Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர் வரும் கனடா பாராளுமன்ற தேர்தலில் ஸ்காபரோ வடக்கு என்ற புதிய தொகுதியின லிபரல் கட்சி வேட்பாளருக்கான தேர்வில் லோகன் கணபதி ஆகிய நான் போட்டியிடுகிறேன் என்பதை, என் உறவுகளான உங்களுக்கு இத்தால் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன். மார்க்கம் மாநகரில், உங்கள் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இரண்டு தடவைகள் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட நான், எம் மண்வாசனையை அங்கு கொண்டு வந்து மாநகரசபை ஆட்சியில் ஓர் புதிய சகாப்தத்தை உண்டுபண்ணியதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எம் உறவுகளின் தேவைகளை நிறைவு செய்ய இந்தப் புதிய தொகுதி வாய்ப்பைத் தரும் என்ற நோக்குடதான் நான் இத்தேர்தலில், உங்கள் சார்பில், போட்டியிட முன்வந்துள்ளேன். கடந்த ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஸ்காபரோவிலும், மார்க்கத்திலும் வாழும…

  2. 150, 000 INNOCENT CIVILIANS STILL LOCKED UP IN CONCENTRATION CAMPS IN SRI LANKA, SEND AN APPEAL TODAY TO BAN KI-MOON, BARACK OBAMA AND GORDON BROWN, SUPPORT THE ACT NOW CAMP APPEAL SUPPORTED BY CELEBRITIES AND BRITISH MP'S, INCLUDING BOB GELDOF. PLEASE FORWARD THE LINK TO ALL http://www.act-now.info/Site/Online_Camp_Appeal.html Despite the official war having ended, major human rights violations are still being reported as over a hundred and fifty thousands Tamil civilians are still being detained in Nazi-style camps in northern Sri Lanka. They have been living in overcrowded conditions, lack of food and water, inadequate medical facilities and poor sa…

  3. 20000க்கும் அதிகமான தமிழர்கள் நடத்திய பேரணியைப் பற்றி, பேரணியில் பங்குபெறும் தமிழர்க்ளிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு. ஊடகங்கள் தமிழர் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முயலுவோம்,. தி இந்து ( தமிழ்) -------------------------- முகநூலில் ஆடு வளர்ப்பு, திருப்பதி திருக்குடை ஊர்வலம், சமஸ்கிருத கல்வி முறையை வாழ்வியல் ரீதியாக மாற்ற வேண்டும்-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி. பேரணி - செய்தியும், படங்களும் வெளியிடப்படவில்லை. தினகரன் -------------------------- ஆர்.எம்.கே கல்வி குழும வளாக தேர்வில் 1923க்கு வேலை. மயிலாபூர் கபாலீசுவரர் கோவில் நவராத்திரி சிறப்பு பூசைக்…

  4. அரச தலைவர்கள் சந்திப்புக்களை நிறுத்தி விட்டார்கள். விமானக் குண்டு வீச்சு, ஆட்லறி வீச்சு, போர்கள் இடம்பெறவில்லை, இராணுவங்கள் முடங்கியுள்ளன. போர்க் கப்பல்கள் ஓய்வு எடுக்கின்றன. பயணிகள் கப்பல்கள் ஒதுங்கிக் கொள்கின்றன. ஒவ்வொரு நாடும் ஒன்றன்பின் ஒன்றாக ‘லொக் டவுனை’ ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது. ஐ.நா கூட தனது சேவைகளை மட்டுப்படுத்திவிட்டது. ‘லொக்டவுன்’ செய்தால் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவு என்று கருதிக் கொண்டிருந்த சிங்கபூர் கூட இன்றிலிருந்து மக்களை முடங்கச் சொல்லிவிட்டது. மது, மாது கூடாரங்கள், உல்லாச விடுதிகள், உணவுச்சாலைகள் வெறிச்சோடிவிட்டன. விழாக்கள், போட்டிகள், ஒன்றுகூடல்கள், வைபவங்கள் என அனைத…

  5. முதலாவது வருடாந்த பொது கூட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை Date: 2012-04-28 at 10:00 am Address: North York Civic Centre, North York, ON Canada Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca

