Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்இடம் - திரையரங்கு Gaumont St Denis 8 rue du mondial 199893200 Saint Denis

    • 0 replies
    • 884 views
  2. தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! [Friday, 2014-06-20 21:22:05] 'தமிழ் படிப்போம்' 'வாசிப்போம் எழுதுவோம்' நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்... "பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமென்றால் பெற்றோர்களும் வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழ் ஆசிரியர் ஒரு வாரத்தில் 2 மணித்தியாலம் தமிழ் சொல்லிக் கொடுப்பதாலேயே பிள்ளைகள் தமிழைக் கற்றுவிட முடியாது. பெற்றோர்களது ஒத்துழைப்பும் தேவை. பல பிள்ளைகள் வீட்டு வேலை கொடுத்தால் அவற்றைச் செய்யாமல் வகுப்புக்கு வருகிறார்கள். காரணம் பெற்றோர்கள் அது பற்றி அக்கறை செலுத்துவதில்லை. தமிழ்மொழ…

  3. யாழுக்கு நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருகின்றேன்.. கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு மேலாக என்னுள் எரியும் நெருப்பு அது. அது தானாக வந்ததன்று. சிங்களம் அடித்து படிப்பித்தது அதை. 1983 இல் மிகவும் வசதியாக சிங்கள இசுலாமிய நண்பர்களுடன் பழகியபடி பம்பலப்பிட்டிய இந்துவில் படித்துக்கொண்டிருந்த என்னை.. உன் இடம் இதுவல்ல என சிங்களமும் இசுலாமிய நண்பர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை எடுத்துவிட்டு உடுத்த உடுப்புடன் அனுப்பி வைத்தனர்.... அந்த கொடூர அனுபவமும் தொடர்ந்து நடந்த அழிவுகளும் என்னை ஒருவழித்தீர்வுக்கு மட்டுமே இட்டுச்சென்றன. அது தமிழரின் தாகம் தமிழீழம் என்பதாகும்..... இதை இன்றும் எங்கும் சொல்ல நான் தயங்குவதில்லை. அதற்காக உழைப்பதற்க…

    • 77 replies
    • 7.5k views
  4. "தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15 சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடை…

  5. கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். …

  6. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த மகாலிங்கம் அஷி (வயது26) என்னும் இளைஞரே இவ்வாறு கடந்த 7ஆம் திகதி கொலை செய்யப்பட்டவராவார். தனது பெற்றோருடன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசித்துவரும் இந்த இளைஞர் தனிப்பட்ட பகைமை காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட கனடா பொலிஸார் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். -Tamilwin-

  7. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…

  8. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் வாஷிங்டன்னில் நடைபெற்ற தாக்குதல்களின் சூத்திரிதாரிகளில் ஒருவராக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இது பற்றிய வழக்கு விசாரணை நடக்கும் நீதிமன்றத்தில் தனக்கு மரண தண்டனையை வழங்குமாறு கோரியுள்ளார். அப்படிப்பட்ட தண்டனை வழங்கப்பட்டால் தான் தியாகியாகலாம் என்று அவர் கூறினார். குவாண்டானமோ குடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கலித் ஷேக் முகமதும், மற்ற நான்கு பேரும் அச்சிறைவளாகத்திலேயே இராணுவ நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அமெரிக்கா மீதான தாக்குதல்களை இவர்கள் திட்டமிட்டதாகவும், தாக்குதல் நடத்த உதவியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலை, சதி மற்றும் பயங்கரவாசக் குற்…

  9. அதிகாரத்தை வெல்ல ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும்: ரெபேக்கா லோங்-பெய்லி by : shiyani அதிகாரத்தை வெல்வதற்கு தொழிற்கட்சி ஒரு ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும் எனவும் அரசியல் ஸ்தாபனத்துடன் சண்டையிட வேண்டும் எனவும் தொழிற்கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணி வகிக்கும் போட்டியாளரான ரெபேக்கா லோங்-பெய்லி தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் தொழிற்கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்காக ரெபேக்கா லோங்-பெய்லி எழுதிய கட்டுரையில், பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வெற்றிபெறத…

    • 0 replies
    • 497 views
  10. பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது ஊரடங்கு! by : Benitlas பிரான்ஸில் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே பிரான்ஸ் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நாட்டு மக்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த தொற்று நோய் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும், நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸினை எதிர்கொள்ள எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் குறைய தொடங்கியபின்பு ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகள் தொ…

  11. கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…

    • 2 replies
    • 1.1k views
  12. பிரான்சில் துப்பாக்கி சூடு தமிழ்சிறுமி படுகாயம் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலி ஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பா…

