Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…

  2. Screening of "Silenced Voices" with renowned Norwegian Director/Journalist Beate Arnestead. "The World has an obligation to expose the slaughter of civilians in large numbers for political reasons by Governments. We have a responsibility to pressure such governments to stop such behaviour"- Beate Arnestead Tickets & Other Information: call: 1300 660 629 or e-mail: admin@australiantamilcongress.com Journalists in Sri Lanka risk life and limb to practice their profession. Lasantha Wickrematunge was one of these champions. He was gunned down by eight men in broad daylight in the capital, Colombo. His newly wed and now widowed wife, Sonal…

  3. தங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.sfgate.com/cgi-bin/article/comm.../MNRQ17FCJL.DTL

  4. ... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ... சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது வணக்கத்துக்குரிய (?) சந்திரகாந்தன் please share with your friends ple…

  5. கடிதத்தை எழுதி முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும் தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின் பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண…

  6. ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் என ஒவ்வொரு நாடுகளாக பொருளாதார சிக்கலில் சிக்கி விழி பிதுங்க,இப்போது சைப்ரஸ் நிலை படு மோசமாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் 17 நாடுகள் உள்ளது. இந்த நாடுகள் தங்களது பொது நாணயமாக யூரோ வை பயண்படுத்தி வருகின்றன.இந்த கூட்டமைப்பில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பொருளாதாரத்தில் வழுவான நாடுகள் உள்ளன. இந்நிலையில் இக்கூட்டமைப்பில் உள்ள இத்தாலி,ஸ்பெயின்,கிரீஸ் போன்ற நாடுகள்,தங்களது ஊதாரிதனமான செலவுகளால்,பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.இதை தீர்ப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தலையை பிய்த்துகொண்டு யோசித்து கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மற்றொரு உறுப்பு நாடான சைப்ரஸ்,தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்…

  7. 10/06/2009, 20:59 ] சிறிலங்கா இனவாத அரசின் கனடா விரோத போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். தமிழின அழிப்பை தொடாந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச ரஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கெதிராகவும் அதன் கட்டுமாணங்கள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. முதலில் கனடியத்தூதுவராலயம் தாக்கப்பட்டது. தற்போது பொப்றே அவர்கள் தடுத…

  8. யேர்மனியில் நான்கு தமிழர்கள் மீதான வழக்கு உயர்நீதிமன்றில் ஆரம்பம்! புதன்கிழமை, 23 மார்ச் 2011 11:56 யேர்மனியில் கடந்த வருடம் மார்ச் 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஜேர்மன் பொறுப்பாளரும் ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளருமான வாகீசன் என்று அழைக்கப்படும் 35வயதுடைய வி.எஸ்.விஜயகனேந்திரா உட்பட ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவைச்சேர்ந்த நான்கு பேருக்கு எதிரான வழக்கு செவ்வாய்கிழமை ஜேர்மனி டுசில்டோவ் நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 35வயதுடைய வி.எஸ்.விஜிகாந்த, 34வயதுடைய எம்.சசிதரன், 40வயதுடைய ரி.கோணேஸ்வரன், 35வயதுடைய டபிள்யூ.அகிலன்…

  9. அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு! அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன். விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். முதலில் அவர் நேர்காணல் என்றதும் மறுத்து விட்டார். பின்னர் நான் அவரிடம் உங்களின் சாதனை வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் அது நிச்சயம் வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறைக்கு மிகுந்த பயனுள…

  10. இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார். முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தான் சிக்கலாம் என்று, த…

  11. [size=4]மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது. லண்டன் கென்டன் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இவரது தாயார் நினைவுக் கல்லறையை திறந்து வைத்து மலர் மாலையை அணிவித்து வைத்தார். இன் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் உணர்வு பூர்வகமாக கலந்து கொண்டதுடன் மலன் வணக்கம் மற்றும் சுடர்வணாக்கத்தினை செலுத்தினர். எமது தமிழினத்தின் விடிவிற்காய் ஆகுதியாகிய எமது புதல்வர்களின் வழிவந்த முருகதாசனின் நினைவுக் கல்லறைத் திறப்பு நிகழ்ச்சி எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ![/size]

    • 0 replies
    • 875 views
  12. மனங்கள் கனக்கின்றது மாவீரரே சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதாக மட்டுமல்லாது மாவீரர் நாள் அறிக்கையு…

  13. இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…

    • 1 reply
    • 875 views
  14. கறுப்பு ஜுலை – பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு! கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு பிரித்தானியாவில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி லண்டனில் சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன…

