Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 20.03.2013 அன்று 15:30 மணிக்கு யேர்மனியில் இரு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Berlin Embassy of India ,Tiergartenstraße 17 10785 Berlin Düsseldorf Landtag NRW, Platz des Landtags 1, Düsseldorf (முகநூல்: loyolahungerstrike)

    • 12 replies
    • 834 views
  2. தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து ! தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் குறித்த தேர்தல் உறுதிமொழியினை அக்கறையுடன் நிறைவேற்றுமாறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்வதாகவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார். பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையின் முழுமையான வடிவம் : …

  3. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் வாழ்த்துச்செய்தி கடந்த ஏப்பிரல் மாதம் 13ம் திகதி 2011ல் இந்தியா தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் போட்டியிட்டு அதிகூடிய வெற்றிகளைப்பெற்றுள்ளது. அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட்டு மே மாதம் 15ம் திகதி 2011 இல் தமிழக முதலமைச்சராகவுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவை தனது பாராட்டுக்களையும்; வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த முதற்செவ்வியில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும் இலங்கை மீதான …

    • 3 replies
    • 831 views
  4. தமிழகத்தில் ஈழ அகதிகள் Pathivu Toolbar ©2005thamizmanam.com S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுக…

    • 2 replies
    • 1.3k views
  5. [size=4]2009ம் ஆண்டின் இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தில், தமிழக தொலைக்காட்சியொன்றில் நடனத்தில் நிகழ்வொன்றின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அவலத்தினை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உருகவைத்த ஈழத்தமிழ் நடனக்கலைஞர் பிரேம் கோபால் பிரான்சில் கடந்த 17ம் திகதி கௌரவிக்கப்பட்டார்.[/size] [size=4]பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் கலை பண்பாட்டுத் துறையின் ஒழுங்கைமைப்பில், பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் கலைஞர்கள், இந்தக் கௌரவித்தினை வழங்கினர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [siz…

    • 7 replies
    • 1.3k views
  6. தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதிகள் உரிமைபெற்று கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் ராதிகா என்ற குடும்பப்பெண்ணே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கதி

  7. சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்துள்ளது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டனர். இலங்கை அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் நேற்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். வெயிலில் உண்ணாவிரதம் இருந்த அவர்களை நிழலில் இருக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் ஈழத்தம…

  8. தமிழச்சி ஒரு புலம்பெயர்ந்த இலங்கைத்தமிழர் என்று ஜூனியர் விகடனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் சேகரித்த தகவல்களின்படி தமிழச்சி பாண்டிச்சேரியை சேர்ந்தவர், பிரான்ஸில் வசிப்பவர், பிரான்ஸில் தொழிலதிபர், பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - ஐரோப்பா என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார், பிரான்ஸில்ஒரு எழுத்தாளர், தமிழச்சியின் கணவர் பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டி இட்டு வென்றுள்ளார் என்றும் அறியக்கூடியதாக இருந்தது.

  9. தமிழச்சி' எனும் தமிழர் விரோதி பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்...புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அ…

  10. தமிழனின் வீட்டைத் தமிழனே உடைத்துத் திருடும் சம்பவங்கள் குறித்து வெள்ளைக்கார ஜெர்மன் பொலிஸார் விசாரணை [Friday, 2011-07-08 09:17:36] பூட்டியிருக்கும் தமிழனின் வீட்டை உடைத்துத் தமிழனே திருடும் கேவலமான சம்பவங்கள் அண்மைக் காலமாக ஜெர்மனியில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆரம்ப கட்ட விசாரணைகளில் இவ்வாறு மூன்று வீடுகளில் திருடப்பட்டுள்ளமை குறித்த தகவல்களும் தெரிய வந்துள்ளன. ஜெர்மனி எசன் நகரில் உள்ள மூன்று தமிழர்கள் வீட்டில் இரு வாரத்தினுள் தொடர்ந்து மூன்று வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கொள்ளைச் சம்பவங்களில் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளன. வீட்டில் உள்ளவர்கள் வெளியேறும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உள்நுழையும் திரு…

