Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …

    • 13 replies
    • 1.7k views
  2. Extreme Non-Stop Protest Tueday, April 7th We are all going to OTTAWA SLA intensifies attacks on civilians in Puthukudiruppu, they are planning to gas weapon attack (chemical warfare) on 250,000 Tamil Civilians from 5 directions... URGENT... WE CAN'T BE SILENT ANYMORE... THIS IS THE TIME TO ACT.... WHAT EVER YOU HAVE TOMORROW IT IS A MUST TO CANCEL IT! BE IT SCHOOL OR ANYTHING... YOU WANT UR TAMILS ALIVE!!?? THEN COME TOMORROW.... WE CANT LET ANY MURDEROUS SINGHALA MURDER OUR BROTHERS AND SISTERS! THINK OF THEM AS YOUR OWN MOTHER AND FATHER! EVERY SINGLE CANADIAN TAMIL HAS THE UTMOST RESPONSIBILITY TO BE IN FRONT OF PARLIAMENT IN OTTAWA TOMORROW! Yes…

  3. You may probably interested in this article too Sri Lanka : A Paradise turned into a Kingdom of Vultures http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures “Land that was known for beautiful beaches and waterfalls has now been turned into a Kingdom of Vultures” “Dead bodies of of the innocent Tamils are dragged away by stray dogs and wild beasts while the survivors hide inside the bunkers” “Let the dead bury the dead as the living will be dead if they try to bury the dead. Screams of the innocents can't be heard to the far away lands because the rulers of Sri Lanka are not even allowing the birds in the sky to carry the mess…

    • 0 replies
    • 1k views
  4. இவர் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கத்தின் மகனாவார் .

  5. லண்டனில் பேரணி ஆரம்பமாகியுள்ளது [படங்கள்] முள்வேளியின் பின்னால் வதைமுகாங்களில் எமது மக்கள் அடைக்கப்பட்டு இன்று 150 நாட்கள் ஆகின்றது. இதனை உலகிற்கு நினைவூட்டி நீதிகேட்குமுகமாக மீண்டும் லண்டனில் மாபெரும் பேரணியை பிரித்தானியாவில் ஆரம்பமாகியுள்ளது. திறப்புப் போராட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெறும் இப்பேரணியில் “வதைமுகாங்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்பவேண்டும், எமது மக்களை கொன்றொழித்த அனைத்து குற்றவாளிகளின் மீதும் போர்க் குற்ற விசாரனைகள் நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் இப்பேரணியின் அடிநாதமாக விளங்குகின்றது.. போர் என்ற போர்வையில் ஒரு பெரும் இன அழிப்பு நடைபெற்று முடிந்து விட்டது. அகதிமுகாம் என்ற போர்வையில் வதைமுகாங்களில் ம…

  6. நேற்று சரத்பொன்சேகா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி கொல்லப்பட்டார்.சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்காலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புகொண்டனர் என்றும் கூறியுள்ள தங்காலை பொலிஸ் சுப்பிரிண்டன் துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் சித்த சுவாதீனமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி இருவரும்தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் பொலிஸ் அதிகாரி கிங்ஸ்லி எக்க நாயக்கா. http://www.eelanatham.net/news/important

  7. சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார். அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்…

  8. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு. தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்…

    • 1 reply
    • 674 views
  9. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ்…

  10. யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல். Posted on June 6, 2022 by சமர்வீரன் 21 0 „மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், ஆனால் சுதந்திரத்தின் ரகசியம் தைரியம்.” („Das Geheimnis des Glückes ist die Freiheit , Das Geheimnis der Freiheit aber ist der Mut . „) யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் நினைவேந்தல்/ தமிழீழ மாணவர் எழுச்சி நாள் அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் தியாகி பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்…

    • 0 replies
    • 653 views
  11. "லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்” விருது! அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்…

