Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மிக விரைவில் மார்க்கம் நகரில் ஒரு வீதிக்கு வன்னி வீதி என பெயர் சூட்டப்பப்படவுள்ளது .இதற்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி (குறிப்பாக லோகன் கணபதி ). இந்த வீதிக்கு மிக அருகில் 66.5 million டொலர் செலவில் 120,000 sq ft இல் ஒரு கொம்மிநியுற்றி சென்டரும் கட்டவுள்ளார்கள் . எனக்கு நடை தூரம் என்பது மிக நல்லசெய்தி .

  2. இரத்தம் தோய்ந்த சிறிலங்காவின் செங்கம்பளத்தில் பிரென்சு அழகுராணி போட்டியின் அணிவகுப்பு ! 2014ம் ஆண்டுக்கான பிரென்சு அழகுராணி போட்டியின் அனுசரணை நாடாக சிறிலங்கா இணைந்துள்ள நிலையில் இதற்கு எதிரான பிரச்சாரங்களும், கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியுள்ளன. வெளிநாட்டு உல்லாசிகளை கவர்ந்திழுக்கும் பொருட்டு சிறிலங்காவின் உல்லாசத்துறை மற்றும் சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் ஆகியன இப்போட்டிக்கு அனுசரனை வழங்கியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த அழகுராணிப் போட்டியின் தேர்வு இடம்பெறவிருக்கின்ற நிலையில் இதன் முன்நிகழ்வாக பங்குகொள்ளும் பெண்கள் சிறிலங்காவுக்கு சென்று அணிவகுப்பினை செய்யவுள்ளனர். இந்நிலையிலேயே இதற்கு எதிரான பிரச்சாரங்களும் ,கண்டனக்குரல்களும் பிரான்சில் எழத்தொடங்கியு…

    • 0 replies
    • 628 views
  3. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html

    • 0 replies
    • 612 views
  4. என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன். தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப் பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும் பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை. எனக்கு வலை…

  5. பிரித்தானியாவில் குடிவரவுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பாராளுமன்றில் மஹாராணி இரண்டாம் எலிசபத் ஆற்றும் உரையில் குடிவரவுச் சட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளார். வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவில் நாடு கடத்தவும், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கவும் கடுமையான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளிநாட்டு குற்றவாளிகளை இலகுவான முறையில் நாடு கடத்தக் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தொழில்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு பாரியளவு அபராதங்களை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை சேவைகளை வெளிநாட்டுப் பிரஜைகள் துஸ்பிரNhயகம் செய்யாத வகையில் குடிவரவுச் சட்டங்களில் …

  6. தலைப்பை பார்த்து நான் தத்துவம் கூற போவதாக நினைத்தால் நிச்சயமாக இல்லை. இங்கு களத்தில் கருத்தாடும் சிலர், புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் சக மனிதர்களை விழிக்க கையாளும் சொற்கள் பல முறை மனத்தை உறுத்தி இருக்கிறன. இது தொடர்பாக பழைய களத்திலும் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். தங்களை (தனி நபர்/ சமூகம்/ இனம்/ தோற்றம்) பற்றிய தற்பெருமை???? மற்றவர்களை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம்??? இவற்றில் எது காரணமாக இருக்க வேண்டும் என சரியாக சொல்ல தெரியவில்லை. மற்றைய சக மனிதர்களை தாழ்வு நவிற்சியான சொற்களை பாவித்து ஒரு பக்கம் விழித்து கொண்டு இன்னொரு பக்கம் நான் மற்றவர்களின் மதத்தை மதிக்கிறேன், உணர்வை மதிக்கிறேன், இன்னும் என்னேன்ன உரிமை மதிப்பை சொல்ல முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லி மதிப்ப…

  7. தமிழ் இன அழிப்பு நாள் - சிட்னி தமிழரின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப் பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் நினைவு நாள் மே 18 2013 அன்று சிட்னியில் நினைவுகூர திரண்டு வாரீர் இடம் : Bowman Hall BLACKTOWN காலம் : மே 18 2013 (சனிக்கிழமை) நேரம் : 6.00 pm (முகநூல்)