    • 11 replies
    • 1.4k views
  11. கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட ஒரு நாளை உறுதிப்படுத்த முடியாத தமிழ் அமைப்புகள், இணையங்கள். மே 17 தமிழ் மக்களை யுத்த்தில் தோற்கடித்த நாளாக தமது வெற்றித்திரு நாளாக கொண்டாடுவதற்குரிய நாளாக அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதேவேளை அரசால் அறிவிக்கப்பட்ட நாளை தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. 2009ம் ஆண்டு மே 18 வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் முடிந்த நாள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பேரினவாதப் பேய், மனித உடலங்களை உண்டு ஏப்பம் விட்ட நாள். இந்த நாள் தமிழ் மக்களால் என்றுமே மறக்க முடியாதது.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஆறாமாண்டு நினைவேந்தல் வாரம், புலம்பெயர் தேச…

    • 0 replies
    • 802 views
  12. பிரித்தானியாவில் 2011 அம் ஆண்டிற்கான குடிசன மதிப்பீடு நடைபெற்று வருகின்றது. நீங்கள் எத்தனை பேர் வீட்டில் இருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அவர்கள் கணக்கு எடுத்து பிரித்தானிய மக்களின் அளவைக் கணக்கிடுகின்றனர். இப் படிவத்தில் 16ம் கேள்வியாக உங்கள் இனம் என்ன (அதாவது நீங்கள் பிறந்த நாடு) எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதில் ஆசியா என்றும் அதன் கீழ் இந்தியா பாகிஸ்தான், சீனா என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில், நீங்கள் தமிழரா என்ற கேள்விகள் கேட்கப்படவில்லை. எனவே தயவு செய்து பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும், நீங்கள் தமிழீழத்தவர் என்று போடுங்கள்.(Eelam Tamil) இல்லையே குறைந்த பட்சம் தமிழன் என்றாவது போடுங்கள். 3 லட்சம் தமிழர…

    • 3 replies
    • 1.7k views
  13. தமிழரசுக் கட்சியின் கிளை லண்டனில்…! நிலைமையைத் தெளிவுபடுத்தும் பதில் செயலாளர் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கே உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழரசுக் கட்சியின் உறுப்புரி…

  14. தமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்! 72 Views இலங்கையில் நீடித்த அமைதிக்கும், தமிழரது பாதுகாப்புக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரான்ஸ் உதவ வேண்டும். இவ்வாறு அதிபர் எமானுவல் மக்ரோனிடம் அவசர வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றை அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கூட்டாக அனுப்பி வைத்துள்ளனர். பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்ற பிரதேசங்களைப் பிரதிநித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரான்ஸின் பெரு நிலப்பரப்புக்கு வெளியே உள்ள தீவுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் பலரும் அந்தக் கடிதத்தில் …

  15. மேற்க்கத்தேய நாட்டுக்காரிகளின் குத்தாட்டத்துடன் அரங்கில் இருந்தவர்களை அசரவைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணம் செலவு செய்து தனது திருமணத்தை நடாத்தி அன்பு மனைவியைக் கை பிடித்தார் பிரான்ஸ்வாழ் தமிழ் மாப்பிளை. அதனது ஒளிப்பதிவு இணையவலையில் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் கண்டு ளிக்க மகிழ உங்களுக்காக இதோ. அவரது எதிர்காலம் சிறந்து இல்லறம் கண்டு வாழ்கவென வாழ்த்துவோம் நாமும். http://www.youtube.com/watch?v=fPdJJrNtBnw#t=379 நன்றி -http://www.jvpnews.com/srilanka/58626.html

    • 35 replies
    • 3.9k views
  16. தமிழரிற்கான தீர்வு விடயத்தில் சர்வதேச நாடுகளை நேரடியாகத் தலையிட புலம் பெயர் அமைப்புக்கள் கோரிக்கை. International Involvement Paramount for Delivery of Justice and Creating Lasting Peace in Sri Lanka On this New Year’s Day 2017, the undersigned Tamil diaspora organizations appeal to the International Community, particularly the western and regional powers with influence and involvement in Sri Lanka, to ensure justice and lasting peace in Sri Lanka following up on the consensus UN Human Rights Council Resolution 30/1. The genocidal war against the Tamils was brought to a violent end in May 2009. Successive UNHRC res…

