வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…
-
- 1 reply
- 463 views
-
-
146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம்! 146 இலங்கையர்கள் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 146 இலங்கையர்களும் இந்த ஆண்டு சுவிற்சர்லாந்துக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிற்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த இலங்கையர்கள் போலி உயிர் அச்சுத்தல்களைக் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தனது செய்தியில்…
-
- 1 reply
- 289 views
-
-
தியாக தீபம் லெப். கேணல் திலீபன் 21ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார் . தாயகம் எங்கும் திலீபன் அண்ணாவின் நினைவு நாள் உணர்வுஎழிச்சியுடன் நினைவுகூறப்படுகின்றது. படம் இணைக்கத் தெரியாது இங்கே இணைக்கப்பட்டுள்ளது http://vaththirayan.blogspot.com
-
- 1 reply
- 905 views
-
-
கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது. ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கனடா திரும்பு…
-
- 1 reply
- 520 views
-
-
புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை, 09 மார்ச் 2013 18:26 -தேவ அச்சுதன் சுவிற்சர்லாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு எதிராக ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை இந்தக் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள ப…
-
- 1 reply
- 424 views
-
-
கிலாரி தோற்கனுன்னு தான் நாங்கள் விரும்பினம். காரணம் கிளிங்டன் தான் எமது விடுதலைப் போராட்ட சக்திக்கு பயங்கரவாத முலாம் குத்தி.. தடை போட்டவர். அம்மையார் கிலாரி முக்கிய பொறுப்பில் இருந்த போது தான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தேறியது. தடுக்க வக்கற்று இருந்தவர். எங்கள் விடயத்திலேயே தோல்வி கண்டவர்கள்.. சர்வதேச நகர்வுகளிலும் ( பெரிய வெள்ளி உடன்படிக்கை தவிர).. பெரிதாகச் சாதித்ததாக இல்லை. பிரச்சனைகளின் வடிவங்களை மாற்றி கூட்டினது தான் மிச்சம். ஒபாமாவும்.. வெற்றுக்கு ஒன்றும் புடுங்கல்ல. உலக யுத்தங்கள் கண்டிராத அளவுக்கு மத்திய கிழக்கை சீரழிச்சு அகதிகளைப் பெருக்கி.. ஈழப் படுகொலையில் தடுக்க வக்கற்று நின்றவர் தான் ஒபாமா. பார்ப்போம்.. ரம்பின் அணுகுமுறை எப்படி இரு…
-
- 1 reply
- 1k views
-
-
எங்களை வாழவிடு ! கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். தொடர்ந்து வாசிக்க.... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/CANADA/ நன்றி - தமிழ்நாதம்
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தம்மை வெடியாக்கி வீரகாவியமான தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த கரும்புலிகள் நாளான சூலை 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வு டென்மார்க்கில் பில்லுண்ட் நகரத்தில் உள்ள திறந்த வெளியரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தேசிய நினைவேந்தல் அகவம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வு போராளி தும்பன் அவர்களால் தமிமீழத் தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்துவைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்புலிகளுக்கான பொதுச்சுடரை கரும்புலி மாவீரர் மேஜர் செழியன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர்ந்து முதல் கரும்புலி மாவீரர் கப்டன் மில்லர் அவர்களுக்கான ஈகச்சுடரை மாவீர்கள் வீரவேங்கை றொபேட் மற்றும் லெப்டினன் விக்கி ஆகியோரின் சகோதரரும், முதல் பெண் …
-
- 1 reply
- 462 views
-
-
பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
-
- 1 reply
- 758 views
-
-
மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார். பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அள…
-
- 1 reply
- 522 views
-
-
வன்னியில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான மக்களை நான்கு புறத்தாலும் ஆகாயத்தாலும் சூழ்ந்து நின்று கொண்டு சிங்களப் பேரினவாதப்படைகள் அழிவாயுதங்களை வீசித் தாக்கி கொன்று வருகின்றன. கடந்த 3 தினங்களில் மட்டும் 137 மக்கள் கொல்லப்பட்டு 200 பேர் வரை காயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டிய உணவையும் போய்ச் சேரவிடாமல் சிங்களப்படைகள் தடுக்கின்ற நிலையில் பட்டினிச் சாவுகளும் நிகழ்கின்றன. இந்த தாத்தா அல்லது தந்தையும் கூட போதிய உணவின்றி பட்டினிக்கு இலக்காகி வாடுவதையே இங்கு காண்கிறீர்கள். இவர் உங்களின் தந்தையாக.. அல்லது தாத்தாவாக இருப்பின்.. சிந்தித்துப் பாருங்கள். சிங்களவனின் கொடுமையை. இவற்றை முறியடிக்க இந்த மக்களின் உயிர் காக்க உங்களால்…
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தேவை - டவுன்லோட் விடியோ I am meeting with my Congress person (in the US). I need to have a video (5 mins) which is downloadable to my laptop (they don't have internet access). I want to show the attrocities by the government. Please help.
