Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…

  2. சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…

  3. சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:01.53 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்…

  4. சுவிட்சர்லாந்தில் கால்பந்தாட்டத்தில் கலக்கும் ஈழத் தமிழன் Vhg மே 30, 2025 சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டிகளில் ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அஸ்வின் பாலரூபன் என்ற இளைஞர் இவ்வாறு கால்பந்தாட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சுவிஸ் செலென்ஜ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கழகத்தின் சார்பில் அஸ்வின் விளையாடி வருகின்றார். ஐரோப்பிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தொடரில் எப்.சீ துன் கால்பந்தாட்டக் கழகம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அணியின் வெற்றிக்காக அஸ்வின் வழங்கிய பங்களிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டுள்…

  5. முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள…

    • 2 replies
    • 725 views
  6. சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு July 19, 2025 5:00 am சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது. பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற…

  7. சுவிட்சர்லாந்து (Switzerland) தமிழ் அமைப்புகளிடையே நடு வீதியில் ஏற்பட்ட சண்டை காரணமாக அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகளிடையே நடக்கவிருந்த கூட்டம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. https://www.facebook.com/LankasriTv/videos/1196935188021042/?ref=embed_video&t=1 https://ibctamil.com/article/tamil-organizations-fight-on-road-in-switzerland-1725930743#google_vignette

  8. சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சும…

  9. சுவிட்சர்லாந்து சூரிச் பெருநகரத்தின் மையத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடிய கேல்வேட்சியா பிளட்ஸ் திடலில் மிகுந்த உணர்வெழுசசியுடன் சென் நெருப்புநாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் தேசிய கொடியை TYO தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் ஜீவகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தமிழீழ விடுதைல்ப்புளிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது .தமிழ்ழீழ விடுதலைக்கு தம் இன்னுயிர்களை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கமும் அதனைதொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல், ,கவிதாஞ்சலி , எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றது.எழுச்சி .நடனங்களை சூரிச் “ராதா” நடனாலயம் …

  10. சுவிட்சர்லாந்து தேசிய தடகள அணியில் தடம்பதித்துவரும் ஈழத்தமிழர் சோ .சுகந்தன் ஐரோபிய நாடுகளுக்கிடையில் இவ்வருடம் நடைபெறவுள்ள தடகளப்போட்டிகளில் மீண்டும் இவர் களம்மிறங்கவுள்ளர் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் 25வருடங்களுக்கு முன் தஞ்சம்மடைந்த சோமசுந்தரம் சுகந்தினி ஆகியோரின் முதலாவது மகன் இவரவார் சுகந்தனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயது முதல் தடகளத்தில் அதிக ஆர்வம் கொண்ட சுகந்தன் சுவிட்சர்லாந்தில் களம் கண்டவர் அத்துடன் பல சதனைகளுக்கும் உரியவர் படிபடியாக பல போரட்டங்களுக்குமத்தியில் தேசிய தடகள அணியில் இடம்பிடித்தார் சுவிஸ் தேசிய அணியில் இடம்பிடித்த முதல் ஈழத்தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் ந…

    • 3 replies
    • 1k views
  11. சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தேர்தலில் வலதுசாரி எண்ணம் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி பெருமளவிலான வாக்குகளை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்சி வெளியிட்ட பிரச்சார சுவரொட்டி ஒன்றில், மூன்று வெள்ளை செம்மறி ஆடுகள், கறுப்பு செம்மறி ஆடு ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருந்து எட்டி உதைப்பது போல காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை தான் தாங்கள் இதன் மூலம் கூறுவதாக இக்கட்சி கூறியது. ஆனால் …

  12. சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன. ஆனால் ஒன்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். இங்கு பயணிகளாக வருபவர்கள் கைநிறையப் பணம் கொண்டு வந்தால்தான், இங்குள்ள செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியும். எங்கும் அப்படித்தானே என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்…. இங்கே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட மொழி..நீங்கள் ஜெனிவா சென்றால் பிரான்ஸ் நாட்டுக்குள் கால்வைத்து விட்டோமோ என்று எண்ண வைப்பது போல எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில…

    • 21 replies
    • 1.8k views
  13. சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும். 2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன. 3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிந…

  14. சுவிட்சர்லாந்தில் (Switzerland) இன்று (10) ஆரம்பமாகி இடம்பெற்ற 25ஆவது தமிழர் விளையாட்டு விழாவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் ரகுபதியை மைதானத்தை விட்டு பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பல சர்ச்சைகள் எழுந்தன. இவற்றை அடிப்படையாக கொண்டு உலகம் முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றிற்கிடையில், இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவிலும் குறித்த சர்ச்சையின் அடிப்படையிலேயே வைத்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த விழாவின் போது விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் படி அதன் தலைவர் த…