    • 0 replies
    • 839 views
  17. அல் ஹைடாவுக்கு அடுத்ததாக தமிழரை குறிவைக்கும் மேற்குலக புலனாய்வுத்துறைகள். அண்மையில் வந்த செய்தி ஒன்று கடந்த காலத்தில் யாழ்கருத்து களத்தில் நிகழ்ந்த கருத்தாடல்களின் தொடர்சிச்சியாகவே கருதவேண்டியுள்ளது. அச்செய்தியின் இணைப்பு கீழ் உள்ளது. Forty Sri Lankan Tamil airport workers in Paris under police questioning Tue, 2006-11-07 06:49 French police are investigating nearly 40 Sri Lankan Tamils who are working in Charles de Gaulle airport in Paris, after withdrawing their airport identity badges. These Tamils were working as baggage handlers, security agents, drivers, cleaners and clerks in the airport. According to a reliable report, this was completely a n…

    • 55 replies
    • 7k views
  18. கடந்த பல வருடங்களாக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் ஆதரவுடன் நடாத்தபட்ட உதைபந்தாட்ட போட்டி இம்முறை தமிழர் ஆதரவு கழகத்தினரால் நடத்தபடுகின்றது அனைத்து இங்கிலாந்து வாழ் உறவுகளும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறும் இதனை தங்களின் உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்

  19. தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை …

  20. தமிழர் உள்பட 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோம், அக்.7,2009: அமெரிக்கத் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு 2009-ம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசை புதன் கிழமை அறிவித்த அறிவித்த ஸ்வீடன் அகெடமி, "ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் இயக்கம் ஆகியவை குறித்த மகத்தான ஆராய்ச்சிக்காக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், அமெரிக்காவின் தாமஸ் ஏ.ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டின் அடா இ.யோனாத் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது," என அறிவித்தது. இதில், மொத்த பரிசுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். ரைபோசோம்களின் முக்கியத்…

  21. வன்னியிலும் முள்ளி வாய்க்காலிலும் நந்திக் கடலிலும் தமிழ் மக்களைத் துளைத்த குண்டுகளும் மக்கள் மீது வீழ்ந்த குண்டுகளும் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தே ஏவப்பட்டன! மாறாக சிங்கள ராணுவம்தான் அதைச் செய்தது என்று குய்யோ முறையோ என்று பதறுவதால் பயனில்லை. நடந்து முடிந்திருக்கின்ற ஆயுதவழியிலான போராட்டம் தமிழ் மக்கள் அனைவரினாலும்தான் தொடங்கப்பட்டது. மிதவாத பாராளுமன்ற அரசியல் வாதிகளினாலும் அவர்களை பெரும்பான்மையாக ஆதரித்த தமிழ் மக்களாலும்தான் இந்தப் போராட்டம் தொடங்கப்பபட்டது. ஆனால் போராட்டம் பல இடங்களில் பல முனைகளில் தொடங்கப்பட்டு பின்னர் அது ஓரிடத்தில் நிலைகொண்டு 33 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் ஆயுதவழியிலான போராட்டத்தைக் காரணம் காட்டிப் புலம்பெயர்ந்தவர்கள்…

  22. கீழே உள்ள வீடியோவில் கனடாவின் நெடுஞ்சாலையில் விபத்து ஒன்று நடக்கின்றது. அதி வேக நெடுஞ்சாலையில் தமிழர் ஓட்டி வந்த கார் ஒன்று திடீரென பின்னால் உருண்டு முன்னால் வந்த காரை இடிக்கின்றது. வந்த தமிழர் இது முன்னால் வந்த காரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து என்று சாதிக்க முயல்கின்றார். ஆனால் இந்த சம்பவம் முழுதும் முன்னால் வந்த விபத்துக்குள்ளான காரில் உள்ள வீடியோ கமரா மூலம் எடுக்கப்படுகின்றது. அதன் மூலம் தவறு தமிழரில்தான் உள்ளது என்று இலகுவாக இனம் காண முடிகின்றது. இது இன்ஸூரன்ஸ் பணம் பெறுவதற்காக வேண்டும் என்றே (அந்த தமிழரால்) ஏற்படுத்தப்பட்ட விபத்தாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த வீடியோவை விபத்துக்குள்ளானவரின் காரது உரிமையாளர் யூரியூபில் தரவேற்றம் செய்ய, கடும் இனவாதக் கருத்த…

    • 50 replies
    • 4.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.