Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு! June 14, 2018 சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. 14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது. குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்…

  2. குண்டுவைக்க முயன்ற ஐ.எஸ் ஆதரவாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் by : S.K.Guna ஐஸ்ஐஸ் ஆதரவாளர் சஃபியா ஷேய்க், செயின்ற் போல்ஸ் தேவாலயம் (St Paul’s Cathedral) மீது தன்னைத் தானே வெடிக்கவைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாக ஒப்புக் கொண்டார். மேற்கு லண்டன், ஹேய்ஸைச் சேர்ந்த சஃபியா ஷேய்க், குண்டினை வெடிக்க வைப்பதற்காக நட்சத்திர விடுதிகள் உட்பட லண்டனின் முக்கியமான இடங்களில் உளவு பார்த்தார். சதி நடவடிக்கையில் ஈடுபட்டபோது 36 வயதான சஃபியா ஷேய்க் ரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது சஃபியா ஷேய்க், தான் பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்ததாக, குற்றத்தினை ஒப்புக்கொண்டார். இ…

  3. ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள்.300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்....முதன்முறையாக,ஒரே இடத்தில்.... வருகை தந்துஉங்கள் ஆதரவினைத் தாருங்கள்! ————“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”——— 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் .....புத்தக கண்காட்சியும்விற்பனையும் -இரு த…

  4. வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து எழுதுவதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.

  5. கனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்! கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அவர் மீது ஆயுதங்களை மறைத்…

    • 1 reply
    • 1.1k views
  6. இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.

  7. Take Action - Release the special UN report on Sr Lanka immediately Please sign this petition urging Ban Ki Moon, UN Secretary-General to release the special report on Sri Lanka immediately. Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General on ‘accountability issues’ in Sri Lanka. A few days ago they presented Ban Ki Moon with a report of their findings, immediately provoking the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed'. Along with the reports from the prominent human rights organizations, we hope that this UN report is a precursor to an international investigation into allegations of war crimes committe…

    • 1 reply
    • 960 views
  8. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக உயர்வு! by : Anojkiyan இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று (திங்கள்கிழமை) மட்டும் ஒரே நாளில் 349 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு 15,113 உடன் ஒப்பிடும்போது இத்தாலியில் இப்போது 27,980 நோய்த்தொற்றுகள் உள்ளன. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வ…

    • 1 reply
    • 693 views
  9. உலகெங்கும் பரந்துள்ள ஈழத்தமிழன், அவன் புலம்பெயர்ந்த குறுகிய காலத்தினுள்ளேயே கல்வியில், வர்த்தகத்தில் சிகரங்களை தொட்டான், ஆனால் இன்றோ அவன் வாழும் நாடுகளெங்கும் சிறைகளையும் நிரப்பத் தொடங்கியுள்ளான். ஏன் என்ன குற்றம் செய்தான்? கொலைகளுக்காகவா? கொள்ளைகளுக்காகவா? .... இல்லை தாம் வாழும் நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமைக்காகாவா??? .... இல்லவே இல்லை!!! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக, உலகின் ஓர் மூலையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல் கொடுத்தமைக்காக! அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு மேல் பொருளாதார தடைகளால் அன்றாடம் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றியதற்காக! இரத்தவெறி பிடித்த இனவாத மிருகங்களின் கொலைக்கரங்களிலிருந்து தம்மை பாதுகாக்க உ…

  10. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானவாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்ககயும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளதோடு இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் வி…

  11. அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக.. யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொதுத்துறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து பட்டப்பின்ப…

  12. இதில் தரப்பட்டுள்ள விடயத்தை படித்து விட்டு..எப்படி பத்திரிகை,வானொலி,தொலைக் காட்சி போண்றவற்றின் ஒத்துளைப்பு தேர்தல் போன்ற விடயங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் முன் வையுங்கள் பார்க்கலாம். Referendum calls for independent Tamil state in Sri Lanka. Many in Canada's Sri Lankan Tamil community took part in a referendum on Saturday, with a majority of those voting in the symbolic event expected to reaffirm support for the creation of an independent state for disenfranchised relatives back home. "The basic freedoms and rights that we have here in Canada are not being upheld in Sri Lanka," said Darshika Selvasivam, …

  13. நேற்று நடந்த முடிந்த கியூபெக் தேர்தல்களில் கியூபெல் லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று அமோக வெற்றி பெற்றதுள்ளது. 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கபப்ட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான Parti Quebecois ஐ விட இரு மடங்கு பலத்துடன் முன்னணியில் உள்ளது கியூபெக் லிபரல் கட்சி.கியூபெக் லிபரல் கட்சியின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போதே லிபரல்கள் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி விட்டது. தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் Parti Quebecois கட்சித் தலைவரும், முதல்வருமான Pauline Marois மண்ணைக் கவ்வியுள்ள விவகாரம் கியூபெல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கில் லிபரல்கள் அமோக வெற்றி – சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ…

