறது வேறை” என்ன? என்பது போல் அவரைப் பார்த்தேன். “இஞ்சை கனபேர் தகுதிக்கு மேலை காணிகளோடை பெரிய வீடுகள் வேண்டி வைச்சிருக்கினம். அதுக்கு காசு கட்டிறதுக்காகவே இரண்டு மூண்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவையள். இப்ப கொரோனாவாலை ஒரு வேலையே செய்ய முடியாத நிலை. அவையின்ரை பாடு ததிக்கிணதோம் தான்” “இந்த வேலைப் பிரச்சினைக்கு உதவுறதுக்காகத்தானே யேர்மன் அரசா…

  18. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி வரும் காலங்…

  19. Support an independent inquiry into Sri Lanka’s war crimes 1. Please fill out your name and email address, 2. then copy and paste the message below into the text area of the following link. http://archive.usun.state.gov/Issues/Contact2.html Message: Dear Ambassador Rice and Secretary Clinton, I am writing to you regarding the situation in Sri Lanka. As you know, the United States will be chairing the United Nations Security Council this December, and it is my sincerest hope that this year, the United States can ensure that justice is achieved in Sri Lanka. The United States has a critically important role in determining international relati…

    • 2 replies
    • 719 views
  20. முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள…

    • 2 replies
    • 723 views
  21. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெள்ளைமாளிகை முன்றலில் மூன்றாவது கிழமையாக ஒவ்வொரு நாளும் 10-4 மணி வரை தொடர் கவனயீர்ப்பு நடைபெற்று வருகிறது.கனடாவிலிருந்து தினமும் குறிப்பிட்டளவிலானோர் நேரத்தையும் பணத்தையும் பாராமல் வந்து காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.நீதிபதி

    • 2 replies
    • 1.6k views
  22. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி http://meenakam.com/?p=3156 To: enquiry@icc-cricket.com; Cc: panquiries@cricket.com.au; pd@tigercricket.com; editor@tigercricket.com; feedback@tigercricket.com; feedback@ecb.co.uk; info@nzcricket.org.nz; mail@pcb.com.pk; cricketboard@gmail.com; bcci@vsni.com; csa@cricket.co.za; wicb@windiescricket.com; info@zimcricket.org Subject: War crimes, Human rights violation, rape, torture, kidnapping, extortion in Sri Lanka. January 2010. Hon. David Morgan President - International Cricket Council Street 69, Dubai Sports City Emirates Road, Dubai - UAE cc: Full Members of t…

    • 2 replies
    • 1.1k views
  23. நவீன அடிமைத்தனம் 2019ம் ஆண்டுஏப்ரல் மாதம் 7ம் திகதி. லண்டன் லூட்டன் விமான நிலையம். ரொமானியாவில் இருந்து 20 வயது பெண், தனது குடும்ப கஷ்டம் தீரும் வகையில், தான் காத்திருந்த, நல்ல சம்பளத்துடன், பாக்டரி வேலை கிடைத்து, முதலாளி அனுப்பிய விமானசீட்டில் வந்து இறங்குகிறார். வீட்டினை நினைத்து கண்கள் கசிகிறது. அழைத்துப்போக, வந்தவர்கள் அவர்கள் நாட்டினை சேர்த்த இருவர். இருவரும் அண்ணன், தம்பி. கூட்டிப்போய் லண்டன் ப்ளும்ஸ்டேட் பகுதில் வீட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டனர். அங்கே இரண்டு ரொமானிய பெணகள் இருந்தனர். இவரை பார்த்து விட்டு, தமது அறைகளுக்கு சென்று விட்டனர், எதுவும் பேசாமல்.... என்ன அமைதியாக சென்று விட்டார்களே அன்று ஆதங்கம். அந்த பெண்ணின் கடவுச…

  24. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.