  13. "உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…

  14. 492 இலங்கையர்களுடன் கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம் எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர், எதிர்பாராமல் கப்பலின் தலைவராக செயற்பட்டதாக அகதியான லெஸ்லி இமேனுவேல் சாட்சியமளித்துள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்று கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது கனடாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்செல்ல உதவியதாக லெஸ்லி இமேனுவேல் என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்ப…

  15. மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com

    • 0 replies
    • 1.9k views
  16. சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN VOTE YES Please vote YES http://internationaldesk.blogs.cnn.com/

    • 112 replies
    • 13k views
  17. பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது 20 ஜூலை 2013 பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பி…

  18. இலங்கை பெற்றோருக்கு பெருமை சேர்த்த கனேடிய தமிழன்! இலங்கையில் தனது பெற்றோர் பயன்படுத்திய கார் போன்று, பல வருட முயற்சியின் பயனாக மீளவும் கனேடிய தமிழர் ஒருவர் தயாரித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஸ்ரீ இராமலிங்கம் என்பவரே பழமை வாய்ந்த காரை தற்போது தயாரித்துள்ளார். கனடாவில் இன்று நடைபெறும் தமிழர் திருவிழாவின் போது அந்த காருடன் இராமலிங்கம் பெருமையாக அங்கே வந்து நிற்பார் என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவின் Austin மோட்டார் வாகன நிறுவனத்தினால் இளம் பச்சை நிறத்திலான A40 Somerset என்ற இந்த 1950ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இராமலிங்கத்தின் சிறுவனாக இருக்கும் போது, இதே போன்றதொரு காரை அவரது பெற்றோர் இலங்கையில் பயன்படுத்தியுள்ளன…

    • 1 reply
    • 879 views
  19. மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் "My Daughter the Terrorist" உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) மாலை 5.30 மணிக்கு Progressive Film Club இன் ஏற்பாட்டில் My Daughter the Terrorist எனும் திரைப்படம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைந்திருக்கும் New Theartre, No -43 East essex Street , Dublin - 2 இல் காண்பிக்கப்பட உள்ளது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்ச் சிறுமிகள் எவ்வாறு தமது வாழ்க்கைக் கனவுகள், கற்பனைகளைத் துறந்து தாம…

    • 0 replies
    • 706 views
  20. கனடாவில் வாக்களிப்பு இடம்பெறும் இடங்கள் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி இடம்பெறும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலின் வாக்களிப்பு பின்வரும் இடங்களில் நடைபெற இருக்கிறது. TGTE DISTRICT 1 - Toronto GTA and Vicinities 1. OUR LADY LOUDES CHURCH 520, SHERBOURNE STREET TORONTO ONTARIO M4X 1K8 2. J & J SWAGAT BANQUET HALL 315 HOOD ROAD MARKHAM, On L3R 3W2 3. TAMIL COOPERATIVE HOME (LANDSDOWNE/BLOOR) 20 WADE AV TORONTO, ON 4. FAMOUS LIGHTINGS HOME DÉCOR 9291 HIGHWAY 48, UNIT #5 MARKHAM, ON L6E 1A3 (HWY 48 &16TH) 5. GOLDEN GATE B…

  21. ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…

  22. அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…

    • 2 replies
    • 991 views
  23. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கைக்கு எதிராக நியூசிலாந்தில் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் நிகழ்த்தப்பட்ட இனவாத வன்முறை செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நியூசிலாந்து – அக்லாண்டில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் பாதகைகளைத் தாங்கியிருந்தனர். வன்முறைகளுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து தண்டனை வழங்குமாறு போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். …

  24. ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்) பெருந்திரளில் இணைவோம். - பிரம்டன் , மிசுசாகா தமிழ் ஒன்றியங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை! [Monday 2014-11-24 20:00] கனடாவில் கடந்த ஆண்டு ஒரே நிகழ்வாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது இவ்வாண்டு இரு நிகழ்வுகளாக நடப்பதை எதிர்த்துள்ள மிசிசாக மற்றும் பிராம்ரன் தமிழ் ஒன்றியங்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன. பிரம்டன் தமிழ் ஒன்றியமும் மிசுசாகா தமிழ் ஒன்றியமும் கூட்டாக இணைந்து இரண்டு மாவீரர்நாள் தொடர்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. ஊடகங்களுக்கு இவ்விரு ஒன்றியங்களும் அனுப்பிவைத்துள்ள கூட்டு அறிக்கையின் வடிவம் கிழேதரப்படுகிறது. – தேசிய எழுச்சி நாளாம் மாவீரர் நாளில் ஒற்றுமையாக ஒன்றாக ஒரே இடத்தில் (மார்க்கம் திடலில்)…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.