  14. உறவுகளே போன சனிக்கிழமை நான் வாழும் புலம்பெயர் நாட்டில் ஒரு பிறந்த நாள் வைபவத்திற்குப்போயிருந்தேன் சிறிது நேரத்திற்குப்பிறகு அங்கு ஒரு பரபரப்புக்காணப்பட்டது என்ன விடயம் என்று அறிவதற்கு நானும் அவ்விடத்திற்கு விரைந்தேன். அதைத்தெரிந்ததும் நான் பட்ட அவலத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்த நாட்டில் மனத நேயப்பணிசெய்த ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்து சில மாதங்களின் பின் விடுதலை செய்திருந்தனர்.அவரும் அவர் குடும்பமும் கூட அந்த வைபவத்திற்கு வந்திருந்தனர் அங்கே வந்த தமிழ் பெண்ணொருவர் மனித நேயப்பணியாளரின் துணைவியாரிடம் கேட்டாரம் உங்களுக்கென்ன இரு பெண்பிள்ளைகள். இயக்கக்காசு இருக்கிறது தானே இவர்களை வளர்த்துக்கொள்ள..........இத்தனைக்கும் அந்த நபர் தமிழினத்திற்கு இரவுபகலாக சேவை செ…

  15. டொஹா கட்டாரில் தங்கும் இடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர் ஐவர் பலியாகியுள்ளனர். இத் தீ விபத்தில் இருவர் தீ காயங்களுக்குட்பட்ட நிலையில் ஹமாட் வைத்தியசாலையில் Hamad Hospital அனுதிக்கப்பட்டுள்ளனர். இத்தீ விபத்துக்கு electrical short தான் காரணம் என்று கூறப்படுகிறது. Fire kills five Sri Lankans in Qatar Five Sri Lankans have died in a fire that accidently triggered in the house they were living in Doha, Qatar. Chrishantha Herath, the Labour Officer of the Sri Lankan Embassy in Qatar confirmed the deaths. Those who were killed in the incident, which the Labour officer believes to be an accident, are Thushitha Anan…

  16. Protests Against Clothing 'Made in Sri Lanka' on September 12 On September 12, 2009 concerned consumers across the nation plan to stage protests in front of GAP and Victoria’s Secret stores to warn customers to check the label and say no to products made in Sri Lanka. US Tamil Political Action Council (USTPAC) welcomes this campaign by consumers who are advocates for human rights. A statement regarding this campaign released by USTPAC said: Sri Lanka is attempting to destroy the Tamil community on the island and this effort is being paid for by American customers who buy clothing 'Made in Sri Lanka.' We are asking Americans to say 'No to Garments for Genocide.…

  17. ஒன்ராறியோ தேர்தலில் இந்தியப் பின்னணி கொண்ட ஆறு பேர் வெற்றி ரம் ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand…

    • 1 reply
    • 366 views
  18. http://www.padalay.com/ இவருடைய எழுத்துகள் இக்கால சம்பவங்களை நகைச்சுவையுடன் அலசுவதால் வாசிக்கும் போது மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. பல்வேறு பட்ட விடயங்களை எழிய தமிழில் பாமரனுக்கும் விளங்கும் வகையில் எழுதுகிறார். பல அறிவியல் கருத்துக்களை எழிய நடையில் தருகிறார். வாழ்க தமிழ். வாழ்க படலை. இவர் எழுத்துகளுக்கும் யாழில் ஒரு இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும்.

  19. கனடா: என்.டி.பி. கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது மறைந்த ஜாக் லேற்ரனின் இடத்திற்கு கனடாவின் என்.டி.பி. கட்சி தனது தலைவரை தேர்ந்து எடுத்துள்ளது. க்யூபெக் மாநிலத்தை சேர்ந்த தாமஸ் முக்ளையர் தலைவராக வர உள்ளார். அத்துடன் இவர் எதிர்க்கட்சி தலைவரையும் வருவார். ஆனால் இவர் பற்றி சில குறைகளும் உள்ளன. இவர் கட்சியின் வழமையான இடதுசாரி கொள்கையை நடுவுக்கு கொண்டுசெல்ல உள்ளார் என்பதே அது. எதுவாயினும் தொடர்ந்து இந்தக்கட்சி தாயக மக்களுக்கு குரல் கொடுக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. http://www.theglobeandmail.com/news/politics/john-ibbitson/ndp-on-verge-of-brave-new-world-under-brash-thomas-mulcair/article2380369/

    • 1 reply
    • 636 views
  20. Refugee ends life http://www.hindu.com/2007/07/04/stories/2007070456560300.htm

  21. உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 'அன்னையர் தினம்' உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும். பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி …

  22. பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! இலங்கையை சேர்ந்த 29 வயதான நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற இளைஞன் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். எனினும் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் புதிர்வேந்தன் இலங்கையில் மோசமான நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்படலாம் எனவும் அவரது குடியேற்றம் தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தனது தரப்பு வாதியின் பாதுகாப்பு பற்ற…

  23. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல் 59 Views இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியி…

    • 1 reply
    • 624 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.