    • 1 reply
    • 442 views
  6. லண்டனில் கடந்த சில வருடங்களுக்கு முன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, பலத்த காயத்துடன் உயிர் தப்பியவர் தமிழ் சிறுமியான துஷா. இவருக்கு துப்பாக்கி சன்னத்தினால் முள்ளம் தண்டு பாதிக்கபட்டது. அத்துடன் இவருக்கு சுவாச பாதிப்புகள் இருப்பதால், கொவிட் உட்பட்ட தொற்றுக்கள் அதிகம் பாதிக்க கூடும் என அவரின் வைத்தியர்கள் அஞ்சுகிறார்கள். இது சம்பந்தமாக வைத்தியர் கடிதம் கொடுத்தும், பாடசாலை நிர்வாகமும், உள்ளூராட்சி அரசும் (கவுன்சில்) கடும் போக்கு காட்டுவதாலும், பெற்றார் மீது தண்ட பண நடவடிக்கை பாயாலாம் என்பதாலும், இந்த சிறுமி தொற்றபாயத்துக்கு மத்தியிலும் பாடசாலை செல்ல வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளார். https://www.thesun.co.uk/news/12960578/girl-shot-lungs-return-school-cov…

  7. ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ்வாழ் தமிழர்களுக்கு அழைப்பு. [Tuesday, 2010-11-30 16:27:26] முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்;கு மேற்பட்ட குழந்தைகள் சிறார்கள் வயது மூத்தோர் ஆண் பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள் மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல் போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கி…

  8. இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.

  9. "அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும் [size=5]தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் …

  10. இந்த பதிவை அறிவியல் தடாகம் பகுதியில் இடுவதா? அல்லது வாழும் புலம் பகுதியில் இடுவதா என்ற குழப்பம் இருந்தாலும், வாழும் புலம் பகுதியில் இணைக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியம் அங்குள்ள பல்கலைகல்கங்களில் உயர்கல்வி அதாவது முதுமாணி/ கலாநிதி பட்டப்படிப்பு படிப்பதற்கு புலமை பரிசில்களை கொடுக்கிறது. உங்களுக்கு தெரிந்த உறவுகள்/ நண்பர்கள்/ ஊரில் பல்கலை கழக படிப்பு முடித்து மேற்படிப்பு படிக்க ஆர்வத்துடன் இருந்தால் அவர்களை ஊக்கபடுத்தி விண்ணப்பிக்க சொல்லுங்கள். போதுமான கல்வித்தகுதியும், ஆங்கில மூலம் கற்று இளமாணி பட்டம் பெற்றிருந்தால் இந்த புலமை பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் கற்று இளமாணி பட்டம் பெறாவிட்டால் ஆங்கில அறிவை/ திறனை நிருபிக்கும் சோதனை களா…

  11. இலங்கையில் தமிழ்ப்போராளிகளின் ஆயுதப்போர் அநீதியான முறையில் முடிவிற்கு கொண்டுவந்ததன் பின்பு அரசாங்கத்திலும், அரசியலிலும் நம்பிக்கையற்று எதிலும் ஆர்வமற்ற நிலைக்கு அதிகளவான தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உண்டு, உடுத்து, உறங்குவதற்கும், சடங்குகளைத் தடையின்றிச் செய்வதற்கும் வசதிகள் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கும் வந்துள்ளனர். இந்த நிலையைப் பயன்படுத்தி அதற்கு மேலும் உதவிசெய்வதுபோல் பாசாங்குபண்ணி, வெளிநாட்டு உதவிகளையும் தாங்களே செய்வதாக ஏமாற்றிச் சிறீலங்கா அரசானது தனதும், தனக்குச் சார்பான ஒட்டுக்குழுக்களின் தலைவர்களையும் தவிர, மற்றும் அனைவருமே, தவறானவர்கள் என்று நம்பிக்கை கொள்ளும்படியான அறிக்கைகளையும், செய்திகளையும் அவர்களுக்கு வழங்கியும் வருகிறது. இன்றைய தேர்தல்கள…

  12. பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர…

    • 1 reply
    • 1.3k views
  13. இலங்கைத் தமிழ் இளைஞன் பிரான்ஸில் வெட்டிக் கொலை: இரு கைகளையும் துண்டாடியது எதிர் கோஷ்டி ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார் என்று பிரெஞ்சுப் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் கூறினர். பாரிஸின் புறநகர்ப் பகுதியான லாகூர்நோவ் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 26 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள தமிழ் சாப்பாட்டுக் கடை ஒன்றின் முன்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள…

  14. சர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி! 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலும், மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேரினவாத்ததால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் மக்களும் அமைப்புக்களும் இந்த வாரம் முழுவதும் எழுச்சிவாரமாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். உண்ணாவிரதம் மற்றும் இரத்ததானம், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் என பல நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பிரதான நிகழ்வாக இன்று பிரித்தானியாவின் Greenpark இல் இருந்து Westminister நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பிரித்தானியா நேரப்பட…