  15. காணாமல் போன 11 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! by : Anojkiyan நான்கு நாட்களாக காணாமல் போன 11 வயது சிறுமியின் நல்வாழ்வு குறித்து வின்னிபெக் பொலிஸார், கவலை தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வின்னிபெக்கின் யூனிசிட்டி பகுதியில் லைலானி கியூரி என்ற குறித்த சிறுமி கடைசியாக காணப்பட்டார். மெலிதான கட்டமைப்பும், அடர்-பழுப்பு நிற தோள்பட்டை நீளமுள்ள கூந்தலும் கொண்ட அவர் ஐந்து அடி நான்கு என்று வர்ணிக்கப்படுகிறார். கியூரி கடைசியாக சாம்பல் நிற ஜாக்கெட், சிவப்பு ஹூடி, சாம்பல் பேன்ட், வெள்ளை காலணிகள் மற்றும் நீல நிற பேக் அணிந்திருந்தார். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காணாமல்ப…

    • 0 replies
    • 875 views
  16. யேர்மனியில் நடைபெறவுள்ள வாகைமயில் 2014 http://www.pathivu.com/news/33072/74/2014/d,view.aspx

    • 2 replies
    • 875 views
  17. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என கனடாவை அங்கீகரிக்க கோரும் கோரிக்கைக்கு உங்கள் ஆதரவை கோரும் இணைப்பு இது. உங்கள் ஆதரவை தந்து, இதனை மற்றவர்களுக்கும் பகிரவும். https://www.change.org/p/the-right-honorable-justin-trudeau-prime-minister-of-canada-canadian-government-to-officially-recognize-sri-lanka-s-genocide-against-tamils?utm_source=share_petition&utm_medium=custom_url&recruited_by_id=684f20c0-ae59-11ea-8a69-6bb59e325db0 நன்றி

  18. இலங்கைத் தமிழரின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழிக்கேற்ப பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து வேறுநாடுகளுக்குச் சென்றவர்களையும், அங்கே சென்றவர்களில் ஒரு பகுதியினர் அந்தந்த நாடுகளிலேயே தமது வாழ்க்கையை நிரந்தரமாக்கியதையும், மறுபகுதியினர் சென்ற நோக்கத்தில் திருப்தியுற்றவர்களாக மீண்டும் தாயகத்திற்கு வந்து வசதியாகவும், அதனூடாகக் கிடைத்த கௌரவத்துடனும் வாழ்ந்ததைப்பற்றி எல்லாம் அறியமுடியும். கல்விக்காக பிரித்தானியா போன்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும், தொழிலுக்காக மலேசியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கும் குடிபெயர்ந்தவர்களையும், அவர்களில் சிலர் மீண்டும் தாயகத்துக்கு வந்து "மலேசியாப் பென்சனியர்" என…

  19. பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! by : Anojkiyan பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை ஒப்புக் கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் தொலைபேசி அழைப்பின் போது இந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்டனர். பிரதமர் பொரிஸ் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த கட்டத்தில் பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக…

    • 0 replies
    • 874 views
  20. ஜேர்மனி டுயிஸ்பேர்க் நகரில் கடந்த புதன் இரவு 6 இத்தாலிய மாபியாக்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

  21. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண் தமிழர் தாயகத்தில் 08.01.2021 அன்று யாழ் பல்கலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் அழித்து இலங்கை அரசு தமிழினப்படுகொலையைத் தொடர்ந்து செயற்படுத்திவருகின்றது இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயற்சித்து வருகிறது கனடாவில் அரசின் அனுமதியுடன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை உருவாக்க பிராம்ப்டன் நகர சபை ஒருமனதாக வாக்களித்தது. சிறிலங்கா அரசு தங்களது இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப…

  22. Bukinghamshire aylesbury என்னும் இடத்தில தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்த 25 வயது இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் oxford வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 08/09/2014 2.25pm மணியளவில் ஊன்று கோலுடன வந்த 63 வயது வெள்ளை மனிதர் ஒருவர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபடுகிறது. குத்தியவனை பொலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர். http://www.bucksherald.co.uk/news/more-news/updated-man-arrested-for-attempted-murder-after-stabbing-in-convenience-store-1-6285864 http://www.bucksherald.co.uk/news/more-news/buckingham-st…

  23. அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்இடம் - திரையரங்கு Gaumont St Denis 8 rue du mondial 199893200 Saint Denis

    • 0 replies
    • 873 views
  24. தடுப்பு வதைபுரி முகாம் தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியமர்த்தும் 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கியது [செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2009, 06:40 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] சிறிலங்காப் படையிரின் தடுப்பு வதைபுரி முகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைபுரி முகாம்களை திறந்துவிடு" என்ற 'திறப்பு' போராட்டம் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இன்னமும் முள்வேலியின் பின்னால் லட்சக்கணக்கான எமது உறவுகள் புலத்தினைப் பார்த்தவண்ணம் உள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.