  15. சுவிட்ஸர்லாந்தில் தீயில் இறங்கிய தமிழர்கள்.. பரவசக்காட்சி சுவிட்ஸர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா கடந்த சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சுவிட்ஸர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் இருந்து வந்த பெருந்தொகையான மக்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப் பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளனர். அத்துடன், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது,உஇதில் பக்தர்கள் மிகவும் பக்தி பரவசத்துடன் தீமிதித்ததை காணக்கூடியதாக உள்ளது. ஐரோப்பாவில் மூன்றாவது தடவையாக சுவிஸ்…

  16. சுவிற்சர்லாந்தில் 5300 மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் மொழி பொதுத்தேர்வு சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும். தமி…

  17. சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து..! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 05:27.16 AM GMT ] இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html

  18. Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும். வைத்திய பராமரிப்பில் (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்த‍ப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான Schweizer Fernsehen ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassenstu…

  19. சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழ் பெண்கள் மீது சிறிலங்கா அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் பேரெழுச்சியான கவன ஈர்ப்புப் போராட்டம் சூரிச் மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பெண்கள் மீதான அட்டூழிய வன்முறைகளை தடுக்க சுவிற்சர்லாந்து அரசும் யுனிசெஃப் நிறுவனமும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரினால் இக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் தலைமைச் செயலக நிறைவேற்று பணிப்பாளர் திருமதி Alexandra Rosetti விடம் சுவிற்சர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவ…

    • 5 replies
    • 1.7k views
  20. சுவிற்சலாந்து வாழ் கள உறவுகளே இப்பகுதியில் உங்களுக்கு தெரிந்த நீங்கள் அறிந்த சுவிற்சலாந்து செய்திகளை தாருங்கள் (ஓய் சாத்திரி அதுக்கா இங்கை எழுதிறேல்லை அங்கை ஓடீட்டாள் இங்கை ஓடீட்டாள் எண்டு :evil: )

    • 76 replies
    • 10.1k views
  21. திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று நேற்று சுவிஸர்லாந்திற்கு வருகைதந்துள்ளார். அவருக்கான அரச வரவேற்பு பல்சமய இல்லத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 07.00 மணி முதல் புலம்பெயர்ந்து வாழும் பலநூறு திபேத்தியர்கள் அவரின் வருகைக்காக பல்சமய இல்லத்தின் முன்றலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பல இளவயதினரும், சிறியோர்களும் தமது திபேத் பாரம்பரிய உடையுடன் வருகைதந்திருந்தனர். பல்பண்பாட்டு நிகழ்வுகளையும் முன்றலில் ஆற்றினர். 12.30 மணிக்கு தலைலாமா வருகைதந்தார். சுவிஸ் அரசின் சிறப்புக் காவற்துறையினரும், தனியார் பாதுகாப்பு…

    • 1 reply
    • 850 views
  22. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3516/zurich-human-chain-demo

  23. சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …

  24. சுவிஸில் 19 வருடங்களுக்கு முதல் கொலை ஒன்றை செய்த தமிழர் ஒருவருக்கு 19வருடங்கள் கடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நபர் பிரான்ஸிலிருந்து சுவிஸிற்கு வந்து கொலை செய்து விட்டு பிரான்ஸிற்கு தப்பி சென்றிருந்தார். பின்னர் பிரான்ஸிருந்து லண்டன் சென்று அங்கு வசித்து வந்த வேளையில் கடந்த இரு வருடங்களுக்கு முதல் லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இரு வருடங்களாக சுவிஸ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த இவரின் வழக்கு நேற்று வியாழக்கிழமை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.1994ஆம் மே மாதம் ஏ1 நெடுஞ்சாலையில் வாகன தரிப்பிடத்தில் 41வயதுடைய தமிழர் ஒருவரின் சடலம் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இவர் பேர்ண் நகரில் வசித்து வந்த தமிழர் என்றும் வ…

  25. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால்.. தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வித் தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட தியாகி.பொன் சிவகுமாரன் அவர்களின் 39வது ஆண்டு நினைவில் மாணவர் எழுச்சி நாள்.. 22.06.2013 சனி, பிற்பகல் 14:30 மணி Sala Aragonite, Via al Boschetti 10, 6500 Manno (TI) இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் வாழ் இளையோரை உரிமையுடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்...! (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.