    • 1 reply
    • 750 views
  15. Grandfather fights off gun-toting robbers in Toronto Security video captures fracas as wife uses clothing rack to ram one suspect Fighting back2:33 A Toronto silk store owner and his wife managed to fight off a pair of would-be robbers in a dramatic struggle captured on the store’s security camera. Grandfather Premanathan Kanapathipallai stopped the two men Tuesday with the help of his wife, who at one point rammed a clothing rack into the back of one of the men. The two men now are both facing robbery and gun charges. “I thought, oh, he’s going to try to kill me,” Premanathan Kanapathipallai told CBC’s Jeff Semple on Wednesday. Kanapathipalla…

  16. அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு. நியூயோர்க் மாநில அரச பூங்கா ஒன்றில், உள்ள காம்ப் ஒன்றில் குடும்பம் ஹொலிடே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. 9 வயது சிறுமி, தனது நண்பியுடன் சைக்கிளில் பார்க்கினை சுத்தி ஒரு ரவுண்டு வந்து இருக்கிறார்கள். இரண்டாவது ரவுண்டு போக சிறுமி தயாராக, நண்பி களைப்பாக இருப்பதாக சொல்ல, சிறுமி, தான் மட்டுமே போவதாக கிளம்பி போய் இருக்கிறார். 15 நிமிடமாக அவர் திரும்பி வராததால், குடும்பம் தேட தொடங்கி, நேரமாக, போலீசாரை அழைத்திருக்கிறார்கள். நியூயோர்க் மாநில போலீசார், FBI, பொதுமக்கள் 400 பேர், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடுதலை தொடங்கினர். நேரமாக, நேரமாக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது. 36 மணிந…

  17. கனடாவில் COViD -19 வைரஸ் பரம்பலை எதிர்கொள்ளும் செயற்பாடுகளும், வைரஸ் தாக்கத்தின் விளைவுகளும்

  18. கவனயீர்ப்புகளும் வழிகாட்டிகளும் வழிகாட்டிகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, மேடைகள் கிடைக்குமிடத்தில் ஒலிவாங்கிகளின் சொந்தக்காரர்கள்போல் இருக்கக்கூடாது. இதுவரை காலமும் எத்தனையோ கவனயீர்ப்புகள் கனடாவில் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சிலரின் குடும்பங்களை விடுத்து பெருமளவில் நோக்கினால் பெரும் நிகழ்வுகளில் வந்து அரங்கத்திற்கு அண்மையாகவும் அரங்கத்தில் அங்குமிங்குமாக அசைந்து எங்கள் மக்களுக்குள் கவனயீர்ப்புச் செய்வதை என்ன என்று சொல்வது? அரசியல் என்றும் ஆய்வு என்றும் ஊருக்குக் குறி சொல்லும் பலரை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், மட்டுமே காணமுடிகிறது. இவர்களுக்கு மட்டும் நாளாந்தக் கவனயீர்ப்புகளில் கலந்து கொள்ள ஒரு சில மணித்துளிகள் கூடக் கிடைப்ப…

    • 1 reply
    • 1.3k views
  19. தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்க நாளன்று அடையாள உண்ணா நோன்பு.. 26.09.2014 , வெள்ளி 10:00 - 17:00 மணி UNO Geneva - ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் குறுகிய காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்பில் கலந்து கொண்டு நீதி கேட்க வருமாறும், தமிழின அழிப்பு தொடர்பான சாட்சியங்களை வழங்குமாறும் உரிமையன்புடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். (facebook)

  20. கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு. கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள…

  21. பாரக் ஒபாமாவின் செய்தித்தொடர்பாளரான தமிழர் இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஜூன் 19, 2008 ஆல் bsubra ஆதாரம் & நன்றி: விடுதலை அமெரிக்க வரலாற்றில் வெள்ளையரல்லாத ஒருவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் வாய்ப்பு பாராக் ஒபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவரின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த வழக்குரைஞர் அரி சேவுகன் என்பவருக்கு கிடைத்துள்ளது. இல்லிநாய்ஸ் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் படித்துச் சட்டம்படித்து பணியாற்றுபவரான சேவுகன் இதுவரை நான்கு ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் களுக்கு செய்தித் தொடர்பாளராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். மேலும் விவரங்களுக்கு: 1. Indian American is Obama campaign senior spokesma…

  22. சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …

    • 1 reply
    • 796 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.