  12. ”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நினைத்தால் முதலில் உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள்!” ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 12:31 ”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் முதலில் என்னை உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள் .” இவ்வாறு கேட்டுள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி இலங்கை முஸ்லிம் அகதிகளில் ஒருவரான எம்.ஆர். முஹைதீன். இவர் கடந்த நவம்பர் -07 ஆம் திகதி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கின்றார். Melbourne விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார். இவரது கடவுச்சீட்டு செல்லுபடி அற்றது என்று அவ்வதிகாரிகள் கண்டு பிடித்தனர். இவரை உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்தனர். இவர் மேசை ஒன்றில் இருந்த கத்தி ஒன்ற…

  13. கனேடிய நாடாளுமன்ற அரசியலில் நமக்கு இது ஒரு ஆரம்பமே! - ராதிகா சிற்சபேசன் தமிழ்ப் பெண்ணான ராதிகா சிற்சபேசன் வெற்றிபெற்று வரலாறு படைத்துள்ளார். கனடாவில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்களது வாக்குகள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் அல்லாத பலரது வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் தமிழ்ப் பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுப்பதாக அமையவில்லை. இம்முறை தேர்தலில் ஸ்காபுறோ ரூஜ் ரிவர் தொகுதியில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் அங்கு வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுடன் இணைந்து வரலாறு படைத்துள்ளனர். கனடா பழைமைவாதக் கட்சியின் கடந்தகால அரசியல் போக்கு குறிப்பாக குடிவரவாளர்களுக்கெதிரான செயற்பாடு மேற்படி தொகுதி மக்களைச் சிந்திக்க வைத்திருக்கலாம். எது எ…

    • 0 replies
    • 589 views
  14. நன்றி-யூரூப்

  15. ரிசாத் பதியுதீனின் ஆதரவுடன் இந்து ஆலையத்திற்கு அருகில் பள்ளிவாசல் கட்ட முனைப்பு 12 ஆகஸ்ட் 2011 – வவுனியாவில் ஹர்த்தால்:- வவுனியாவில் இந்துக் கோவில் ஒன்றுக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் பள்ளிவாசல் ஒன்று கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வவுனியாக நகரில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவனியா நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் இந்த ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிவாசல் கட்டும் நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது. வவுனியா நகரசபைக்கு சொந்தமான குருமன்காட்டுப் பகுதியில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த பள்ளிவாசல் நிர்மாணிக்கப்ப…

  16. Dec 02 இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம்! இங்கிலாந்தில் இலங்கையர் கொலை செய்யப்பட்டமை இனரீதியான தாக்குலாக இருக்கலாம் என்று கொலை செய்யப்பட்டவர் பணியாற்றிய வியாபாரத்தளத்தின் உரிமையாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து Huyton இல் கடந்த செவ்வாய்கிழமை இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வியாபார தள உரிமையாளரான இலங்கையை சேர்ந்த குணபால வெல்கம இந்த சந்தேகத்தை இங்கிலாந்தின் செய்திதாள் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இலங்கையர் 30 வயதானவர் என்றும் அவருக்கு 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் அவர்களை கா…

  17. நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…

  18. SISYPHUS OR FATE OF A MAN (re eddited) சிசிபஸ் என்கிற மனிதனின் விதி * தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது, * இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என…

    • 2 replies
    • 1.5k views
  19. ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-…

  20. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி, …

    • 7 replies
    • 1.6k views
  21. http://petitions.number10.gov.uk/SriLankanWar/ http://petitions.number10.gov.uk/SriLankanWar/ http://petitions.number10.gov.uk/SriLankanWar/

    • 2 replies
    • 1.8k views
  22. http://tamilworldtoday.com/archives/4701 இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது. உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள். கிறிஸ்மஸ் தீவு என்ற …

    • 1 reply
    • 717 views
  23. பீ பீ சி 24 செய்திகள் சனலில் இன்று இரவு [25.05.2009] 11.00-11.30 வரை Hardtalk என்ற நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் நிலை பற்றிப் பேசப்பட்டது . இதன் மறு ஒளிபரப்பு... 26.05.2009 04:30–05:00 [am] HARDtalk Des Browne Des Browne talks to Stephen Sackur about what he can achieve as Special Envoy to Sri Lanka. நேரம் கிடைத்தால் பார்க்கவும்....

    • 4 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.