-
- 1 reply
- 696 views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.5k views
-
-
அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி அறி முகம்... வாழ்த்துவோம்.. SEVRAN மாநகரசபைத் தேர்தலில் தமிழர் சார்பாக போட்டியிடும் செல்வி . ரட்ணதுரை ஷிரோமி பெற்றோர் தாயகத்தில் யாழ் உடுவிலைச் சேர்ந்தவர்கள். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக FRANCEல் வாழும் இவர்கள் 91 ம் ஆண்டு தொட்டு SEVRAN ல் வாழ்கின்றனர். France ல் பிறந்த ஷிரோமி சிறுவயது தொட்டே தமிழ் மொழி மற்றும் , கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். அதனால் பிரஞ்சுக் கல்வியுடன் ,தமிழ் ,நடனம் என்பவனவற்றை தமிழ்ச் சோலையில் கற்றார். படிப்பில் சிறந்து விளங்கியவர் சட்டத்துறை படிப்பை மேற்கொண்டு தற்காலத்தில் சட்ட நிறுவனம் ஒன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 662 views
-
-
யாழ். குரும்பசிட்டி நபர் கனடாவில் கொலை On Jun 10, 2020 யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் பொலிசார் கருதுகின்றனர். https://www.thaarakam.com/news/136455
-
- 1 reply
- 1.4k views
-
-
14.08.2013 காலை 11 வாக்கில் இருந்து GTV இல் தோன்றிய சம்பந்தன்.. வடக்கு மாகாண சபை தேர்தல் (அதனை வரப்பிரசாதம் என்று வேறு சொன்னார்கள்.. கேட்கவே சகிக்க முடியல்ல) வாக்குச் சேகரிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் செலுத்திய கவனத்தை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில்.. மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராய பேதத்தைக் களையும் பொருட்டு எதனையும் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உறவுகளின் கேள்விகளை செவிமடுக்கும் இயல்பற்று (காது கேட்காத நிலையில்.. கேள்வித்திறன் இழந்துள்ளார் போலுள்ளது.. )இருந்த சம்பந்தன்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் மற்றும் லண்டன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளைத் தலைவர் என்று…
-
- 1 reply
- 778 views
-
-
தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள். யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உ…
-
- 1 reply
- 966 views
-
-
நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி அன்பான நெதர்லாந்து வாழ் உறவுகளுக்கும் ஐரோப்பா வாழ் உறவுகளுக்கும், தமிழமுதம் இசைக்குழுவினரின் இனிய இசையிலே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் சிறந்தபாடகருக்கான தெரிவு இம்முறை ஐரோப்பா தழுவிய ரீதியில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் போட்டிகள் ஆண்,பெண். சிறுவர்கள் என்ற பிரிவுகளில் …
-
- 1 reply
- 787 views
-
-
சுமந்திரனின் லண்டன் ஒன்று கூடலும் எதிர்த்தரப்பின் வாதமும் 10/04/2015 இனியொரு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமெரிக்காவின் ஜெனீவா தீமானம் மற்றும் மனித உரிமைப் பேரவை அறிக்கை தொடர்பான விளக்கமளிப்பதற்காக ஈஸ்ட் ஹாம் (கிழக்கு லண்டன்) பகுதியில் 03.10.2015 அன்று உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கு உரையாற்றிய சுமந்திரன் இத்தீர்மானத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனியில் தீர்மானத்தை வரவேற்றுப் பேசினார். சுமந்திரனின் பேச்சைத் தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகள் பல தரப்பிலுமிருந்து முன்வைக்கப்பட்டன. தெற்காசிய நாடுகளை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் திட்டத்தின் நம்பிக்கையான முகவர்களில் சுமந்திரனும் …
-
- 1 reply
- 431 views
-
-
"சென்றிடும் திசை வென்றிட முடியும்" "சென்றிடும் திசை வென்றிட முடியும் அன்பு வழியில் உன்னை நிறுத்தினால்! ஒன்று பட்டு நின்று உழைத்தால் நன்மை பல கண்டு வளர்வாய் துன்பம் போக்கி இன்பம் காண்பாய்!" "பள்ளிக்கூடம் தினம் போகும் குழந்தைகளே படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்! பயம்பு வைத்து யானை பிடிப்பர் பயம் தந்து சாதனை தடுப்பர் பந்தயம் வெல்ல பாதை தெரிந்தெடுங்கள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பயம்பு = பள்ளம், யானை படுகுழி
-
- 1 reply
- 705 views
-
-
யேர்மனி DÜSSELDORF நகரத்தில் கண்டனப்பேரணியும்,நினைவுநிகழ்வும்
-
- 1 reply
- 937 views
-
-
கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்தார். இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/274316
-
- 1 reply
- 924 views
- 1 follower
-
-
புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து ஒரு குரல் எமது சுதந்திர வாழ்வை மீட்டுத்தர எமக்கு உதவிடுவீர் இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் க…
-
- 1 reply
- 916 views
-