  8. தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு.. நேற்று ஒரு சுவாரசியமான அனுபவம். பகிர்ந்துகொள்ளலாம் என இதை எழுதுகிறேன்.. இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே ஒரு நண்பரின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. நண்பிதான் பேசினார். கோரிக்கை: இங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சனிக்கிழமை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அதை வார நாட்களில் மாலை நேரத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்களாம் பள்ளி நிர்வாகத்தினர். அதை தடுத்து நிறுத்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் கூட்டத்தில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்கள் மாற்ற நினைத்தது வளர்ந்த பிள்ளைகளுக்கான வகுப்புகளை மாத்திரமே.. ஆகவே எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு இல்லை.. ஆனால் நண்பிக்கும் அந்தப் பிரச்சினை இல்லையே.. அடடா.. இதில என்ன…

    • 37 replies
    • 2.8k views
  9. எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ‌ ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம். பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந…

    • 13 replies
    • 1.5k views
  10. கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒண்டியாக டீ ஆத்த விடாமல் அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம். நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள…

    • 346 replies
    • 27.3k views
  11. Started by nunavilan,

    FeTNA Tamil Vizha launching 2013, FeTNA Convention 2013 Toronto, the 26th annual convention of the Federation of Tamil Sangams of North America (FeTNA) at the Sony Centre in downtown Toronto from July 4th to July 7th 2013! CTC is excited and honoured to be the host of a convention of such a caliber.

    • 0 replies
    • 598 views
  12. மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)

  13. ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் "பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" வழங்கிய நிகழ்வு இது. ஒவ்வொரு சனியும் ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது. விவாதத்தை ஒருங்கிணைப்பவனாக அடியேனும் பங்கேற்கிறேன்.

  14. மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. (1) மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம் 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆ…

    • 0 replies
    • 406 views
  15. வணக்கம் ------------------------------- அதிகமாக இலங்கை தமிழர்கள் உள்ள இந்த தளத்தில் ஒரு நன்றியை பதிய வேண்டும் யார் என்று தெரியாத மூன்று நண்பர்களை பாரிஸ் GARD DU NORD பேரூந்து நிலையத்தில் சனிக்கிழமை கண்டேன் கையில் வள்ளுவர் படம் உள்ள அழைப்பிதழை நான் பிடித்து இருப்பதை கண்டு - எனக்கு வழி சொல்ல மூன்று இலங்கை தமிழர்கள் முன்வந்தனர் வழி சொல்லி டிக்கெட் எடுத்து என்னை அனுப்பி வைத்தனர் - முதலில் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கினர் - அந்த சீட்டை நான் தவற விடவே - மீண்டும் இரண்டு யுரோ கொடுத்து டிக்கெட் வாங்கி கொடுத்தனர் நான் டாக்டர் நண்பர்களே கையில் அறநூறு யுரோ உள்ளது , நான்கு யுரோவை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்ன பொழுது இதில் என்ன உள்ளது நாம் அனைவரும் தமிழர்கள்…

    • 13 replies
    • 1.8k views
  16. என்னுடன் ஒன்றாக வேலை செய்த தமிழர் ஒருவர் தொடர்பான கதை இது. 2009 மாரச் ஏப்ரல் காலப் பகுதியில் என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவரிடம் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி பலமுறை கேட்டிருப்பேன். ஆனால் ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கூறி அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். நானும் இவரிடம் இதைப் பற்றிப் பேசுவதில் எ;நதப் பயனுமில்லை என உணர்ந்து கேட்பதை நிறுத்தி இருந்தேன். அவரை கடந்த சனிக்கிழமை கடையொன்றில் வைத்துச் சந்தித்திருந்தேன். அப்போது திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அவராகவே பேசினார். பேசியதுமில்லாமல் நீங்கள் போகும் போது நானும் வரவா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இல்லாத ‘உணர்வு இப்போதாவது வந்திருக்கிறதே என்று ஒரு மகிழ்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.